Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


திடீரென சம்பளத்தை உயர்த்திய நடிகர்

Posted:

பிரபல நடிகரும், டப்பிங் ஆர்டிஸ்டும்மான சாய் குமாரின் மகனான ஆதி, டோலிவுட்டில் பிரேம காவாலி என்ற படத்தில் அறிமுகமாகி நட்சத்திர அந்தஸ்தை பெற்றவர். அவருக்கு அடுத்தடுத்து படங்கள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. அவருடைய தந்தையான சாய் குமார் கன்னட சினிமாவிலும் ஒரு கலக்கு கலக்கியவர். அதனை தொடர்ந்து ஆதியும் கன்னட சினிமாவில் நுழைந்தார். ...

ஜூன் 6 ஆம் தேதி மலேசியாவில் சாஹசம் இசை வெளியீடு!

Posted:

பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் எதையுமே பிரம்மாண்டமாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர். அவரது எண்ணங்கள் எத்தனை விசாலமானது என்பதற்கு உதாரணம்தான் சென்னை தி.நகரில் உள்ள பிரஷாந்த் கோல்ட் டவர் கட்டிடம். பிரஷாந்த் தற்போது நடித்து வரும் சாஹசம் படமும் கூட தியாகராஜனின் பிரம்மாண்டமான எண்ணத்தின் வெளிப்பாடாகவே வளர்ந்து வருகிறது. பாலிவுட் ...

“முழுவதுமாக தமிழுக்கு வந்துவிட மாட்டேன்” - மஞ்சிமாவின் மலையாள பாசம்..!

Posted:

கேரளாவில் இருந்து தமிழுக்கு வந்து முன்னணி இடத்தை பிடிக்கும் மலையாள நடிகைகள் பெரும்பாலும் தமிழ், தெலுங்கு என அப்படியே ரூட்டை மாற்றி டாப் கியரில் பாலிவுட் பக்கம் தாவி விடுகின்றனர். அதன்பின் அதிக சம்பளம் தருவதாக இருந்தாலும்கூட தமிழ் சினிமா பக்கமே தலைகாட்ட யோசிக்கும் இவர்கள், அளவான சம்பளம் தரும் மலையாள சினிமாவில் நடிக்கவா ஆர்வம் ...

உதயநிதிக்கு வில்லன் ஆனார் விக்ராந்த்..!

Posted:

விஜய்யின் தம்பி (சித்தி மகன்) என்ற விசிட்டிங் கார்டோடு திரைத்துறைக்கு வந்தவர் விக்ராந்த். 2005ல் கற்க கசடற என்ற படத்தில் அறிமுகமான விக்ராந்த் அதன் பிறகு சுமார் அரை டஜன் படங்களில் கதாநாயகனாக நடித்தார். அவற்றில் எந்தப் படமும் விக்ராந்துக்கு வெற்றியைத் தரவில்லை. தன் அண்ணனான விஜய்யும் விக்ராந்தை அருகில் சேர்த்துக் ...

'கிளாசிக் டான்ஸ் டூ சினிமா டான்ஸ்' - நமீதா பிரமோத் ஜம்ப் ..!

Posted:

மலையாள சினிமாவை பொறுத்தவரை இன்றைய இளம் கதாநாயகிகளில் நமீதா பிரமோத் பக்கம் அதிர்ஷ்ட காற்று நன்றாகவே வீசுகிறது. சமீபத்தில் திலீப்புடன் இணைந்து நடித்த 'சந்திரேட்டன் எவிடயா' படத்தில் பரதநாட்டிய கலைஞராக நடித்திருந்தார் நமீதா பிரமோத். இந்தப்படத்தில் ஷூட்டிங்கின் முதல் நாள் மட்டுமே பயிற்சி பெற்ற இவர், மறுநாள் ...

36 வயதினிலே போன்ற முயற்சி தொடரும் - சூர்யா!

Posted:

தன் காதல் மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுக்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகர் சூர்யா. தனது 2டி நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக ''36 வயதினிலே'' படத்தை தயாரித்துள்ளார். மலையாளத்தில் வௌியான ''ஹவ் ஓல்டு ஆர் யூ'' படத்தின் ரீ-மேக்கான இப்படம், கடந்த வௌ்ளிக்கிழமை ரிலீஸானது. விமர்சன ரீதியாகவும், ...

பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது - அக்ஷா பார்தசனி

Posted:

டோலிவுட்டில் நடிகை அக்ஷா பார்தசனியை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. சத்ருவு என்ற படத்தில் அவரது நடிப்பை பாராட்டாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அவர் சிறப்பாக நடித்திருந்தார். அவருக்கு தற்போது மாஸ் மகாராஜ் ரவி தேஜாவின் புதிய படமான பெங்கால் டைகரில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த அறிய வாய்ப்பு பற்றி அக்ஷா ...

இனி ஒருபோதும் குத்தாட்டம் ஆடமாட்டேன் - மீனாட்சி!

Posted:

''கருப்பசாமி குத்தகைதாரர்'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மீனாட்சி. முதல்படத்தில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்த மீனாட்சி, அதன்பின்னர் கவர்ச்சி நடிகையாக மாறினார். தொடர்ந்து ராஜாத்தி ராஜா, மந்திர புன்னகை போன்ற படங்களில் நடித்தவர் அதன்பின்னர் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். ...

டண்டணக்கா... பாடல் விவகாரம், சில காட்சிகள் நீக்கம்...!

Posted:

லட்சுமண் இயக்கத்தில், இமான் இசையைமப்பில் ஜெயம் ரவி, ஹன்சிகா மற்றும் பலர் நடித்துள்ள படம் ஜுன் 12ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் இமான் இசையைமப்பில் அனிருத் பாடிய டண்டணக்கா... என்ற பாடல் தன்னைக் கிண்டல் செய்வதாக டி.ராஜேந்தர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்தப் பாடலுக்காக கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தயாரிப்பாளர் ...

ரஜினி படங்களின் பட்ஜெட், 70 மற்றும் 300 கோடி.?!

Posted:

ரஜினிகாந்த் ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இவையிரண்டும் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் இன்னும் அதிகாரபூர்வமான அறிவிப்பு மட்டும்தான் வெளிவரவில்லை. ரஜினிகாந்த், 'கோச்சடையான்' படம் சம்பந்தமாக ஈராஸ் நிறுவனத்திற்குத் தரவேண்டிய கடன் தொகைக்காகத்தான் ஒரே நேரத்தில் இரண்டு ...

முதல்முறையாக பாஷை மாற்றி பேசும் குஞ்சாக்கோ போபன்..!

Posted:

தமிழ் சினிமாவில், சென்னை, மதுரை, கோவை, நெல்லை என தமிழ்நாட்டில் நம்ம ஊர் ஹீரோக்கள் பல பாஷைகளில் பேசுவதைப்போல மலையாள சினிமாவிலும் கோழிக்கோடு, திருவனந்தபுரம், காஞ்சிரப்பள்ளி, பாலக்காடு, திருச்சூர், கண்ணூர் ஆகிய பகுதிகளில் புழக்கத்தில் இருக்கும் பாஷைகள் பிரபலமானவை தான். கேட்பதற்கே வித்தியாசமாக இருக்கும். மலையாளத்தில் எவர்கிரீன் ...

விஜய் அண்ட் விஜய்...! பிரபுதேவாவின் அடுத்த மூவ்!

Posted:

டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குநர்... என பன்முகம் கொண்டவர் பிரபுதேவா. தென்னிந்திய படங்களை இயக்கி வெற்றி பெற்ற பிரபுதேவா, பாலிவுட்டிற்கு சென்றார். அங்கு அவரது படங்கள் வெற்றி பெற பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குநராக வலம் வந்தார். ஆனால் கடைசியாக அவர் இயக்கிய படம் சரியாக போகாததால் இப்போது மீண்டும் தென்னிந்திய பக்கமே ...

காதல் திருமணமே சிறந்தது : மனம் திறக்கும் மாதவன்

Posted:

எனக்கு காதல் திருமணத்தில் முழுநம்பிக்கை உண்டு. ஒரு கட்டத்திற்கு பின்,எஞ்சிய வாழ்க்கையை இருவர் சேர்ந்து வாழ வேண்டுமென்றால், இருவரும் ஒருவருக்கொருவர் முழுவதுமாக புரிந்துகொண்டிருக்க வேண்டும். இது காதல் திருமணத்தில் மட்டுமே சாத்தியம் என்று நடிகர் மாதவன் கூறியுள்ளார்.

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள தானு ...

