Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- 37 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அதிபர் உத்தரவு
- மக்களவையில் அதிக கேள்விகளை எழுப்பிய அதிமுக எம்.பி.க்கள்
- கடையடைப்பு, மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்
- தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- கிரிவலம் வந்த அதிமுகவினர்
- என்.ஏ.மஞ்சம்மாள் பாலிடெக்னிக்கில் இலவச கணினி பயிற்சி
- விபத்தில் முதியவர் சாவு
- திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் சரண்
- பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள் மீது சிறப்பு கவனம்
- கடன் தகராறில் 2 குழந்தைகளுக்கு சூடு: இரு பெண்களிடம் விசாரணை
- மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக வாகனம்: கலசலிங்கம் ஐடிஐ மாணவர்கள் வடிவமைப்பு
- சாத்தூர்-இருக்கன்குடி சாலையில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சீரமைக்கப்படுமா?
- மேகாலய ஆளுநராக சண்முகநாதன் நியமனம்
- மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் பால்குடம்
- கோயிலில் மொட்டை அடித்து அதிமுகவினர் சிறப்பு வழிபாடு
- மதுப்பழக்கத்தால் ஒருவர் தற்கொலை
- கருப்புப் பண விவகாரம்: எஸ்.ஐ.டி.க்கு உதவ அனுமதி கோரி சுவாமி மனு
- குடும்பத் தகராறில் இளைஞர் தற்கொலை
- அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம்
- வேன் மீது ரயில் மோதி விபத்து: 5 பேர் பலி
- கட்டுமானப் பணிக்கு நீதிமன்றம் தடை
- மொட்டனூத்தில் இன்று மனுக்கள் பெறும் முகாம்
- பிரதமருடன் வடகிழக்கு மாநிலங்களின் எம்.பி.க்கள் சந்திப்பு
- நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்காக கோழிச்சந்தை அகற்றம்
- வகுப்புக் கலவர வழக்குகளில் காலதாமதம்: முன்னாள் நீதிபதி குற்றச்சாட்டு
- தருமராஜா கோயில் தீமிதி விழாவுக்குத் தடை
- "நோயாளிகளுக்கு சேவை செய்வது செவிலியர்களின் கடமை'
- 68 சதவீத பாலின் தரம் நிர்ணயிக்கப்பட்ட அளவில் இல்லை: மத்திய அமைச்சர்
- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ரூ.20,000 அபராதம்
- மணல் அள்ளிய மினி லாரி பறிமுதல்: ஓட்டுநர் கைது
- மோடியின் ராஜீய நடவடிக்கைகளில் தொலைநோக்குப் பார்வை இல்லை: சீன நாளேடு விமர்சனம்
- மழை: கொடைக்கானலில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன
- அருணாசலப் பிரதேசம்: கலவரப் பகுதிகள் அறிவிப்பை திரும்பப் பெற்றது மத்திய அரசு
- வனத் துறை ஊழியரை மேனகா காந்தி அறைந்ததாகப் புகார்
- ஆண்டிபட்டியில் மண் மாதிரி சேகரிப்பு முகாம்
- மோட்சவாடி பாஞ்சாலியம்மன் கோயிலில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி
- வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி தரிசனம்
- பாஜகவுடன் ரகசிய உடன்பாடா? நவீன் பட்நாயக் விளக்கம்
- சீனிவாசமூர்த்தி கோயிலில் ஆற்றுத் திருவிழா
- தூக்கில் பெண் சடலம்: போலீஸார் விசாரணை
- லாரி மோதி விபத்து: அதிமுக நிர்வாகி சாவு
- 2 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு
- ரேஷன் அரிசி கடத்தல்: இளைஞர் கைது
- நிலக்கோட்டை பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
- "திருநங்கையாக மாறும் பிள்ளைகளை புறக்கணிக்காதீர்கள்'
- மோட்டார் சைக்கிள் திருடியவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
- ஒட்டன்சத்திரத்தில் செவிலியர் தின விழா
- வத்தலகுண்டில் மதுக்கடைகளை அகற்ற கோரிக்கை
- கொடைக்கானல் அருகே இளைஞர் குத்திக்கொலை
- தருமராஜா கோயில் தீமிதி விழாவுக்குத் தடை
- ரூ.12 லட்சம் வழிப்பறி: நெல்லை இளைஞர்கள் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
- அரக்கோணத்தில் மே 16-இல் மின் இணைப்பு பெயர் மாற்ற முகாம்
- மன நலன் பாதிக்கப்பட்ட 12 பேர் மீட்பு
- சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு: பிராமணர் சங்கம் தீர்மானம்
- லாரி மோதியதில் பள்ளி மாணவர் சாவு
- குடிநீர்த் திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை: நகராட்சி ஆணையர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்
- கழிவுநீர்த் தொட்டியில் விழுந்த இரு சிறுவர்கள் சாவு
- மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்
- குடிநீர் கோரி 3 இடங்களில் கிராம மக்கள் போராட்டம்
- சலவைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- பறிமுதல் வாகனங்கள் மே 18-இல் ஏலம்
- வேளியநல்லூரில் மர்மக் காய்ச்சல்
- விலையில்லாப் பொருள்கள் வழங்கக் கோரி சாலை மறியல்
- கெங்கையம்மன் திருவிழா பாதுகாப்புக்கு 1000 போலீஸார்
- ஊராட்சி செயலர் கொலை: தேடப்பட்ட பேராசிரியர் கைது
- ஆந்திர சம்பவம்: திருவண்ணாமலையில் மனித உரிமை ஆணையம் விசாரணை
- ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை
- புதுப்பொலிவுடன் புதுச்சேரி தாவரவியல் பூங்கா!
- வேளாண் தலைமை பொறியாளர் ஜாமீன் கோரி மீண்டும் மனு
- கனிமவள முறைகேடு விசாரணை: 12,758 பக்க ஆவணங்கள் தாக்கல்
- ஜெயலலிதா விடுதலை: புதுவை முதல்வர் மகிழ்ச்சி
- ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை: முதல்வர் சித்தராமையா விளக்கம்
- கர்நாடக தீர்ப்பு குறித்து மேல்முறையீடு: தலைவர்கள் வலியுறுத்தல்
- லஞ்ச வழக்கு: காவல் ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை
- சென்னையில் லேசான நில அதிர்வு
- தேசிய தொழில்நுட்ப தின விழா
- லட்சத்தீவில் தரைதட்டிய படகு: குமரி மீனவர்கள் 10 பேர் மீட்பு
- மர்ம நோய்க்கு 10 மாடுகள் சாவு: அதிகாரிகள் ஆய்வு
- காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை
- தொ.மு.ச. ஆர்ப்பாட்டம்
- வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: ஆட்சியர் ஆய்வு
- சுதிர்மன் கோப்பை பாட்மிண்டன்: இந்தியா - கொரியா இன்று மோதல்
- சாம்பியன்ஸ் லீக் கால்பந்து ரியல் மாட்ரிட் - ஜுவென்டஸ் பலப்பரீட்சை
- உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மே 23-இல் ஸ்வீடன் பயணம்
- உலக செவிலியர் தினம்
- சென்னையில் ஜூலை மாதம் தேசிய தடகளப் போட்டிகள்
- இந்த சீசனில் பீட்டர்சன் இங்கிலாந்து அணியில் இடம் பெறமாட்டார்
- தனிநபர் கழிப்பறை: காஞ்சிபுரம் தன்னிறைவு பெறும்
- ஜமாபந்திக்கு மொட்டை, நாமத்துடன் வந்த ஊராட்சித் தலைவர்
- பபிதா, அமித், பஜ்ரங் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
- கும்மிடிப்பூண்டியில் ரூ.2.30 கோடியில் திட்டப் பணிகள்
- மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு
- பஞ்சாபை முடக்கும் முனைப்பில் பெங்களூரு இன்று மோதல்
- நரிக்குறவ சமுதாயத்தினருக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு
- திருவள்ளூரில் தொடர் வழிப்பறி
- கேல் ரத்னா விருதுக்கு தீபிகா பல்லிகல் பெயர் பரிந்துரை
- மனைவி இறந்த சோகம்: கணவர் தற்கொலை
- தொழில் பழகுநர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
- ஜெயலலிதா விடுதலை: அதிமுகவினர் சிறப்பு வழிபாடு
- லாரி மோதியதில் தம்பதி சாவு
| 37 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அதிபர் உத்தரவு Posted: 12 May 2015 01:51 PM PDT இலங்கையின் பல்வேறு சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள் 37 பேரை விடுதலை செய்யுமாறு |
| மக்களவையில் அதிக கேள்விகளை எழுப்பிய அதிமுக எம்.பி.க்கள் Posted: 12 May 2015 01:31 PM PDT மக்களவையில் நிகழ் கூட்டத்தொடரில் அதிக கேள்விகளை எழுப்பிய ஒரே கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பட்டியலில் |
| கடையடைப்பு, மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள் Posted: 12 May 2015 01:31 PM PDT செங்கத்தில் வியாபாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வியாபாரிகள் கடைகளை அடைத்து செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 12 May 2015 01:31 PM PDT அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை மிரட்டும் உயர் அதிகாரிகளை கண்டித்து தொழிலாளர் முன்னேற்ற பேரவையினர் செவ்வாய்க்கிழமை மாலை விருதுநகரில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 12 May 2015 01:30 PM PDT சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதையடுத்து, திருவண்ணாமலையில் அதிமுகவினர் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரை வழிபட்டனர். |
| என்.ஏ.மஞ்சம்மாள் பாலிடெக்னிக்கில் இலவச கணினி பயிற்சி Posted: 12 May 2015 01:30 PM PDT ராஜபாளையம் அருகேயுள்ளள என்.ஏ.மஞ்சம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. |
| Posted: 12 May 2015 01:30 PM PDT காவேரிப்பாக்கம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். |
| திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் சரண் Posted: 12 May 2015 01:29 PM PDT பல்வேறு திருட்டு வழக்குகளில் தேடப்பட்டவர் வேலூர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார். |
| பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள் மீது சிறப்பு கவனம் Posted: 12 May 2015 01:29 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைந்த 13 பள்ளிகளில் காரணத்தை கண்டறிந்து சிறப்பு கவனம் செலுத்தி வரும் கல்வியாண்டு முதல் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார். |
| கடன் தகராறில் 2 குழந்தைகளுக்கு சூடு: இரு பெண்களிடம் விசாரணை Posted: 12 May 2015 01:29 PM PDT திருப்பத்தூரில் கடன் தகராறில் தோழியின் 2 குழந்தைகளுக்கு சூடு வைத்து சித்திரவதை செய்த 2 பெண்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
| மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக வாகனம்: கலசலிங்கம் ஐடிஐ மாணவர்கள் வடிவமைப்பு Posted: 12 May 2015 01:28 PM PDT விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், அருள்மிகு கலசலிங்கம் ஐ.டி.ஐ. மாணவர்கள் மாற்றுத் திறனாளிகள் இயக்கும் பிரத்யேக வாகனத்தை வடிவமைத்துள்ளனர். |
| சாத்தூர்-இருக்கன்குடி சாலையில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சீரமைக்கப்படுமா? Posted: 12 May 2015 01:27 PM PDT சாத்தூர்- இருக்கன்குடி சாலையில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| மேகாலய ஆளுநராக சண்முகநாதன் நியமனம் Posted: 12 May 2015 01:27 PM PDT ஜார்க்கண்ட், திரிபுரா, மேகாலயம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். |
| மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் பால்குடம் Posted: 12 May 2015 01:27 PM PDT கொடைக்கானல் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. |
| கோயிலில் மொட்டை அடித்து அதிமுகவினர் சிறப்பு வழிபாடு Posted: 12 May 2015 01:26 PM PDT அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையானதையொட்டி, ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோயிலில் அதிமுக தொண்டர்கள் செவ்வாய்க்கிழமை மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். |
| மதுப்பழக்கத்தால் ஒருவர் தற்கொலை Posted: 12 May 2015 01:26 PM PDT பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் காந்தி(34). இவர் மதுப்பழக்கத்தால் சிரமப்பட்டு வந்துள்ளார். மதுப்பழக்கத்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
| கருப்புப் பண விவகாரம்: எஸ்.ஐ.டி.க்கு உதவ அனுமதி கோரி சுவாமி மனு Posted: 12 May 2015 01:25 PM PDT கருப்புப் பண விவகாரத்தில், சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு (எஸ்.ஐ.டி) உதவுவதற்கு அனுமதி கோரி |
| குடும்பத் தகராறில் இளைஞர் தற்கொலை Posted: 12 May 2015 01:25 PM PDT பழனி அடிவாரம் மருத்துவ நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம்(23). இவரது மனைவி கார்த்திகா(20). முருகானந்தத்துக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் வீட்டில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முருகானந்தம் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் விஷம் குடித்த நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அடிவாரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
| அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம் Posted: 12 May 2015 01:25 PM PDT உலக செவிலியர் தினத்தையொட்டி, ஆரணி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் செவ்வாய்க்கிழமை கேக் வெட்டிக் கொண்டாடினர். |
| வேன் மீது ரயில் மோதி விபத்து: 5 பேர் பலி Posted: 12 May 2015 01:24 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் மாவட்டத்தில் ஆளில்லா ரயில்வே கடவுப் பாதையை கடக்க முயன்ற |
| கட்டுமானப் பணிக்கு நீதிமன்றம் தடை Posted: 12 May 2015 01:24 PM PDT ஸ்ரீதருமராஜா கோயில் மைதான நுழைவு வாயிலில் அரக்கோணம் நகர கட்டடம் கட்டும் தொழிலாளர்கள் சங்கத்தினர் தங்களது சங்க நிதியில் இருந்து நுழைவுவாயில் கட்ட கோயில் திருப்பணிக் குழு அனுமதி பெற்றனர். |
| மொட்டனூத்தில் இன்று மனுக்கள் பெறும் முகாம் Posted: 12 May 2015 01:24 PM PDT ஆண்டிபட்டி வட்டாரம், மொட்டனூத்து கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற உள்ள மக்கள் தொடர்பு முகாமை முன்னிட்டு, புதன்கிழமை பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுவதற்கு முகாம் நடைபெறுகிறது. |
