Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மைத்திரி, மஹிந்த, சந்திரிக்காவை ஒரே ...” plus 17 more

Tamilwin Latest News: “மைத்திரி, மஹிந்த, சந்திரிக்காவை ஒரே ...” plus 17 more

Link to Lankasri

மைத்திரி, மஹிந்த, சந்திரிக்காவை ஒரே ...

Posted: 21 May 2015 05:31 PM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரை ஓரே மேடையில் ஏற்றி இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு ...

Posted: 21 May 2015 05:21 PM PDT

கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்படாத காரணத்தினால் அரசியல் அமைப்புச்சபை அமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர்களின் பதவி விலகல் ...

Posted: 21 May 2015 05:15 PM PDT

அமைச்சர்களின் பதவி விலகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்கோ நட்டத்தை ஏற்படுத்தவில்லை என சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி. நாவீன்ன தெரிவித்துள்ளார்.

ரூபா 5000 கோடி நிதிமோசடி குறித்து ...

Posted: 21 May 2015 05:08 PM PDT

நிதிகுற்ற விசாரணை பிரிவினரால் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருப்பதாக நிதி மோசடி விசாரணை பிரிவு தெரிவித்தது.

மாணவி படுகொலை! கைதான 9 பேரும் ...

Posted: 21 May 2015 05:02 PM PDT

புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரையும் டி. என். ஏ. பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும், நேற்று முதல் இந்த விசாரணைகளை இரகசியப் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாகவும் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஏ. ஜயசிங்க தெரிவித்தார்.

விசாரணையா? பதறுகின்றார் கோத்தபாய ...

Posted: 21 May 2015 03:12 PM PDT

இப்பொழுது எல்லாம் ஏதாவது விசாரணைகள் என்றால் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்ச பதறுவதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிஷாத்தை கைது செய்யுங்கள் ...

Posted: 21 May 2015 02:36 PM PDT

அமைச்சர் ரிஷாத் பதியூதினை கைது செய்யாவிட்டால் தாம் சாகும் வரை உண்ணாவிரத்தில் ஈடுபட வேண்டிவரும் என சிங்கள ராவய அமைப்பின் பௌத்த துறவிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி பௌத்தத்தை ...

Posted: 21 May 2015 01:33 PM PDT

ஐ.தே.க. அரசினால் பெளத்த மதம் இழிவுபடுத்தப்படுகின்றது. இதனை பெளத்தர்களாகிய எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென நாடாளுமன்ற அலுவல்கள் முன்னாள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

வித்தியாவின் கொலைகாரர்களை ...

Posted: 21 May 2015 12:59 PM PDT

குறிகட்டுவான் பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் தான் என்று தெரிவித்திருக்கின்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் துவாரகேஸ்வரன்.

வன்செயல்&#29 ...

Posted: 21 May 2015 12:10 PM PDT

பொலிசார் அனுமதி  மறுத்திருந்த நிலையிலும், எதிர்ப்பையும் மீறி வவுனியா விவசாய கல்லூரி  மாணவர்கள் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதிவேண்டி  வகுப்புக்களை  புறக்கணித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சபாஷ் ‘நெஹ்ரா ஜீ’.. ...

Posted: 21 May 2015 06:54 AM PDT

ஐபிஎல் தொடரின் முதல் தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட நெஹ்ரா, ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு விரேந்திர ஷேவாக் டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இலங்கை மகளிர் கிரிக்கெட்டில் ...

Posted: 21 May 2015 06:29 AM PDT

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் எழுந்த பாலியல் லஞ்சம் தொடர்பான விசாரணை அறிக்கை விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையுடன் மோதும் இந்தியா: ...

Posted: 21 May 2015 01:40 AM PDT

இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக்கிண்ணம் வரை தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடவுள்ளது.

தரக்குறைவாக நடத்தப்பட்ட ...

Posted: 21 May 2015 12:39 AM PDT

இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காராவிற்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெளியேறப் போவது யார்? இறுதிப் ...

Posted: 21 May 2015 12:18 AM PDT

ஐபிஎல் தொடரின் 2வது தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை- பெங்களூர் அணிகள் நாளை மோதுகின்றன.

மனைவியை பிரிந்து இருக்க முடியலயே.. ...

Posted: 20 May 2015 11:24 PM PDT

சென்னை அணியின் புதுமாப்பிள்ளை ரெய்னா, தனது மனைவி பிரியங்கா சவுத்ரியை பிரிந்து இருக்க முடியவில்லை என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சென்னையின் வெற்றியை தட்டிப்பறித்த ...

Posted: 20 May 2015 11:03 PM PDT

மும்பை வீரர் ஹர்பஜன் சிங் ஓவரில் தான் சென்னை அணி தடுமாறிவிட்டதாக அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானை புரட்டி எடுத்த ...

Posted: 20 May 2015 10:38 PM PDT

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் வெளியேற்றுதல் சுற்றில் பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் புதிய மைல்கல்லை எட்டினார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™