Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- குற்றாலம் அருவிகளில் சோப்பு, ஷாம்பூ பயன்படுத்தினால் அபராதம்
- மின்சாரம் தாக்கி ஒருவர் சாவு
- கொடைக்கானலில் படகுப் போட்டி
- காரியாபட்டி பகுதியில் கடலை சாகுபடி பணி தீவிரம்
- விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 44 பேர் மீது வழக்கு
- மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1000 கன அடியாகக் குறைப்பு
- மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் "அம்மா' சிமெண்ட் விற்பனை
- தோட்டத்தில் பூச்சி மருந்து அடித்த தொழிலாளி சாவு: நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி
- வைகாசி விசாகம்: பழனியில் இன்று திருக்கல்யாணம்
- வத்தலகுண்டில் முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலா
- பாலத்தில் கார் மோதி விபத்து: தந்தை, மகன் சாவு
- கணவரை சுத்தியலால் அடித்துக் கொன்ற மனைவி கைது
- தமிழகத்தில் ரூ.813 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்
- மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் சாவு
- தோல் கழிவுகளை கொட்ட வந்த லாரி சிறை பிடிப்பு
- மின்கட்டணம் செலுத்தாததால் இணைப்பு துண்டிப்பு
- இலங்கையில் அதிபர் மாறியும் அநீதி குறையவில்லை: திமுக தலைவர் கருணாநிதி வேதனை
- கொடைக்கானலில் வாத்து பிடிக்கும் போட்டி: புதுதில்லி குழுவினர் வெற்றி
- மன்மோகன் சிங்குடன் மோடியை ஒப்பிடக் கூடாது: அருண் ஜேட்லி
- பைக் மீது கார் மோதி விபத்து: கணவன், மனைவி சாவு
- மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் தந்தை தற்கொலை
- மைனர் பெண்ணை திருமணம் செய்த கணவர், குடும்பத்தினர் மீது வழக்கு
- லாரி மோதி பைக்கில் சென்றவர் சாவு
- இடதுசாரி ஒற்றுமைக்கே முன்னுரிமை: பிரகாஷ் காரத்
- ஜூன் 3-இல் கெங்குவார்பட்டியில் மனுக்கள் பெறும் முகாம்
- வேன் கவிழ்ந்து இருவர் காயம்
- இந்தியா-வங்கதேசம் இடையே சரக்குக் கப்பல் போக்குவரத்து: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- மேலும் 29 நகரங்களில் வீட்டு வாடகைப் படி உயர்வு
- பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு இன்று தேர்வு
- காங்கிரஸில் இருந்து விலகினார் கிரிதர் கமாங்
- ஓய்வூதியர் சங்க கூட்டம்
- தேனியில் கால்பந்துப் போட்டி
- இன்று ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு
- லாலுவுடன் பங்கேற்பதைத் தவிர்த்தார் நிதீஷ்
- வைகை அணையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
- சத்தீஸ்கர்: சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
- பாரதிய போக்குவரத்து தொழிலாளர் சங்கக் கூட்டம்
- தூத்துக்குடி பேருந்து நிலையங்களில் பிச்சை எடுத்த 14 குழந்தைகள் மீட்பு
- கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை
- நாகர்கோவில்
- குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அறிவிப்பு
- நிலம் கையக அவசரச் சட்டம்: ராகுல் கடும் எதிர்ப்பு
- கட்டாய நில கையகத்துக்கு ஆதரவு கிடையாது: திரிணமூல்
- கர்நாடகத்தில் பலத்த மழை: 6 பேர் சாவு
- கோவாவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்க வாய்ப்பில்லை: பார்சேகர்
- மேல்முறையீடு குறித்து முடிவெடுக்க அவகாசம் உள்ளது: கர்நாடக அமைச்சர்
- உளவு பார்க்கும் விவகாரம்: கேஜரிவால் வீடு அருகே பாஜக ஆர்ப்பாட்டம்
- ஜூன் 24-ல் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்
- போர் முனையில் வீராங்கனைகளை நிறுத்த இயலாது: பாரிக்கர்
- ரூபாய் நோட்டு அச்சாகும் தாள்கள் இனி உள்நாட்டிலேயே தயாராகும்: அருண் ஜேட்லி
- ஆழ்வார்திருநகரி
- நாகர்கோவில் அருகே சேலையில் தீப்பிடித்து பெண் சாவு
- இறஞ்சிலி - மடத்துவிளை சாலை திறப்பு
- அனல் காற்று: தெலங்கானாவில் 541 பேர் பலி
- திருவட்டாறு பகுதியில் நடுவழியில் முடங்கும் பேருந்துகள்: பயணிகள் அவதி
- அம்பேத்கரின் பிறந்தநாள்: சிறப்பாகக் கொண்டாட மத்திய அரசு திட்டம்
- காணாமல் போன பத்திரிகையாளர்கள் குறித்து மறுவிசாரணை: சிறீசேனா
- பிளஸ் 2, 10 ஆம் வகுப்புத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
- விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தலித் இளைஞர் சாவு
- 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு
- ஸ்ரீ சித்திரை திருநாள் சிபிஎஸ்இ பள்ளி 10ஆம் வகுப்புத் தேர்வில் 100% தேர்ச்சி
- பள்ளி மாணவர்களுக்கான நூல் வெளியீட்டு விழா
- ஜூன் 2இல் மருந்துவாழ்மலையில் கிரிவலம்
- எறும்புதின்னி செதில்கள் கடத்தல்: 6 பேர் கைது
- மகளிர் நுகர்வோர் பாதுகாப்பு மையக் கூட்டம்
- புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு வாகனப் பிரசாரம்
- எல் & டி நிறுவன காலாண்டு நிகர லாபம் 27% சரிவு
- டீகோ கார்சியா தீவில் விடுதலையான குமரி மீனவர்கள் ஊர் திரும்பினர்
- குமரி பகவதியம்மன் கோயிலில் இன்று தேரோட்டம்
- தென்னை சாகுபடி கருத்தரங்கம்
- பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ. 84 கோடி கடனுதவி
- கோவில்பட்டி பிரதான சாலைகளில் கண்காணிப்பு கேமரா
- இந்தியன் வங்கி: அன்னியச் செலவாணி வைப்புகளுக்கு வட்டி உயர்வு
- காயல்பட்டினத்தில் இன்று ஹஜ் வழிகாட்டும் நிகழ்ச்சி
- கோவில்பட்டி அருகே பைக் மோதி 3 பேர் காயம்
- மாடுகளைத் திருடி கேரளத்தில் விற்க முயன்ற பெண் உள்பட 3 பேர் கைது
- ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
- தென் சீனக் கடல் பகுதியில் ஆக்கிரமிப்பு: சீனாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
- ஈக்வடாரில் நிலநடுக்கம்
- கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு
- அமெரிக்காவில் மழை, வெள்ளம்: 28 பேர் பலி
- ஜூன் 4 இல் தூத்துக்குடியில் மாநில இறகுப் பந்து போட்டி தொடக்கம்
- ஸ்ரீவைகுண்டம் அருகே காணாமல் போன குளத்து பாசன மடையை கண்டுபிடிக்க கோரிக்கை
- மத்தியதரைக் கடல் பகுதியிலிருந்து 3,300 அகதிகள் மீட்பு: 17 பேர் பலி
- தூத்துக்குடியில் நூல் வெளியீட்டு விழா
- இணையதளம் மூலம் மதிப்புக் கூட்டு வரி செலுத்துவது குறித்த செயல்விளக்கம்
- கோவில்பட்டி ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட கூடுதல் மேலாளர் ஆய்வு
- தூத்துக்குடி பேருந்து நிலையங்களில் பிச்சை எடுத்த 14 குழந்தைகள் மீட்பு
- காஞ்சிபுரம்
- செல்லிடப்பேசியை பயன்படுத்தத் தடை ஆய்வக உதவியாளர் பணிக்கு இன்று தேர்வு
- கோயில் திருவிழாவில் இரு தரப்பினர் மோதல்
- ஒரே இரவில் 3 வீடுகளில் 40 பவுன் நகைகள் திருட்டு
- 2,020 பேருக்கு விலையில்லாப் பொருள்கள்
- கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி மனைவி மனு
- அங்கன்வாடி உதவியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
- சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
- விழிப்புணர்வுப் பேரணி
- பர்மாவைக் கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்
- நைஜீரியாவில் புதிய அதிபர் பதவியேற்பு
- தொடக்கக் கல்வி அலுவலருக்கு பாராட்டு விழா
| குற்றாலம் அருவிகளில் சோப்பு, ஷாம்பூ பயன்படுத்தினால் அபராதம் Posted: 30 May 2015 02:24 PM PDT குற்றாலம் அருவிகளில் சோப்பு, ஷாம்பூ, சிகைக்காய் பயன்படுத்துவதற்கான தடை நிகழாண்டும் நீடிக்கிறது. மீறிப் பயன்படுத்தினால் |
| Posted: 30 May 2015 02:20 PM PDT |
| Posted: 30 May 2015 02:19 PM PDT கொடைக்கானலில் சனிக்கிழமை நடைபெற்ற படகுப் போட்டி, வாத்து பிடிக்கும் போட்டிகளை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர். |
| காரியாபட்டி பகுதியில் கடலை சாகுபடி பணி தீவிரம் Posted: 30 May 2015 02:18 PM PDT காரியாபட்டி வட்டத்தில் மழை ஈரப்பதத்தில் விவசாயிகள் கோடை உழவுப்பணியை தொடங்கியுள்ளனர். |
| விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 44 பேர் மீது வழக்கு Posted: 30 May 2015 02:18 PM PDT சிவகாசியில் விதியை மீறி வாகனம் ஓட்டிய 44 பேர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர். |
| மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1000 கன அடியாகக் குறைப்பு Posted: 30 May 2015 02:18 PM PDT மேட்டூர் அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்குத் தண்ணீர் திறந்துவிடுவது சனிக்கிழமை காலை நொடிக்கு 1000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. |
| மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் "அம்மா' சிமெண்ட் விற்பனை Posted: 30 May 2015 02:17 PM PDT விருதுநகரில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அம்மா சிமெண்ட் விற்பனையை அமைச்சர்கள் சனிக்கிழமை தொடங்கி வைத்தனர். |
| தோட்டத்தில் பூச்சி மருந்து அடித்த தொழிலாளி சாவு: நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி Posted: 30 May 2015 02:16 PM PDT சின்னமனூர் அருகே குச்சனூரில் சனிக்கிழமை வாழைத் தோட்டத்தில் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் இருந்த பெண் தொழிலாளி, மருந்தின் நெடி தாளாமல் மயங்கி விழுந்து உயிரிழந்தார். 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். |
| வைகாசி விசாகம்: பழனியில் இன்று திருக்கல்யாணம் Posted: 30 May 2015 02:15 PM PDT பழனியில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணமும், திங்கள்கிழமை தேரோட்டமும் நடைபெறுகிறது. |
| வத்தலகுண்டில் முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலா Posted: 30 May 2015 02:15 PM PDT வத்தலகுண்டில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு முத்துமாரியம்மன் முத்துப்பல்லக்கு வீதியுலா நடைபெற்றது. |
| பாலத்தில் கார் மோதி விபத்து: தந்தை, மகன் சாவு Posted: 30 May 2015 02:14 PM PDT பெரியகுளம் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பாலத்தில் கார் மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
| கணவரை சுத்தியலால் அடித்துக் கொன்ற மனைவி கைது Posted: 30 May 2015 02:13 PM PDT சின்னமனூர் அருகே குடும்பப் பிரச்னையில் கணவரை அடித்துக் கொன்றதாக மனைவியை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| தமிழகத்தில் ரூ.813 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார் Posted: 30 May 2015 02:13 PM PDT தமிழகத்தில் ரூ.813 கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் |
| மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் சாவு Posted: 30 May 2015 02:13 PM PDT கொடைக்கானல் அருகே விவசாயத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியைத் தொட்ட சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். |
| தோல் கழிவுகளை கொட்ட வந்த லாரி சிறை பிடிப்பு Posted: 30 May 2015 02:12 PM PDT திண்டுக்கல் அருகே குடியிருப்பு பகுதியில் தோல் கழிவுகளை கொட்ட வந்த லாரியை சிறைபிடித்து, அப்பகுதி மக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர். |
| மின்கட்டணம் செலுத்தாததால் இணைப்பு துண்டிப்பு Posted: 30 May 2015 02:11 PM PDT திண்டுக்கல்லில் அங்கன்வாடி மையத்திற்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அந்த மையத்திற்கு செல்லும் குழந்தைகள் வெப்பம் தாங்க முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். |
| இலங்கையில் அதிபர் மாறியும் அநீதி குறையவில்லை: திமுக தலைவர் கருணாநிதி வேதனை Posted: 30 May 2015 02:11 PM PDT இலங்கையில் அதிபர் மாறியும், தமிழர்களுக்கு எதிரான அநீதி குறையவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார். |
| கொடைக்கானலில் வாத்து பிடிக்கும் போட்டி: புதுதில்லி குழுவினர் வெற்றி Posted: 30 May 2015 02:10 PM PDT கொடைக்கானலில் சனிக்கிழமை நடைபெற்ற படகுப் போட்டி மற்றும் வாத்து பிடிக்கும் போட்டிகளை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர். |
| மன்மோகன் சிங்குடன் மோடியை ஒப்பிடக் கூடாது: அருண் ஜேட்லி Posted: 30 May 2015 02:10 PM PDT முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிடக் கூடாது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தினார். |
| பைக் மீது கார் மோதி விபத்து: கணவன், மனைவி சாவு Posted: 30 May 2015 02:10 PM PDT திண்டுக்கல் அருகே வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில், கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். |
| மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் தந்தை தற்கொலை Posted: 30 May 2015 02:09 PM PDT தேனி அருகே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மன வருத்தத்தில் இருந்த தந்தை, விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். |
| மைனர் பெண்ணை திருமணம் செய்த கணவர், குடும்பத்தினர் மீது வழக்கு Posted: 30 May 2015 02:08 PM PDT தேனி அருகே வயல்பட்டியில் மைனர் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கணவர் உள்பட 8 பேர் மீது சனிக்கிழமை வீரபாண்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| லாரி மோதி பைக்கில் சென்றவர் சாவு Posted: 30 May 2015 02:08 PM PDT தேனியில் வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றவர், லாரி மோதியதில் உயிரிழந்தார். |