| பிரதமருடன் வடகிழக்கு மாநிலங்களின் எம்.பி.க்கள் சந்திப்பு Posted: 12 May 2015 01:24 PM PDT வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் நரேந்திர மோடியை |
| நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்காக கோழிச்சந்தை அகற்றம் Posted: 12 May 2015 01:24 PM PDT திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள கவாடக்காரத்தெருவில் கோழிச் சந்தை செயல்பட்டு வந்தது. மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆண்டு குத்தகைக்கு எடுத்த வியாபாரிகள், அதில் கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். |
| வகுப்புக் கலவர வழக்குகளில் காலதாமதம்: முன்னாள் நீதிபதி குற்றச்சாட்டு Posted: 12 May 2015 01:23 PM PDT நாட்டில் வகுப்புக் கலவரம் தொடர்பான வழக்குகளில் நீதி கிடைப்பதில் அதிக கால தாமதம் ஏற்படுவதாக |
| தருமராஜா கோயில் தீமிதி விழாவுக்குத் தடை Posted: 12 May 2015 01:23 PM PDT அரக்கோணத்தில் மே 14-இல் நடைபெறவிருந்த தருமராஜா கோயில் தீமிதி திருவிழாவுக்கு தடை விதித்து, கோட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். |
| "நோயாளிகளுக்கு சேவை செய்வது செவிலியர்களின் கடமை' Posted: 12 May 2015 01:23 PM PDT நோயாளிகளுக்கு சேவை செய்வதை, தொழிலாக அல்லாமல் கடமையாக கருதி செவிலியர்கள் பணியாற்ற வேண்டும் என திண்டுக்கல் செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் சி.சித்ரா தெரிவித்தார். |
| 68 சதவீத பாலின் தரம் நிர்ணயிக்கப்பட்ட அளவில் இல்லை: மத்திய அமைச்சர் Posted: 12 May 2015 01:23 PM PDT பால் கலப்படம் குறித்து, நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 68.4 சதவீத பால் மாதிரிகள், நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் |
| மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ரூ.20,000 அபராதம் Posted: 12 May 2015 01:22 PM PDT பாகிஸ்தான் சிறையில் கடந்த 1971-ஆம் ஆண்டு முதல் உள்ள 54 இந்திய ராணுவ வீரர்களின் தற்போதைய |
| மணல் அள்ளிய மினி லாரி பறிமுதல்: ஓட்டுநர் கைது Posted: 12 May 2015 01:22 PM PDT ஆண்டிபட்டி அருகே ராஜதானி பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய மினி லாரியை போலீஸார் பறிமுதல் செய்து ஒட்டுநரை கைது செய்தனர். |
| மோடியின் ராஜீய நடவடிக்கைகளில் தொலைநோக்குப் பார்வை இல்லை: சீன நாளேடு விமர்சனம் Posted: 12 May 2015 01:21 PM PDT பிரதமர் நரேந்திர மோடியின் ராஜீய நடவடிக்கைகளில் தொலைநோக்குப் பார்வை இல்லை என்று சீன நாளேடு |
| மழை: கொடைக்கானலில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன Posted: 12 May 2015 01:21 PM PDT கொடைக்கானலில் காற்றுடன் பரவலாக மழை பெய்ததால் பல இடங்களில் மரக்கிளைகள் விழுந்தன. |
| அருணாசலப் பிரதேசம்: கலவரப் பகுதிகள் அறிவிப்பை திரும்பப் பெற்றது மத்திய அரசு Posted: 12 May 2015 01:21 PM PDT பாதுகாப்புப் படையினருக்கு சிறப்பு அதிகாரமளிக்கும் சட்டத்தின் கீழ், அருணாசலப் பிரதேச மாநிலத்தின் |
| வனத் துறை ஊழியரை மேனகா காந்தி அறைந்ததாகப் புகார் Posted: 12 May 2015 01:20 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், பிலிபிட்டில் வனத் துறை ஊழியரை, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் துறை அமைச்சர் |
| ஆண்டிபட்டியில் மண் மாதிரி சேகரிப்பு முகாம் Posted: 12 May 2015 01:20 PM PDT ஆண்டிபட்டி ஒன்றியம் கண்டமனூர் பகுதியில் வேளாண் துறை மற்றும் மாவட்ட மண் மாதிரி ஆய்வகத்தின் சார்பில் மண் சேகரிப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| மோட்சவாடி பாஞ்சாலியம்மன் கோயிலில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி Posted: 12 May 2015 01:20 PM PDT பெரணமல்லூரை அடுத்த மோட்சவாடி கிராமத்தில் உள்ள பாஞ்சாலியம்மன் கோயிலில் துரியோதனன் படு கள நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி தரிசனம் Posted: 12 May 2015 01:20 PM PDT வீரபாண்டியில் செவ்வாய்க்கிழமை கௌமாரியம்மன்கோயில் சித்திரை திருவிழா தொடங்கியது. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி தரிசனம் செய்தனர். |
| பாஜகவுடன் ரகசிய உடன்பாடா? நவீன் பட்நாயக் விளக்கம் Posted: 12 May 2015 01:20 PM PDT ""காங்கிரஸ் புகார் கூறுவதுபோல பிஜு ஜனதாதள அரசுக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி |
| சீனிவாசமூர்த்தி கோயிலில் ஆற்றுத் திருவிழா Posted: 12 May 2015 01:19 PM PDT ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் பத்மாவதி சமேத சீனிவாசமூர்த்தி கோயிலில் ஆற்றுத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| தூக்கில் பெண் சடலம்: போலீஸார் விசாரணை Posted: 12 May 2015 01:19 PM PDT வந்தவாசி அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலம் கிடந்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
| லாரி மோதி விபத்து: அதிமுக நிர்வாகி சாவு Posted: 12 May 2015 01:18 PM PDT பழனி அருகே திங்கள்கிழமை நடந்த விபத்தில் அதிமுக கிளைச் செயலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். |
| 2 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு Posted: 12 May 2015 01:18 PM PDT வந்தவாசி அருகே 2 வீடுகளில் மின் மோட்டார், செல்லிடப்பேசி உள்ளிட்டவை திருடுபோனது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
| ரேஷன் அரிசி கடத்தல்: இளைஞர் கைது Posted: 12 May 2015 01:18 PM PDT வந்தவாசி அருகே நியாய விலைக் கடை அரிசி கடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார். |
| நிலக்கோட்டை பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி Posted: 12 May 2015 01:18 PM PDT பிளஸ் 2 தேர்வில் நிலக்கோட்டை குமரப்ப செட்டியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. |
| "திருநங்கையாக மாறும் பிள்ளைகளை புறக்கணிக்காதீர்கள்' Posted: 12 May 2015 01:17 PM PDT திருநங்கையாக மாறும் பிள்ளைகளை பெற்றோர்களும், குடும்பத்தினரும் புறக்கணிக்கக் கூடாது என்று திருநங்கை சமூகத்தின் போராளியும், எழுத்தாளருமான திருநங்கை ரேவதி வலியுறுத்தினார். |
| மோட்டார் சைக்கிள் திருடியவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது Posted: 12 May 2015 01:17 PM PDT திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அடுத்துள்ள கோபால்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன். திண்டுக்கல் புறநகர் பகுதிகளில், மோட்டார் சைக்கிள்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். |
| ஒட்டன்சத்திரத்தில் செவிலியர் தின விழா Posted: 12 May 2015 01:16 PM PDT ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் செவிலியர் தினவிழா மற்றும் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு பரிசளிப்பு விழா மருத்துவமனை கூட்ட அரங்கில் நடைபெற்றது. |
| வத்தலகுண்டில் மதுக்கடைகளை அகற்ற கோரிக்கை Posted: 12 May 2015 01:15 PM PDT வத்தலகுண்டு குடியிருப்பு பகுதியில் உள்ள மதுக்கடைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| கொடைக்கானல் அருகே இளைஞர் குத்திக்கொலை Posted: 12 May 2015 01:14 PM PDT கொடைக்கானல் அருகே போளூர் கிராமத்தில் திங்கள்கிழமை இரவு இளைஞர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| தருமராஜா கோயில் தீமிதி விழாவுக்குத் தடை Posted: 12 May 2015 01:14 PM PDT அரக்கோணத்தில் மே 14-இல் நடைபெறவிருந்த தருமராஜா கோயில் தீமிதி திருவிழாவுக்கு தடை விதித்து, கோட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். |
| ரூ.12 லட்சம் வழிப்பறி: நெல்லை இளைஞர்கள் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது Posted: 12 May 2015 01:14 PM PDT திண்டுக்கல் அருகே கடலை வியாபாரியிடம் ரூ.12 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நெல்லை மாவட்ட இளைஞர்கள் 3 பேர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். |
| அரக்கோணத்தில் மே 16-இல் மின் இணைப்பு பெயர் மாற்ற முகாம் Posted: 12 May 2015 01:13 PM PDT அரக்கோணத்தில் மே 16-ஆம் தேதி (சனிக்கிழமை) மின்இணைப்புகளுக்கான பெயர் மாற்ற முகாம் நடைபெற உள்ளது. |
| மன நலன் பாதிக்கப்பட்ட 12 பேர் மீட்பு Posted: 12 May 2015 01:13 PM PDT வேலூர் மாநகரில் சுற்றித் திரிந்த மனநலன் பாதிக்கப்பட்ட 12 பேர் மீட்கப்பட்டு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். |
| சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு: பிராமணர் சங்கம் தீர்மானம் Posted: 12 May 2015 01:13 PM PDT பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கிப் பாராட்டுவது என வேலூர் பிராமணர் சங்கச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| லாரி மோதியதில் பள்ளி மாணவர் சாவு Posted: 12 May 2015 01:12 PM PDT இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில், பள்ளி மாணவர் உயிரிழந்தார். |
| குடிநீர்த் திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை: நகராட்சி ஆணையர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல் Posted: 12 May 2015 01:12 PM PDT மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் குடிநீர்த் திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்குபடி, திண்டுக்கல்லில் நடைபெற்ற மண்டல அளவிலான நகராட்சி ஆணையர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. |
| கழிவுநீர்த் தொட்டியில் விழுந்த இரு சிறுவர்கள் சாவு Posted: 12 May 2015 01:12 PM PDT வேலூரில் புதிதாக வீடு கட்டி வரும் பகுதியில் உள்ள திறந்தநிலை கழிவுநீர்த் தொட்டியில் இரு சிறுவர்கள் செவ்வாய்க்கிழமை தவறி விழுந்து இறந்தனர். |
| மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம் Posted: 12 May 2015 01:12 PM PDT மாதம்தோறும் முறையான தேதியில் ஊதியம் வழங்க வலியுறுத்தி, மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். அத்துடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| குடிநீர் கோரி 3 இடங்களில் கிராம மக்கள் போராட்டம் Posted: 12 May 2015 01:11 PM PDT குடிநீர் வழங்கக் கோரி வாணியம்பாடி, அணைக்கட்டு பகுதிகளில் 3 இடங்களில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| சலவைத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 12 May 2015 01:10 PM PDT வண்ணான் துறையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, சோளிங்கர்-திருத்தணி சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனை முன் சலவைத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| பறிமுதல் வாகனங்கள் மே 18-இல் ஏலம் Posted: 12 May 2015 01:09 PM PDT வேலூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 258 இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட 262 வாகனங்கள் வருகிற 18-ஆம் தேதி ஏலத்தில் விடப்படவுள்ளன. |
| வேளியநல்லூரில் மர்மக் காய்ச்சல் Posted: 12 May 2015 01:09 PM PDT காவேரிப்பாக்கத்தை அடுத்த வேளியநல்லூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கை,கால்களில் வீக்கம் ஏற்பட்டு, பனப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். |
| விலையில்லாப் பொருள்கள் வழங்கக் கோரி சாலை மறியல் Posted: 12 May 2015 01:08 PM PDT அம்மூரில் தமிழக அரசின் விலையில்லாப் பொருள்களான மிக்ஸி, மின் விசிறி, கிரைண்டர்கள் வழங்கக் கோரி, பொதுமக்கள் மீண்டும் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| கெங்கையம்மன் திருவிழா பாதுகாப்புக்கு 1000 போலீஸார் Posted: 12 May 2015 01:07 PM PDT குடியாத்தம் கோபலாபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழா பாதுகாப்புப் பணியில் 1000 போலீஸார் ஈடுபடுத்தப்படுவர் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.கே. செந்தில்குமாரி கூறினார். |
| ஊராட்சி செயலர் கொலை: தேடப்பட்ட பேராசிரியர் கைது Posted: 12 May 2015 01:06 PM PDT செங்கம் அருகே ஊராட்சி செயலாளரை கூலிப்படை மூலம் கொலை செய்துவிட்டு தலைமறைவான பேராசிரியரை தனிப்படை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| ஆந்திர சம்பவம்: திருவண்ணாமலையில் மனித உரிமை ஆணையம் விசாரணை Posted: 12 May 2015 01:06 PM PDT ஆந்திர மாநிலத்தில் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேரின் உறவினர்களிடம், தேசிய மனித உரிமைகள் ஆணையக் குழுவினர் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். |
| ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை Posted: 12 May 2015 01:05 PM PDT சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா உள்பட நால்வரையும் விடுதலை செய்து, |
| புதுப்பொலிவுடன் புதுச்சேரி தாவரவியல் பூங்கா! Posted: 12 May 2015 01:04 PM PDT 150 ஆண்டுகள் பழைமையான புதுச்சேரி தாவரவியல் பூங்கா, ரூ.9 கோடியில் சீரமைக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இதன் திறப்பு விழா விரைவில் நடைபெறவுள்ளது. |
| வேளாண் தலைமை பொறியாளர் ஜாமீன் கோரி மீண்டும் மனு Posted: 12 May 2015 12:48 PM PDT வேளாண் துறை தலைமைப் பொறியாளர் ஜாமீன் கோரி மீண்டும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார். |
| கனிமவள முறைகேடு விசாரணை: 12,758 பக்க ஆவணங்கள் தாக்கல் Posted: 12 May 2015 12:48 PM PDT கிரானைட் குவாரிகள் மீதான வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த 12,758 பக்க ஆவணங்களை விசாரணைக் குழுவிடம் மதுரை ஊரக மாவட்ட போலீஸார் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தனர். |
| ஜெயலலிதா விடுதலை: புதுவை முதல்வர் மகிழ்ச்சி Posted: 12 May 2015 12:48 PM PDT சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கு புதுச்சேரி மாநில முதல்வர் என்.ரங்கசாமி மகிழ்ச்சியும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார். |
| ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை: முதல்வர் சித்தராமையா விளக்கம் Posted: 12 May 2015 12:43 PM PDT சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா உள்பட நால்வரையும் |
| கர்நாடக தீர்ப்பு குறித்து மேல்முறையீடு: தலைவர்கள் வலியுறுத்தல் Posted: 12 May 2015 12:42 PM PDT ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் |
| லஞ்ச வழக்கு: காவல் ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை Posted: 12 May 2015 12:41 PM PDT லஞ்ச வழக்கில் காவல் ஆய்வாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தருமபுரி நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| Posted: 12 May 2015 12:41 PM PDT சென்னை மாநகரின் பல இடங்களில் செவ்வாய்க்கிழமை நண்பகலில் லேசான நில அதிர்வலைகள் |
| Posted: 12 May 2015 12:41 PM PDT இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ஆவடியில் இயங்கி வரும் போர் ஊர்தி ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய தொழில்நுட்ப தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| லட்சத்தீவில் தரைதட்டிய படகு: குமரி மீனவர்கள் 10 பேர் மீட்பு Posted: 12 May 2015 12:40 PM PDT ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மீனவர்களின் விசைப்படகு பழுதடைந்து, லட்சத்தீவில் |
| மர்ம நோய்க்கு 10 மாடுகள் சாவு: அதிகாரிகள் ஆய்வு Posted: 12 May 2015 12:40 PM PDT காஞ்சிபுரம் அருகே கம்மராஜபுரம் கிராமத்தில் மர்ம நோய்க்கு 10-க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்தது தொடர்பாக கால்நடைத் துறை அதிகாரிகள் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். |
| காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை Posted: 12 May 2015 12:40 PM PDT காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று துப்புரவுப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 12 May 2015 12:39 PM PDT தமிழகத்தில் வேளாண் துறை ஊழியர், நியாய விலை கடை ஊழியர்கள் உள்பட அரசு ஊழியர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருவதைக் கண்டித்து, தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: ஆட்சியர் ஆய்வு Posted: 12 May 2015 12:39 PM PDT ஊத்துக்கோட்டையில் வாக்காளர் பட்டியல் செம்மைபடுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். |
| சுதிர்மன் கோப்பை பாட்மிண்டன்: இந்தியா - கொரியா இன்று மோதல் Posted: 12 May 2015 12:38 PM PDT சுதிர்மன் கோப்பை பாட்மிண்டன் தொடரில், புதன்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது சுற்றில் |
| சாம்பியன்ஸ் லீக் கால்பந்து ரியல் மாட்ரிட் - ஜுவென்டஸ் பலப்பரீட்சை Posted: 12 May 2015 12:38 PM PDT சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இரண்டாவது கட்ட அரையிறுதியில் நடப்பு சாம்பியனான |
| உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மே 23-இல் ஸ்வீடன் பயணம் Posted: 12 May 2015 12:38 PM PDT திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்து, நகராட்சி, பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், தலைவர்களுக்கு வருகிற 23-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ஸ்வீடன் நாட்டில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. |
| Posted: 12 May 2015 12:37 PM PDT உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் சிறந்த செவிலியர்கள் 10 பேருக்கு மருத்துவ சங்கம் சார்பில் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கப்பட்டது. |
| சென்னையில் ஜூலை மாதம் தேசிய தடகளப் போட்டிகள் Posted: 12 May 2015 12:37 PM PDT சென்னையில் வரும் ஜூலை 10 முதல் 13-ஆம் தேதி வரை, மாநிலங்களுக்கு இடையிலான 55-ஆவது |
| இந்த சீசனில் பீட்டர்சன் இங்கிலாந்து அணியில் இடம் பெறமாட்டார் Posted: 12 May 2015 12:37 PM PDT இந்த சீசனில் கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து அணியில் இடம் பெறமாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் |
| தனிநபர் கழிப்பறை: காஞ்சிபுரம் தன்னிறைவு பெறும் Posted: 12 May 2015 12:36 PM PDT தனிநபர் கழிப்பறை திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் விரைவில் தன்னறைவு பெறும் என்று மாவட்ட ஆட்சியர் வி.கே. சண்முகம் நம்பிக்கை தெரிவித்தார். |
| ஜமாபந்திக்கு மொட்டை, நாமத்துடன் வந்த ஊராட்சித் தலைவர் Posted: 12 May 2015 12:36 PM PDT மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மொட்டை, நாமத்துடன் வந்து மனு அளித்த ஊராட்சி மன்றத் தலைவரால் பரபரப்பு ஏற்பட்டது. |
| பபிதா, அமித், பஜ்ரங் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை Posted: 12 May 2015 12:36 PM PDT இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு பபிதா குமாரி, அமித் குமார் தஹியா, பஜ்ரங் ஆகியோரை |
| கும்மிடிப்பூண்டியில் ரூ.2.30 கோடியில் திட்டப் பணிகள் Posted: 12 May 2015 12:36 PM PDT கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் ரூ.2.30 கோடியில் சாலை, குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை மேற்கொள்வது என ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு Posted: 12 May 2015 12:35 PM PDT மின்சாரம் பாய்ந்து வடமாநிலத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| பஞ்சாபை முடக்கும் முனைப்பில் பெங்களூரு இன்று மோதல் Posted: 12 May 2015 12:35 PM PDT ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதன்கிழமை நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் |
| நரிக்குறவ சமுதாயத்தினருக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு Posted: 12 May 2015 12:35 PM PDT திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் நரிக் குறவ சமுதாயத்தினருக்குப் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| Posted: 12 May 2015 12:34 PM PDT திருவள்ளூர் உள்கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 4 மாதங்களில் 30-க்கும் மேற்பட்ட தங்கச் சங்கிலி பறிப்புச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. |
| கேல் ரத்னா விருதுக்கு தீபிகா பல்லிகல் பெயர் பரிந்துரை Posted: 12 May 2015 12:34 PM PDT விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு |
| மனைவி இறந்த சோகம்: கணவர் தற்கொலை Posted: 12 May 2015 12:34 PM PDT திருவள்ளூர் அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| தொழில் பழகுநர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் Posted: 12 May 2015 12:33 PM PDT தொழில் பழகுநர் பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வி.கே. சண்முகம் தெரிவித்தார். |
| ஜெயலலிதா விடுதலை: அதிமுகவினர் சிறப்பு வழிபாடு Posted: 12 May 2015 12:33 PM PDT சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வர் கோயிலில் அதிமுகவினர் சிறப்பு பூஜை, வழிபாட்டை செவ்வாய்க்கிழமை நடத்தினர். |
| Posted: 12 May 2015 12:33 PM PDT கிழக்குக் கடற்கரை சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் தம்பதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |