ஈகரை தமிழ் களஞ்சியம் |
- இன்றோடு ஒரு வருடம் நிறைவடைகிறது - விமந்தனி
- அம்மா...
- என்ன நடக்குது கோர்ட்ல...?
- எனது கவிதைகள் !
- 'வீரபாண்டியன் மனைவி' மின்னூலாக்கம் கிடைக்குமா?
- சிவபெருமானும் இட்டிலியும்!
- 2016 ஆம் ஆண்டில் தலைவர் எங்கே நிற்பார்?
- பதினெண் சித்தர்கள் துதி
- ஜெயகாந்தன் Vs வைரமுத்து Vs குமுதம்
- பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்
- பாடிய முதல் பாட்டு
- ஜெயலலிதாவுக்காக ராஜினாமா செய்ய போட்டிபோடும் இதர கட்சி எம்எல்ஏக்கள்
- தமிழகத்துக்கு மத்திய அமைச்சர்களின் வருகை திடீர் ரத்து
- நான் ரசித்தவை - மிமீஸ்
- பதுங்கு குழியை வேறு இடத்துக்கு மாத்தணும்…!!
- படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:)
- தில்… தில்… மனதில்!
- மிருகங்கள்
- வாழ்க்கை
- நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு
- மூளைக்குணவு
- அம்மா-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
- எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள்
- 36 வயதினிலே - விமர்சனம்
- தமிழகத்தில் பள்ளி வாகனங்கள் கடைபிடிக்க வேண்டிய 22 விதிமுறைகள்
| இன்றோடு ஒரு வருடம் நிறைவடைகிறது - விமந்தனி Posted: 16 May 2015 12:21 PM PDT நம் ஈகரையில் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து வந்து கொண்டிருந்த 'வரலாற்றில் இன்று' இன்றுடன் நிறைவடைகிறது. இத்தொடரின் வெற்றிக்கு காரணமாய் இருந்த நமது அனைத்து உறவுகளுக்கும், நிர்வாக குழுவினருக்கும், தலைமை வழிநடத்துனர்களுக்கும், நிறுவனருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். விரைவிலேயே இதன் தொகுப்பை மின்னூலாக நம் சிவா வெளியிடுவார். இனி, நாளையிலிருந்து 'வரலாற்றில் இன்று' வேறு வடிவத்தில் தொடரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். |
| Posted: 16 May 2015 10:15 AM PDT அம்மா.... இந்த உலகத்தை எனக்கு அறிமுகம் படுத்தியவள் நீ! ஒவ்வொரு உறவின் முக்கியதுவத்தை அறிய செய்தவள் நீ ! என் பசி அறிந்து சுவையான உணவை பாசமுடன் பறிமாறினவள் நீ! என் கவலை அறிந்து , ஆறுதல் சொன்னவள் நீ ! என் வெற்றிக்குப் பக்க பலமாக இருப்பவள் நீ! என்னை நல்வழிப் படுத்தி, இந்த உலகத்தில் தலை நிமிர்ந்து நடக்கச் செய்தவள் நீ! இத்தனையும் செய்து விட்டு, என் நன்மைக்காக மட்டும் வாழும் தாயே... நான் எவ்வளவு செய்தாலும் உன் பாசத்திற்கு ஈடு இணையாகாது.. எனினும் என் மனத் திருப்திக்காக ... |
| Posted: 16 May 2015 08:16 AM PDT கூட்டத்துக்கு மத்தியிலே என்னை உட்கார வச்சு பொன்னாடை போர்த்தினாங்க...! - சலூனுக்குப் போனீங்களா..? குளிச்சிட்டு வாங்க..! - சிக்ஸ்முகம் - --------------------------------- - தலைவருக்கு என்ன வருத்தம்? - நம்ம கட்சியை விட டேபிள் மேட்டுக்குதான் அதிகமா மிஸ்டு கால் போவுதாம்..! - சிக்ஸ்முகம் - --------------------------------- - ஸ்பீக்கரு: - கியாஸ் இணைப்பு வழங்க எங்கள் தலைவரிடம் மட்டும் ஸ்விஸ் வங்கிக் கணக்கு எண்ணை கேட்பதை வன்மையாக கண்டிக்கிறோம்...! - நா.கி.பிரசாம் - --------------------------------- - ஒரு ... |
