ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நள்ளிரவில் சுதந்திரம் புத்தகம் கிடைக்குமா
- இதயத்துக்கு சூப்பர் டானிக், பிளம்ஸ்!
- கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!
- நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல்
- அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார்
- ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்?
- நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு
- ஏமன் உள்நாட்டுப் போர்
- கவிதை!
- களவாடப்பட்ட பொழுதுகள்!
- ம்.. பக்கத்து வீட்டுக்காரன் கொடுத்து வச்சவன்...!
- அத்தை வீட்டு சின்னக் கிளி
- நகைச்சுவை
- ஆராரோ பாடிடுவோம்
- என் பெயர் இந்திராணி அல்ல, தமிழ் ராணின்னு கூப்பிடு...!!
- எரியும் தீப்பிழம்பு
- அன்பே உனக்காக ஒரு மடல்
- கவிதை
- வாழ்விடம் இழந்த அகதிகள்
- நாக்கு
- ஓங்காரம் பண்ணி விடு !
- உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம்
- வயதான பெற்றோரை உதாசீனப்படுத்தும் பிள்ளைகள்
- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் - மோக மயக்கம்!
- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் - மாய மயக்கம்!
- 10000 மதிப்பீடுகள் கடந்த சிவா அண்ணாவை வாழ்த்தலாம் உறவுகளே
- ஆண்மை இழப்பை தடுக்கும் பழங்கள்..!
| நள்ளிரவில் சுதந்திரம் புத்தகம் கிடைக்குமா Posted: 12 May 2015 12:50 PM PDT நள்ளிரவில் சுதந்திரம் புத்தகம் கிடைக்குமா |
| இதயத்துக்கு சூப்பர் டானிக், பிளம்ஸ்! Posted: 12 May 2015 12:10 PM PDT மலைப்பகுதிகளில் அதிகமாக விளையும் பழங்களில் ஒன்று பிளம்ஸ். சிவப்பாகவும், கருஞ்சிவப்பாகவும் பார்க்க அழகாகவும் இருக்கும் இந்தப் பழம் இனிப்பு, புளிப்புச் சுவையுடன் இருக்கும். பொதுவாக சிவப்பு நிறப் பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கக்கூடியவை. அந்த வகையில் ஆப்பிள், செவ்வாழை, மாதுளை, இலந்தை, செர்ரி போன்ற சிவப்பு நிறப் பழங்கள் வரிசையில் இடம் பெறும் இந்த பிளம்ஸ் பழத்தின் பலன்கள் பலபல! * எளிதில் ஜீரணமாகக்கூடிய பிளம்ஸில் நார்ச்சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள சாப்பிட்டால், இசாதின் ... |
| கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! Posted: 12 May 2015 12:08 PM PDT
அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்! |
| நம்ம நாட்டாமைக்கு ஒரு பகிங்கர மடல் Posted: 12 May 2015 12:01 PM PDT தலைப்பை பார்த்து ஜெர்க்காகி நம்ம நாட்டாமை இன்னொரு ரவுண்டு இளநீர் (உண்மையிலேயே இளநீர் தாங்க) அடிச்சிட்டு குப்புன்னு முகம் வேர்த்து பதிவ திறந்திருப்பார்னு நம்புறேன். வேற ஒண்ணுமில்ல நாட்டாமை , நாம் முன்பே திட்டமிட்டிருந்தது போல என்னுடைய பயணம் கொஞ்சம் தாமதமாகி ஆகஸ்ட் 15 க்கு பிறகு இந்தியாவில் இருப்பேன். நீங்க அதற்குள் திரும்ப வந்துவிடுவீர்களா இல்லை இந்தியாவில் தான் இருப்பீர்களா. இந்த முறை நாம் இருவரும் அங்கிருந்தால் சென்னைக்கு ஒரு முறை சேர்ந்து சென்றுவரலாம் என்று எண்ணுகிறேன். ... |