டோலிவுட்டில் சற்று வித்தியாசமான இளம் நடிகை

Posted:

பொதுவாக சினிமாத்துறையில் கதாசிரியர்கள், இயக்குனர்கள் மற்றும் சில குறிப்பிட்ட துறை சார்ந்த கலைஞர்கள் தான் வேற்று மொழி படங்கள், உலக சினிமாக்களை பார்த்து தங்களை மேலும் கூர்மை படுத்திக்கொள்வது வாடிக்கையாகும். டோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையான கிரிதி சனோன் சற்று வித்தியாசமானவர் தான். ஏனெனில் அவர் படப்பிடிப்பு இல்லாத ...

சூர்யாவின் கண்கள் பிரபாஸிற்கும் பிடிக்குமாம்

Posted:

தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை சேர்த்து வைத்துள்ள நடிகர் சூர்யாவின் கண்கள், அவரது காதல் மனைவி ஜோதிகா மற்றும் அவரது பெண் ரசிகைகளைத் தாண்டி டோலிவுட்டின் முன்னணி நடிகர் பிரபாஸையும் கவர்ந்திழுதுள்ளது

டோலிவுட்டின் எழுச்சி நாயகன் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள பாகுபலி படத்தை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து ...

ரஜினியின் மாற்றம், காலத்தின் கட்டாயம் - ஸ்பெஷல் ஸ்டோரி!

Posted:

தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சமீபத்திய செய்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அட்டகத்தி பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பதுதான். இது வழக்கம்போல வரும் யூகச் செய்தி அல்ல. பா.ரஞ்சித் இரண்டு முறை ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறார். அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் ரஜியின் மகள் சவுந்தர்யா. இதை ரஞ்சித்தும் ...

சாகசம் செய்வதற்காக கேரளா செல்லும் பரத்..!

Posted:

பரத்திற்கு தமிழில் 'சிம்பா' மற்றும் 'என்னோடு விளையாடு' என இரண்டு படங்களே கைவசம் உள்ளன. இதனால் தனது கவனத்தை மலையாள திரையுலகை நோக்கி செலுத்த துவங்கியுள்ளார். பத்து வருடங்களுக்கு முன் ஜெயராஜ் இயக்கிய 'பார் தி பீப்பிள்' படத்தின் மூலம் கேரளாவில் வலுவான அடித்தளம் போட்டுவைத்த பரத், அதை இதுநாள் உபயோகப்படுத்தாமல் இருந்தார். ஆனால் ...

சரப்ஜித் சிங் தங்கை கேரக்டரில் பிரியங்கா சோப்ரா

Posted:

ஓமங் குமார் இயக்கத்தில் வெளியான மேரி கோம் படம் பெரும்வெற்றி பெறவே, ஓமங் குமார், சரப்ஜித் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க எடுக்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், கங்கனா ரனாவத் நடிப்பில், இப்படத்தை ஹன்சல் மேத்தா இயக்கும் பணிகளை துவக்கினார். திடீரென்று, கங்கனா ரனாவத் விலகிய நிலையில், ஹன்சல் மேத்தாவும், கைவிட்டார். இதனையடுத்து, ...

முற்பிறவியில் தான் யார்? - தேடலில் இறங்கும் திலீப்..!

Posted:

சினிமாவை பார்த்து அதில் வருவது போல செய்துபார்க்கும், அல்லது அதில் சொல்லப்பட்டுள்ளது போல சோதித்து பார்க்கும் ஆவல் ரசிகர்களுக்குத்தான் இருக்கும். ஆனால் படத்தில் நடித்த நடிகரே கதையில் நடந்ததை நிஜத்தில் தேட முற்பட்டால் அது ஆச்சர்யமான விஷயம் தானே. அப்படி ஒரு வேளையில் தான் இறங்கவுள்ளார் மலையாள ஜனப்ரிய நாயகன் திலீப். அவர் நடிப்பில் ...

விஜய் அவார்ட்ஸ் - மன்னிப்பு கேட்ட டிடி!

Posted:

தமிழகத்தில் விஜய் டி.வி., விருதுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கடந்தாண்டு 8 ஆண்டுகளாக சிறப்பாக நடத்தப்பட்டு வந்த விஜய் டிவி விருதுகள் இந்தாண்டு கொஞ்சம் சொதப்பிவிட்டதாக ஏகப்பட்ட விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்தது. போதாத குறைக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திவ்யதர்ஷினி எனும் டிடியும், தன் பங்குக்கு நிகழ்ச்சியை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™