Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மனித உடலில் சந்திரனின் பாதிப்பு - ஏகாதசி உபவாசம்.

Posted: 22 May 2015 11:50 AM PDT

-ஏகாதசி தினம் சந்திரன், சூரியன், பூமி ஆகியவை ஒரு முக்கோண நிலையை அடையும் போது சந்திரனின் ஈர்ப்பு சக்தியால் பூமியில் உள்ள ஜல வர்கத்தின் மீது பாதிப்பு உண்டாக துவங்குகிறது. மனித உடலில் 70% நீர்  உள்ளதால் ஏகாதசி அன்று மனித உடலும் சந்திரனின் ஆகர்ஷன  சக்தியால் பாதிக்கப்பட்டு ஜீரண உறுப்புகள் சரிவர வேலை செய்யாது. அப்போது உணவருந்தினால் ஜீரணம் ஆவதும் கடினம். சந்திரனின் ஆகர்ஷன சக்தியால் சமுத்திரம் பொங்கி எழுந்து அலைக்கழிக்கப் படுவதை போல மனித உடலிலும் உள்ள நீரில் பாதிப்பு உண்டாகிறது. அதனால் ஜீரண சக்தியை ...

இது டி.ராஜேந்தர்புரம் - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை

Posted: 22 May 2015 11:43 AM PDT

இது டி.ராஜேந்தர்புரம்   - அந்நியர்களுக்கு அனுமதி இல்லை.

இங்கே டி.ராஜேந்தர் பற்றிய செய்திகள், காமடி, கற்பனை வரிகளை பதியலாம். நகைக்க மட்டும், அவரை அவமானப்படுத்த/புண்படுத்த இல்லை..

சுய அறிமுகம் - தமிழ் அரசன்

Posted: 22 May 2015 11:41 AM PDT

பெயர்: தமிழ்அரசன் சொந்த ஊர்: யாழ்ப்பாணம் ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: இணைய  தன்னியங்கி (வெப் crawler ) பொழுதுபோக்கு: android  development தொழில்: கணணி பொறியியலாளர் மேலும் என்னைப் பற்றி:  தமிழ் நூல் மின் உருவாக்கம் http://www.noolaham.org அன்றோயிட் (https://play.google.com/store/apps/developer?id=Atuts )

6.3: அமிதாப் - ஆர். முத்துக்குமார்

Posted: 22 May 2015 10:12 AM PDT

மிகவும் உயர்ந்த மனிதர். உயரத்தில் மட்டுமல்ல, சாதனைகளாலும்! கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகின் சூப்பர் ஸ்டார் யார் என யாரிடமும் கேட்கத் தேவையே இல்லை. சந்தேகமே இல்லாமல் அமிதாப் பச்சன் மட்டும்தான். இந்த ஆறடி மூன்றங்குல உயர மனிதர், நம்பர் 1 என்கிற இடத்தை அடைய விழுந்து, புரண்டு, எழுந்து, கடந்து வந்த பாதை ஒவ்வொன்றும் கரடுமுரடானது. சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டால் வாழ்நாளெல்லாம் சுகவாசிதான் என்று தப்புக் கணக்குப் போட்டுவிடக் கூடாது. அத்தனை உயரத்தை அடைந்த பின்பும், அதலபாதாளத்தில் ...

Tamil Funny Android Apps !!!!

Posted: 22 May 2015 09:09 AM PDT

தமிழ் போட்டோ கமெண்ட் செயலி பலரால் தரவிறக்கப்பட்டு பாவிக்க பட்டு வரும் ஒரு செயலி ஆகும். இது  facebook , whatsapp போன்ற சமூக வலைதளங்களின் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதுக்கு  உதவும். கூகிள் ப்ளே தரவிறக்க சுட்டி தமிழ் போட்டோ கமெண்ட் எடிட்டர்  செயலி எங்களுக்கான  நகைச்சுவை  மேமேஸ் உருவாக்க உதவும் , கூகிள் ப்ளே தரவிறக்க சுட்டி தமிழ் வாய்ஸ் மேமேஸ் செயலி whatsapp  போன்றவற்றில் நடிகர்களின் டையலோக்  மூலம்  உங்கள் உரையாடல்களை நகைச்சுவையை மாற்றிகொள்ளுங்கள் ,,, கூகிள் ப்ளே தரவிறக்க சுட்டி ...

மூன்று வகை உபவாசம்:

Posted: 22 May 2015 08:46 AM PDT

மூன்று வகை உபவாசம்: - முதல் வகை:  ஒரு சொட்டு நீரையும் கூட பருகாமல் இருக்கும் உண்ணா விரதம் சுத்த உபவாசம். இந்த முறை நல்ல தேக ஆரோக்கியம், மனோபலம் உள்ளவர்களுக்கு சிறந்தது. இரண்டாம் வகை: நிறைய அளவு நீரை மட்டும் பருகி விரதம் இருப்பது இந்த வகையாகும். இந்த முறையை எல்லாரும் மேற்கொள்ளலாம். மூன்றாம் வகை: பருவ காலத்திற்கு தக்கவாறு கிடைக்கும் பழங்கள் மற்றும் இளநீரை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை பருகி விரதம் இருப்பது. இந்த முறை சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு ஏற்றது. மேற்சொன்ன ...

நீரின் மஹத்துவம்:

Posted: 22 May 2015 08:26 AM PDT

> நமது உடலின் மொத்த எடையில் பாதிக்குமேல் நீராகத்தான் உள்ளது. > உயிருக்கு அடிப்படையாக அமையும் புரோட்டோ பிலாசத்தில் 90% நீராகத்தான் உள்ளது. > நம் உடலில் உள்ள எல்லா திரவங்களிலும் நீர் காணப்படுகிறது. > நம் உடலில் உள்ள கழிவுகள் நீர் மூலம் தான் வெளியேற்றப்படுகிறது. > நம் உடலின் வெப்பத்தை சீராக வைப்பதிலும் நீரின் பங்கு மிக முக்கியம். > நமது உடலில் எந்த நேரத்திலும் நீரானது ஒரு குறிப்பிட்ட அளவு இருந்துகொண்டே இருக்க வேண்டும்.  நீர் இல்லை எனில் வளர்சிதை மாற்றம் என்ற நிகழ்ச்சியே இல்லது ...

கவர்னருடன் ஜெயலலிதா சந்திப்பு: 28 அமைச்சர்களுடன் நாளை முதல்வராக பதவியேற்பு

Posted: 22 May 2015 06:56 AM PDT

கவர்னருடன் ஜெயலலிதா சந்திப்பு: 28 அமைச்சர்களுடன் நாளை முதல்வராக பதவியேற்பு தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க கவர்னர் அழைப்பு விடுத்ததையடுத்து இன்று மதியம் கவர்னர் ரோசைய்யாவை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியும், புதிய அமைச்சரவை பட்டியலையும் ஜெயலலிதா கொடுத்தார். இதையடுத்து நாளை காலை 11 மணிக்கு தமிழக முதல்வராக பதவியேற்கிறார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இந்த விழா நடைபெறுகிறது. ஜெயலலிதாவுடன் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொள்கிறார்கள். புதிய அமைச்சரவையில் ஓ.பன்னீர்செல்வம், ...

சூரிய சந்திரனால் பூமியில் ஏற்படும் பாதிப்புகள்:

Posted: 22 May 2015 06:26 AM PDT

ரஷ்ய தேசத்தை சேர்ந்த பிரபல பௌதிக சாஸ்திர விஞ்ஞானி திரு. எ.எல்கின் என்பவர் சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வரும் போது உண்டாகும் விபத்துக்கள் பற்றி அராய்ச்சி செய்து கூறியதாவது: பூமியின் சில இடங்களில் கப்பல் மற்றும் விமான விபத்துகள் இதனால் ஏற்படுகிறது. சூரிய சந்திரனின் ஆகர்ஷன ஷக்தி. பூமியின் மீது ஒரே சமமாக இருப்பதில்லை. இது பற்றி தொடர்ந்து ஆராய்ந்து சரியான ஆதாரத்தோடு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தில் ஜடிங்கா என்ற கிராமத்தில் குறிப்பிட்ட சில ...

ஜெயலலிதா வழக்கில் தீர்ப்புக்கு தடை கோர வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் பாமகவினர் சந்திப்பு

Posted: 22 May 2015 05:58 AM PDT


-
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான
சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்து கர்நாடக
அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி
அம்மாநில முதல்வர் சித்தராமய்யாவுக்கு பாமக
நிறுவனர் ராமதாஸ் எழுதிய கடிதத்தை பாமக
தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர்
நேற்று நேரில் வழங்கினர்.
-

புத்தகம் வேண்டும் நண்பர்களே!

Posted: 22 May 2015 05:46 AM PDT

ஈகரை இதயங்களுக்கு வணக்கம். கேள்வி-பதில் பகுதியில் என் முதல் பதிவு இது.
என் அபிமான எழுத்தாளர் லக்ஷ்மி சுதா மற்றும் ராஜேஷ் குமார் நாவல்களை பதிவிட முடியுமா?

மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமியால் பரபரப்பு! (வீடியோ)

Posted: 22 May 2015 05:45 AM PDT

மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமியால் பரபரப்பு! (வீடியோ)! நெல்லை: திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மணமகனுக்கு தாலி எடுத்து கொடுக்கும் போது, யாரும் எதிர்பாராத விதமாக மணமகளின் கழுத்தில் அவரே தாலியை கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏதாவது பரபரப்பாக பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்பவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. இந்நிலையில், மேலும் ஒரு சர்ச்சையில் அவர் சிக்கியுள்ளார். அவர் ஜனதா கட்சியை நடத்தி ...

Google Map

Posted: 22 May 2015 02:00 AM PDT

Google Maps பற்றி அறியாதவர்கள் யார் தான் இருக்க முடியும். உலகில் உள்ள 100 மில்லியனுக்கும் அதிகமான இடங்களுக்குரிய விவரமான தகவல்களையும் வரைபடத்தையும் தரக்கூடிய இந்த சேவையானது இன்று பலராலும் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. காலத்துக்குக் காலம் பல புதுப்புது வசதிகளுடன் மேம்படுத்தப்படும் இந்த வசதியானது தற்பொழுது போக்குவரத்து தடைகள் தொடர்பான முன்கூட்டிய தகவல்களையும் பெற்றுக்கொள்ள உதவுகின்றது. உதாரணத்திற்கு நீங்கள் செல்லக்கூடிய பாதையில் திருத்தட் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றதெனின் அது ...

அதிமுக சட்டப்பேரவைத் தலைவராக ஜெயலலிதா தேர்வு

Posted: 22 May 2015 01:36 AM PDT

- அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கழக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவராக ஜெயலலிதா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில், முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தேமுதிக அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களான பாண்டியராஜன், சுந்தரராஜன் உள்ளிட்ட 5 பேரும் பங்கேற்றனர். கூட்டத்தில் முதல்வராக இருந்த ...

புங்குடுதீவு மாணவி படுகொலை

Posted: 22 May 2015 01:17 AM PDT

புங்குடுதீவு மாணவி படுகொலையை கண்டித்து நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 129பேரும் நேற்று நீதிமன்றில் ஆஜராக்கப்பட்டனர். சிலரை பொலி ஸார் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்வதையும் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்றத்தின் முன்னால் காவல் கடமையில் ஈடுபட்டிருப்பதையும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் முன்னால் நேற்றுக் காலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களையும் படங்களில் காணலாம்.

ஜி.டி.நாயுடு என்றதும் நினைவுக்கு வருவது

Posted: 22 May 2015 01:04 AM PDT

ஜி.டி.நாயிடுவை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் மட்டும் பதியுங்கள் நண்பர்களே!

நன்றி!!!

இரண்டு கடினமான கேள்விகள் - சிந்தித்து பதில் கூறுங்கள்.

Posted: 22 May 2015 12:07 AM PDT

கேள்வி-1:- ஒரு கர்ப்பிணி பெண் இருக்கிறாள். அவளுக்கு ஏற்கனவே எட்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களில் முறையே மூன்று குழந்தைகள் காது கேளாதவர்கள், இருவருக்கு பார்வை கிடையாது, ஒரு குழந்தை மனவளர்ச்சி குன்றிய குழந்தை. மேலும் அந்த தாய் syphilis எனும் (மேகப்புண் நோய்) நோயினால் பாதிக்கப்படுகிறார். இந்த நிலைமையில் அந்த பெண் கருக்கலைப்பு செய்துகொள்ள நீங்கள் பரிந்துரை செய்திருப்பீர்களா? உங்கள் பதிலை தெரிவிக்கும் முன் இரண்டாவது கேள்வியையும் படித்துவிடுங்கள்:- கேள்வி-2:- கீழ்க்காணும் மூன்று வேட்பாளர்களில் ...

திருக்குறள் உலகப் பொதுமறையா ?

Posted: 21 May 2015 07:44 PM PDT

திருவள்ளுவர் "புலால் மறுத்தல்" அதிகாரத்தில் குறிப்பிடும் அறக்கருத்துகள் ஆழ்ந்த ஆய்விற்குரியன. உணவு உண்ணுதல் என்பது சமூக வாழ்க்கையுடன் தொடர்புடையது. ஆண்டு முழுவதும் பனி உறைந்திருக்கும் துருவப் பகுதியில் வாழும் எஸ்கிமோவின் உணவில் மீன், இறைச்சி முதன்மையானது. இயற்கைச் சூழலுடன் மனிதர்கள் தங்கள் முன்னோரிடமிருந்தும் உணவு பற்றிய அறிவைப் பெற்றுள்ளனர். தமிழகக் கடற்கரையோரம் வாழ்கின்ற மீனவர்களின் தினசரி உணவில் மீன் அல்லது கருவாடு நிச்சயம் இடம்பெறும். கிறிஸ்துவ விவிலியம், உலகத்திலுள்ள பிற உயிரினங்களை மனிதனுக்காக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™