Tamilwin Latest News: “யாழ். நீதிமன்ற தாக்குதலை ...” plus 18 more | |
- யாழ். நீதிமன்ற தாக்குதலை ...
- வடக்கில் மக்கள் சட்டத்தை கையில் ...
- 903 வெளிநாட்டவர்கள் கடந்த ...
- பிரிட்டன் உயர்ஸ்தானிகருடன் ...
- வடக்கில் இடம்பெற்ற வன்முறைகள் ...
- மேலும் பத்து அமைச்சர்கள் பதவி விலக ...
- குழப்பம் ஏற்படுத்தியவர்கள் ...
- ஜெகத் டயஸின் நியமனம் குறித்து மனித ...
- இலங்கையின் ஆட்சி மாற்றத்தின் ...
- மங்கள சமரவீர - ஜேர்மனி அமைச்சர் ...
- த்ரில் வெற்றி பெற்ற சென்னை: இறுதி ...
- சச்சின் ஆகிறாரா கோஹ்லி? காலில் ...
- சரே அணியில் சதம் விளாசிய சங்கக்காரா
- சென்னை வீரருடன் ஹொட்டல் அறையில் ...
- ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பும் ...
- கடவுள், 2 மனைவி, சூதாட்டம்: ...
- கோபக்கார கோஹ்லி.. ...
- ஆட்டநாயகன் விருதை மன்தீப்சிங்க்கு ...
- வேகத்தில் மிரட்டிய நியூசிலாந்து: ...
| Posted: 22 May 2015 06:01 PM PDT யாழ்ப்பாண நீதிமன்றத்தை தாக்கியவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்த வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| வடக்கில் மக்கள் சட்டத்தை கையில் ... Posted: 22 May 2015 05:46 PM PDT புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரத்தில் பொலிஸார் தமது கடமையை சரிவர செய்வதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானதாகும். அதை மக்கள் விளங்கிக்கொண்டு செயற்பட வேண்டும். மக்கள் சட்டத்தை கையில் எடுப்பது நிலைமைகளை மேலும் மோசமாக்குமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். |
| Posted: 22 May 2015 05:30 PM PDT இலங்கைக்கு சுற்றுலா வீசாவில் வந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டவர்கள் 903 பேர் கடந்த வருடம் கைதுசெய்யப்பட்டனர். |
| பிரிட்டன் உயர்ஸ்தானிகருடன் ... Posted: 22 May 2015 05:23 PM PDT பிரிட்டன் உயர்ஸ்தானிகருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| வடக்கில் இடம்பெற்ற வன்முறைகள் ... Posted: 22 May 2015 05:17 PM PDT வடக்கில் இடம்பெற்ற வன்முறைகள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| மேலும் பத்து அமைச்சர்கள் பதவி விலக ... Posted: 22 May 2015 05:07 PM PDT மேலும் பத்து அமைச்சர்கள் பதவி விலக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| குழப்பம் ஏற்படுத்தியவர்கள் ... Posted: 22 May 2015 04:59 PM PDT பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை பயன்படுத்தி யாழ். பிரதேசத்தில் குழப்பம் ஏற்படுத்தி கைதானவர்களில் முன்னாள் விடுதலைப் புலிகள் பலர் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. |
| ஜெகத் டயஸின் நியமனம் குறித்து மனித ... Posted: 22 May 2015 04:32 PM PDT இராணுவ அதிகாரி ஜெகத் டயஸின் புதிய நியமனத்தை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மனித உரிமை அமைப்புக்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன. |
| இலங்கையின் ஆட்சி மாற்றத்தின் ... Posted: 22 May 2015 10:25 AM PDT இலங்கையின் ஆட்சி மாற்றத்துக்கு அமெரிக்காவும் பிரித்தானியாவுமே காரணம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று குற்றம் சுமத்தியுள்ளார் |
| மங்கள சமரவீர - ஜேர்மனி அமைச்சர் ... Posted: 22 May 2015 10:12 AM PDT இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சரை சந்தித்துள்ளார். |
| த்ரில் வெற்றி பெற்ற சென்னை: இறுதி ... Posted: 22 May 2015 07:54 AM PDT ஐபிஎல் போட்டியின் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியது. |
| சச்சின் ஆகிறாரா கோஹ்லி? காலில் ... Posted: 22 May 2015 06:46 AM PDT ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ரசிகர் ஒருவர் பெங்களூர் அணித்தலைவர் கோஹ்லியின் காலில் விழுந்தது பார்ப்பவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| சரே அணியில் சதம் விளாசிய சங்கக்காரா Posted: 22 May 2015 05:59 AM PDT இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டிப் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்டக்காரர் குமார் சங்கக்காரா சதம் விளாசினார். |
| சென்னை வீரருடன் ஹொட்டல் அறையில் ... Posted: 22 May 2015 04:05 AM PDT ஐபிஎல் தொடரில் நடந்த முறைகேடுகள் பற்றி பிசிசிஐ அமைப்பின் ஊழல் தடுப்பு பிரிவு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது. |
| ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பும் ... Posted: 22 May 2015 01:51 AM PDT நடப்பு ஐபிஎல் தொடரில் மேற்கிந்திய தீவுகள் வீரர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. |
| கடவுள், 2 மனைவி, சூதாட்டம்: ... Posted: 22 May 2015 01:25 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் முகமது அசாருதீனின் சர்ச்சைகள் நிறைந்த வாழ்க்கை படமாக்கப்பட்டு உள்ளது. |
| Posted: 21 May 2015 11:26 PM PDT விராட் கோஹ்லியை ஆக்ரோஷமான அணித்தலைவர் என்று ஊடகங்கள் கூறுவது சரியல்ல என்று முன்னாள் அணித்தலைவர் பிஷன் சிங் பேடி கூறியுள்ளார். |
| ஆட்டநாயகன் விருதை மன்தீப்சிங்க்கு ... Posted: 21 May 2015 10:48 PM PDT பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் தனக்கு கொடுக்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை சகவீரர் மன்தீப்சிங்க்கு அளித்துள்ளார். |
| வேகத்தில் மிரட்டிய நியூசிலாந்து: ... Posted: 21 May 2015 10:31 PM PDT நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் அசத்தல் ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டது இங்கிலாந்து. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |