Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


நடைமுறைக்கு உதவாது!

Posted: 17 May 2015 12:48 PM PDT

அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர்

பலனளித்துள்ளதா தலித் நலத் திட்டங்கள்?

Posted: 17 May 2015 12:48 PM PDT

இந்தியா சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகளாகியும் தலித் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரமும்,

உரிமைக்குக் குரல் கொடுங்கள்!

Posted: 17 May 2015 12:46 PM PDT

கல்வி உரிமைச் சட்டத்தின்படி கடந்த இரு ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஈட்டுறுதி

ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து பிராட் ஹாடின் ஓய்வு

Posted: 17 May 2015 12:38 PM PDT

ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்

மோசமான நடத்தை: தினேஷ் கார்த்திக்குக்கு அபராதம்

Posted: 17 May 2015 12:37 PM PDT

ஐபிஎல் விதிமுறைகளை மீறிய பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்குக்கு,

ஐஎஸ்எல்: 41 இந்திய வீரர்கள் தக்கவைப்பு

Posted: 17 May 2015 12:36 PM PDT

இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில், மொத்தம் 41 இந்திய வீரர்கள் தங்களது

பாகிஸ்தான் - ஜிம்பாப்வே தொடருக்கு நடுவர்களை நியமிக்க ஐசிசி மறுப்பு

Posted: 17 May 2015 12:36 PM PDT

பாதுகாப்பு காரணங்களுக்காக, பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடருக்கு

பீட்டர்சன் இல்லாத இங்கிலாந்து அணி பலவீனமானதாக இருக்கும்: கிளார்க்

Posted: 17 May 2015 12:35 PM PDT

கெவின் பீட்டர்சன் இல்லாத இங்கிலாந்து அணி பலவீனமானதாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய

இத்தாலி ஓபன் இறுதிச் சுற்று: சானியா - ஹிங்கிஸ் ஜோடி தோல்வி

Posted: 17 May 2015 12:34 PM PDT

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிருக்கான இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின்

இத்தாலி ஓபன்: ஷரபோவா சாம்பியன்

Posted: 17 May 2015 12:33 PM PDT

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் ரஷியாவின் மரியா ஷரபோவா,

மழையால் ஆட்டம் ரத்து: பிளே ஆஃப் சுற்றில் பெங்களூரு

Posted: 17 May 2015 12:32 PM PDT

தில்லி - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து,

நூல் அரங்கம்

Posted: 17 May 2015 12:29 PM PDT

சோவின் ஒசாமஅசா - எழுத்தும் தொகுப்பும்: மணா; முதல் தொகுதி; பக்.256; ரூ.190; இரண்டாம் தொகுதி;

இலக்கியச் சங்கமம்

Posted: 17 May 2015 12:28 PM PDT

கவிதை உறவு நடத்தும் 43 ஆம் ஆண்டு விழா. தலைமை: இல.கணேசன்; பங்கேற்பு: நீதியரசர் ப.ஜோதிமணி,

வரப்பெற்றோம்

Posted: 17 May 2015 12:26 PM PDT

இளைப்பாறும் சுமைகள் - குன்றக்குடி சிங்கார வடிவேல்; பக்.138; ரூ.105; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்: பாகிஸ்தானில் 6 பேர் பலி

Posted: 17 May 2015 12:23 PM PDT

பாகிஸ்தானில் அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

யேமன் அமைதிப் பேச்சு; கிளர்ச்சியாளர்கள் புறக்கணிப்பு: சவூதியில் 400 பேர் பங்கேற்பு

Posted: 17 May 2015 12:23 PM PDT

யேமனில் நிலையான அமைதியை ஏற்படுத்துவது குறித்து சவூதி தலைநகர் ரியாதில் நடைபெறும் பேச்சுவார்த்தையில்

ஒரே நாளில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை

Posted: 17 May 2015 12:22 PM PDT

ஈக்வடார் நாட்டில் ஒரே நாளில் 6,47,250 மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

ஆப்கன் தற்கொலைத் தாக்குதலில் 3 பேர் பலி: தலிபான்கள் பொறுப்பேற்பு

Posted: 17 May 2015 12:21 PM PDT

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சர்வதேச விமான நிலையம் அருகே கார் வெடிகுண்டு மூலம் ஞாயிற்றுக்கிழமை

எகிப்தில் 6 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Posted: 17 May 2015 12:21 PM PDT

எகிப்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 6 பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை தூக்கிலிடப்பட்டனர்.

ஆண்டுக்கு 10,000 பொய் வழக்குகள் பதிவு: வரதட்சிணை கொடுமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு திட்டம்

Posted: 17 May 2015 12:20 PM PDT

வரதட்சிணைக் கொடுமை தொடர்பாக ஆண்டுக்கு 10,000 பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதையடுத்து,

மோடி அரசின் செயல்பாடு: பத்துக்கு ஏழு மதிப்பெண்!

Posted: 17 May 2015 12:19 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஓராண்டு செயல்பாடுகளைப் பொருத்தவரையில்,

போலீஸாரின் வாகனத்தை தாக்கிய 100 பேர் மீது வழக்குப் பதிவு

Posted: 17 May 2015 12:19 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாலை விபத்தில் சனிக்கிழமை ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, ஆத்திரமடைந்த

குல்மார்கில் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடிக்கு முஃப்தி அழைப்பு

Posted: 17 May 2015 12:18 PM PDT

சுவிட்ஸர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடத்தப்படுவதைப் போன்ற பொருளாதார மாநாட்டை

சத்தீஸ்கரில் துப்பாக்கிச் சண்டை: 2 மாவோயிஸ்டுகள் உள்பட 4 பேர் சாவு

Posted: 17 May 2015 12:18 PM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீஸாருக்கும், மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற

"புற்றுநோய்க்கு நாள்தோறும் 1,300 பேர் மரணம்'

Posted: 17 May 2015 12:17 PM PDT

நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நாள்தோறும் 1,300 பேர் உயிரிழந்து வருகின்றனர் என்று

ஹசாரே பயன்படுத்திய கார் ரூ.9 லட்சத்துக்கு ஏலம்

Posted: 17 May 2015 12:17 PM PDT

சமூக சேவகர் அண்ணா ஹசாரே 8 ஆண்டுகளாகப் பயன்படுத்திய கார், மகாராஷ்டிர மாநிலத்தில்

டியூப் லைட் அமைக்க போலீஸ் கட்டுப்பாடு சாத்தான்குளம் அருகே பொதுமக்கள் மறியல் முயற்சி

Posted: 17 May 2015 12:16 PM PDT

சாத்தான்குளம் அருகே ஆலயத் திருவிழாவையொட்டி, டியூப் லைட் அமைக்க போலீஸார் திடீர் கட்டுப்பாடு விதித்ததால் பொதுமக்கள் சாலை மறியல் செய்யத் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தாவூத் இப்ராஹிம் கூட்டாளி தொடர்பான வழக்கு விசாரணை: சர்வதேச நாடுகளின் உதவியை நாடுகிறது அமலாக்கத் துறை

Posted: 17 May 2015 12:16 PM PDT

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியாக

தாமிரவருணி பாசனக் குளங்களை தூர்வாரக் கோரிக்கை

Posted: 17 May 2015 12:16 PM PDT

பாசனக் குளங்களைத் தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் தேமுதிகவினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

விளாத்திகுளத்தில் இளம்பெண்ணிடம் நகை பறிப்பு:ஒருவர் கைது

Posted: 17 May 2015 12:16 PM PDT

விளாத்திகுளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் தங்கநகையை பறித்துச் சென்றவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

மே 19 மின் தடை

Posted: 17 May 2015 12:15 PM PDT

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 19) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

"குஜராத்தில் இருந்து இறக்குமதியால் உப்பு தொழில் நலியும் அபாயம்'

Posted: 17 May 2015 12:15 PM PDT

குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதியால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு தொழில் நலிந்துவிடும் அபாயம் உள்ளதென சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஆறுமுகனேரி ரா. தங்கமணி தெரிவித்துள்ளார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Posted: 17 May 2015 12:15 PM PDT

திருச்செந்தூர் ஒன்றிய ம.தி.மு.க. சார்பில் கட்சியின் 22-ஆவது ஆண்டு தொடக்க விழா, கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

நியாயமான வரி விதிப்பு, வர்த்தகத்துக்கு உகந்த சூழல்: அருண் ஜேட்லி உறுதி

Posted: 17 May 2015 12:15 PM PDT

இந்தியாவில் நியாயமான வரி விதிப்பு முறையையும், வர்த்தகம் செய்வதற்கு மேலும் உகந்த சூழலையும்

சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா முதன்மை திருத்தல பெருவிழா

Posted: 17 May 2015 12:14 PM PDT

சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா முதன்மை திருத்தல பெருவிழா 10 நாள்கள் நடைபெற்றது.

மாநில கால்பந்து கோவில்பட்டி அணி சாம்பியன்

Posted: 17 May 2015 12:14 PM PDT

கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான ஐவர் கால்பந்துப் போட்டியில் கோவில்பட்டி அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

மாநில கபடி முப்பிலிவெட்டி அணி முதலிடம்

Posted: 17 May 2015 12:14 PM PDT

ஓட்டப்பிடாரம் அருகே முப்புலிவெட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில், முப்புலிவெட்டி ஜெயசேகர் கிளப் அணி முதல் இடத்தை வென்றது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் நாளை தூத்துக்குடி வருகை

Posted: 17 May 2015 12:14 PM PDT

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை (மே 19) நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துகொண்டு பேசுகிறார்.

தூத்துக்குடி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Posted: 17 May 2015 12:14 PM PDT

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கடந்த 1990- 1992ஆம் ஆண்டு முதுகலை வணிகவியல் பயின்ற மாணவ, மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பட்டதாரி கொலை வழக்கு: ஒருவர் கைது

Posted: 17 May 2015 12:13 PM PDT

சாத்தான்குளம் அருகே என்ஜினீயரிங் பட்டதாரி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்டப்பட்டார்.

இலவச மருத்துவ முகாம்

Posted: 17 May 2015 12:13 PM PDT

கோவில்பட்டி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேற்கு வங்கம்: புத்துயிர் பெறுகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்?

Posted: 17 May 2015 12:13 PM PDT

மேற்கு வங்கத்தில் கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,

நூலக வரியை செலுத்துமா உள்ளாட்சி அமைப்புகள்?

Posted: 17 May 2015 12:12 PM PDT

வீட்டு வரி மூலம் வசூலிக்கப்படும் நூலக வரியை உள்ளாட்சி அமைப்புகள் சரிவர செலுத்தாததால், நூலகங்களில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது

வத்தலகுண்டில் வேளாண் இயக்குநர் ஆய்வு

Posted: 17 May 2015 12:12 PM PDT

மாநில வேளாண் உற்பத்தி இயக்குநர் ராஜேஸ் லக்கானி சனிக்கிழமை ஆடுசாபட்டியில் ஆய்வு மேற்கொண்டார்.

மே 19 மின் தடை

Posted: 17 May 2015 12:12 PM PDT

பழனியை அடுத்த வாகரை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக அப்பனூத்து, புங்கமுத்தூர், திருவாண்டபுரம், அப்பிபாளையம், மேட்டுப்பட்டி, வேப்பன்வலசு, வாகரை, பூலாம்பட்டி,

வருசநாடு பகுதியில் இலவம் பஞ்சு விலை உயர்வு

Posted: 17 May 2015 12:11 PM PDT

வருசநாடு பகுதியில் இலவம் பஞ்சின் விலை உச்சத்தை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விவசாயி குடும்பத்துக்கு நிவாரணம்

Posted: 17 May 2015 12:11 PM PDT

தேனி அருகே உப்புக்கோட்டையில் வாழைச் சாகுபடியில் நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயி அழகுவேல், தற்கொலை செய்து கொண்டார். அழகுவேலின் குடும்பத்துக்கு நிவராண நிதியாக ரூ.20 ஆயிரத்

பெரியகுளத்தில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி

Posted: 17 May 2015 12:11 PM PDT

பெரியகுளத்தில் சில்வர் ஜூபிளி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி நடை பெற்று வருகிறது. சனிக்கிழமை மாலை நடைபெற்ற போட்டிகளில் தேனி, கரூர், பெங்களூரு அணிகள் வெற்றிபெற்றன.

பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்

Posted: 17 May 2015 12:10 PM PDT

பொதுசுகாதாரத்துறை அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மருந்தாளுநர் காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை

Posted: 17 May 2015 12:10 PM PDT

விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் மருந்தாளுர் பணிக்காலியிடங்களுக்கு தகுதியானவர்களின் பெயர் பரிந்துரை செய்யப்பட இருக்கிறது.

பிளஸ்2 துணைத் தேர்வு: மாணவ, மாணவிகளுக்கு சிறப்புப் பயிற்சி

Posted: 17 May 2015 12:10 PM PDT

பிளஸ்2 தேர்வில் தோல்வி அடைந்து மீண்டும் துணைத் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ

ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை மின் குறைதீர் கூட்டம்

Posted: 17 May 2015 12:10 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள பொதுமக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலம் தீர்க்கப்படாத பிரச்னைகளை தீர்ப்பதற்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் செவ்வாய்கிழமை(மே 19) நடைபெறுகிறது.

சர்வதேச ஃபிடே தர சதுரங்கப் போட்டி தொடக்கம்

Posted: 17 May 2015 12:09 PM PDT

சிவகாசி ஸ்பார்க்லெஸ் சதுரங்கக் கழகம் சார்பில் சர்வதேச ஃபிடே தர சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

மே 25-இல் இலவச இதய சிகிச்சை முகாம்

Posted: 17 May 2015 12:09 PM PDT

சிவகாசி ஸ்பார்க்லர் ரோட்டரி சங்கமும், சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையும் இணைந்து சிவகாசியில் மே 25-ஆம் தேதி குழந்தைகளுக்கான இலவச இதய சிகிச்சை முகாமினை நடத்த உள்ளன.

செல்லிடப்பேசி கோபுர கதிர்வீச்சு பிரச்னைக்கு தீர்வு காண பரிந்துரை

Posted: 17 May 2015 12:09 PM PDT

செல்லிடப்பேசி கோபுரங்களில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சு பிரச்னைக்கு முழுமையாகத் தீர்வு காண வேண்டும் என்று

இரு இடங்களை திருநங்கை, மாற்றுத் திறனாளிக்கு ஒதுக்க எம்.பி. வலியுறுத்தல்

Posted: 17 May 2015 12:09 PM PDT

நாடாளுமன்றத்திலும் மாநில சட்டப்பேரவைகளிலும் ஆங்கிலோ இந்தியர்களுக்கான இரு இடங்களில், ஒரு இடத்தை திருநங்கைக்கும், மற்றொன்றை மாற்றுத் திறனாளிக்கும் வழங்க வேண்டும் என சுதர்சன

உத்தரகண்ட் பேரவையில் பிரணாப் இன்று உரை

Posted: 17 May 2015 12:08 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணமாக திங்கள்கிழமை வருகை தரும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி,

முன்னாள் படைவீரர் வாரிசுகளுக்கு சான்று

Posted: 17 May 2015 12:08 PM PDT

முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் உயர்கல்வி பயில, இட ஒதுக்கீட்டிற்கான சான்று வழங்கப்படும் என சிவகங்கை முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீ கண்ணுடையநாயகி அம்மன் கோயில் திருவிழா: மே 24 இல் கொடியேற்றம்

Posted: 17 May 2015 12:08 PM PDT

நாட்டரசன்கோட்டை ஸ்ரீகண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா மே 24 இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜூன் 1 இல் தேரோட்டம் நடைபெற உள்ளது.

தமிழ்ச்சங்க நிறுவனர் நினைவு தின நிகழ்ச்சி

Posted: 17 May 2015 12:08 PM PDT

ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் எஸ்.எம்.கமாலின் 8 வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி ஆயிரவைசிய மகாஜன சபை திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாஜகவைக் கண்டு அஞ்சுகிறார் முதல்வர் சித்தராமையா: ஜெகதீஷ் ஷெட்டர்

Posted: 17 May 2015 12:08 PM PDT

தேசிய அளவில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ள நிலையில், கர்நாடகத்தில் பாஜகவைக் கண்டு முதல்வர் சித்தராமையா

அமாவாசை: அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கானோர் நீராடல்

Posted: 17 May 2015 12:07 PM PDT

வைகாசி அமாவாசையை யொட்டி ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் அக்னிதீர்த்தக் கடலில் நீராடி, திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் ரயில்வே பல்கலை.: சீனாவுடன் ஒப்பந்தம்

Posted: 17 May 2015 12:07 PM PDT

இந்தியாவில் ரயில்வே பல்கலைக்கழகம் அமைப்பதற்கு சீனாவுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

5ஆவது நாளாக தொடரும் கோடை மழை

Posted: 17 May 2015 12:07 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து 5ஆவது நாளாக பெய்து வரும் கோடை மழையால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

வளர் இளம்பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

Posted: 17 May 2015 12:07 PM PDT

சாணார்பட்டி, ஆத்தூர், ரெட்டியார்சத்திரம் ஆகிய 3 வட்டாரங்களில், பள்ளிக் கல்வியிலிருந்து இடைநின்ற மாணவிகள், பஞ்சாலைகளுக்கு வேலைக்கு செல்வதை தடுப்பதற்கான முயற்சிகளை, பிஎஸ்எஸ்எஸ்எஸ் மற்றும் சேவ் அமைப்புகள் ஏற்படுத்தி வருகின்றன.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யிடம் அமலாக்கத் துறை விசாரணை

Posted: 17 May 2015 12:07 PM PDT

பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சாரதா நிதி நிறுவன வழக்கில் தொடர்புடையவராகக்

பழனியில் தொடர் மழையால் சாலைகள் சேதம்: சீரமைக்க கோரிக்கை

Posted: 17 May 2015 12:06 PM PDT

பழனியில் பெய்து வரும் தொடர் மழையால் சேதமடைந்துள்ள சாலைகளை விரைவாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலைவாழ் மக்களுக்கு இலவசப் பொருள்கள்

Posted: 17 May 2015 12:06 PM PDT

பழனி அருகே புளியம்பட்டியில் மலைவாழ் மக்களுக்கு கமலஹாசன் நற்பணி மன்றம் சார்பில் பொருளுதவி வழங்கப்பட்டது.

மேற்கு வங்கத்தில் மூடப்பட்ட தேயிலைத் தோட்டங்களை திறக்க மத்திய அமைச்சர் ஆலோசனை

Posted: 17 May 2015 12:06 PM PDT

மேற்கு வங்க மாநிலத்தில் மூடப்பட்ட தேயிலைத் தோட்டங்களை மீண்டும் திறப்பது குறித்து, மத்திய வர்த்தகம்,

பச்சிளம் குழந்தை அவசர சேவை ஊர்தி

Posted: 17 May 2015 12:06 PM PDT

புதிதாக வாங்கப்பட்டுள்ள பச்சிளம் குழந்தை அவசர சேவை ஊர்தி, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பழனி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட உள்ளது.

எரிந்த நிலையில் தொழிலாளி சடலம் கண்டெடுப்பு

Posted: 17 May 2015 12:06 PM PDT

பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை உடல் எரிந்த நிலையில் டீக் கடை தொழிலாளி இறந்து கிடந்தது குறித்து பெரியகுளம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஆப்கன் ராணுவ வீரருக்கு கை மாற்று அறுவைச் சிகிச்சை: இந்திய மருத்துவர்கள் சாதனை

Posted: 17 May 2015 12:05 PM PDT

கேரள மாநிலம், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆப்கானிஸ்தான் ராணுவ வீரருக்கு

தேனி சாலைகளில் மழைநீர் தேங்குவதால் விபத்து அபாயம்

Posted: 17 May 2015 12:05 PM PDT

தேனியில் பெரியகுளம், கம்பம் சாலை, நேருசிலை நெடுஞ்சாலை மும்முனை சந்திப்பு ஆகிய பகுதிகளில் வடிகால் வசதியின்றி மழை நீர் சாலையில் தேங்குவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

தீண்டாமைக்கு எதிராக கம்யூனிஸ்ட் இயக்கமும் இணைந்து போராட வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

Posted: 17 May 2015 12:05 PM PDT

வரலாற்றில் கரும்புள்ளியாக இருக்கும் தீண்டாமைக்கு முடிவு கட்டும் போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியோடு கம்யூனிஸ்ட் இயக்கமும் இணைந்து போராட வேண்டும் என டாக்டர் கே.கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டார்.

சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய முதல்வர்!

Posted: 17 May 2015 12:05 PM PDT

ஜார்க்கண்ட் மாநிலத்தில், தனக்கு நடைபெறவிருந்த திருமணம் குறித்து 17 வயது சிறுமி புகார் தெரிவித்ததையடுத்து,

கோடைகால கைப்பந்துப் பயிற்சி முகாம்

Posted: 17 May 2015 12:05 PM PDT

விருதுநகர் மாவட்ட கைப்பந்துக் கழகம் சார்பில், மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவிகளுக்கான கோடைகால கைப்பந்து 10 நாள் பயிற்சி முகாம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

பெண் தீக்குளித்து தற்கொலை

Posted: 17 May 2015 12:04 PM PDT

சாத்தூர் அருகே கே.மேட்டுபட்டியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் . இவரது மனைவி வேலுத்தாய்(26). திருமணமாகி ஐந்து ஆண்டுகளாகின்றன.

மதுபாட்டில்கள் வைத்திருந்தவர் கைது

Posted: 17 May 2015 12:04 PM PDT

திருத்தங்கலில் உரிய அனுமதியின்றி பெட்டிக்கடையில் மதுபாட்டில்கள் வைத்திருந்தவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

பெண்ணை கடத்தி திருமணம் செய்த இளைஞர் கைது

Posted: 17 May 2015 12:04 PM PDT

சாத்தூர் அருகே பெண்ணை கடத்தி திருமணம் செய்ததாக, இளைஞர் கைது செய்யப்பட்டார்.

முறையூர் அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா

Posted: 17 May 2015 12:03 PM PDT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள முறையூர் சிறை மீட்ட அய்யனார், மகா சாத்த அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

Posted: 17 May 2015 12:03 PM PDT

சிவகங்கையில் ஆசிரியை வீட்டில் பூட்டியிருந்த கதவை உடைத்து, சனிக்கிழமை உள்ளே புகுந்து 2 பவுன் நகை மற்றும் ரூ. 30 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர்.

இளையான்குடியில் திமுக நிர்வாகிகள் கூட்டம்

Posted: 17 May 2015 12:03 PM PDT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் திமுக நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய அவைத் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். நகர்ச் செயலாளர்

மண்டபம் பகுதியில் கடல் சீற்றம்

Posted: 17 May 2015 12:02 PM PDT

தென் கடலோரப் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

சாயல்குடி அருகேபூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் திருட்டு

Posted: 17 May 2015 12:02 PM PDT

சாயல்குடி அருகே நரிப்பையூரில் பூட்டிருந்த வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக சனிக்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது.

தலை நசுங்கிய நிலையில் முதியவர் மர்மச்சாவு

Posted: 17 May 2015 12:02 PM PDT

தேவகோட்டையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்த முதியவர் குறித்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

ராமநாதபுரம்

Posted: 17 May 2015 12:01 PM PDT

விருதுநகர்

Posted: 17 May 2015 12:01 PM PDT

பழனி

Posted: 17 May 2015 12:01 PM PDT

இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளில் மங்கோலியா பங்கேற்க வேண்டும்: மோடி

Posted: 17 May 2015 11:59 AM PDT

இரு தரப்பு வர்த்தகம், முதலீடு ஆகியவை மூலமாக, இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளில்

பயங்கரவாதம்: சர்வதேச சமுதாயத்தின் இரட்டை நிலைப்பாட்டுக்கு கண்டனம்

Posted: 17 May 2015 11:58 AM PDT

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் சர்வதேச சமுதாயத்தின் இரட்டை நிலைப்பாட்டுக்கு

வடகிழக்கு மாநிலத்தவர்களை இழிவுபடுத்துகிறது ஆம் ஆத்மி அரசு:  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

Posted: 17 May 2015 11:57 AM PDT

வடகிழக்கு மாநிலத்தவர்களை ஆம் ஆத்மி அரசு இழிவுபடுத்திவிட்டது என்று மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர்

பி.இ. சேர்க்கை: வெளிநாடுவாழ் இந்திய மாணவர்கள் ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

Posted: 17 May 2015 11:56 AM PDT

வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், வளைகுடா நாடுகளில் பணிபுரிபவர்களின் குழந்தைகள்,

தில்லி புதிய தலைமைச் செயலரின் பணி கண்காணிக்கப்படும்: முதல்வர் அரவிந்த் கேஜரிவால்

Posted: 17 May 2015 11:55 AM PDT

தில்லியின் புதிய தலைமைச் செயலராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ள சகுந்தலா காம்லினின் பொறுப்புக் காலம்

மாநிலங்களவை காட்சிப் பொருள் அல்ல

Posted: 17 May 2015 11:54 AM PDT

மாநிலங்களவை என்பது வெறும் காட்சிப் பொருளாக இருக்க முடியாது என்று மக்களவையின் முன்னாள் தலைவர்

கால்நடைப் பாதுகாப்புத் திட்ட முகாம்

Posted: 17 May 2015 11:54 AM PDT

செய்யாறை அடுத்த அளத்துறை கிராமத்தில் கால்நடைப் பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மே 20-இல் விவசாயிகள் மாநாடு

Posted: 17 May 2015 11:54 AM PDT

செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியின் நிறைவு விழாவும், விவசாயிகள் மாநாடும் வரும் புதன்கிழமை

பணி நியமன ஆணைகள் அளிப்பு

Posted: 17 May 2015 11:54 AM PDT

திருவண்ணாமலை எஸ்.கே.பி. கல்விக் குழுமங்களில் பயின்று பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற

"ஆழ்துளைக் கிணறு அமைக்க முன் அனுமதி அவசியம்'

Posted: 17 May 2015 11:54 AM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்க முன் அனுமதி பெறுவது அவசியம் என்று, மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்தார்.

அருணாசலேஸ்வரர் கோயிலில் 5 மணி நேரம் சிறப்பு பூஜை

Posted: 17 May 2015 11:54 AM PDT

திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வைகாசி மாத அமாவாசையையொட்டி, உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

சிறப்பு கிராம சபைக் கூட்டம்

Posted: 17 May 2015 11:54 AM PDT

ஆரணி ஒன்றியத்தில் உள்ள 52 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™