| Posted: 16 May 2015 08:14 AM PDT மெரீனா ======= அதுவொரு அழகிய நிலாக் காலம் கடற்கரை பூண்டது விழாக் கோலம் சித்திரை மாதக் கத்திரி வெய்யிலில் நித்திரை துறந்த இத்தரை மக்கள் காற்று வாங்க கடற்கரை மணலில் களிப்புடன் அமர்ந்து கடலை நோக்க அழகிய நிலவு மெல்ல எழுந்து அடிவா னத்தில் ஒளிக்கரம் நீட்ட பழகிய நட்பில் பரவைக் காதலி அலைக்கரம் கொண்டு அக்கரம் பற்றும். நிலவும் கடலும் நடத்தும் காதலை உலவும் தென்றலும் உடுக்களின் தொகுதியும் பறவைக் கூட்டமும் பலபட நின்று மறைவாய் நோக்கி மகிழ்ச்சியைக் காட்டும். நடுக்கடல் தன்னில் நாவாய்க் ... |
| 'வீரபாண்டியன் மனைவி' மின்னூலாக்கம் கிடைக்குமா? Posted: 16 May 2015 07:49 AM PDT அரு ராமநாதன் அவர்கள் எழுதிய வீரபாண்டியன் மனைவி மின்னூலாக்கம் கிடைக்குமா? |
| Posted: 16 May 2015 06:03 AM PDT தமிழுலகம் ஏற்றிப் போற்றுகிற வாகீச கலாநிதி கி.வா.ஜ. அண்மைக் காலத்தில் வாழ்ந்த "காளமேகம்' என அறுதியிட்டுச் சொல்லலாம். ÷சிவபெருமானுக்கும், இட்டிலிக்கும் அவர் பாடியுள்ள சிலேடைப் பாடல், அவர் புலமையையும், அன்னைத் தமிழின் அருமையையும் ஒருசேர உணர்த்துகிறது. "ஆட்டியபின் ஆவியிலே பக்குவம்கண்டு அங்குஎடுக்கும் ஈட்டால், பொடி வெண்மை ஏய்வுறலால் - போட்ட இலை மேல்உறலால், சாம்பாரில் மேவி இன்பம் தந்திடலால் கோலும் அரன் இட்டிலியாய்க் கொள்'' > உயிர்களைப் பிறக்க வைத்து, அவ்வுயிர்களின் பக்குவம் அறிந்து மேற்கதி ... |
| 2016 ஆம் ஆண்டில் தலைவர் எங்கே நிற்பார்? Posted: 16 May 2015 05:52 AM PDT 2016 ஆம் ஆண்டில் தலைவர் எங்கே நிற்பார்? - குற்றவாளிக் கூண்டில்..! - பர்வின் யூனூஸ் - ------------------------------------- - கைக்கு நேரா பால் வருது, அதைப்பிடிக்காம தள்ளிப் போறான், என்னய்யா விளையாடுறான்..? - அவர் அம்பயர் தலைவரே...! - சி.சாமிநாதன் - ------------------------------------ - தலைவர் வீட்டுக்கு திடீர்னு சிபிஐ வந்திடுச்சு.. அப்புறம்? - பிறகென்ன? கடகடவெனக் கதிகலங்கி.... மொடமொடவென வெட வெடக்கும்தான்....!! - பர்வின் யூனூஸ் - ------------------------------------ - குடியை ... |
| Posted: 16 May 2015 05:43 AM PDT காப்பிட்டு யெனதாசன் போகநாதர் கழல் பணிந்துகும்ப முனிபாதம் போற்றி கோப்பியமாய் நந்திமுனி பாதம் போற்றி கோரக்கர் புலிப்பாணி பாதம் போற்றி மூப்பற்ற புஜண்டரிஷி பாதம் போற்றி மூலவர்கத் தேருடைய பாதம் போற்றி தாப்பான தேரையர் பாதம் போற்றி தயவுள்ள யூகிகழல் போற்றி போற்றி போற்றினேன் மச்சமுனிபுண்ணாக்கிசர் புகழுடைய இடைக்காரர் பூனைக்கண்ணன் சாற்றினேன் சிவவாக்கியர் சண்டிகேசர் சார்பான ரோமரிஷிசட்டநாதர் நாற்றிசையோர் போற்றுங்கா ... |
| ஜெயகாந்தன் Vs வைரமுத்து Vs குமுதம் Posted: 16 May 2015 05:35 AM PDT [size=20]ஜே.கே என்னும் எழுத்தாளனின் மரணமும், தமிழ் எழுத்துலகும்[/size] [justify]அன்றைக்குக் காலையில் தான் ஜே.கே மரணமடைந்ததாக செய்தி வந்தது. யாரோ டிவிட்டரில் ஷேர் செய்திருந்தார்கள். பத்திரிகைகளில் பெரும்பாலும் ஒரு ஓரச் செய்தியாகவே வந்திருக்கும் என்று நினைக்கிறேன். தி இந்து தமிழ் நாளிதழ் மட்டும் ஒரு நாள் நடுப்பக்கம் முழுவதும் அவரைப் பற்றிய நினைவுகளைப் பதிந்திருந்தது. தவிர, யு. ஆர். அனந்தமூர்த்திக்கு கிடைத்த எந்த மரியாதையும் ஜே.கேவுக்குக் கிடைக்கவில்லை. ஜே.கேவின் மரணத்துக்குப் பின்பு நடந்த ... |
| பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார் Posted: 16 May 2015 04:51 AM PDT - சென்னை: முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். - கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஜெயகாந்தன்,80, 1934ல் பிறந்த இவர், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். பின், 14 வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலேயே தங்கிய ஜெயகாந்தனுக்கு, மறைந்த தலைவர் ஜீவாவின் நட்பு கிடைக்க, முறைப்படி தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர், நாவலாசிரியர், வசனகர்த்தா, ... |
| Posted: 16 May 2015 04:37 AM PDT - - பி.சுசீலா முதன்முதலாகத் தமிழில் பாடிய படம் "பெற்ற தாய்'. அதில் அவர் பாடிய பாடல் "ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்' என்பதாகும். அப்படத்திற்கு இசையமைத்தவர் பெண்டியாலா. - டி.எம்.சௌந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காகக் குரல் கொடுத்த முதல்படம் : "மலைக்கள்ளன்'. பாடிய பாடல்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'. படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. - பி.பி. சீனிவாஸ் முதன்முதலாகப் பாடிய தமிழ்ப் பாடல் "சிந்தனை என் செல்வமே' என்பதாகும். இடம் பெற்ற படம்: "ஜாதகம்' - ... |
| ஜெயலலிதாவுக்காக ராஜினாமா செய்ய போட்டிபோடும் இதர கட்சி எம்எல்ஏக்கள் Posted: 16 May 2015 04:22 AM PDT - சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டு, தமிழக முதல்வராக தடை நீங்கிய நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட வசதியாக தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக திமுக மற்றும் தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்கள் நான் நீ என போட்டிபோடுகின்றனர். ஏற்கனவே, திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், தான் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று அறிவித்ததால், திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், தற்போது மதுரை மத்திய தொகுதி தேமுதிக எம்எல்ஏ சுந்தரராஜனும், ஜெயலலிதாவுக்காக ... |
| தமிழகத்துக்கு மத்திய அமைச்சர்களின் வருகை திடீர் ரத்து Posted: 16 May 2015 04:15 AM PDT தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்தும் வகையிலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அச்சாரமாகவும் 30க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் தமிழகம் வரவிருந்த நிலையில், அவர்களது வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 32 மத்திய அமைச்சர்கள் தமிழகத்துக்கு வந்து பாஜகவை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதன் ... |
| Posted: 16 May 2015 03:11 AM PDT வணக்கம் நான் ரசித்த மிமீஸ்களை இங்கே பதிவு செய்யவிரும்புகின்றேன் .சில மிமீஸ் பார்க்கும் பொழுது எப்படி இவர்கள் யோசிப்பார்கள் என்று நானும் யோசிப்பேன் . மிமீஸ் காலம் வந்தவுடன் படம் பார்த்து கதை வசனம் சொல்லுங்கள் என்ற திரிக்கு படம் தேடுவது மிக சிரமம் ஆகி போனது காரணம் நிறைய படங்கள் ஏதாவது ஒரு மிமீஸ் உடன் இருக்கும் . பார்ப்போம் ...ரசிப்போம் --சிரிப்போம் நன்றியுடன் வை.பா -ட்ரோல் கிரிக்கெட் |
| பதுங்கு குழியை வேறு இடத்துக்கு மாத்தணும்…!! Posted: 16 May 2015 03:00 AM PDT ![]() |
| படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:) Posted: 16 May 2015 02:57 AM PDT படம்பார்த்து சிரியுங்கள் |
| Posted: 16 May 2015 02:50 AM PDT – தாமஸ் ஆல்வா எடிசன் மின்விளக்கு முதல் பலநூறு புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்த உலகம் அறிந்த விஞ்ஞானி. தனக்குக் கிடைத்த அத்தனை லாபத்தையும் முதலீடு செய்து, அவர் உருவாக்கியிருந்த அவரது மிகப் பெரிய ஆய்வுக் கூடம் 1914ம் ஆண்டு முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது. – அப்போது எடிசனின் 24 வயது மகன் அவரைத் தேடிய போது அவர் ஆய்வுக் கூடத்துக்கு வெளியே நின்று எரியும் ஆய்வுக் கூடத்தை வேடிக்கை பார்த்தார். வேதனையோடு அங்கு ஓடிவந்த மகனிடம், "உன் தாயை அழைத்து வா. அவளது வாழ்நாளில் இப்படியொரு தீ விபத்தைப் ... |
| Posted: 16 May 2015 02:40 AM PDT – சார் கருநாகம் விட்டு விடு – சார் கொடும்புலி விட்டுவிடு – சார் மலைப்பாம்பு விட்டு விடு – சார் மதயானை விட்டுவிடு – சார் மனுஷன் விட்டு விடு – சார் தமிழன் சுட்டு விடு! – ————————————————– ஜெயாபாரதிப்பிரியன் நன்றி – ஆனந்த விகடன் |
| Posted: 16 May 2015 02:40 AM PDT காதலி சொன்னாள் காதலன் கேட்டான் – காதலன் சொன்னான் காதலி கேட்டாள் – புருஷன் சொன்னான் பொண்டாட்டி கேட்கவில்லை – பொண்டாட்டி சொன்னாள் புருஷன் கேட்கவில்லை! – ———————— – ஜெயாபாரதிப்பிரியன் நன்றி – ஆனந்த விகடன் |
| நம்பினால் நம்புங்கள் - சம்பவங்களின் தொகுப்பு Posted: 16 May 2015 01:24 AM PDT சம்பவம் ஒன்று: கத்தி குத்து கந்தன்: Robert LeRoy Ripley (December 25, 1893 - May 27, 1949) அமெரிக்காவை சேர்ந்த இவர் உலகம் முழுவதும் நடக்கும் பல அதிசய உண்மை நிகழ்வுகளை தொகுத்து "Ripley's Belive it or not" என்று செய்தித்தாளில் கார்டூனாக வரைந்து, வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்ச்சி நிகழ்ச்சிகள் பல நடத்தி புகழ் பெர்ற்றவராவர்.அவர் ஆரம்பித்து வைத்த "Ripley's Belive it or not" இன்றும் பலர் தொடர்ந்து எழ்திக்கொண்டிருக்கின்றனர். அந்த தொகுப்புகள் சிலவற்றை இங்கே காண்போம். 1.ஜூலியா ... |
| Posted: 16 May 2015 12:48 AM PDT ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்? |
| Posted: 16 May 2015 12:30 AM PDT பிறப்புறுப்பை கிழித்து உதிரமுலாம் பூசி பத்து திங்களிலே ஜீவன் வெளிவர 'அய்யோ அம்மா'என்று வேதனையால் துடித்து கடவுளிடம் சேயையும் எமனிடம் தன்னையும் அடகு வைத்த கண்கண்ட தெய்வம் ஆத்தா. சேய்யில் மார்பை பற்றி பிடித்தேன். குழந்தையில் மடியை நாடி நின்றேன். வளர்ந்ததும் பாதத்தில் கிடந்து உனக்கு பணிவிடை செய்தாலும் உன் பாசத்திற்கு ஈடாகுமா? நீ எனக்கு அன்னமூட்டுவதனால் தான் அம்மா அதற்கு நிலாச்சோறு என்று பெயரா? நான் அழுதாலும் நீ அழுவாய் சிரித்தாலும் உன் கண்கள் ஆனந்த நீரை ஊற்றெடுக்கும். உன் ... |
| எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் Posted: 15 May 2015 11:49 PM PDT எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள் 01. ஒரு முட்டைக்குள் தங்கம் மறைந்திருக்கிறது என்று கற்பனை செய்யுங்கள். இனி ஒவ்வொரு பிரச்சனையையும் ஒரு முட்டையாகக் கற்பனை செய்யுங்கள். அதற்குள் ஒரு தங்கம் மறைந்திருக்கிறதாக நினையுங்கள், இதுவே பிரச்சனையை வெற்றியாக்கும் வழியாகும். 02. ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதற்கு 20 வழிகள் இருக்கின்றன என்று கூறுகிறார்கள். முதலில் ஐந்து வழிகளை தேர்வு செய்யுங்கள், தேடலை ஆரம்பியுங்கள் அதிலிருந்து புதிதாக 20 வழிகள் பிறக்கக் காண்பீர்கள். இதுதான் படைப்பாற்றல் ... |
| Posted: 15 May 2015 06:29 PM PDT ஜோதிகா, ஜோதிகா சூர்யா ஆனதற்கு பிறகு நடித்து, வெளிவந்திருக்கும் திரைப்படம் என்பதில் இருந்தே தெரிந்திருக்கும் எத்தனை கனமான கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சம் பொருந்திய படமாக இருக்கும் 36 வயதினிலே என்பது! கணவர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பில், மனைவி ஜோதிகாவே நடித்து வந்திருக்கும் 36 வயதினிலே திரைப்படம் ஹவ் ஓல்ட் ஆர் யூ மலையாளம் படத்தின் தழுவல் என்றாலும், தமிழுக்கு ஏற்றபடி தகதக தங்கமாக ஜொலித்திருக்கும் ஜோவின் 36 வயதினிலே படத்தின் கதை மற்றும் விமர்சனத்தை ... |
| தமிழகத்தில் பள்ளி வாகனங்கள் கடைபிடிக்க வேண்டிய 22 விதிமுறைகள் Posted: 15 May 2015 06:22 PM PDT இந்த கல்வியாண்டு முதல் பள்ளிக்கூட வாகனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய 22 விதிமுறைகளை தமிழக அரசின் 3 துறைகள் வெளியிட்டு உள்ளன. 22 விதிமுறைகள் மாணவர்களை, அவர்களது வீட்டில் இருந்து பள்ளிக்கூடங்களுக்கும், பள்ளிக்கூடங்களில் இருந்து வீடுகளுக்கும் ஏற்றிச்செல்வதற்கு பயன்படுத்தப்படும் பஸ்-வேன் போன்ற வாகனங்கள் கடைபிடிக்க வேண்டிய 22 விதிமுறைகள் அடங்கிய பட்டியலை தமிழக அரசின் போக்குவரத்துத்துறை, பள்ளிக்கல்வி மற்றும் வருவாய் துறைகள் இணைந்து வெளியிட்டுள்ளன. பாதுகாப்பான முறையில் மாணவர்கள் பயணம் மேற்கொள்ள ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