| அரிது அரிது ஆண் மகனே அரிது - நவீன ஔவையார் Posted: 12 May 2015 11:59 AM PDT அவ்வையே அரிது என்ன? அரியது கேட்கின் வரிவடிவேலோய்! அரிது அரிது ஆணாய் பிறத்தல் அரிது. ஆணாய் பிறப்பினும் மணப்பெண் கிடைப்பதரிது. மணப்பெண் கிடைப்பினும் திருமணம், ஆவதென்பது அதனினும் அரிது.. திருமணம் ஆயினும் டைவர்ஸ் ஆகாமல் வாழ்வதறிது. டைவர்ஸ் ஆகாமல் வாழும் காலத்தில் - மீண்டும், தன் பழைய காதலை தொடராதிருப்பவள் அமைவாலாயின், அதுவே அரிதினும் அரிது.....! குறிப்பு: இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எதுதபட்டது. பூவையரின் மென்மனதை புண்படுத்த அல்ல! |
| ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? Posted: 12 May 2015 11:47 AM PDT ஜெ. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு அவசியம் ஏன்? -12 காரணங்களை அடுக்கும் இளங்கோவன் ஜெயலலிதா வழக்கில் நீதிபதி குமாரசாமி மிகப்பெரிய தவறு இழைத்திருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 18 ஆண்டுகாலம் நடைபெற்று வந்த சட்டப் போராட்டத்திற்குப் பிறகு ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 27.9.2014 அன்று நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா அளித்த தீர்ப்பில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ... |
| நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: உதவி கோரினால் மட்டுமே மீட்புக்குழுவை அனுப்ப இந்தியா முடிவு Posted: 12 May 2015 10:51 AM PDT நேபாளத்தில் இன்று மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், உள்ளூர் நிர்வாகம் மீட்பு பணியில் உதவி கோரினால் மட்டுமே மீட்பு குழுவை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் அந்த நாடு முற்றிலும் சின்னாபின்னமானது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி தவித்தனர். இதனால் அண்டை நாடான இந்தியா உடனடியாக மீட்பு குழுவையும் நிவாரண பொருட்களையும் அனுப்பி உதவியது. இருப்பினும் ... |
| Posted: 12 May 2015 10:47 AM PDT உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் ஏமன் அரசை காப்பாற்ற சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியது அரபு நாடுகளும் படையை அனுப்பி ஆதரவு ஏமனில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அதிபர் அபேத்ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியுள்ளது. சனாவை கைப்பற்றினர் அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் அதிபராக, அபேத்ரப்போ மன்சூர் காதி செயல்பட்டு வருகிறார். மன்சூர் அரசுக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பர் ... |
| Posted: 12 May 2015 10:44 AM PDT கனவு கண்டு காத்திருப்பதை விட , காலம் உணர்ந்து செயல் பட்டால் கீழ்வானம் சிவக்கும் முன் கின்னசிலும் இடம் பெறலாம் - நமக்கு கேட்ட வரமும் கிடைத்திடலாம் !!! களையான முகத்தில் கற்பனைகள் வளர்த்து காட்சிகளை மெய்யாக்குங்கள் வாழ்வில் இடையூரான நிகழ்வுகளை எடுத்தெரியுங்கள் ...முன்னேற்றம் நாம் நடக்கும் பாதையில் இல்லை ... நம் பாதத்தில் இருக்கிறது !!! |
