Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அரசியல் அமைப்புச் சபைக்கான ...” plus 17 more

Tamilwin Latest News: “அரசியல் அமைப்புச் சபைக்கான ...” plus 17 more

Link to Lankasri

அரசியல் அமைப்புச் சபைக்கான ...

Posted: 16 May 2015 05:59 PM PDT

அரசியல் அமைப்புச் சபைக்கான உறுப்பினர்களை பெயரிடுமாறு சபாநாயகர் சமால் ராஜபக்ச கோரவுள்ளார்.

முன்னாள் மேஜர் ஒருவர் ஜெனீவா ...

Posted: 16 May 2015 05:46 PM PDT

முன்னாள் இராணுவ மேஜர் ஒருவர் ஜெனீவா விசாரணைக் குழுவிற்கு பொய் சாட்சியம் வழங்கியதாக திவயின ஞாயிறு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மஹிந்த அரசாங்கத்தின் ...

Posted: 16 May 2015 05:20 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகசவின் ஆட்சிக் காலத்தில் முக்கிய பதவிகளை வகித்த ஐந்து பேர் கைது செய்யப்படவுள்ளனர்.

தமிழகத்தில் ஹோட்டல் துறையில் ...

Posted: 16 May 2015 05:15 PM PDT

"எங்கள் ஹோட்டலில் இலங்கை சம்பந்தப்பட்டவர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை வழங்கியிருக்கிறோம். ஆரம்பக் காலத்தில் தாயகம் திரும்பியவர்களின் பிள்ளைகளுக்கு இதில் முக்கியத்துவம் வழங்கியிருக்கிறோம்.

இலங்கையை சேர்ந்த 40 பேர் சுவிஸ் ...

Posted: 16 May 2015 04:49 PM PDT

சுவிஸ் வங்கியில் இலங்கையை சேர்ந்த 40 பேர் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளதாக சர்வதேச செய்தியாளர்களின் கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பூர் மீள்குடியேற்ற காணி ...

Posted: 16 May 2015 04:47 PM PDT

திருகோணமலை, சம்பூரில் மக்களின் மீள் குடியேற்றத்திற்காக காணிகளை விடுவிப்பதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள போதிலும், நீதிமன்றத்திற்கு நியாயத்தை எடுத்துரைத்து மக்களின் உரிமை பாதுகாக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், இரா. சம்பந்தன் பா.உ. தெரிவித்தார்.

ஜெயலலிதாவிற்கு பதவிப்பிரமாணம் ...

Posted: 16 May 2015 02:53 PM PDT

சிறையில் இருந்து விடுதலை பெற்ற தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டாம் என தமிழக ஆளுநர் ரோசையாவிற்கு மனு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின் போது நடைபெற்ற ...

Posted: 16 May 2015 02:19 PM PDT

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்  போது நடைபெற்ற குற்றங்கள் குறித்து புதிய அரசு நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் என  கனடாவின் பாதுகாப்பு துறை அமைச்சர்  ஜேஸன் கென்னி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட&#30 ...

Posted: 16 May 2015 12:33 PM PDT

உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சில பகுதிகளில் இன்று கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

மைத்திரியின் ரீமிக்சை ஒளிபரப்பக் ...

Posted: 16 May 2015 10:49 AM PDT

தமிழில் தேசிய கீதத்தினை இசைக்க கூடாது எனக் கூறி இன்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்வின் போது சிங்கள மாணவர்கள் நடந்து கொண்ட விதம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வாட்சன் அதிரடி சதம்: ராஜஸ்தான் ...

Posted: 16 May 2015 07:53 AM PDT

ஐபிஎல் போட்டியின் 54வது ஆட்டத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

அடுத்தடுத்து 6 சிக்சர்: யுவராஜ், ...

Posted: 16 May 2015 06:28 AM PDT

உள்ளூர் டி20 போட்டியில் தொடர்ச்சியாக 6 சிக்சர் விளாசி இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், புதிய சாதனை படைத்துள்ளார்.

கோஹ்லி விளாசிய சிக்சர்: வெற்றியை ...

Posted: 16 May 2015 05:00 AM PDT

எனது மோசமான களத்தடுப்பால் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோற்று விட்டோம் என்று ஐதராபாத் அணித்தலைவர் டேவிட் வார்னர் கவலை தெரிவித்துள்ளார்.

புள்ளிகள் பட்டியலில் முதலிடம்: ...

Posted: 16 May 2015 03:39 AM PDT

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நடுவர் தர்மசேனாவுடன் சண்டையிட்ட ...

Posted: 16 May 2015 01:26 AM PDT

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி நடுவர் தர்மசேனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

காவலரின் பார்வையை பறித்த ...

Posted: 16 May 2015 12:01 AM PDT

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் வீரர் டேவிட் மில்லர் அடித்த சிக்சர் காவலர் ஒருவரின் பார்வையை பறித்துள்ளது.

அணித்தலைவர் பதவியை தொடர்கிறார் ...

Posted: 15 May 2015 08:19 PM PDT

ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான தலைவராக அஞ்சலோ மேத்யூஸ் தொடர்ந்து செயற்படுவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அமெரிக்க ஒலிம்பிக் ...

Posted: 15 May 2015 07:55 PM PDT

'லண்டன் ஒலிம்பிக்ஸ் 2012' இல் 400 மீற்றர் அஞ்சல் ஓட்ட போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை பெற்ற அமெரிக்க முழு மெய்வல்லுனர்களிடமிருந்து அவர்களது பதக்கங்கள் மீளப் பெறப்பட்டுள்ளன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™