Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மணிரத்னத்தின் அடுத்த படத்தில் மாஸ் நட்சத்திரங்கள்!

Posted:

ஓ காதல் கண்மணி படத்தின் வெற்றியால் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். இந்த மகிழ்ச்சியுடன் தனது அடுத்தபட வேலைகளில் இறங்கியவருக்கு சமீபத்தில் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து டில்லி மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை பெற்றார். தற்போது பூரண குணமடைந்துள்ளார். இதனையடுத்து மீண்டும் தனது ...

ரஜினி படம் : ஜூனில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted:

ரஜினிகாந்தின் புதிய படம் குறித்த அறிவிப்பு, ஜூன் மாத துவக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லிங்கா படத்திற்கு பிறகு, ரஜினி காமெடி படத்தில் நடிக்க உள்ளார். அந்த இயக்குநரின் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், மெட்ராஸ் பட ...

இயக்குநர் சங்கத்தில் கே.பாலசந்தர் அரங்கம் திறப்பு

Posted:

இந்திய சினிமாக்களில் குறிப்பிடத்தக்க ஒரு இயக்குநர் கே.பாலசந்தர். இயக்குநர் சிகரம் என போற்றப்படும் இவர் கடந்த டிசம்பர் மாதம் காலமானார். பாலசந்தரை கவுரவிக்கும் வகையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில், பாலசந்தர் பெயரில் அரங்கம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதனை இயக்குநர் பாரதிராஜா திறந்து வைத்தார். உதவி இயக்குனர்கள் ...

வசனகர்த்தா விஜி இயக்கும் புதிய படம்

Posted:

பிரபுதேவா, முரளி நடித்த 'அள்ளித் தந்த வானம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஜி. அந்தப் படத்தை ஸ்ரீதர் பிரசாத் என்ற பெயரில் இயக்கியிருந்தார். அதன்பின் நீண்ட ஒரு இடைவெளிக்குப் பிறகு பிரகாஷ்ராஜ், பிருத்விராஜ், கோபிகா நடித்த 'வெள்ளித் திரை' என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கிய 'உதயநானு தாரம்' என்ற ...

தெலுங்கிலும் வெற்றி பெறுவாரா ஜோதிகா ?

Posted:

கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த போது தமிழில் எந்த அளவிற்கு வெற்றிகரமான முன்னணி நாயகியாக ஜோதிகா இருந்தாரோ, அதே அளவிற்கு தெலுங்கிலும் இருந்தார். அங்கும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள '36 ...

ஜிகர்தண்டா ஹிந்தி ரீமேக்குக்கு நீதிமன்றம் தடை!

Posted:

இயக்குநரும் தயாரிப்பாளரும் முட்டிக் கொள்வதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முதல் காரணமாக இருப்பது பிற மொழிகளுக்கான ரீமேக் ரைட்ஸ் விற்கும்போது ஏற்படும் பஞ்சாயத்துதான். கே.டி.குஞ்சமோன் - ஷங்கர் தொடங்கி பல தயாரிப்பாளர்கள் - இயக்குநர்கள் இந்த விஷயத்தில் சண்டைப்போட்டிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் லேட்டஸ்ட்டாக முட்டிக்கொண்டு ...

மாசு - ஆந்திரா, கேரளா நிலவரம்..!

Posted:

சூர்யா கடைசியாக நடித்து வெளி வந்த அஞ்சான் படம் வரலாறு காணத அளவில் தோல்வியடைந்தது. இந்த நிலையிலும், அவரது லேட்டஸ்ட் படமான மாசு என்கிற மாசிலாமணி படத்துக்கு இம்மியளவும் வரவேற்பு குறையவில்லை என்பதுதான் ஆச்சர்யம். வரவேற்பு குறையவில்லை என்பது மட்டுமல்ல, முன்னைவிட பல மடங்கு அவருக்கு மாஸ் கூடி இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ...

ஸ்ரீமந்துடு தான் தலைப்பு...-ஸ்ருதி ஹாசன்

Posted:

பிரின்ஸ் மகேஷ் பாபுவின் புதிய படத்தின் டைட்டில் ஸ்ரீமந்துடு தான் என்று அழகு தேவதையான ஸ்ருதிஹாசன் உறுதிப்படுத்தி இருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் மாறப்போகின்றது என்று சமீப காலமாக சில தகவல்கள் வெளிவந்தது. இந்த புதிய படத்தின் டைட்டில் தான் என்ன என்று டோலிவுட்டும், பிரின்ஸ் மகேஷ் பாபுவின் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் ...

மிகவும் வித்தியாசமான இயக்குனர் பூரி ஜெகன்நாத்...

Posted:

மிகப்பெரிய ஸ்டார்களை வைத்து படம் இயக்குபவர்கள் 24 மணி நேரமும் அந்த சிந்தனையிலேயே தான் இருப்பார்கள். அவர்கள் அந்த படத்தை முடிக்கும் வரையில் அடுத்த படத்தை பற்றி சிந்திக்கக்கூட மாட்டார்கள். ஆனால் இதற்கு விதி விலக்காக பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இருக்கிறார். அவர் தற்போது மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தை இயக்குகிறார். ...

தமிழில் ஒரு பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்த படம் "துடி"

Posted:

மைன்டிராமா என்ற பட நிறுவனம் சார்பாக ரிதுன் சாகர், G.லஷ்மி இருவரும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு " துடி " என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் அபிநயா நாயகியாக நடிக்கிறார். மற்றும் சுமன், பிரமானந்தம், சூது கவ்வும் ரமேஷ், நளினி, மற்றும் இன்னொரு நாயகியாக பிரேர்னா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடம் ஒன்றில் முன்னணி நடிகர் ஒருவரும் ...

360 டிகிரி கேமராவில் படமாக்கப்படும் முதல் இந்திய படம்

Posted:

ரெளத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல், அடுத்ததாக இயக்கும் படம் காஷ்மோரா. இந்த படத்தில், கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா முன்னணி கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

காஷ்மோரா படம், 360 டிகிரி சுழலும் சிறப்பு கேமரா மூலம் படமாக்கப்பட உள்ளது. இந்தியாவில் இந்த சிறப்பு கேமரா மூலம் படமாகும் ...

பிரபல விநியோகஸ்தர் மகன் ஹீரோவாக அறிமுகம்....

Posted:

விசாகப்பட்டினத்தை சேர்ந்த பிரபல விநியோகஸ்தரான வைசாக் ராஜு தனது மகன் சத்ய கார்த்திக்கை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார். வைசாக் ராஜு பல வெற்றி படங்களை வைசாக்கில் விநியோகம் செய்தவர் என்பது நினைவிருக்கலாம். பிரபல இயக்குனர் ஜகதீஷ் டனேடி இயக்கும் திப்பு என்ற படத்தில்
சத்ய கார்த்திக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் அவருக்கு ...

ஸ்ரேயாவின் அம்மா தோற்றம்

Posted:

மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'த்ரிஷயம்' திரைப்படம், அதன் பின் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது. தமிழில் கமல்ஹாசன், கௌதமி நடிக்க 'பாபநாசம்' என்ற பெயரில் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்தப் படம் வெளியாகும் என்று ...

15 கிலோ 'எடை' கூடிய அனுஷ்கா!

Posted:

'பாகுபலி, ருத்ரமாதேவி' ஆகிய இரண்டு பிரம்மாண்டமான படங்கள் வெளிவந்ததும் அனுஷ்காவின் மார்க்கெட் நிலவரம் இன்னும் கூடிவிடும். ஆனால், அதற்குள் தன்னுடைய எடையை அனுஷ்கா கூட்டியிருக்கிறாராம். நாயகர்கள் மட்டுமே செய்யும் எடையைக் கூட்டுவது, குறைப்பது போன்ற விஷயத்தை அனுஷ்கா செய்திருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறதாம் திரையுலக ...

84 நாட்கள் எகிறி அடிச்ச விஜய் - சூப்பர் சுப்புராயன் சிலிர்ப்பு!

Posted:

இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு சினிமா பிரியர்களுக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கும், சிலருக்கு ஆக்ஷன் காட்சிகளும், இன்னும் சிலருக்கு காதல் காட்சிகளும் பிடிக்கும், ஆனால் இன்றுவரை இந்த இரண்டுக்குமே பெயர் போன இடம் ஹாலிவுட் மட்டுமே.

இன்றளவும் உலகின் சந்து பொந்துகளிலும் ஹாலிவுட் படங்கள் சக்கைப்போடு போட்டுக் ...

'ஹைக்கூ' - அரோல் கொரேலிக்கு அடுத்த வாய்ப்பு...!

Posted:

தமிழ்த் திரையுலகில் தற்போது அனைத்துத் துறைகளிலும் பலப் பல புதுமுகங்கள் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே கவனத்தை ஈர்க்கிறார்கள். அப்படி கவனத்தை ஈர்த்தவர்களில் ஒருவர் மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' படத்திற்கு இசையமைத்த அரோல் கொரேலி. முதல் படத்திலேயே பாலாவின் தயாரிப்பு, மிஷ்கின் இயக்கம் என வாய்ப்பு ...

முழு நீள ஆக்ஷன் படத்தில் வெங்கடேஷ்...

Posted:

பிரபல மூத்த ஹீரோவான விக்டரி வெங்கடேஷ் ஒரு முழு நீள ஆக்ஷன் படத்தில் நடிக்க இருக்கிறாராம். டோலிவுட்டில் வெங்கடேஷுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. அவர் எப்போதுமே குடும்பப்பாங்கான கதை களத்தை கொண்ட படங்களில் தான் அதிகம் விரும்பி நடிப்பார். இதன் விளைவாக அவர் படங்கள் எல்லாம் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி பார்க்கும் ஒரு ...

கஜோல் குறித்து வருண், கிர்தி பெருமிதம்

Posted:

தில்வாலே படத்தில், கஜோல் உடன் வருண் தவான் மற்றும் கிர்தி சனோன் இணைந்து நடித்துள்ளனர். கஜோல் உடன் நடித்தது குறித்து, வருண் தவான் மற்றும் கிர்தி சனோன் பெருமிதம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வருண் தவான் கூறியதாவது, கஜோல், இந்தியாவின் சிறந்த நடிகை, அவருடன் நடித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கஜோல், நடிப்பது மட்டுமல்லாது, ...

ரஜினிகாந்தை மறக்க மாட்டேன் - சுமன்

Posted:

அறிமுக இயக்குனர் ரிதுன் சாகர் இயக்கத்தில் 'நாடோடிகள்' அபிநயா கதாநாயகியாக நடிக்கும் 'துடி' படத்தின் ஆரம்ப விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தில் சுமன், பிரம்மானந்தம், ரமேஷ் திலக், நளினி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் சுமன் கலந்து கொண்டு பேசும் போது நான் எப்போதுமே ரஜினிகாந்தை மறக்க மாட்டேன் ...

எஸ்கேப் மதன் தயாரிப்பில் ஜெயம்ரவி!

Posted:

ரஜினிமுருகன் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தயாரிக்கும் திட்டத்தில் காத்திருந்த எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் சிவகார்த்தியேகன். அதாவது மதனுக்கு தருவதாக வாக்குறுதி அளித்த கால்ஷீட்டை கேன்சல் செய்ததோடு, அந்த கால்ஷீட்டில் தானே சொந்தப்படம் எடுக்கும் முயற்சியில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™