ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நான் ஈகரைக்கு புதுசுங்க :P
- 64 வயதாகும், டீ கடை விஜயனின் அமெரிக்க அனுபவங்கள்...
- புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்
- அறிமுகம்
- நட்பு நாடி வந்துள்ளேன் - கவிதாஞ்சலி
- என்னைப் பற்றி
- இன்னைக்கி ரெண்டுல ஒண்ணு…!!-
- நாளை என்பது நம் கை பிடிக்குள்தான்..!
- உடற்பயிற்சியில் சூரியகாந்திச் செடி
- சிட்டுக்குருவி – அழ வள்ளியப்பா
- ஜாலி, '0' போடாமல் இனி இந்தியா முழுவதும் தொடர்பு கொள்ளலாம் :)
- முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!
- சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
- உணவில் "கொள்ளு" - கொள்ளு இட்லி !
- How To Enable The Root User in Linux Mint
- நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக.
- படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:)
- அறிமுகம் - சிவா.சி.ஆர்.
- உன் விழி சுடரில்... என் கவிதைகள்!
- வலையுலக ஜம்பவான்கள் இருவருக்கு விருது…-2015
- பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...
- திருவாதிரைக் களி
- ருசியான ஊறுகாய்கள் - தக்காளி பூண்டு தொக்கு !
- தபு சங்கர் கவிதை தொகுப்பு
- " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"-சோயா சங் - Meal maker - மசாலா
- மனம் பறி போனது-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
- Windows 8 கணனியில் Power Menu இல் Hibernate Button ஐ தோன்றச் செய்வது எவ்வாறு?
- உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம்
- கவியமுதம் - நூல் விமர்சனம்
- தேர்வு முடிவு ; முதலிடம் அது பலரிடம் ; முதலிட தேர்வில் புதிய முறை வருமா ?
- தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்!
- முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட தினம் இன்று (மே 21)
- புங்குடுதீவு மாணவி படுகொலையாளிகளுக்கு மக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றவேண்டும் : சபையில் பிரதியமைச்சர் விஜயகலா
- ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்.
- பாமரர் தேவாரம்
| Posted: 21 May 2015 11:49 AM PDT பெயர்: நிரோஷன் சொந்த ஊர்: யாழ்ப்பாணம், ஸ்ரீலங்கா ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்:இணையத்தின் மூலம் பொழுதுபோக்கு: புத்தகங்கள் வாசிப்பது தொழில்: மாணவன் மேலும் என்னைப் பற்றி: நாவல்கள் வாசிப்பது அதிலும் வரலாற்று நாவல்கள் , கிரைம் திரில்லர் நாவல்கள் புடிக்கும் . சுஜாதாவின் நாவல்கள் எனது favourite |
| 64 வயதாகும், டீ கடை விஜயனின் அமெரிக்க அனுபவங்கள்... Posted: 21 May 2015 11:36 AM PDT டீகடை விஜயனின் அமெரிக்கபயண அனுபவங்கள்... டீகடை விஜயன் யார் என்பதை முதலில் சொல்லிவிட்டு பிறகு அவரது அமெரிக்க பயணத்தை பற்றி பிறகு சொல்கிறேன் தற்போது 64 வயதாகும் விஜயன் கேரளா மாநிலம் கொச்சியில் கடலங்கரா என்ற இடத்தில் ஸ்ரீபாலஜி காபி ஹவுஸ் என்ற பெயரில் சிறிய அளவில் டீகடை நடத்திவருகிறார்.காலை மாலையில் இட்லி தோசை பூரி உப்புமா போன்ற பலகாரங்களும் நாள் முழுவதும் டீயும் விற்றுவருகிறார்,இவருக்கு உதவியாக இருப்பவர் இவரது 63 வயதான மணைவி மோகனாதான்.இருவரும் பள்ளி படிப்பைக்கூட தாண்டாதவர்கள். இரண்டு பெண் ... |
| புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன் Posted: 21 May 2015 11:28 AM PDT எனக்கு புத்தகங்கள் என்றால் கொள்ளை விருப்பம் ஆனால் நேரமின்மை காரணமாக நூலகத்திற்கு அடிக்கடி செல்ல இயலாது இருந்த பொழுது தான் தமிழ்த்தேனீ இணையளத்தின் அறிமுகமானது. அதற்கு பின் நான் முகநூலில் செலவழித்த நேரத்தை விட தமிழ்த்தேனீ இல் தான் அதிக நேரத்தை செலவிட்டேன். அப்பொழுது தான் நானும் புத்தகங்களை மின்நூல்களாக மாற்றினால் என்ன என்று யோசித்து 'துப்பறியும் சாம்பு' புத்தகத்தை Scan செய்து தமிழ்நேசனுக்கு அனுப்பி அவரும் அதை தமிழ்த்தேனீ இல் பதிவேற்றம் செய்தார். சில காலத்தில் அவ்விணையத்தளமும் ஏனோ தெரியவில்லை மூடப்பட்டது. ... |
| Posted: 21 May 2015 11:20 AM PDT vanakam eegarai,.., |
| நட்பு நாடி வந்துள்ளேன் - கவிதாஞ்சலி Posted: 21 May 2015 11:14 AM PDT நண்பரே நான் உங்கள் எல்லோருடனும் நட்பை பகிர விரும்புகிறேன் என்னுடன் நட்புடன் நல்ல விடயத்திற்காக மட்டும் தொடர்பு கொள்ளுங்கள் நண்பர்கலே |
| Posted: 21 May 2015 11:04 AM PDT பெயர்:பிரபாகரன் சொந்த ஊர்:பதுளை -இலங்கை ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:இணைய உலாவுதலில் பொழுதுபோக்கு:கவிதை கதை.மற்றும் நிறைய தொழில்:பாடசாலை அதிபர் மேலும் என்னைப் பற்றி:விசேடமாக எதுவுமில்லை |
| Posted: 21 May 2015 10:50 AM PDT ![]() |
| நாளை என்பது நம் கை பிடிக்குள்தான்..! Posted: 21 May 2015 10:45 AM PDT ஓரத்து இருள்கண்டு ஒடிந்து விடாமல் – தோழா தூரத்து நட்சத்திரத்தை கலங்கரை விளக்கமாய் ஆக்கிக் கொள்வோம்! நாளை என்பது நம் கை பிடிக்குள்தான் – மலை மலையென மலைத்து நில்லாமல் – தோழா உளியெனும் ஆயுதத்தால் உடைத்தெறியும் சூத்திரத்தை உணர்ந்து கொள்வோம்! நாளை என்பது நம் கை பிடிக்குள்தான் – பள்ளத்தில் விழுந்தோமென பதறிக் கிடக்காமல் – தோழா உள்ளத்தின் ஊன்றுகோல் பிடித்து உயர்வர தெரிந்து கொள்வோம்! நாளை என்பது நம் கைபிடிக்குள்தான் – ———————————- – – கா.முத்து சூரியா, போரூர், |
| உடற்பயிற்சியில் சூரியகாந்திச் செடி Posted: 21 May 2015 10:43 AM PDT - சூரியனை நாடி உடற்பயிற்சியில் சூரியகாந்திச் செடி – —————- – உணவுப் பயிர்கள் கனமழை உண்ண பொங்கலிட ரேசன் அரிசி – ——————– – சச்சரவுடன் தேர்வு மன்ற உறுப்பினர்கள் வீதிகளில் குப்பை – ——————— – புத்தி தீட்டா(ம)ல் கத்தியைத் தீட்டும் கோயில் திருவிழா – ——————- – தீவிர பக்தர்கள் ஆன்மிக போரில் இடிபடும் கோயில்கள் — ————————– -த.ராசேந்திரன் |
| சிட்டுக்குருவி – அழ வள்ளியப்பா Posted: 21 May 2015 10:41 AM PDT - சிட்டுக் குருவி, கிட்டவா எட்ட ஓடிப் போகாதே! – - கட்டிப் போட்டு வைக்கமாட்டேன். கவலைப் பட்டு ஓடவேண்டாம். பட்டம் போல வானைநோக்கிப் பறந்து, ஓடி அலையவேண்டாம். - - சிட்டுக் குருவி, கிட்டவா எட்ட ஓடிப் போகாதே! – வட்ட மிட்டுத் திரியவேண்டாம் மழையில் எல்லாம் நனையவேண்டாம். வெட்ட வெளியில் சுற்றவேண்டாம். வெய்யில் தாக்க அலையவேண்டாம். - - சிட்டுக் குருவி, கிட்டவா எட்ட ஓடிப் போகாதே! பட்டு உடலைத் தொட்டிடுவேன். பையப் பைய நெருங்கிடுவாய். தட்டு நிறைய நெல்தருவேன். தயவு செய்து ... |
| ஜாலி, '0' போடாமல் இனி இந்தியா முழுவதும் தொடர்பு கொள்ளலாம் :) Posted: 21 May 2015 09:56 AM PDT ஜாலி, '0' போடாமல் இனி இந்தியா முழுவதும் தொடர்பு கொள்ளலாம் தேசிய தொலைத்தொடர்பு கொள்கை, 2012ன் படி, மொபைல் போன்களுக்கு, 'ஒன் இந்தியா ஒன் நம்பர்' என்ற திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், மொபைல் போன்களுக்கு, எஸ்.டி.டி., வசதி அளிக்கும், 'ரோமிங்' முழுமையாக நீக்கப்படுகிறது. நாட்டின் எங்கு சென்றாலும், மொபைல் போனிலிருந்து, '0' போடாமல் பிற பகுதிகளுக்கு எளிதாக தொடர்பு கொள்ளலாம்' என, தனியார் மொபைல் போன் ஆபரேட்டர்கள் கூறியுள்ளனர். தற்போதுள்ள திட்டப்படி, மொபைல் போன் பதிவாகி உள்ள, தொலைத்தொடர்பு ... |
| முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி! Posted: 21 May 2015 09:55 AM PDT முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி! மும்பை: 'ரிலையன்ஸ்' குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, தன் புதிய, 'பி.எம்.டபிள்யு., - 760ஐ' சொகுசு காருக்கு, 1.60 கோடி ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தியுள்ளார். அச்சுறுத்தல் காரணமாக, முகேஷ் அம்பானிக்கு, 2013 முதல், 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதற்காக அரசு செய்யும் செலவை, முகேஷ், திரும்ப அளித்து விடுகிறார். இந்நிலையில், அவரின் பாதுகாப்புக்கு, குண்டு துளைக்காத, நவீன வசதிகளுடன் கூடிய, பி.எம்.டபிள்யு., காரை வாங்க ... |
| சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) Posted: 21 May 2015 09:34 AM PDT உங்களுக்கு தெரிந்த சிறுவயதில் பாடிய பாடல்களை பதியுங்கள். ![]() |
| உணவில் "கொள்ளு" - கொள்ளு இட்லி ! Posted: 21 May 2015 09:31 AM PDT கொள்ளு நம் உடலுக்கு ரொம்ப நல்லது. உடலுக்கு 'சூடு' தரும், சளி யை விரட்ட ரொம்ப நல்லது. குளிர் காலங்களில் இதை சூப் வைத்து குடிக்கலாம். உடலில் இருக்கும் ஊளை சதை யை குறைக்கும். எனவே தான் கொழுத்தவனுக்கு கொள்ளு என்று சொல்வார்கள் |
| How To Enable The Root User in Linux Mint Posted: 21 May 2015 09:28 AM PDT How To Enable The Root User in Linux Mint This posting includes an audio/video/photo media file: Download Now |
| நறுக் வரிகள் - நகைச்சுவைக்காக. Posted: 21 May 2015 09:26 AM PDT அவன் கழுத்தில் ஏறியது தூக்குக் கயிறு! காரணம், அவன் - அவள் கழுத்தில் கட்டிய தாலிக் கயிறு. |
| படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:) Posted: 21 May 2015 09:18 AM PDT படம்பார்த்து சிரியுங்கள் |
| Posted: 21 May 2015 08:50 AM PDT பெயர்: சிவராமன்.சி.ஆர். சொந்த ஊர்: சென்னை மாநகர், தமிழ்நாடு ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: நண்பர் வழியாக பொழுதுபோக்கு: பழைய தமிழ்த் திரை இசைப் பாடல்கள் மற்றும் திரைப்படங்கள், தமிழ் இலக்கியம், சரித்திரக் கதைகள், ஆன்மிகம், மனமொத்த நண்பர்கள் குழாம் தொழில்: பணி ஓய்வுக்குப் பின் மேற்சொன்ன ... |
| உன் விழி சுடரில்... என் கவிதைகள்! Posted: 21 May 2015 08:19 AM PDT ![]() |
| வலையுலக ஜம்பவான்கள் இருவருக்கு விருது…-2015 Posted: 21 May 2015 07:57 AM PDT வலையுலக ஜம்பவான்கள் இருவருக்கு விருது…-2015 கவிஞர் திரு. ரமணி ஐயா கவிஞர்.திரு.நா.முத்துநிலவன். வாருங்கள் வந்து வாழ்த்துக்கள் பார்வையிட வலைத்த முகவரி-( நான் எடுத்து விட்டேன் - கிருஷ்ணாம்மா ) |
| பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி... Posted: 21 May 2015 06:48 AM PDT அனைவருக்கும் வணக்கம். சில நேரங்களில் ஏதாவது ஒரு காட்சி மனதில் திடீரென்று தோன்றி மறையும். பெரும்பாலும் அது நமக்குப் பொருந்தாததாகவோ அல்லது சற்றும் சாத்தியமற்றதாகவோ இருக்கும். ஆனால் சில நாட்கள் கழித்து நம் மனதில் ஓடிய காட்சி அப்படியே நடக்கும். சில நிகழ்வுகள் நடந்த பிறகு ஏற்கனவே தெரிந்தது போல் தோன்றும். அதற்கும் மேற்கூறியதற்கும் வித்தியாசம் உண்டு. இது போன்ற அனுபவங்கள் யாருக்கேனும் ஏற்பட்டதுண்டா? இதைப் பற்றி விவாதிக்கலாமா? |
| Posted: 21 May 2015 05:03 AM PDT திருவாதிரைக் களி இதை இன்று, (திருவாதிரை அன்று ) செய்வது ரொம்ப விசேஷம் . தேவையானவை: பச்சரிசிரவை – 1 கப் (அரிசியை களைந்து உலர்த்தி மிக்க்ச்யில் பொடிக்கவும் ) பயத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் கடலைபருப்பு - 1 டேபிள் ஸ்பூன் வெல்லம் – 3 / 4 கப்* தேங்காய்துருவல் - 4 டேபிள் ஸ்பூன் நெய் – 3 டேபிள்ஸ்பூன் முந்திரி, கிஸ்மிஸ், ஏலப்பொடி செய்முறை: பருப்புகளை வெறும் வாணலி இல் சிவக்க வறுக்கவும். அரிசிரவையும் நன்கு வறுக்கவும். mixer grinder இல் பருப்புகளையும் ரவை போல் பொடிக்கவும். ... |
| ருசியான ஊறுகாய்கள் - தக்காளி பூண்டு தொக்கு ! Posted: 21 May 2015 04:44 AM PDT ஊறுகாய்கள் என்பது நமக்கு பிரியமான மற்றும் தவிர்க்க முடியாத ஒன்று. மாங்காய், எலுமிச்சை, மாகாளி, நெல்லிக்காய் என பலவற்றில் ஊறுகாய்கள் போடலாம். மேலும் காய்கறி ஊறுகாய், பூண்டு ஊறுகாய் , இஞ்சி ஊறுகாய் என்றும் போடலாம். இந்த திரி இல் பல வித ஊறுகாய்கள் செய்யும் முறைகளை பார்ப்போம் ஆவக்காய் இந்த வருடம்போட்ட புதிய ஆவக்காய் இது |
| Posted: 21 May 2015 03:43 AM PDT 1.உன் பேச்சு காதல் உன் பேச்சு காதல் by தபூசங்கர் 2.இதயப் புகழ் வாய்ந்தவள் இதயப் புகழ் வாய்ந்தவள் 3.விழியீர்ப்பு விசை விழியீர்ப்பு விசை 4.வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் 5.நெஞ்சவர்ணக்கிளி நெஞ்சவர்ணக்கிளி 6.தேவதைகளின் தேவதை தேவதைகளின் தேவதை 7.எனது கருப்புப் பெட்டி .எனது கருப்புப் பெட்டி |
| " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"-சோயா சங் - Meal maker - மசாலா Posted: 21 May 2015 02:10 AM PDT இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம். |
| மனம் பறி போனது-கவிஞர் முஹம்மத் ஸர்பான் Posted: 21 May 2015 01:45 AM PDT நான் வழமையாக செல்லும் சாலையில்,புத்தம் புது மலராய் புத்தம் புது வரவாய்,என் இளமையை சீர்குலைக்க பெண் குளத்தின் தேவதையாய் ஒருத்தி வந்தாள். பூங்கோதை அழகோ?ஆயிரம் கம்பன் கவிதைகள் அவளுக்கு இரண்டு தோழிகள்.மூத்த தோழி நிலா.இளைய தோழி மலர். அவள் விழிகள் தரையை விட்டு எழவில்லை.யாக்கை மூடிய துப்பட்டா நாணத்தால் தென்றலில் ஆடவில்லை.அவள் பேசுகிறாள்,இதழும் பிரியவில்லை வார்த்தை செவியில் கேட்கவில்லை என்னவோர் அடக்கம். கன்னி என்னை கடந்து சென்றால் அந்த நிமிடம் என்ன தான் நடந்ததோ? எனக்கு ... |
| Windows 8 கணனியில் Power Menu இல் Hibernate Button ஐ தோன்றச் செய்வது எவ்வாறு? Posted: 21 May 2015 12:08 AM PDT நீங்களும் Windows 8 பயன்படுத்துபவரா? நாம் Windows 8 கணணியை Shutdown, Sleep அல்லது Restart செய்யவதற்கு Charm Bar இன் ஊடாக Settings ====> Power சென்று இவைகளை பெறுவோம். இருந்தாலும் Hibernate என்பதன் மூலம் உங்கள் கணணியின் இயக்கத்தை உடனடியாக நிறுத்திடலாம் இதற்கான வசதி Windows 8 இல் Shutdown, Sleep, Restart Button களுடன் சேர்த்து தரப்பட்டிருக்காது. இருப்பினும் Hibernate Button ஐ Shutdown, Sleep, Restart போன்றவைகளுடன் தோன்றுமாறு அமைத்திடலாம். இதற்கு பின்வரும் முறையை பின்பற்றுக ● முதலில் Control ... |
| உண(ர்)வுத் திருவிழா - நூல் விமர்சனம் Posted: 20 May 2015 11:10 PM PDT நூல் : உண(ர்)வுத் திருவிழா (கவிதைத் தொகுப்பு) ஆசிரியர் : கவிஞர் நா.கி.பிரசாத் வெளியீடு : வாசகன் பதிப்பகம், சேலம் விலை : ரூ. 50 "சுருங்க சொல்லி விளங்க வைத்தலே அறிவின் ஆன்மா" என்கிறது ஓர் ஆங்கிலப் பழமொழி. சுருங்க சொல்வதன் வாயிலாக படைப்பாளி தான் நினைத்ததை வாசகர்களிடம் விரைவாகவும் உறுதியாகவும் சொல்வது மட்டுமின்றி திறம்படவும் சொல்லவும் இயலும். இத்தகைய இலக்கணங்கள் பொருந்த இன்றைய இலக்கிய உலகில் வலம் வரும் வடிவம் தான் ஹைக்கூ. சுருக்கமான வடிவத்தில் படித்தவுடன் மனதில் பதியும் வடிவம், ... |
| Posted: 20 May 2015 10:59 PM PDT நூல் விமர்சனம் கவியமுதம் கவிஞர் இரா.இரவி, மதுரை வெளியீடு : வானதி பதிப்பகம், சென்னை விலை ரூ. 100/- சாதிக்கத் துடிக்கும் மனிதர்களுக்கு உழைப்பும் சுறுசுறுப்பும் தெளிந்த சிந்தனையும் இன்றியமையாத தேவை. சுறுசுறுப்பு, உழைப்பு, தெளிந்த சிந்தனை ஆகியவை ஒருங்கே அமைந்த சாதனை மனிதராய் கவிதை, கட்டுரை, நூலாய்வு போன்ற தளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார் கவிஞர் இரா.இரவி. ஹைக்கூ தளத்தில் தொடர்ந்து இயங்கி வரும் கவிஞர், வாசகர்களுக்கு தன் புதுக்கவிதைகளை வாசிக்க பரிமாறியிருக்கும் நூலே கவியமுதம். நூலின் ... |
| தேர்வு முடிவு ; முதலிடம் அது பலரிடம் ; முதலிட தேர்வில் புதிய முறை வருமா ? Posted: 20 May 2015 10:48 PM PDT சென்னை: இன்றயை 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த முடிவுகள் இது வரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 41 பேர் மாணவ , மாணவிகள் அபார சாதனை படைத்துள்ளனர்.இன்றைய தேர்வு முடிவுகளை வெளியிட்டு தேர்வு துறை இயக்குனர் கூறியதாவது: இந்த தேர்தவில் 10 லட்சத்து 60 ஆயிரத்து 866 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இது கடந்த ஆண்டை விட 40 ஆயிரம் பேர் அதிகம். இந்த ஆண்டு முடிந்த தேர்தலில், 92. 9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 95. 4 சதவீதம் மாணவிகளும், 90.4 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ... |
| தினமும் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் 8ம் வகுப்பு மாணவன்! Posted: 20 May 2015 10:17 PM PDT லண்டன் : 'வாய்ப்புகள் நம் அருகில் தான் இருக்கும், அதை கண்டறிந்து பயன்படுத்திக் கொள்ளும் திறன் தேவை' என்பதை, பிரிட்டனை சேர்ந்த, எட்டாம் வகுப்பு மாணவன் நிரூபித்துள்ளான். பிரிட்டனின் சாமர்செட் பகுதியில் வசிக்கும், ஹார்வே மிலிங்டன், 13, என்ற, எட்டாம் வகுப்பு மாணவனின் தினசரி வருமானம், இரண்டு லட்சம் ரூபாய். டிஜிட்டல் மயம்: அந்நாட்டு போக்குவரத்து துறை, கார்களுக்கு வரி செலுத்துவதற்கான தவணை குறித்த ஸ்டிக்கரை ஒட்டி வந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் முதல், இந்த பணிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதால், ... |
| முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட தினம் இன்று (மே 21) Posted: 20 May 2015 09:59 PM PDT முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட தினம் இன்று (மே 21) கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து . ராஜீவ் காந்தி, இந்தியாவின் ஆறாவது பிரதமர் ஆவார். இவர் 21 மே 1991 அன்று தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஒரு குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். அதில் 14 நபர்கள் கொல்லப்பட்டனர்[1]. இத்தாக்குதல் தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. இவர் விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் இந்தியா இலங்கை உள்நாட்டு போரில், இந்திய அமைதிப் ... |
| Posted: 20 May 2015 09:39 PM PDT புங்குடுதீவு மாணவி மீதான பாலியல் வல்லுறவு படுகொலை ஆகியவற்றுடன் தொடர்புடைய பத்துப் பேருக்கும் பொது மக்கள் முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் ஆவேசமாக வேண்டுகோள் விடுத்தார். மாணவியின் படுகொலை தொடர்பில் குடாநாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலையின் பின்னணியின் ஆயுதக்குழுவே செயற்பட்டுவருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸாரும் ... |
| Posted: 20 May 2015 08:44 PM PDT அனுபவம்…!! *. மனிதனுக்கு உணர்த்துகிறது வாழ்க்கை அனுபவத்தை துயரமில்லாதத் தும்பைப் பூக்கள். * விண்ணில் மண்ணில் தேடினும் எளிதில் கிடைக்குமா? வாழ்த்கை இரகசியம். . * சலிப்பில்லாத உறவு வெறுப்பில்லாத அன்பு தேடுகின்றது மனம். * |
| Posted: 20 May 2015 07:11 PM PDT பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