| இடதுசாரி ஒற்றுமைக்கே முன்னுரிமை: பிரகாஷ் காரத் Posted: 30 May 2015 02:08 PM PDT இடதுசாரி கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னுரிமை அளிக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் தெரிவித்தார். |
| ஜூன் 3-இல் கெங்குவார்பட்டியில் மனுக்கள் பெறும் முகாம் Posted: 30 May 2015 02:07 PM PDT பெரியகுளம் வட்டம், கெங்குவார்பட்டியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜூன் 3-ஆம் தேதி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் நடைபெற உள்ளது. |
| Posted: 30 May 2015 02:07 PM PDT தேனியில் அரசு இலவச பாடப் புத்தகங்கள் ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்ததில் சனிக்கிழமை இருவர் காயமடைந்தனர். |
| இந்தியா-வங்கதேசம் இடையே சரக்குக் கப்பல் போக்குவரத்து: மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted: 30 May 2015 02:06 PM PDT இந்தியா - வங்கதேசம் இடையே சரக்குகளை எளிதில் கையாள்வதற்காக, கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவது தொடர்பான |
| மேலும் 29 நகரங்களில் வீட்டு வாடகைப் படி உயர்வு Posted: 30 May 2015 02:06 PM PDT தமிழகத்தின் கோவை, ஈரோடு உள்பட நாட்டின் 29 நகரங்களில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட வீட்டு |
| பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு இன்று தேர்வு Posted: 30 May 2015 02:05 PM PDT தமிழகத்தில் பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. |
| காங்கிரஸில் இருந்து விலகினார் கிரிதர் கமாங் Posted: 30 May 2015 02:04 PM PDT ஒடிஸா முன்னாள் முதல்வரும் 9 முறை எம்.பி.யாக இருந்தவருமான கிரிதர் கமாங் காங்கிரஸ் கட்சியிலிருந்து சனிக்கிழமை விலகினார். |
| Posted: 30 May 2015 02:03 PM PDT தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் நத்தம் கிளை நிர்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 30 May 2015 02:02 PM PDT தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை கிரீன்வேலி கால்பந்து விளையாட்டுக் கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டி நடைபெற்றது. |
| இன்று ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு Posted: 30 May 2015 02:01 PM PDT தேனி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெறும் பள்ளி ஆய்வுக்கூட உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வை, மொத்தம் 18 ஆயிரத்து 507 பேர் எழுதுகின்றனர். |
| லாலுவுடன் பங்கேற்பதைத் தவிர்த்தார் நிதீஷ் Posted: 30 May 2015 02:01 PM PDT ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பங்கேற்ற, மீனவ சமூகத்தினரின் பொதுக்கூட்டத்தில், |
| வைகை அணையில் குவியும் சுற்றுலாப் பயணிகள் Posted: 30 May 2015 02:01 PM PDT கோடை விடுமுறையை முன்னிட்டு வைகை அணையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. |
| சத்தீஸ்கர்: சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு Posted: 30 May 2015 02:00 PM PDT மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சத்தீஸ்கர் மாநிலத்துக்கு சனிக்கிழமை பயணம் மேற்கொண்ட நிலையில் சுக்மா |
| பாரதிய போக்குவரத்து தொழிலாளர் சங்கக் கூட்டம் Posted: 30 May 2015 01:58 PM PDT கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற பாரதிய தொழிலாளர் சங்க செயற்குழுக் கூட்டம், அதன் தலைவர் எஸ். குமாரதாஸ் தலைமையில் நடைபெற்றது. |
| தூத்துக்குடி பேருந்து நிலையங்களில் பிச்சை எடுத்த 14 குழந்தைகள் மீட்பு Posted: 30 May 2015 01:58 PM PDT தூத்துக்குடி புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்தோரையும் பிச்சை எடுத்த 14 குழந்தைகளையும் போலீஸார் மற்றும் சமூகநலத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை மீட்டனர். |
| கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை Posted: 30 May 2015 01:58 PM PDT நாகர்கோவிலில் பெற்றோர் செல்லிடப்பேசி வாங்கித் தராததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| Posted: 30 May 2015 01:58 PM PDT |
| குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அறிவிப்பு Posted: 30 May 2015 01:32 PM PDT கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டவர்கள் பட்டியலை அக்கட்சியின் குமரி மேற்கு மாவட்டத் தலைவர் வே. அசோகன் சாலமன் சனிக்கிழமை வெளியிட்டார். |
| நிலம் கையக அவசரச் சட்டம்: ராகுல் கடும் எதிர்ப்பு Posted: 30 May 2015 01:31 PM PDT மூன்றாவது முறையாக நிலம் கையக அவசரச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான மத்திய அரசுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி |
| கட்டாய நில கையகத்துக்கு ஆதரவு கிடையாது: திரிணமூல் Posted: 30 May 2015 01:31 PM PDT விவசாயிகளின் நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துதலை திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது என அந்தக் கட்சியின் |
| கர்நாடகத்தில் பலத்த மழை: 6 பேர் சாவு Posted: 30 May 2015 01:30 PM PDT கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் முன்பருவ மழைக்கு மின்னல் தாக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும் இதுவரை 6 பேர் உயிரிழந்தனர். |
| கோவாவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்க வாய்ப்பில்லை: பார்சேகர் Posted: 30 May 2015 01:30 PM PDT ""கோவா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்க வாய்ப்பில்லை'' என அந்த மாநில முதல்வர் லட்சுமிகாந்த் பார்சேகர் கூறினார். |
| மேல்முறையீடு குறித்து முடிவெடுக்க அவகாசம் உள்ளது: கர்நாடக அமைச்சர் Posted: 30 May 2015 01:29 PM PDT ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்க |
| உளவு பார்க்கும் விவகாரம்: கேஜரிவால் வீடு அருகே பாஜக ஆர்ப்பாட்டம் Posted: 30 May 2015 01:29 PM PDT ஊழலில் அரசு அதிகாரிகள் ஈடுபடுகிறார்களா? என்பதை அறிய, உளவு பார்க்கும் கருவிகளை தில்லி அரசு வாங்க முயற்சிப்பதாகக் கூறி தில்லி |
| ஜூன் 24-ல் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் Posted: 30 May 2015 01:26 PM PDT அடுத்த மாதம் (ஜூன்) 24-ஆம் தேதி, நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்று அனைத்திந்திய வங்கிப் பணியாளர்கள் சங்கம் (ஏ.ஐ.பி.ஈ.ஏ.) அறிவித்துள்ளது. |
| போர் முனையில் வீராங்கனைகளை நிறுத்த இயலாது: பாரிக்கர் Posted: 30 May 2015 01:26 PM PDT ஆயுதப்படையில் உள்ள வீராங்கனைகளின் பாதுகாப்பைக் கருதி, அவர்களை போர் முனையில் நிறுத்த இயலாது என பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறினார். |
| ரூபாய் நோட்டு அச்சாகும் தாள்கள் இனி உள்நாட்டிலேயே தயாராகும்: அருண் ஜேட்லி Posted: 30 May 2015 01:24 PM PDT ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான தாள்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் உற்பத்திப் பிரிவை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி |
| Posted: 30 May 2015 01:23 PM PDT |
| நாகர்கோவில் அருகே சேலையில் தீப்பிடித்து பெண் சாவு Posted: 30 May 2015 01:23 PM PDT நாகர்கோவில் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண் மீது மெழுகுவர்த்தி விழுந்து உடலில் தீபிடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் சனிக்கிழமை இறந்தார். |
| இறஞ்சிலி - மடத்துவிளை சாலை திறப்பு Posted: 30 May 2015 01:22 PM PDT நட்டாலம் ஊராட்சிக்குள்பட்ட இறஞ்சிலி பகுதியிலிருந்து மடத்துவிளை செல்லும் சானல்கரை சாலை சீரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. |
| அனல் காற்று: தெலங்கானாவில் 541 பேர் பலி Posted: 30 May 2015 01:22 PM PDT தெலங்கானா மாநிலத்தில் அனல் காற்றின் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை சனிக்கிழமை 541ஆக உயர்ந்தது. |
| திருவட்டாறு பகுதியில் நடுவழியில் முடங்கும் பேருந்துகள்: பயணிகள் அவதி Posted: 30 May 2015 01:22 PM PDT திருவட்டாறு பகுதியில் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் தொடர்ந்து நடுவழியில் முடங்கி வருவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். |
| அம்பேத்கரின் பிறந்தநாள்: சிறப்பாகக் கொண்டாட மத்திய அரசு திட்டம் Posted: 30 May 2015 01:22 PM PDT அம்பேத்கரின் 125ஆவது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவதற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. |
| காணாமல் போன பத்திரிகையாளர்கள் குறித்து மறுவிசாரணை: சிறீசேனா Posted: 30 May 2015 01:21 PM PDT கடந்த காலங்களில் இலங்கையில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள், காணாமல் போன பத்திரிகையாளர்கள் குறித்து |
| பிளஸ் 2, 10 ஆம் வகுப்புத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு Posted: 30 May 2015 01:21 PM PDT திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரி இஸ்லாமிய ஆய்வு மையம் சார்பில், சனிக்கிழமை கன்னியாகுமரி மாவட்ட ஜமாத்துகள் அளவில் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்குகான பரிசளிப்பு விழா நடைபெற்றது. |
| விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தலித் இளைஞர் சாவு Posted: 30 May 2015 01:20 PM PDT மகாராஷ்டிர மாநிலம், அகமது நகரில் போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தலித் இளைஞர், மருத்துவமனையில் உயிரிழந்தார். |
| 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு Posted: 30 May 2015 01:18 PM PDT குமரி மாவட்டம் வடலிவிளை அரசு உயர்நிலைப் பள்ளி, குமாரபுரம் தோப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. இந்தச் சாதனைக்குக் காரணமான மாணவர்களுக்கு அப்பள்ளிகளில் பாராட்டு விழா நடைபெற்றது. |
| ஸ்ரீ சித்திரை திருநாள் சிபிஎஸ்இ பள்ளி 10ஆம் வகுப்புத் தேர்வில் 100% தேர்ச்சி Posted: 30 May 2015 01:18 PM PDT காரக்கோணம் குந்நந்துக்கால் ஸ்ரீசித்திரை திருநாள் பள்ளி சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது. |
| பள்ளி மாணவர்களுக்கான நூல் வெளியீட்டு விழா Posted: 30 May 2015 01:17 PM PDT அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் பள்ளிச் சிறார்களே பாரதத்தை உயர்த்துவீர் எனும் நூல் வெளியீட்டு விழா நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| ஜூன் 2இல் மருந்துவாழ்மலையில் கிரிவலம் Posted: 30 May 2015 01:16 PM PDT நாகர்கோவிலில் மருந்துவாழ்மலையில் பெளர்ணமி கிரிவலம் ஜூன் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. |
| எறும்புதின்னி செதில்கள் கடத்தல்: 6 பேர் கைது Posted: 30 May 2015 01:16 PM PDT நாகாலாந்து மாநிலம், கொஹிமா நகரத்தில் எறும்புதின்னிகளின் செதில்களைக் கடத்தியதாக 3 பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். |
| மகளிர் நுகர்வோர் பாதுகாப்பு மையக் கூட்டம் Posted: 30 May 2015 01:16 PM PDT நாகர்கோவிலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சுற்றுச்சாலை அமைக்க வேண்டுமென நாகர்கோவில் மகளிர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு வாகனப் பிரசாரம் Posted: 30 May 2015 01:15 PM PDT நாகர்கோவில் ராமவர்மபுரம் பிரம்மாகுமாரிகள் வித்யாலயம் சார்பில் நடைபெற்ற புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு வாகனப் பிரசாரப் பயணத்தை சனிக்கிழமை பச்சைமால் எம்.எல்.ஏ. கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். |
| எல் & டி நிறுவன காலாண்டு நிகர லாபம் 27% சரிவு Posted: 30 May 2015 01:14 PM PDT லார்சன் அண்டு டூப்ரோ (எல் & டி) நிறுவனத்தின் காலாண்டு நகர லாபம் 27.13 சதவீதம் சரிவைக் கண்டுள்ளதாக சனிக்கிழமை அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| டீகோ கார்சியா தீவில் விடுதலையான குமரி மீனவர்கள் ஊர் திரும்பினர் Posted: 30 May 2015 01:14 PM PDT பிரிட்டன் கட்டுப்பாட்டில் உள்ள டீகோ கார்சியா தீவில் சிறைபிடிக்கப்பட்டு விடுதலையான குமரி மாவட்ட மீனவர்கள் 21 பேர் ஊர் திரும்பியுள்ளதாக மீன்வளத் துறை அதிகாரி நபிராஜ் சனிக்கிழமை தெரிவித்தார். |
| குமரி பகவதியம்மன் கோயிலில் இன்று தேரோட்டம் Posted: 30 May 2015 01:13 PM PDT கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவின் 9ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை (மே 31) தேரோட்டம் நடைபெறவுள்ளது. |
| Posted: 30 May 2015 01:13 PM PDT நாகர்கோவிலில் தென்னை சாகுபடி கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ. 84 கோடி கடனுதவி Posted: 30 May 2015 01:13 PM PDT பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் ரூ. 84 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. |
| கோவில்பட்டி பிரதான சாலைகளில் கண்காணிப்பு கேமரா Posted: 30 May 2015 01:12 PM PDT கோவில்பட்டி பகுதியில் அண்ணா பேருந்து நிலையம், மாதாங்கோயில் தெரு விலக்கு, இளையரசனேந்தல் சாலை சந்திப்பு, ராமசாமி தாஸ் பூங்கா கிழக்கு மற்றும் மேற்கு சாலை, மந்தித்தோப்பு சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் 11 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. |
| இந்தியன் வங்கி: அன்னியச் செலவாணி வைப்புகளுக்கு வட்டி உயர்வு Posted: 30 May 2015 01:11 PM PDT வெளிநாட்டில் வாழ்பவர்கள், அன்னியச் செலவாணியில் முதலீடு செய்யும் வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை இந்தியன் வங்கி மாற்றியமைத்துள்ளது. |
| காயல்பட்டினத்தில் இன்று ஹஜ் வழிகாட்டும் நிகழ்ச்சி Posted: 30 May 2015 01:11 PM PDT காயல்பட்டினத்தில் ஹஜ் வழிகாட்டும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. |
| கோவில்பட்டி அருகே பைக் மோதி 3 பேர் காயம் Posted: 30 May 2015 01:11 PM PDT கோவில்பட்டி அருகே வெள்ளிக்கிழமை இரவு திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தர்கள் மீது பைக் மோதியதில் இரு பெண் பக்தர்கள் உள்பட மூன்று பேர் காயமடைந்தனர். |
| மாடுகளைத் திருடி கேரளத்தில் விற்க முயன்ற பெண் உள்பட 3 பேர் கைது Posted: 30 May 2015 01:10 PM PDT சாத்தான்குளம் அருகே மாடுகளைத் திருடி கேரளத்தில் விற்க முயன்றதாக பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் Posted: 30 May 2015 01:10 PM PDT ஜப்பானின் கடலோரப் பகுதியில் சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. |
| தென் சீனக் கடல் பகுதியில் ஆக்கிரமிப்பு: சீனாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை Posted: 30 May 2015 01:09 PM PDT தென் சீனக் கடல் பகுதியிலுள்ள தீவுகளில் நிலத்தை சீர்படுத்தும் பணிகளை சீனா உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. |
| Posted: 30 May 2015 01:08 PM PDT தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. |
| கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு Posted: 30 May 2015 01:08 PM PDT சாத்தான்குளம் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு நடந்து வந்த கோடைக்கால பயிற்சி முகாம் சனிக்கிழமை நிறைவடைந்தது. |
| அமெரிக்காவில் மழை, வெள்ளம்: 28 பேர் பலி Posted: 30 May 2015 01:08 PM PDT அமெரிக்காவில் தொடர்ந்து பெய்த பலத்த மழை, வெள்ளம் (படம்)காரணமாக 28 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
| ஜூன் 4 இல் தூத்துக்குடியில் மாநில இறகுப் பந்து போட்டி தொடக்கம் Posted: 30 May 2015 01:07 PM PDT தூத்துக்குடியில் மாநில அளவிலான இறகுப் பந்துப் போட்டிகள் ஜூன் 4 ஆம் தேதி தொடங்குகிறது. |
| ஸ்ரீவைகுண்டம் அருகே காணாமல் போன குளத்து பாசன மடையை கண்டுபிடிக்க கோரிக்கை Posted: 30 May 2015 01:07 PM PDT ஸ்ரீவைகுண்டம் அருகே 50 ஆண்டுகளாக காணாமல் போன குளத்து பாசன மடையை கண்டுபிடித்து தரவேண்டும் என திராவிட கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| மத்தியதரைக் கடல் பகுதியிலிருந்து 3,300 அகதிகள் மீட்பு: 17 பேர் பலி Posted: 30 May 2015 01:06 PM PDT ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கேட்டு மத்தியதரைக் கடல் வழியாக பயணம் செய்து, நடுக்கடலில் சிக்கித் தவித்த 3,300 அகதிகளை இத்தாலிய |
| தூத்துக்குடியில் நூல் வெளியீட்டு விழா Posted: 30 May 2015 01:06 PM PDT தூத்துக்குடியில் வளமுடன் வாழ்க என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. |
| இணையதளம் மூலம் மதிப்புக் கூட்டு வரி செலுத்துவது குறித்த செயல்விளக்கம் Posted: 30 May 2015 01:06 PM PDT தூத்துக்குடியில் இணையதளம் மூலம் மதிப்புக் கூட்டு வரி செலுத்துவது தொடர்பான செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. |
| கோவில்பட்டி ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட கூடுதல் மேலாளர் ஆய்வு Posted: 30 May 2015 01:01 PM PDT கோவில்பட்டி ரயில் நிலையத்தை மதுரை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் பாபு ஆய்வு செய்தார். |
| தூத்துக்குடி பேருந்து நிலையங்களில் பிச்சை எடுத்த 14 குழந்தைகள் மீட்பு Posted: 30 May 2015 01:01 PM PDT தூத்துக்குடி புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்தோரையும் பிச்சை எடுத்த 14 குழந்தைகளையும் போலீஸார் மற்றும் சமூகநலத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை மீட்டனர். |
| Posted: 30 May 2015 01:00 PM PDT |
| செல்லிடப்பேசியை பயன்படுத்தத் தடை ஆய்வக உதவியாளர் பணிக்கு இன்று தேர்வு Posted: 30 May 2015 12:59 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில், ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. தேர்வின்போது, தேர்வர்களும், கண்காணிப்பாளர்களும் செல்லிடப்பேசி வைத்திருக்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறி வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எச்சரித்தார். |
| கோயில் திருவிழாவில் இரு தரப்பினர் மோதல் Posted: 30 May 2015 12:58 PM PDT ஊத்துக்கோட்டை அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. |
| ஒரே இரவில் 3 வீடுகளில் 40 பவுன் நகைகள் திருட்டு Posted: 30 May 2015 12:58 PM PDT திருவள்ளூர் அருகே ஒரே இரவில் மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கம், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| 2,020 பேருக்கு விலையில்லாப் பொருள்கள் Posted: 30 May 2015 12:57 PM PDT திருவள்ளூர் அருகே ஈக்காடு ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 2,020 பேருக்கு தமிழக அரசின் விலையில்லாப் பொருள்களை பால்வளத் துறை அமைச்சர் பி.வி.ரமணா வழங்கினர். |
| கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி மனைவி மனு Posted: 30 May 2015 12:56 PM PDT திருவள்ளூர் அருகே கணவரை தாக்கி சித்ரவதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது மனைவி உறவினர்களுடன் வந்து மாவட்ட எஸ்பியிடம் மனு கொடுத்தார். |
| அங்கன்வாடி உதவியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி Posted: 30 May 2015 12:56 PM PDT ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில், பொன்னேரியை அடுத்த மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி ஒன்றியங்களில் பணிபுரியும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கான புத்தறிவுப் பயிற்சி மீஞ்சூரில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு Posted: 30 May 2015 12:55 PM PDT 10-ஆம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த கும்மிடிப்பூண்டி மாணவி நந்தினி, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா எளாவூரில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 30 May 2015 12:55 PM PDT செங்குன்றத்தை அடுத்த மாதவரம் மண்டலத்தில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சார்பில் விழிப்புணர்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது. சுகாதார மேற்பார்வையாளர் யோவான், முரளிதரன், துப்புரவு ஊழியர்கள் 25-க்கும் மேற்பட்டோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி, நமது பகுதியையும், வீட்டையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தி, மாதவரம் பொன்னியம்மன்மேடு தணிகாசலம் நகரில் பேரணியாகச் சென்றனர். |
| பர்மாவைக் கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம் Posted: 30 May 2015 12:54 PM PDT பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிரான இனப் படுகொலையை கண்டித்து திருவள்ளூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| நைஜீரியாவில் புதிய அதிபர் பதவியேற்பு Posted: 30 May 2015 12:54 PM PDT நைஜீரியாவில் கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது புஹாரி, நாட்டின் 5-ஆவது அதிபராக வெள்ளிக்கிழமை பதவியேற்றார். |
| தொடக்கக் கல்வி அலுவலருக்கு பாராட்டு விழா Posted: 30 May 2015 12:54 PM PDT திருவள்ளூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராகப் பணிபுரிந்த துரைராஜ் வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |