Tamilwin Latest News: “இரண்டு அரச தலைவர்கள் உள்ளிட்ட 10 ...” plus 16 more | |
- இரண்டு அரச தலைவர்கள் உள்ளிட்ட 10 ...
- இலங்கை ஜனாதிபதியை சந்தித்த தமது ...
- ஊடக சுதந்திரத்தில் இலங்கையின் ...
- மங்களவின் முறைப்பாடு குறித்து ...
- ஜே.வி.பி யானை மீது கட்டப்பட்ட ...
- நாடாளுமன்றை கலைக்குமாறு ரணிலிடம் ...
- மைத்திரி,ரணில்,சந்திரிகா ...
- நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்க ...
- ஜெயலலிதா தமிழக முதல்வராக ...
- வித்தியாவின் படுகொலை தொடர்பில் ...
- இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ...
- எனது வெற்றிக்கு பின்னால் ...
- இலங்கை அணி மீதான தாக்குதல் எதிரொலி: ...
- பீட்டர்சனுக்கு ஆப்பு வைத்த ...
- சென்னை அணி உள்ளே ‘புலி’.. ...
- ரசிகர்களின் அணி: சென்னை சூப்பர் ...
- கற்பழிப்பு குற்றச்சாட்டு: ...
| இரண்டு அரச தலைவர்கள் உள்ளிட்ட 10 ... Posted: 19 May 2015 05:52 PM PDT இரண்டு அரச தலைவர்கள் உள்ளிட்ட பத்து பேருக்கு எதிராக போர்க் குற்றச் செயல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| இலங்கை ஜனாதிபதியை சந்தித்த தமது ... Posted: 19 May 2015 05:41 PM PDT அண்மையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த தமது குழுவில் கடத்தல்காரர் ஒருவர் இருந்ததாக வெளியான தகவலை இந்திய மீனவர்களின் தூதுக்குழு மறுத்துள்ளது. |
| ஊடக சுதந்திரத்தில் இலங்கையின் ... Posted: 19 May 2015 05:32 PM PDT ஊடக சுதந்திரத்தில் இலங்கையின் நிலைமையில் முன்னேற்றமில்லை என தெரியவந்துள்ளது. |
| மங்களவின் முறைப்பாடு குறித்து ... Posted: 19 May 2015 05:25 PM PDT வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் முறைப்பாடு குறித்து நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டுமென பிவித்துரு ஹெல உறுமய கட்சி கோரியுள்ளது. |
| ஜே.வி.பி யானை மீது கட்டப்பட்ட ... Posted: 19 May 2015 05:16 PM PDT ஜே.வி.பி ஐக்கிய தேசியக் கட்சியின் யானை மீது கட்டப்பட்ட மணியைப் போல செயற்படுகிறது என சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். |
| நாடாளுமன்றை கலைக்குமாறு ரணிலிடம் ... Posted: 19 May 2015 05:13 PM PDT நாடாளுமன்றை கலைக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் சில அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 19 May 2015 05:04 PM PDT பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும் நேற்றிரவு நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளனர். |
| நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்க ... Posted: 19 May 2015 04:47 PM PDT யுத்தத்தின் பின்னரான செயற்பாடுகள் பெளதீக அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்பட்டதே தவிர மக்கள் மனங்களை வெற்றிகொள்ளத் தவறிவிட்டன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். |
| Posted: 19 May 2015 01:29 PM PDT தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பதில் பிரச்சினையில்லை என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறினார். |
| வித்தியாவின் படுகொலை தொடர்பில் ... Posted: 19 May 2015 01:05 PM PDT பரிதாபகரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் வழக்கில் நடப்பது என்ன? குற்றவாளிகளை தப்பிக்க செய்வதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா? |
| இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ... Posted: 19 May 2015 07:23 AM PDT ஐ.பி.எல் தொடரின் இன்றைய முதல் தகுதிச்சுற்றில் இன்றைய ஆட்டத்தில் சென்னை- மும்பை அணிகள் மோதின |
| Posted: 19 May 2015 03:46 AM PDT மனதளவில் போட்டியை எதிர்கொள்ள தனது காதலி டேனி வில்லிஸ் தனக்கு பெரிதும் உதவியாக இருப்பதாக ராஜஸ்தான் வீரர் ஸ்டீவ் சுமித் தெரிவித்துள்ளார். |
| இலங்கை அணி மீதான தாக்குதல் எதிரொலி: ... Posted: 19 May 2015 01:32 AM PDT பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே அணிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. |
| பீட்டர்சனுக்கு ஆப்பு வைத்த ... Posted: 19 May 2015 12:17 AM PDT கெவின் பீட்டர்சனுக்கு இங்கிலாந்து அணியில் இடம் மறுக்கப்பட்டதன் பின்னணியில் அலிஸ்டர் குக் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. |
| Posted: 18 May 2015 11:20 PM PDT மும்பை அணிக்கு எதிராக முதல் தகுதிச்சுற்றில் விளையாடும் சென்னை அணி பற்றி அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கருத்து தெரிவித்துள்ளார். |
| ரசிகர்களின் அணி: சென்னை சூப்பர் ... Posted: 18 May 2015 10:30 PM PDT நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் அதிக ரசிகர்கள் இருப்பதாக பேஸ்ஃபுக் இணையதளம் தெரிவித்துள்ளது. |
| Posted: 18 May 2015 10:15 PM PDT அவுஸ்திரேலிய முன்னாள் டென்னிஸ் வீரர் போப் ஹெவிட் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |