ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நள்ளிரவில் சுதந்திரம் - டொமினி லேப்பியர்,லேரி காலின்ஸ்
- மூட நம்பிக்கை தான்!
- பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா?
- பிரசவத்தின்போது உயர் ரத்த அழுத்தம் தாய் மற்றும் சேய்க்கு பாதிப்பை ஏற்படுத்தும்
- Tamil Funny Android Apps !!!!
- பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
- வசந்த் இயக்கத்தில் நடிக்கும் பார்வதி
- நடிகை!
- தொடத் தொடத் தொல்காப்பியம்(372)
- ஆத்திரம்!
- வண்ணங்கள்
- விசாரிப்பு
- அன்றோயிட் தமிழ் நகைச்சுவை செயலிகள்
- அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது?
- பிரதம மந்திரி இன்ஷீரன்ஸ் திட்டம்... என்ன சாதகம்?
- ஜெயகாந்தன் Vs வைரமுத்து
- எகிப்தில் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை: தீர்ப்பு அளித்த சிறிது நேரத்தில் 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை
- ப்ராப்தம்............by Krishnaamma :)
- மீண்டும் ஒரு குற்றம் - சுஜாதா
- மனச்சிக்கல்..!!-Mano Red
- எனது கதைகள்
- (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........
| நள்ளிரவில் சுதந்திரம் - டொமினி லேப்பியர்,லேரி காலின்ஸ் Posted: 17 May 2015 12:09 PM PDT "நள்ளிரவில் பெற்றோம் இன்னும் விடியவேயில்லை" என்ற மொழிபெயர்ப்பாளர்களின் முன்னுரையுடன் தொடங்கும் இந்நாவல் டொமினி லேப்பியர் மற்றும் லேரி காலின்ஸ் ஆகிய எழுத்தாள இரட்டையர்களால் எழுதப்பட்ட "Freedom at Midnight" என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமாகும். 600 பக்கங்களைக் கொண்ட மூலநூலை தமிழ் வாசகர்களுக்காக சிரத்தையுடன் "நடை" மாறாமல் வி.என்.ராகவன் மற்றும் மயிலை பாலு என்ற இரு பத்திரிக்கையாளர்கள் மொழிபெயர்த்திருக்கிறார்கள். பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சார்ந்த இனக்குழு / சாதி மற்றும் ஒவ்வொரு ... |
| Posted: 17 May 2015 11:39 AM PDT அகாலத்தில் அகாலமாக்கப் பட்டவர்கள் தமை அகாலமாக்கியவர்களை ஆவியாக வந்து அழித்தொழிப்பார்கள்! என்பது மூடநம்பிக்கை தான்! ஆனால் சொந்த மண்ணில் அகமிழந்து சுயமிழந்து ஓட ஓட விரட்டப்பட்டு செந்தழழில் வெந்தழிந்து குருதிச்சகதியில் உழுதழிக்கப்பட்ட நம் உறவுகளை அழித்தொழித்த கயவர்களின் எக்காள முழக்கங்கள் கேட்கும் போது மூர்க்கத் தனமாக ஏங்குகிறேன் அது உண்மையாகக் கூடாதா!!!? இன்று மே 17 -தமிழினியன்- |
| பிரபலம் என்றால் எதுவும் தவறில்லையா? Posted: 17 May 2015 11:38 AM PDT நேபாளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தைவிட இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் நடிகர் சல்மான் கானின் வழக்குதான். நடந்த சம்பவம் எல்லோருக்கும் அத்துப்படியாகத் தெரியும். 2002-ல் குடிபோதையில் சல்மான் கான் ஓட்டிச்சென்ற கார் நடைபாதையில் தூங்கியவர்களில் ஒருவரான நூருல்லா முகமது ஷரீப் மீது ஏறியதால் அவர் பலியானார். நால்வர் காயமடைந்தனர். சல்மான் கான் தப்பி ஓடினார். அவருடன் பயணித்த கான்ஸ்டபிள் ரவீந்திர பாட்டில் விபத்து குறித்துச் சாட்சி அளித்தார். அதன் பின்னர் ரவீந்திர பாட்டிலின் வாழ்க்கை ஒன்றுமில்லாமல் போனது. ... |
| பிரசவத்தின்போது உயர் ரத்த அழுத்தம் தாய் மற்றும் சேய்க்கு பாதிப்பை ஏற்படுத்தும் Posted: 17 May 2015 11:35 AM PDT பிரசவத்தின்போது உயர் ரத்த அழுத்தம் தாய் மற்றும் சேய்க்கு பாதிப்பை ஏற்படுத்தும்: நிபுணர்கள் தகவல் உலக உயர் ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு அதிக ரத்த அழுத்தம் கொண்டுள்ள பெண்கள் வளர்ச்சியடையாத இதயம் கொண்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் ஆபத்து அதிகமாக உள்ளது என நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்நிலை குறித்து அவர்கள் விழிப்புணர்வை பரப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். உயர் ரத்த அழுத்தம் என்பது பிரசவத்தின்போது ஏற்படும் பொதுவான மருத்துவ பிரச்சனை. ஒவ்வொரு 100 பிரசவங்களிலும் 3 பேருக்கு இதனால் சிக்கல்கள் ஏற்படுவதுண்டு. ... |
| Posted: 17 May 2015 11:05 AM PDT தமிழ் போட்டோ கமெண்ட் செயலி பலரால் தரவிறக்கப்பட்டு பாவிக்க பட்டு வரும் ஒரு செயலி ஆகும். இது facebook , whatsapp போன்ற சமூக வலைதளங்களின் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதுக்கு உதவும். கூகிள் ப்ளே தரவிறக்க சுட்டி தமிழ் போட்டோ கமெண்ட் எடிட்டர் செயலி எங்களுக்கான நகைச்சுவை மேமேஸ் உருவாக்க உதவும் , கூகிள் ப்ளே தரவிறக்க சுட்டி தமிழ் வாய்ஸ் மேமேஸ் செயலி whatsapp போன்றவற்றில் நடிகர்களின் டையலோக் மூலம் உங்கள் உரையாடல்களை நகைச்சுவையை மாற்றிகொள்ளுங்கள் ,,, கூகிள் ப்ளே தரவிறக்க சுட்டி ... |
| Posted: 17 May 2015 09:48 AM PDT இது என் 20500வது பதிவு ! பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! எல்லோரும் பிளாஸ்டிக்கை 'எமன்' என்று சொல்லும்போது எனக்கு கொஞ்சம் கஷ்டமாய் இருக்கும். இன்று ஒரு பதிவு இங்கேயே பார்த்தேன் இந்த பிளாஸ்டிக்கை கண்டுபிடிக்க எவ்வளவு வருஷம் தலையால நின்னு பகிரதப் பிரயத்தனம் பட்டு கண்டு பிடித்தார்கள் என்று. அப்படி கண்டுபிடித்ததை இப்படி திட்டுவாளோ? என்று நான் நினைத்ததுண்டு. கொஞ்சம் நாம் யோசித்துப்பர்போம் ஒருநாள் கலை முதல் இரவு வரை நாம் எவ்வளவு ரூபங்களில் இந்த பிளாஸ்டிக்கை உபயோகிக்கிறோம் என்று. பிறகு யோசிக்கலாம் ... |
| வசந்த் இயக்கத்தில் நடிக்கும் பார்வதி Posted: 17 May 2015 09:25 AM PDT - 'பூ' படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் பார்வதி. - மலையாளம், கன்னடம் படங்களில் பிசியாக நடித்து வந்த பார்வதி, தனுஷுடன் இணைந்து 'மரியான்' படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். - சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான 'உத்தம வில்லன்' படத்தில் கமலுக்கு மகளாக நடித்திருந்தார். - இவர் அடுத்ததாக இயக்குனர் வசந்த் இயக்க விருக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். .பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள இக்கதைக்கு பார்வதி கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று வசந்த் தேர்வு ... |
| Posted: 17 May 2015 08:57 AM PDT காயத்தின் மீது சாயம் பூசி வருபவள்! சாயமில்லாமல் பார்த்தல், பயம் என்னும் பரிசளிப்பவள். |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(372) Posted: 17 May 2015 08:56 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 17 May 2015 08:26 AM PDT "இந்தாடா பிறந்த நாள் கேக். முந்நூறு ரூபாய்… மூணாவது படிக்கிற, உனக்கு இது தேவையா? நீ என்ன பெரிய மனுஷனா? உங்க டீச்சருக்கு பிறந்த நாள்னு உங்க வகுப்பில் உள்ள முப்பது பையன்களிடம் ஆளுக்கு ஒரு ரூபாயா முப்பது ரூபாய வசூல் பண்ணி வைச்சுக்கிட்டு கேக் வாங்கித் தாங்கன்னு அடம்பிடிக்கிறே. முப்பது ரூபாய்க்கு கேக் வாங்க முடியுமா? இதெல்லாம் யாரு ஏற்பாடு பண்ணச் சொன்னா?" கடுப்பாகக் கேட்டார் செல்லையா. "நாங்களாகத்தான் ஏற்பாடு செய்யுறோம். எங்க கமலா டீச்சருக்கு இன்னைக்கு பிறந்த நாள்னு அவங்களே சொன்னாங்க. 'பிறந்த ... |
| Posted: 17 May 2015 08:16 AM PDT - வண்ணங்கள் ஏழு கொண்டு வரிவரியாய் அணிவகுத்து வந்திறங்குது வானவில்- தன் வனப்பால் மனம் மயங்குது –[color:2e13= #006600] வந்தபின் மழை வருகை புரியும் வானவில் வந்தனம் அழகு ராணியே வரவேற்கின்றோம் உன்னையே! –[color:2e13= #000000] —————————– முனைவர் மரியதெரசா பூக்களினி மாநாடு – கவிதை தொகுப்பிலிருந்து |
| Posted: 17 May 2015 08:09 AM PDT - - மாலை நேரம் மயங்கும் சூரியன் கனத்த இருளின் அணைப்பிற்காக மேல் திசையில் மறைய - ஆளில்லா பூங்காவில் அமர்ந்த என் கண்முன் ஒவ்வொரு பூவாக அமர்ந்து எழுந்து செல்லும் வண்ணத்துப் பூச்சி - விலாசம் தெரியா வெளியூர்க்காரன் விசாரித்துச் செல்வது போல் விரிகிறது..! - ----------------------- -ரமணா கே.சுப்ரமணியன் நன்றி - ஆனந்த விகடன் - |
| அன்றோயிட் தமிழ் நகைச்சுவை செயலிகள் Posted: 17 May 2015 08:06 AM PDT தமிழ் போட்டோ கமெண்ட் செயலி பலரால் தரவிறக்கப்பட்டு பாவிக்க பட்டு வரும் ஒரு செயலி ஆகும். இது facebook , whatsapp போன்ற சமூக வலைதளங்களின் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதுக்கு உதவும். கூகிள் ப்ளே தரவிறக்க சுட்டி தமிழ் போட்டோ கமெண்ட் எடிட்டர் செயலி எங்களுக்கான நகைச்சுவை மேமேஸ் உருவாக்க உதவும் , கூகிள் ப்ளே தரவிறக்க சுட்டி தமிழ் வாய்ஸ் மேமேஸ் செயலி whatsapp போன்றவற்றில் நடிகர்களின் டையலோக் மூலம் உங்கள் உரையாடல்களை நகைச்சுவையை மாற்றிகொள்ளுங்கள் ,,, கூகிள் ப்ளே தரவிறக்க சுட்டி ... |
| அண்ட்ராய்ட் அலைபேசியில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? Posted: 17 May 2015 08:02 AM PDT அண்ட்ராய்ட் கைபேசிகள் தான் இப்பொழுது அனைவரின் கைகளிலும் உள்ளது. அதனால் அதற்கான Apps மற்றும் Games -கள் தினமும் புதிது புதிதாக வந்துகொண்டே உள்ளன. அவற்றில் உங்களைக் கவர்ந்த Apps மற்றும் Games எது? எந்த Game தினமும் விளையாடுகிறீர்கள்? அறியத் தாருங்கள் உறவுகளே! என்னைக் கவர்ந்த விளையாட்டுக்கள்: AirAttack HD https://play.google.com/store/apps/details?id=com.ArtInGames.AirAttackHD பல மணி நேரம் தொடர்ந்து விளையாடக் கூடிய அளவில் அமைந்துள்ளது. இதில் part2 வேறு உள்ளது. Asphalt 6: Adrenaline https://play.google.com/store/apps/details?id=com.gameloft.android.ANMP.GloftA6HP கார் ... |
| பிரதம மந்திரி இன்ஷீரன்ஸ் திட்டம்... என்ன சாதகம்? Posted: 17 May 2015 08:01 AM PDT பிரதமர் நரேந்திர மோடி, மே 9-ம் தேதி கொல்கத்தாவில் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) என்கிற விபத்துக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியையும், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்கிற ஆயுள் காப்பீட்டு பாலிசியையும் தொடங்கும் நிலையில், இந்த இரண்டு திட்டங்களிலும் யார் யார் சேரலாம், எப்படி விண்ணப்பிக்க வேண்டும், பிரீமியம் எப்படி வசூலிக்கப்படும், க்ளெய்ம் எப்படி கிடைக்கும், எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும் என்று விவரிக்கிறார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் இந்திரா பத்மினி. யார் ... |
| Posted: 17 May 2015 07:23 AM PDT [size=20]ஜே.கே என்னும் எழுத்தாளனின் மரணமும், தமிழ் எழுத்துலகும்[/size] [justify]அன்றைக்குக் காலையில் தான் ஜே.கே மரணமடைந்ததாக செய்தி வந்தது. யாரோ டிவிட்டரில் ஷேர் செய்திருந்தார்கள். பத்திரிகைகளில் பெரும்பாலும் ஒரு ஓரச் செய்தியாகவே வந்திருக்கும் என்று நினைக்கிறேன். தி இந்து தமிழ் நாளிதழ் மட்டும் ஒரு நாள் நடுப்பக்கம் முழுவதும் அவரைப் பற்றிய நினைவுகளைப் பதிந்திருந்தது. தவிர, யு. ஆர். அனந்தமூர்த்திக்கு கிடைத்த எந்த மரியாதையும் ஜே.கேவுக்குக் கிடைக்கவில்லை. ஜே.கேவின் மரணத்துக்குப் பின்பு நடந்த ... |
| எகிப்தில் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை: தீர்ப்பு அளித்த சிறிது நேரத்தில் 3 நீதிபதிகள் சுட்டுக்கொலை Posted: 17 May 2015 06:35 AM PDT எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் முர்சிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சில மணி நேரத்தில், மற்றொரு இடத்தில் 3 நீதிபதிகளை ஒரு கும்பல் சுட்டுக் கொன்றது. எகிப்து நாட்டில் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் என்ற பெயரைப் பெற்றவர் முகமது முர்சி. ஆனால் அவரது பிரிவினைவாத கொள்கைகளால், அவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி வெடித்தது. இதையடுத்து கடந்த 2013-ம் ஆண்டு அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். இந்த நிலையில் 2011-ம் ஆண்டு, அப்போதைய அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான ... |
| ப்ராப்தம்............by Krishnaamma :) Posted: 16 May 2015 11:31 PM PDT ப்ராப்தம்............by Krishnaamma கணவன் சொன்ன பதிலைக்கேட்ட வத்சலா நிலை குலைந்தாள்...............அப்பா சொன்ன பிராப்தம் இது தானா என்ற கேள்வி அவளுள் எழுந்தது..............அவள் நினைவுகள் பின்னோக்கி சென்றன. அவளுக்கு ஒரு 14 - 15 வயது இருக்கும் . கொஞ்சம் கொஞ்சமாய் சுற்றிவர நடப்பவைகள் தெரிய, புரிய ஆரம்பித்தன. அவளுடைய பெரியப்பா வும் அவளின் அப்பாவும் வாத்தியார்கள் அதாவது புரோகிதர்கள். எப்பவும் பெரியப்பா புரோகிதத்துக்கு போய்வரும்போது ஏதாவது தின்பண்டங்கள் கொண்டு வருவார். இருவரின் வீடுகளும் ... |
| Posted: 16 May 2015 10:57 PM PDT 'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்று கணேஷை அழைக்கிறது. அந்த வீட்டுக்குச் செல்லும்போது தொலைபேசியவர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். உறவினர் ஒருவரை குற்றவாளி என்று போலிஸ் கைது செய்ய, அவரோ தான் நிரபராதி என்று கதறுகிறார். கணேஷ் தனது சகா வஸந்துடன் உண்மையைக் கண்டுபிடிக்கிறான். http://www.mediafire.com/download/4qo91o7l148ytgo/Meendum+Oru+Kutram.pdf என்றும் அன்புடன் ... |
| Posted: 16 May 2015 09:51 PM PDT உளவியல் எல்லாம் ஒரு புறமிருக்க, அகத்திலிருக்கும் கூற்றெல்லாம் அகவை தாண்டி அனுமதியின்றி அவிழ்கிறது,,! பதற்றத்தின் தொற்று நோய்க்கு ஆளான இளைஞனின் உளறல் கை போல நடுங்கிக் கொண்டே நகர்கிறது அடுத்த கணம்..!! கடற்கரை கண்ட சிறுமி ஒருத்தி தருமி போல ஓரிடத்தில் நில்லாது குதித்து ஓடியதுவாக ஆடிச் சிதறியது தாவும் குரங்கு மனம்..!! ஆங்காங்கே வெடித்து கிடக்கும்-வாழ்வின் படிப்பினை எல்லாம் நடிக்க பார்க்கிறதே அன்றி துடித்து முன்னேற இன்னும் முன்வரவில்லை..!! வாழ்வின் சுழற்சியை ... |
| Posted: 16 May 2015 09:44 PM PDT ஓட்டைப் படகு. ============ காவிரி நதியில் படகு சென்றுகொண்டிருந்தது. படகோட்டிப் படகை செலுத்திக் கொண்டிருந்தான். படகிலே நானும், தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்..படகு நடு ஆற்றில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று ஆடத்தொடங்கியது. ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, ஒரு ஓட்டையின் வழியாக நீர் , படகின் உள்ளே வந்துகொண்டு இருந்தது. உடனே ஓடக்காரன் , அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான். கொஞ்சநேரம் படகு ஆடாமல், அசையாமல் சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று மேலும் மூன்று ... |
| (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........ Posted: 16 May 2015 09:28 PM PDT (வெளிநாட்டில் ) புதிதாக குடித்தனம் வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக ........இந்த திரி ...... இதில் நாம் எதேல்லாம் முக்கியமாய் குடித்தனம் வைக்க தேவைப்படும், 2 -3 பேர் மட்டுமே இருக்கும் குடும்பங்களுக்கான திட்டமிடல் (பட்ஜெட்), எப்படி மளிகை வாங்குவது, எப்படி அதை பாதுகாப்பது? , மாக்சிமம் பிரிட்ஜை எப்படி உபயோகிப்பது, மைகிரோவ் வேவ் ஓவனை எப்படி உபயோகிப்பது?என்பது போன்ற பலவற்றை பார்க்கலாம். . . எப்போதும் போல உங்களின் பின்னுட்டங்களும், விமரிசனங்களும் கருத்துகளும் இங்கு இடம் பெறட்டும் நண்பர்களே ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |