Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


செவி வழி செய்திகள்: ஆந்திராவில் அதிசயம் – சிறுவனுக்கு பூர்வ ஜன்ம ஞாபகம்?

Posted: 30 May 2015 01:56 PM PDT

ஆந்திராவில் சிறுவன் ஒருவனுக்கு பூர்வ ஜன்ம ஞாபம் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவன் தன் மனைவி மற்றும் குழந்தையின் பெயரை சொல்லி அவர்களை உடனடியாக பார்க்க வேண்டும் என்று தொந்தரவு செய்துள்ளான். இவன் எதோ உளறுகிறான் என்று வீட்டில் உள்ளவர்கள் கண்டுகொள்ளவில்லையாம். திரும்ப திரும்ப தன்னுடைய மனைவியை பார்க்கவேண்டும் என்றும் அவர் பெயர் மற்றும் ஊர், முகவரி போன்ற விவரங்களையும்  சொல்லி இருக்கிறான்.  விசாரித்த போது அப்படி ஒரு ஊர் உள்ளதை தெரிந்து கொண்ட அவன் பெற்றோர் அவனை அழைத்து சென்றுள்ளனர். அவன் அந்த பெண்ணை ...

நியூயார்க்கில் சங்கர்லால் - தமிழ்வாணன்

Posted: 30 May 2015 01:50 PM PDT

http://www.mediafire.com/download/ehfpv6161zm0on5/Newyorkil+Sankarlal.pdf என்றும் அன்புடன் செல்லா.

ஆசிரியர் மாணவன் கலாட்டா

Posted: 30 May 2015 01:42 PM PDT

முட்டை இடாத பறவை எது மாணவர்களே? "என்ன சார் இதுவும் தெரியாதா? ஆண் பறவை தான்" எப்படி தம்பி சொல்கிறாய்? "பொது அறிவு தான் சார்" அப்படினா.. மாதத்தில் 28 நாட்களை கொண்ட மாதம் என்ன? "ஹா..ஹா...எல்லா மாதத்திலும் தான் சார் இருக்கு வீட்ட கலண்டர் இல்லை போல இதல்லாம் ஒரு கேள்விண்டு எனக்கிட்ட கேக்கிங்க.வேறு ஏதாவது தெரியாமல் இருந்தால் சொல்லுங்கள் தெளிவாய் சொல்லி தருகிறேன்" முடியல தம்பி, "அப்ப போய்ட்டு வாங்க சார் அவசரமில்லை" ????????

கதாநாயக துதிபாடல் வளர்க்கும் பிரிவினைவாதம் !

Posted: 30 May 2015 01:40 PM PDT

சினிமா , அரசியல் ,ஆன்மீகம் இந்த மூன்றும் தான் கதாநாயக துதிபாடலை அதிகம் வளர்க்கின்றன . சினிமாக்காரர்களையும் ,அரசியல்வாதிகளையும் ,ஆன்மீகவாதிகளையும் பிடிக்கும் என்பதற்கும் அவர்களைத் தலைவர்களாகக் கொண்டாடுவதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது .ஜாதி ,மதம் ,அரசியல்,சினிமா என ஒவ்வொரு விசயத்திலும் பிரிவினைவாதம் இந்த கதாநாயகத் துதிபாடல் மூலம் தான் வளர்க்கப்படுகிறது . தாங்கள் தலைவனாக ஏற்றுக்கொண்டவர் என்ன சொன்னாலும் ,என்ன செய்தாலும் சரி என்று தான் வாதிடுவது தான் துதிபாடிகளின் பொதுக்குணமாக உள்ளது . இது எவ்வளவு ...

நேப்பிள்ஸில் சங்கர்லால் - தமிழ்வாணன்

Posted: 30 May 2015 01:37 PM PDT

http://www.mediafire.com/download/fumfoa2cfwsbhbt/Napilsil+Sankarlal.pdf என்றும் அன்புடன் செல்லா

இனிமையான 28000 பதிவுகளை கடந்த நம் 'இனியவன்' ஐ வாழ்த்த வாருங்கள் :)

Posted: 30 May 2015 01:32 PM PDT

இனிமையான 28000 பதிவுகளை  கடந்த நம் 'இனியவன்' ஐ  வாழ்த்த வாருங்கள் அன்பான வாழ்த்துகள் இனியவன்       இப்படியே எப்போதும் 'கலக்குங்கள்' ...'கல கலப்பாக்குங்கள் ' உங்கள் பதிவுகளின் மூலமாக !

மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்

Posted: 30 May 2015 01:29 PM PDT

தந்தை மற்றும் தம்முடைய குடும்பத்தைக் கொன்றவர்களைப் பழிவாங்குகிற தனயனின் பழையகதைதான் என்றாலும் அதற்கு பல்வேறு முலாம்கள் பூசிப் புதிதாகக் காட்டமுயன்றிருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு. காவல்துறைஅதிகாரி போல அறிமுகமாகும் சூர்யா, உண்மையில் திருடன். அவருக்குத் துணை பிரேம்ஜி. இவருவரும் சேர்ந்து செய்யும் திருட்டொன்றில் பெரியஇடத்துப் பணத்தில் கைவைத்துவிட சோதனை வந்துவிடுகிறது. பணத்தைப் பறிகொடுத்தவர்கள் துரத்துகிறார்கள் காரொன்றில் தப்பிப்போகும் நேரத்தில் பெரியவிபத்து. அந்த விபத்து சூர்யாவின் வாழ்க்கையைப் ...

வரலாற்றில் இன்று - ஜூன்

Posted: 30 May 2015 01:24 PM PDT






புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்

Posted: 30 May 2015 01:23 PM PDT

கோடையில் வயிற்றுப்போக்கு ஏற்படுவது ஏன்?

Posted: 30 May 2015 01:20 PM PDT

கோடை காலத்தில் உண்டாகிற கடுமையான வெப்பத்தின் காரணமாகச் சரும நோய்கள் மட்டுமன்றி வயிற்றிலும் பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. அவற்றில் 'கோடை கால வயிற்றுப்போக்கு' (Summer Diarrhoea) முக்கியமானது. காரணம் என்ன? குடலில் செரிமானத்துக்கு உதவுகிற என்சைம்கள் வெப்பக் காலத்தில் குறைவாகச் சுரப்பதால், இந்த வகை வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. அடுத்து, வெப்பம் நிறைந்த பருவநிலையில் சில பாக்டீரியாக் கிருமிகள் வளர்ச்சி அடைவது அதிகரிக்கிறது. நாம் பயன் படுத்தும் குடிநீர், உணவில் இவை கலந்து வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகின்றன. விப்ரியோ ...

பெண்களின் மச்ச பலன்கள் !

Posted: 30 May 2015 01:06 PM PDT

மச்ச சாஸ்திரம் பெண்களுக்கு மச்சம் எங்கே இருக்கிறது? அதை வைத்து அவர்களின் குணநலங்களை கண்டறிய முடியுமா? முடியும் என்றே சாமுத்ரிகா லட்சணம் சொல்கிறது. இதன் ஒரு கூறான அங்க சாஸ்திரத்தில் மச்சங்களை பற்றிய விவரங்களும் அதன் பலன்களும் மச்ச ஜாதகம் என தனியே குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது ஒரு பெண்ணுக்கு உடலில் எங்கெங்கு மச்சங்கள் இருக்கின்றன என்பதை வைத்தே அந்த பெண்ணின் எதிர்காலம் எப்படி இருக்கும், அந்தப் பெண்ணின் குணநலன் எப்படி இருக்கும் என்று சொல்லக்கூடிய ஒருவகை மச்ச ஜோதிடம் இது. மச்சம் என்பது மருத்துவரீதியாக ...

வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,

Posted: 30 May 2015 01:02 PM PDT



உதவ முடியுமா உறவுகளே

Posted: 30 May 2015 12:17 PM PDT

சிறந்த எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் நூல் வடிவமைப்பாளராகவும் (லேஅவுட் டிசைனராகவும்)  இருந்த ஆர்டிஸ்ட் திரு ராஜா என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக சிக்கன் குனியா நோயினால் தாக்கப் பட்டு முடக்கு வாதம் போல படுத்த நிலையில் இருக்கின்றார். அதாவது கை, கால்களெல்லாம் முறுக்கிக் கொண்ட நிலையில் உள்ளார். அப்படியே ஆளை வைத்துக் கொண்டு கையில் ஒரு சிறு கண்ணாடியைப் பிடித்துக் கொண்டு அதில் குறை நிறைகளைப் பார்த்துத் திருத்தம் சொல்லி, எப்படியோ இதுநாள் வரை பல நூல்களை வடிவமைத்துத் தந்து கொண்டும் இருக்கின்றார். தற்போது ...

பத்து ரூபாய் நோட்டில் காந்திஜியின் படம் இல்லாததால் வங்கிகளில் பரபரப்பு

Posted: 30 May 2015 12:02 PM PDT

இந்தியாவின் தேச தந்தை என்று அழைக்கப்படும் காந்திஜி இந்திய ரிசர்வ் வங்கி அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளில் இருந்து காணாமல் போய்விட்டார். இது வங்கிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் ஐதராபாத்,விஜயவாடா ஆகிய வங்கிகளில் அளிக்கப்பட்டுள்ளது. 5 ரூபாய், 10 ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துடன் நோட்டுகளை ரிசர்வ் வங்கி கடந்த 1996-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. 2001ல் ரூ.20, ரூ.100, ரூ.500 முதல் மகாத்மா காந்தியின் படத்தை ரிசர்வ் வங்கி அச்சடித்து வருகிறது. தற்போது காந்தி படம் ...

ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ்

Posted: 30 May 2015 11:24 AM PDT

Squadron Blue Despatch 2 புதிய கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். Squadron Blue Despatch, Desert Storm Despatch என இரண்டு புதிய கலர்களில் அசரடிக்கிறது இந்த லிமிடெட் எடிஷன் பைக்குகள். வரும் ஜூலை 15-ம் தேதி ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரில் இந்த 2 பைக்குகளும் விற்பனைக்கு வருகின்றன. ஆனால்... இவை இரண்டும் லிமிடெட் எடிஷன் பைக்குகள் என்பதால் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஒரு கலருக்கு வெறும் 200 பைக்குகளை மட்டுமே தயாரிக்க இருக்கிறது. ...

ஃபேஸ்புக்கில் ஜிப் அனிமேஷன்களை பகிரும் வசதி அறிமுகம்!

Posted: 30 May 2015 11:18 AM PDT

முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக், இணைய உலகில் பிரபலமாக இருக்கும் அசையும் சித்திரங்களான ஜிப்களை பகிர்ந்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் ஃபேஸ்புக் பயனாளிகள் தங்களை டைம்லைனில் ஜிப்களை பகிர்ந்து கொள்ளலாம். இணைய உலகில் வீடியோ பகிர்வு பிரபலமாக இருப்பது போலவே உருவ எழுத்துக்களான இமோஜி மற்றும் அசையும் சித்திரங்களான ஜிப்கள் பிரபலமாக இருக்கின்றன. ஒரு புகைப்படத்தில் பின்னணி நிலையாக இருக்க, அதன் குறிப்பிட்ட பகுதி மற்றும் அசையும் வகையில் அனிமேஷனாக இருப்பது ஜிப் சித்திரங்களாக ...

4,000 தொழிலாளர்களின் உயிரைப் பலி கொடுத்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி!

Posted: 30 May 2015 11:12 AM PDT

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் இதுவரை 1,200 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கட்டுமானப்பணிகள் முடிவதற்குள் இறப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டும் என்றும் சேனல் 4 தெரிவித்துள்ளது. வருகிற 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பு கத்தார் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகின் முதல் பணக்காரன நாடான கத்தார், இதற்காக பல லட்சம் கோடி ரூபாய் செலவழித்து பிரமாண்டமான கால்பந்து மைதானங்களை கட்டி வருகிறது. தலைநகர் தோஹா அருகே இதற்காக ...

உன் விழி சுடரில்...!

Posted: 30 May 2015 11:10 AM PDT

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி

Posted: 30 May 2015 10:22 AM PDT

துப்­பாக்கிப் பிர­யோ­க­மொன்றின் போது நப­ரொ­ரு­வரின் மார்பை நோக்கி வந்த துப்­பாக்கி ரவை, சட்டைப் பையி­லி­ருந்த ஐபோன் கைய­டக்கத் தொலை­பே­சியால் தடுக்­கப்­பட்­டதால் அவர் உயிர் தப்­பிய சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. செஷி­யரைச் சேர்ந்த டானியல் கென்­னடி என்ற 25 வயது நபரே இவ்­வாறு ஐபோன் கைய­டக்கத் தொலை­பே­சியால் உயிர்­தப்­பி­யுள்ளார். உள்ளூர் நீர் விநி­யோ­கத்தை குறும்­பாக நிறுத்­திய இளை­ஞர்­க­ளு­ட­னான வாக்­கு­வா­தத்தின் போதே கென்­னடி மீது துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. சுமார் ...

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும்

Posted: 30 May 2015 10:12 AM PDT

மழைதரும் மண் சார்ந்த மரங்களும் - மழையை குறைக்கும் மண் சாரா மரங்களும் வேம்பு, ஆலமரம், அரசமரம், புங்கை, அத்தி ஆகிய மரங்கள் நம் மண் சார்ந்த மரங்கள். இவை மழையை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. குளிர்ச்சியை உண்டுபண்ணுவதில் இந்த மரங்கள் முதன்மையானவை. ஆகவே இந்த மரங்க நட்டு மழை அளவை அதிகரிக்கசெய்யலாம். இந்த மரங்களை பற்றி மேலதிக தகவல்களை படிக்கும் முன்னர் சற்றே மண் சாரா மரங்களை பற்றி பார்த்துவிடுவோம். மழையை குறைக்கும், நிலத்தடி நீர் மற்றும் வளிமண்டல நீரை அதிக அளவு உருஞ்சும் மண் சாரா மரங்கள் ...

JPEG - PDF எப்படி மாற்றுவது?

Posted: 30 May 2015 09:49 AM PDT

என்னிடம் உள்ள சில இமேஜ் ( jpeg) ஃபைல்களை நான் எப்படி PDF ஃபைல்களாக மாற்றுவது? நண்பர்கள் உதவுங்களேன்..

தினமணியில் என் கட்டுரை

Posted: 30 May 2015 08:52 AM PDT

கூழுக்குக் கவி பாடிய கூனக்கிழவி By -முனைவர் ப. பானுமதி First Published : 03 August 2014 01:30 AM IST புகைப்படங்கள் ஆடி மாதம் என்றால் அம்மனுக்குக் கூழ் ஊற்றும் திருவிழா நினைவுக்கு வருவது போலவே கூழுக்குக் கவிதைகள் ஊற்றிய அம்மனும் நினைவுக்கு வருவார். ஒளவையார் கோயில்கள் நாஞ்சில் நாட்டு நாவல் மர சோலைகள் நிறைந்த பகுதிகளில் காணப்படுகின்றன. அவற்றுள் தாடகை மலையடிவாரத்தில் (தோவாளை பகுதியில்) காணப்படும் தாழக்குடி ஒளவையாரம்மன் கோயிலும் அழகிய பாண்டிபுரம் பகுதியில் ஐந்துகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ...

14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது!

Posted: 30 May 2015 08:27 AM PDT

சிங்கப்பூரில் உலகத் தமிழ் இணைய மாநாடு இன்று காலை துவங்கியது. இன்று மே 30 தொடங்கி ஜூன் 1 -ம் தேதி வரை இம்மாநாடு நடைபெறவுள்ளது. தமிழ்க் கணினி அறிவை வளர்க்கும் நோக்கிலும், வேகமாக மாறிவரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழின் பயன்பாட்டை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும், உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் இந்த 14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு நடத்தப்படுகிறது. சிங்கப்பூரில் உள்ள சிம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இம்மாநாட்டில், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர், ...

மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு

Posted: 30 May 2015 06:49 AM PDT

1991 மார்ச் 23ல் முதன்முறையாக பூம்புகார் கடல் பகுதியில் குதிரைலாட வடிவத்தில் கட்டுமானம்ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்குமிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலா அல்லது கோட்டை மதில் சுவரா என்பது குறித்து பின்னர் ஆய்வு செய்யலாம் என்று திரும்பி விட்டனர். மீண்டும் 1993ல் தேசியக் கடலாராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சியைத் தொடங்கியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான உ வடிவத்தில் 2 மீ. உயரமும், 85 செ.மீ. நீளமும் உடைய ஒன்றைக் கண்டுபிடித்தனர். உலகக் கடல் அகழாய்வில் ஈடுபட்டிருக்கும் ...

புற்று நோயைக் குணப்படுத்த “வைரஸ் இம்யுனோ தெரபி”

Posted: 30 May 2015 04:34 AM PDT

லண்டனைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் சளியை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளைக் கொண்டு புற்று நோயைக் குணப்படுத்தும் புதிய சிகிச்சை முறையை கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆட்கொல்லி நோயான புற்று நோயிலிருந்து மனிதனை காப்பாற்ற இன்று வரை முறையான சிகிச்சை கண்டுபிடிக்கப்படவில்லை. உடல் உள் உறுப்புகளிலும் தோலிலும் ஏற்படும் புற்று நோய்கள் பெரும்பாலும் உயிருக்கு ஆபத்தாக முடிகிறது. சளிக்கு காரணமான வைரஸ் கிருமிகள், உயிருக்கு ஆபத்து விளைவிக்காதவை. இவற்றை மரபணு மாற்றத்தின் மூலமாக புற்று நோய்க் கிருமிகளை எதிர்த்து ...

ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள்.

Posted: 30 May 2015 03:19 AM PDT

மதினி….!!
*
அடக்கியாள்கிறாள் அன்பால்
அதிகாரக் குவி மையம்
மதினியின் இடையில் சாவிக்கொத்து.
*
நேருக்கு நேர் பேசுவதில்லை
பேச்சிற்கும் மறுப்பேச்சில்லை
வீட்டுக்கு முதலமைச்சர் மதினி.
*
எள்ளும் கொள்ளும் வெடித்தாலும்
எப்பொழுதும்
மதினியின் சிரிப்பு மத்தாப்பூ.
ந.க.துறைவன்.
*

கரிசலாங்கண்ணி துவையல்!

Posted: 29 May 2015 08:01 PM PDT

- தேவையான பொருட்கள்: – கரிசலாங் கண்ணிக் கீரை – ஒரு கட்டு (200 கிராம்), மிளகாய் வற்றல் – 8, எலுமிச்சை – 2, நெய் -2 ஸ்பூன், உப்பு- தேவையான அளவு. – செய்முறை: கீரையைச் சுத்தம் செய்து உலர வைத்து, வாணலில் போட்டுச் சிறிது நெய்விட்டு வதக்கவும். மிளகாய் வற்றலை இரண்டாகக் கிள்ளிப்போட்டுத் தனியே வறுத்து, அத்துடன் உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து நன்கு அரைத்து, கீரையும் சேர்த்து வதக்கி இறக்கவும். இதைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டால், ரத்த சோகை குணமாகும். தலைமுடி நீளமாக வளரும். – ————————————- -சிறுவர் ...

வாழைப்பழ பஃர்பி....!!

Posted: 29 May 2015 07:57 PM PDT

* என்னென்ன தேவை? வாழைப்பழம் – 2 கப் தேங்காய்த் துருவல் – 1கப் சிட்ரிக்ஆசிட் – கால் டீஸ்பூன் சர்க்கரை – ஒன்றரை கப் நெய் அல்லது வெண்ணெய் – கால் கப் வெனிலா எசென்ஸ் – 2 துளிகள் எப்படி செய்வது? அடி கனமான வாணலில் வாழைக் கூழுடன் தேங்காய்த் துருவல், சிட்ரி்க் ஆசிட், சர்க்கரை, நெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறவும், மிதமான சூட்டில் சீராகக் கிளறிக் கொண்டே இருக்கவும். வாணலில் ஒட்டாமல் வருமபோது இறக்கிவைத்து, வெனிலா எசென்ஸ் சேர்த்துக" கிளறவும். நெய் தடவிய தட்டில் ஊற்றி, ஆறியதும் துண்டுகளாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™