| Posted: 12 May 2015 07:44 AM PDT - முன்பு… அலுவலகம் சென்று வேலை பார்ப்பது என்றால் அனைவருக்குமே அலாதி இன்பம் தான்! அலுவலகத்தில் நுழையும் போதே… ஆங்காங்கே புன்னகை தென்றலும் நட்பு மலர்களும் பூத்து நல்லிணக்க வாசம் வீசும்! சிறகடித்து பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளாய் இங்குமெங்கும் சுறுசுறுப்பாய் இயங்கும் காட்சி காண்போர் விழிகளை வியக்க வைக்கும்! விதவிதமான அனுபவங்கள் வியக்க வைக்கும் படிப்பினைகள் என பயிற்றுவிக்கும் பட்டறையாய் அலுவலகம் திகழ்வதால் பணிபுரிவோருக்கு அது ஓர் பல்கலைக்கழகம்! வாழ்க்கை வளமாக எண்ணற்ற ... |
| ம்.. பக்கத்து வீட்டுக்காரன் கொடுத்து வச்சவன்...! Posted: 12 May 2015 07:43 AM PDT மனைவி: ஏங்க நேத்து பக்கத்து வீட்ல உமாவுக்கும், அவ ஹஸ்பண்டுக்கும் பயங்கர சண்டை... கணவர்: அப்டியா.. அப்புறம் என்ன ஆச்சு ? மனைவி: கடைசில உமா கோவிச்சுக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டா... கணவர்: ( பெரு மூச்சுடன் ) ம்ம்ம்.... அவன் போன ஜென்மத்துல புண்ணியம் பண்ணி இருக்கான்... அதான் நல்லது நடந்திருக்கு ! ... |
| Posted: 12 May 2015 07:42 AM PDT என் அத்தை வீட்டு சின்னக் கிளி நீயே மாமரத்து இளம் குயிலே மாமன் வரு வான் வென்று. மல்லிகைப்பூ தலையில் சூடி மந்தாரப் பொழுதினிலே. ஒய்யாரம் செய்கிறாய் ஒற்றை வழி போகிறேன் என்று ஓரக்கண்ணாலே ஒதுங்கி நின்று பார்க்கிறாய் காதல் வசந்தம் கற்பனா சக்தியாய் உன் உச்சந்தலையில் ஏற ஏற என் ஞாபகமே உன் மனக் கடலில் ஆர்ப்பரிக்கும் ஆரவாரம்... தாலாட்ட நிம்மதியாய் நீவிடும் பெருமூச்சில் திக்கு தடுமாறும் என் இதயம் நிம்மதியாய் உறங்குகிறதே. அத்த வீட்டு சின்ன கிளியாலே. கடல் அன்னையின் மடியில் இருந்து துள்ளிக் ... |
| Posted: 12 May 2015 07:41 AM PDT ![]() |
| Posted: 12 May 2015 07:39 AM PDT ஆராரோ பாடிடுவோம் அலையோசை கேட்ட போது. உன் குரலோசை கேட்டது. உன் மடி மீது தவழத்தான் தனியாத தாகமாய் எண்ணங்கள் புயலாக எழுகிறது. கண்ணாடி முன்னாடி நிற்கையில் உன் திரு மேனி முன்னாடி நிற்குதடி. தள்ளாடித் திரிகிறேன். உன் நினைவில். தோப்போரம் மானாட மயிலாட தோகை யெல்லாம் விரித்தாட உன் கரு மேக தோப்போரம். மல்லிகைப்பூ வாசனையில் மதுவுண்டு கழிக்குது. வண்டுகள். மதுவுண்டு கழிக்கும் வண்டு போல. நானும் உன் தலை முடியை கொய்யும் காலம் எப்போது. சிலகாலம் காதலித்து. சிந்தை குளிர ... |
| என் பெயர் இந்திராணி அல்ல, தமிழ் ராணின்னு கூப்பிடு...!! Posted: 12 May 2015 07:39 AM PDT - தொடரும்... |
| Posted: 12 May 2015 07:37 AM PDT பள்ளியறை-முதல் கட்சியறை-வரை ஈழத் தமிழரின் மரணக் –கோலத்தின் உதிரம் துவைந்த பதாதைகள் ஏந்தியபடி தமிழக பாதைகள் அதிர்ந்த வண்ணம் உலக அரங்குக்கு பறைசாற்றும் உரிமைக்குரல் தமிழகம் எங்கும் -ஒலிக்கிறது, எம் தொப்புள் கொடி உறவாம் எம் ஈழச் சொந்தங்கள் இரக்கமற்ற மரணத் தாண்டவத்தின் விளிம்பில் சாய்ந்தவர்கள். கோர முகத்தை கிழிக்கும் கோடித் தமிழர்களின்-உணர்ச்சிக்குரல் தமிழகத்தில் அங்கும் இங்கும்-வெடிக்கிறது, மண் மானம் தன் மானம் -காக்க உணர்ச்சிகளின் உத்வேகத்தில் உணர்வுகள் ... |
| Posted: 12 May 2015 07:34 AM PDT ஆயிரம் நாட்கள் அர்ச்சனை செய்து ஆயிரம் நாட்கள் ஆலயம் வணங்கி. ஆயிரமாவது.நாளில்ஆசை மனதில் ஆணி வேர் போல அங்குஷம் செய்தாய் காலங்கள் நகர.நம் காதலும் நகர்ந்தது. உன் மெல்லிய கூந்தலை தடவிட என் மெய்யோடு நீ சாய்ந்தாய் மேகமது குடை பிடிக்க உன் மெல்லிய மூச்சுக் காற்று எனக்கு சுவாசம் தந்தது. என்னை விட்டுப்பிரிந்த போது வாழ்க்கை நிர்க்கதியாகியது இலையுதிர் காலம் போல. வாழ்க்கை உதிர்கிறது. நேற்றைய காற்றை. உனக்கு தூது விடுகிறேன் இதை அறிந்தாவது.மடல் எழுதுவாய் இளவேனிக்காலம் போல் என் வாழ்க்கையில் ... |
| Posted: 12 May 2015 07:33 AM PDT உலோக பானைகள் எல்லாம் உருண்டோடி வந்ததனால் மண் பானை பாத்திரம் மறைந்த காலம் போய் ... மறுபடியும் உன் உதவி மக்களுக்கு வேண்டும் என மண்ணிடம் கேட்ட போது, புதியதை பார்த்ததும் பழையதை மறந்த மானுடா ! உன் உடம்பு மட்டும் கெடவில்லை என் உயிர்துளியும் நீங்கள் இட்ட உரத்தால் இறந்து வெகு நாட்கள் ஆனதடா !!! நல்லதை மட்டுமே கொடுத்து பழகிய எனக்கு உங்களைபோல் கெட்டதை கொடுக்க மனமும் இல்லை மண்ணில் வளமும் இல்லை.... |
| Posted: 12 May 2015 07:29 AM PDT சிட்டுக் குருவி போல்சுதந்திரமாய். வாழ்ந்து வந்த எம் தமிழ் இனம்-இன்று சிதர்உண்டு சிதையுண்டு சுதந்திரக் காற்றினை ஓரளவு சுவாசித்து வாழ்ந்த எம்மினம் இன்று வாழ்விடம் இழந்த அனாதைகள் ஆகிவிட்டார்கள். வாழ வேண்டுமென்று -பிறந்த எம் வாலிபர்கள்-என்ன பிழை செய்தார்கள். செய்யாத தப்புக்கு சில ஆண்டு சிறைவாசம். அந்த கொடுமையின் வேதனையை பாருங்கப்பா? சிறைவாசம் வாடும் பிள்ளையை-பார்க்க. ஈன்றெடுத்த தாயானவள்-கையில் பணம் இல்லாமல். பிச்சை எடுத்து பார்க்கப் புறப்படுகின்றாள் பெற்ற பாசம் சும்மா விடுமா??? தமிழ் ... |
| Posted: 12 May 2015 07:27 AM PDT நாக்குக்கும் கற்பு உண்டு மௌனம்..... - வேலன். |
| Posted: 12 May 2015 07:24 AM PDT கும்பி கொதித்தென் குருதி துடிக்குதடி! குவலயத்தின் அவலம் தனை குமுறி மனம் கொட்டுதடி! ஆவி பதறியென் ஆதங்கம் பொங்குதடி ஆகாத பாவமெல்லாம் ஆகுதியாகுமாடி!? பெறு மகளை பெண்டாழும் பேடித்தன உலகமடி கர்ப்பத்தை பகிர்ந்தவளை கற்பழிக்கும் கயமையடி !? வேட்டையாடும் வேலிக்குள் வெள்ளாட்டுக் கூட்டமடி வெளியிலிருந்து நரி வந்தா பலியெடுக்க வேண்டுமடி!? பெற்ற மகள் என்னையவள் மாற்றானாய் பார்க்கையிலே ஆணாய் நான் பிறந்த தவமானம் தானேடி !? தீட்டான உறவுகளால் தீய்ந்து விட்ட மரபுகளால் தீராத பழி சுமந்து தீக்குளிக்க ... |
| உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம் Posted: 12 May 2015 06:11 AM PDT உலகம் முழுவதும் இன்று 82 இடங்களில் நிலநடுக்கம் ஏற்ப்படுள்ளது. நேபாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாயினர். 17,800 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து இன்று மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவின் வடமாநிலங்கள், சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும், நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் உலகம் முழுவதும் 82 இடங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாளம், ... |
| வயதான பெற்றோரை உதாசீனப்படுத்தும் பிள்ளைகள் Posted: 12 May 2015 05:59 AM PDT ஒரு குழந்தை பிறந்ததும் முதலில் அவர்களது உலகமே பெற்றோர்தான். பத்து மாதம் சுமந்து பெற்ற தாய், பல ஆண்டு தோளில் தூக்கி வளர்த்த தந்தை இவர்கள்தான் அந்த குழந்தைக்கு எல்லாமே... எந்த உலகிலும் பெற்ற தாய்க்கு நிகர் அவரே, தந்தைக்கு நிகர் அவரே... இவர்களுக்கு பின்னர்தான் மற்ற உறவுகள். இதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்றார்கள் பெரியவர்கள். பட்டினியாக கிடந்தாலும் பிள்ளைக்கு பால்கொடுப்பவள் தாய். குழந்தை முகம் வாடாமல் இருக்க தன்னை அர்ப்பணிப்பவன் தந்தை. ஒரு குழந்தை பிறந்து பெரியவன் ஆகும்வரை அவர்களை பெற்றோர் ... |
| ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் - மோக மயக்கம்! Posted: 12 May 2015 05:38 AM PDT ஒரு ஊரில் ஏழை வேதியன் ஒருவன் வாழ்ந்து வந்தான். எந்த வித வேலையும் கிடைக்காமல் குடும்பம் நடத்த முடியாமல் தவித்து வந்தான். வறுமை அவனை வாட்டியது. இந்த நிலையில் அந்த வேதியன் ஒரு தொழிலதிபரை அணுகி தனக்கு ஏதாவது வேலை போட்டு தருமாறு அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தான். அவன் வேலை கேட்டு வந்த போதெல்லாம் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அவனை பிறகு வருமாறு கூறினார் அந்த தொழிலதிபர். இவ்வாறு நாட்கள் கடந்து கொண்டிருந்தது. வேதியனுக்கு வேலை கிடைத்த பாடில்லை. மிகவும் கவலை அடைந்தான். ஒருநாள் அவன் தன் நண்பனிடம் தன்னுடைய ... |
| ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் - மாய மயக்கம்! Posted: 12 May 2015 04:57 AM PDT ஒரு குருவும் சீடனும் உரையாடிக் கொண்டிருந்தனர். சீடன்: குருவே என் மீது என் மனைவி மிகுந்த பாசம் வைத்துள்ளார், ஆகவே என்னால் துறவியாக முடியவில்லை என்றான். சீடனின் வார்த்தையில் மெய்பொருள் இல்லை என்பதை அறிந்த குருநாதர், சீடன் நினைப்பதைப்போல உலக மாந்தர் இல்லை என்பதை அவனாகவே உணர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்தார். அதன்படி குருநாதர் தம் சீடனுக்கு ஒரு யோகா முறையை ரகசியமாகக் கற்பித்தார். குருநாதர் கற்பித்த யோக முறையைச் சீடன் செயல்படுத்த தொடங்கினான். ஒருநாள் சீடனின் ... |
| 10000 மதிப்பீடுகள் கடந்த சிவா அண்ணாவை வாழ்த்தலாம் உறவுகளே Posted: 12 May 2015 04:29 AM PDT 10000 மதிப்பீடுகள் கடந்த நம்ம ஷிவானி அப்பாவை வாழ்த்தலாம் வாங்க..... 10,000 மதீப்பீடுகள் என்றால் பல்லாயிரம் உறவுகளின் விருப்பத்தால் தான்.... அத்தனை உறவுகளின் மனதை அன்பால் கவர்ந்த சிவா அண்ணா என்றும் ஈகரையில் இதே அன்புடன் அனைவரையும் அரவணைக்க வேண்டும்... என் வாழ்த்துகள் அண்ணா |
| ஆண்மை இழப்பை தடுக்கும் பழங்கள்..! Posted: 12 May 2015 12:28 AM PDT பொதுவாக ஆண்மை இழப்பானது 50 வயதிற்கு மேல் தான் ஏற்படும். ஆனால் தற்போது 50 வயதிற்கு உட்பட்டவருக்கும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. அதிலும் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கும் ஆண்கள் விறைப்புத்தன்மை குறைபாட்டினால் பெரிதும் அவஸ்தைப்படுகிறார்கள். இப்படி ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்பட்டால், அது அவர்களது ஈகோவை பாதிக்கும்.எனவே ஆண்கள் எப்போதும் வலுவுடனும், ஆரோக்கியமான ஆண்மைத்தன்மையுடனும் இருக்க விரும்புவார்கள். ஆனால் அப்படி நினைத்தால் மட்டும் போதாது, ஆண்மை இழப்பு ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
