ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அம்மனின் 51 சக்தி பீடங்கள்
- படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்!
- நீதிபதிகளின் ஓய்வு வயது
- மாயை பற்றிய தத்துவக் கதைகள்
- நாளும் ஒரு அழகின் அலை
- நட்பு நாடி வந்துள்ளேன் - கவிதாஞ்சலி
- உலகச் செய்திகள்!
- உங்கள் தோழியாக !!!!
- ஏமன் உள்நாட்டுப் போர்
- இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!
- நரி ஜோசியம்!
- விவசாயி-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
- டேய் கமல், ரொம்ப பெருமையா இருக்குடா !!!
- உத்தமவில்லன் - திரைவிமர்சனம்
- கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!
- ரமேஷ்பாபு- அறிமுகம்
- தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பாடகி சகோதரிகள் யாவர்?
- வாட்ஸப் வக்கிரங்கள் !
- உழைப்பாளர் தின வாழ்த்துகள் :)
- மே தினம் - ரசித்த கவிதை !
- பதிவுகள் 5000 - Dr.சுந்தரராஜ் தயாளன் ஐயா அவர்களை வாழ்த்துவோம்
- அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.
- உடற்பயிற்சியின்மையும் மரணமும்
- இந்த மே தினம் வந்தது எப்படி?
- பொன்சுபா
- உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் –
- ரமணியின் கவிதைகள்
- ஈழம்
- 27,000 - பானு - வாழ்த்துகள்...
- பெண் பார்க்கும் படலம்...!! -Mano Red
- தீக்குறளை ஓதோம்!
- என்னை பற்றி
- தமிழ் கூறும் நல்லுலகிற்க்கு வணக்கம்
- எப்படி மறப்பது
- என்னை பற்றி - AG சிவானந்தம்
- அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன
- முகவரி
- ஆசை எனும் வறுமை!
- என்னைப்பற்றி அறிமுகம்
| Posted: 01 May 2015 03:17 PM PDT 1. மூகாம்பிகை-கொல்லூர் - (அர்த்தநாரி பீடம்), கர்நாடகா 2. காமாட்சி-காஞ்சிபுரம் - (காமகோடி பீடம்), தமிழ்நாடு 3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு 4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி. 5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி. 6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு 7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு 8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு 9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு 10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), ... |
| படத்தை வைத்து வயதைக் கணிக்கும் மைக்ரோசாப்ட்டின் புதிய வலைத்தளம்! Posted: 01 May 2015 02:38 PM PDT "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பது பழமொழி. இனி, "வயதின் அளவும் முகத்தில் தெரியும்" என்பது மைக்ரோசாப்ட்டின், ஹவ்-ஓல்ட் தளத்திற்கான புது மொழி. 'மைக்ரோசாப்ட் பில்ட் 2015 (Microsoft Build 2015) நிகழ்வை கொண்டாடிவரும் அந்நிறுவனம், நித்தமும் தங்களின் ஆய்வுகள் மற்றும் தயாரிப்புகள் பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்றது. அந்த வரிசையில் மைக்ரோசாப்ட்டின் புதிய வரவு 'ஹவ்-ஓல்ட்' (How-Old) வலைத்தளம். இந்த வலைத்தளத்தில், நீங்கள் உங்கள் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்த சில நொடிகளில் வயது என்ன என்பதை ... |
| Posted: 01 May 2015 02:20 PM PDT அமெரிக்க நாட்டின் 4–வது ஜனாதிபதியாக 1809–ம் ஆண்டு முதல் 1817–ம் ஆண்டு வரை பணியாற்றி, நிர்வாகத்திறனாலும், உதிர்த்த பல அரும்பெரும் கருத்துகளாலும் இன்றளவும் உலகம் முழுவதும் நினைத்துக்கொண்டிருக்கும் தலைவர் ஜேம்ஸ் மேடிசன். அரசியல் சட்டத்தின் பொருளை நீதித்துறை போல பாராளுமன்றமும் உறுதிபடுத்தி வைத்துள்ளது என்று அன்று தெரிவித்தார். ஆக அரசியல் சட்டம்தான் ஜனநாயகத்தின் நான்கு தூண்களான சட்டமன்றம், நீதித்துறை, நிர்வாகம், பத்திரிகை ஆகிய 4 அமைப்புகளுக்கும் வழிகாட்டியாக விளங்கும் புனித நூலாகும். தன்னிச்சையாக ... |
| Posted: 01 May 2015 01:49 PM PDT மாயையும் பிரம்மமும் முறையே, ஓடும் பாம்பையும், சலனமற்றுக்கிடக்கும் பாம்பையும் ஒக்கும். இயங்கும் சக்தி மாயையாகும்; நிலையான சக்தி பிரம்மம். இவ்வாறு மாயையைப் பற்றி இராமகிருஷ்ணபரமகம்சர் கூறியுள்ளார். "மாயை போலியானது, உண்மையற்றது, ஏமாற்றுவது" என்று இருக்கு வேதம் கூறுகின்றது. "பல்வேறு வகைப்பட்ட தோற்றங்களைத் தோற்றுவிக்கும் ஆற்றல் கொண்டது மாயை" என்று அதர்வண வேதம் கூறுகிறது. உபநிடதங்களும் மாயையைப் பற்றி விரிவாகக் கூறுகின்றன; "பிரபஞ்சத்தின் தோற்றத்திற்குக் காரணம் மாயை" என்று சுவேதாஸ்வர உபநிடதம் கூறுகின்றது. ... |
| Posted: 01 May 2015 11:09 AM PDT ஈகரை நண்பர்களுக்கு, வணக்கம்.. சென்ற வருடம் முக நூலில் நாளும் ஒரு அழகின் அலை என்ற தலைப்பில் செளந்தர்ய லஹரி - 100 ஸ்லோகங்களுக்கு நான் புரிந்து கொண்டவற்றை எழுதிப் பார்த்தேன்.. கொஞ்சம் விருத்தங்கள்,வெண்பாக்கள் சில பல உதாரணங்கள் என எழுதிப் பார்த்திருக்கிறேன். அதை இங்கு இடுகிறேன்.. நாளும் ஒன்று என்றில்லை.. மூன்று நான்கும் வரும்.. அன்புடன் சின்னக் கண்ணன்.. |
| நட்பு நாடி வந்துள்ளேன் - கவிதாஞ்சலி Posted: 01 May 2015 10:37 AM PDT நண்பரே நான் உங்கள் எல்லோருடனும் நட்பை பகிர விரும்புகிறேன் என்னுடன் நட்புடன் நல்ல விடயத்திற்காக மட்டும் தொடர்பு கொள்ளுங்கள் நண்பர்கலே |
| Posted: 01 May 2015 10:28 AM PDT தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| Posted: 01 May 2015 10:21 AM PDT பெயர்: ப்ரீதிகா சந்திரகுமார் சொந்த ஊர்: கண்டி, ஸ்ரீ லங்கா ஆண்/பெண்: பெண் ஈகரையை அறிந்த விதம்: நூல்கள் சில தேடும் போது ஈகரை கிடைத்தது,பொக்கிஷம் போல் பொழுதுபோக்கு: புத்தகம் வாசித்தல் தொழில்: ஊடகவியலாளர் மேலும் என்னைப் பற்றி: பாரதி கண்ட புதுமை பெண்!!!!!!!!!! |
| Posted: 01 May 2015 10:18 AM PDT உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் ஏமன் அரசை காப்பாற்ற சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியது அரபு நாடுகளும் படையை அனுப்பி ஆதரவு ஏமனில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அதிபர் அபேத்ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியுள்ளது. சனாவை கைப்பற்றினர் அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் அதிபராக, அபேத்ரப்போ மன்சூர் காதி செயல்பட்டு வருகிறார். மன்சூர் அரசுக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பர் ... |
| இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்! Posted: 01 May 2015 10:17 AM PDT டோனி அபாட்டின் தொடர் கோரிக்கைகள், மயூரன் சுகுமாரனின் உருக வைக்கும் ஓவியங்கள், தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நடத்திய பிரார்தனைகள் என எதுவும் இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் மனதை அசைத்துப் பார்க்கவில்லை. இந்தோனேசிய நேரப்படி சரியாக நள்ளிரவு 12.25 மணிக்கு மயூரன் சுகுமாரன், அண்ட்ரு சான் உள்ளிட்ட எட்டு பாலி நைன் கைதிகளுக்கும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பெண் கைதியான மேரி ஜேன் வேலோசோவிற்கு மட்டும் கருணை காட்டப்பட்டதாக நம்பத் தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ... |
| Posted: 01 May 2015 09:49 AM PDT ஓ ர் ஊரிலே ஒரு பணக்காரன் இருந்தான். அவன் ஒரு வடிகட்டிய கஞ்சன். யாருக்கும் ஒரு சிறு உதவிகூடச் செய்ய மாட்டான். ஆனால், பேராசைக்காரனான அவன், சோதிடர்களைக் கண்டுவிட்டால் உடனே ஓடோடிச் சென்று அவர்களை அழைத்துவந்து, வீட்டில் தங்க வைத்து விருந்து கொடுப்பான். மனம் குளிர்ந்து போகும் சோதிடர்களிடம் அவன் கேட்பதெல்லாம் ''எனக்கு எப்போது புதையல் கிடைக்கும்? நான் எப்போது இன்னும் பெரிய பணக்காரன் ஆவேன்? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?'' போன்ற கேள்விகளைத்தான். சோதிடர்களும் அவன் மனம் மகிழும்படி எதையாவது சொல்லிவிட்டு ... |
| விவசாயி-கவிஞர் முஹம்மத் ஸர்பான் Posted: 01 May 2015 09:46 AM PDT ஏர் பிடித்து நிலம் உழுவ, ஊர் கடந்து வயல் சென்றான். ஓர் மஞ்சப்பைக்குள் ஒன்டுரெண்டு சில்லரைக்காசுகளும், கூர்மையான நெல்லிலைகள் அறுக்கும் அரிவாளும்........, மழை பெய்யும் பருவம் கோடையின் உஷ்ணம், சிரித்த நெல் மணிகள் வாடி கருகிப்போக,ஏரியை ... |
| டேய் கமல், ரொம்ப பெருமையா இருக்குடா !!! Posted: 01 May 2015 09:43 AM PDT அன்பு கமல்... ஏதோ ஒரு வெளியில், பணியிலிருந்து ஓய்வுபெற்றவனுக்கும், ஒரு துறவிக்குமான இடைப்பட்ட நிலையிலிருந்து, எனது குறைகளையும், வலிகளையும் பேணிக்கொண்டே, இந்த உலகில் நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் கமல் ஹாசனின் பெயரைச் சொன்ன மாத்திரத்தில், சட்டென எனது வயது குறைகிறது, களைப்பு வடிகிறது, முதுகுத் தண்டு நிமிர்கிறது, மூட்டுக்கள் குணமாகின்றன, இதயம் லேசாகிறது, என் புன்னகை விரிகிறது, எனது ஆன்மா எழுச்சி பெறுகிறது. ஒவ்வொரு படைப்பாளியும், நடிகனாக இருந்தாலும் சரி, தொழில்நுட்ப ... |
| Posted: 01 May 2015 09:41 AM PDT நடிகர் : கமல் நடிகை : பூஜா குமார் இயக்குனர் : ரமேஷ் அரவிந்த் இசை : ஜிப்ரான் ஓளிப்பதிவு : ஷாம்தத் கமலஹாசன் ஒரு மிகப்பெரிய நடிகர். இவர் தனது மனைவி ஊர்வசி, மகன் மற்றும் மாமனார் விஸ்வநாத்துடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். கமலுக்கும் அவரது குடும்ப டாக்டரான ஆண்ட்ரியாவுக்கும் நெருக்கமான உறவு இருந்து வருகிறது. இந்நிலையில், கமல் நடித்து முடித்த ஒரு படத்துக்கு படக்குழுவினர் ஒரு பெரிய ஓட்டலில் பார்ட்டி நடத்துகின்றனர். இதில் கமலின் குடும்பத்தினர் கலந்துகொள்கின்றனர். அப்போது, அந்த பார்ட்டிக்கு ... |
| கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! Posted: 01 May 2015 09:36 AM PDT
அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்! |
| Posted: 01 May 2015 09:33 AM PDT பெயர்: இரமேஷ்பாபு சொந்த ஊர்:பண்ருட்டி ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:தேடல் பொழுதுபோக்கு:படித்தல்,நாணய சேகரிப்பு,வரலாற்று தேடல்கள் & etc தொழில்: தமிழ் நாடு அரசு இள நிலை உதவியாளர் மேலும் என்னைப் பற்றி:வருகின்ற ஜூன் 8 என் திருமணம் (08-06-2015) நேதாஜி-அரசியல் வழிகாட்டி பாரதியார்-இலக்கிய வழிகாட்டி விவேகானந்தர்-ஆன்மிக வழிகாட்டி பன்மொழி கற்றல், பல கலை கற்றலில் ஈடுபாடு. இளங்கலை நுண்ணுயிரியல் பட்டதாரி, 18 வருட கணிப்பொறி அனுபவம். தமிழ்மொழி மீது கொண்ட அதீத ஈடுபாட்டால் தற்போது முதுகலை தமிழ் ... |
| தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பாடகி சகோதரிகள் யாவர்? Posted: 01 May 2015 09:26 AM PDT 1) 1968-ல் சிறந்த நடிகை விருது பெற்றவர் ஓர் ஆந்திர நடிகைதான். அவர் யார்? - 2) தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நடிகைகளுள் 1969 முதல் 2006 ஆம் ஆண்டுகளுக்குள் ஒரே ஒருவர் சிறந்த நடிகை விருது பெற்றார். அவர் யார்? - 3) சிறந்த நடிகைகளுக்கான தேசிய விருதை மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பெற்ற நடிகை யார்? - 4) சிறந்த இயக்குருக்கான விருதை வென்ற தமிழ் இயக்குநர் யார்? - 5) எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த் இவர்களுள் ஒருவர் மட்டுமே சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். அவர் யார்? - 6) தாதா ... |
| Posted: 01 May 2015 09:25 AM PDT இன்றைய நாளின்... ஏன் இந்த நிமிடத்தின் பரபரப்பைத் தீர்மானிக்கும் அதிரடி ஊடகமாக உருவெடுத்திருக்கிறது வாட்ஸ்அப்! புகைப்படங்கள், வீடியோ, ஆடியோ... என ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்று அதில் வைரலாகப் பரவுகிறது. பல நடிகைகளின் அந்தரங்க செல்ஃபிகள் ஆரம்பத்தில் அணிவகுக்க, இப்போது சாமானியர்களின் அந்தரங்கம் அதில் பரபரப்பாகப் பரப்பப்படுகிறது. சென்னை காவல்துறை உதவி ஆணையருக்கும் பெண் காவலருக்கும் இடையிலான உரையாடல் கடந்த மாத வைரல் என்றால், 'ஆசிரியை - மாணவன் காதல்' இரண்டு வாரங்களுக்கு முந்தைய வைரல். 'கிளாட்வின் ... |
| Posted: 01 May 2015 08:51 AM PDT அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள் |
| Posted: 01 May 2015 08:47 AM PDT மே தினம்! உழைப்பின் ஊதியம் இளைத்தது. உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர். களைப்பில் மனிதர் வளைந்தனர். சளைக்கவில்லை பலர் விழித்தனர். நுழைந்தது கேள்விகள் - கொதித்தனர். விளைந்தது போராட்டம் - குதித்தனர். சிக்காகோ, நியூயோர்க் பொஸ்டனீறாக அக்கிரமம் அழிக்கத் திரண்டனர். நோக்கம் நிறைவேற போராட்டம், சிறை. உக்கிரமானது சர்வதேசப் புரட்சி. உழைக்கும் நேரம் எட்டுமணியாக உரிமையை போராடி வென்றனர். தொகுதியாய் கூட்டங்கள் உரிமைபேச தொழிலாளர் தினமானது வைகாசி ஒன்று. எப்போதும் பணத்தில் குறியானவர்கள், தப்பாக ... |
| பதிவுகள் 5000 - Dr.சுந்தரராஜ் தயாளன் ஐயா அவர்களை வாழ்த்துவோம் Posted: 01 May 2015 08:45 AM PDT அய்யா, அருமையான 5000 பதிவுகளை கொடுத்து ஈகரையை சிறப்பித்து வரும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ![]() |
| அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது. Posted: 01 May 2015 08:38 AM PDT அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது. போர்ட்பிளேர்: நேபாளம் மற்றும் இந்தியாவின் வட மாநிலங்களில் , நில நடுக்கம் தாக்கிய சோகம் தீரும் முன்பு, இந்தியாவில் அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது. இன்று காலை பப்புவா நியூ கினியாவில் இன்று நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகியிருந்தது. பப்புவா நியூ கினியாவில் 48 மணி நேரத்தில் 3 முறை நிலநடுக்கம் நடந்துள்ளது. இதில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் ஏதுமில்லை. வடக்கு ஆஸி., பகுதியில் சில இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. ... |
| Posted: 01 May 2015 08:26 AM PDT உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது நம்முடைய ஆரோக்கியத்தை எப்படிப் பாதிக்கும்? உடல் பருமனாய் இருப்பவர்களைவிட, போதுமான உடற்பயிற்சி செய்யாதவர்கள்தான் இரண்டு மடங்கு அதிகமாக மரணத்தைத் தழுவுகின்றனர். தினசரி 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் அகால மரணத்தைத் தவிர்க்க முடியும். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளின் மூலம் எவ்வளவு உப்பை நாம் தினம்தோறும் உட்கொள்கிறோம்? அமெரிக்காவில் உட்கொள்ளப்படும் உப்பில் 75 சதவீதம் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் வழியாகவே வருகிறது என லினஸ்பாலிங் ஆய்வு நிறுவனத்தின் ... |
| Posted: 01 May 2015 08:26 AM PDT மே தினம் என்றும் தொழிலாளர் தினம் என்றும் கூறக் கேட்டிருப்பீர்கள். இந்த மே தினம் வந்தது எப்படி? உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மே முதல் தேதியை மே தினம் என்றும் தொழிலாளர் தினம் என்றும் கொண்டாடி மகிழ்கிறார்கள். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதற்கு எதிரான குரல்கள் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் தொடங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது ... |
| Posted: 01 May 2015 07:56 AM PDT பெயர்:பொன்சுபா சொந்த ஊர்:ஆறுமுகனேரி ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:வலைதளங்கள் பொழுதுபோக்கு:புத்தகம்,இசை, தொழில்:சுயதொழில் வியாபாரம் மேலும் என்னைப் பற்றி:சாதாரணமானவன் |
| உடல் எடை குறைய சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் – Posted: 01 May 2015 07:47 AM PDT - உடல் எடை குறைய வேண்டுமா ? சிம்பிள் டயட் .. (டாக்டர் விகடன் டிப்ஸ்) ஆனா சீரியஸா பாலோ பண்ணுங்க .. ஒரு நாள் உணவு! காலையில் எழுந்ததும், 10 நிமிடங்கள் வார்ம் அப். பிறகு இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீர். அரை மணி நேர நடைப்பயிற்சி. வீடு திரும்பியதும் கொழுப்பு நீக்கிய பால் ஒரு கப். (சர்க்கரை சேர்க்காமல்) புரதச் சத்து நிறைந்த முளைகட்டிய பயறு சாலட் போன்ற மிதமான பிரேக் ஃபாஸ்ட். (100 கிராம்) 10 மணிக்கு மோர் 11 மணிக்கு எலுமிச்சை ஜூஸ் 12 மணிக்கு இளநீர் மதியம் ஒரு மணிக்கு ... |
| Posted: 01 May 2015 06:53 AM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| Posted: 01 May 2015 06:50 AM PDT ஈழம் என்ற வார்த்தை சங்க இலக்கியங்களில்உயிர் பெற்றது பாடல் பாடிய புலவரின் பெயரும் ஈழத்து பூதந் தேவனார் அதற்கு முன்பே இலங்கை தீவுக்கு ஈழம் என்ற நாமம் வந்தது. ஒரு தேசத்தின் யுத்தம் முப்பது ஆண்டுகள் தாண்டிய இரத்தம் வடக்கு –கிழக்கு எங்கள் தாயம் வாழ்வோம் அதில் மட்டுமே என்ற எண்ண குமுறல்கள் ஈழத்து தந்தை செல்வா தொடக்கம் ஒவ்வொரு தமிழனின் காதிலும் எழுச்சி குரலாக எழுந்தது அந்த எழுச்சியின் வளர்ச்சிதான் தனி ஈழம் என்ற கொள்கை ஒளிர்ந்தது. உறவுகளை இழந்தோம் உரிமையும்இழந்தோம் எப்போது ஈழம் ... |
| 27,000 - பானு - வாழ்த்துகள்... Posted: 01 May 2015 04:32 AM PDT 27,000 - பானு - வாழ்த்துகள்... அசராமல் பதிவிடும் பானுவின் 27,000 மாவது மைல் கல்லை, நாம் அசந்ததில் கவனிக்க மறந்துவிட்டோம் வாழ்த்துகள் பானு - தொடருங்கள் நல் பதிவுகளை... |
| பெண் பார்க்கும் படலம்...!! -Mano Red Posted: 01 May 2015 03:35 AM PDT எப்போதும் போலவே அன்றும் விடிந்தது, அவளுக்கும் அழுகை வந்தது, எப்போதும் போலவே பெண் பார்க்கும் படலம் அன்றும் அலுத்து விடுமோ..?? ஏழு பேர் வந்து போனது போலவே எட்டாவதாக வருபவனும் எட்டாமல் போய் விடுவானோ..?? யாருக்கென்ன கவலை காயப்போவது மல்லிகைப்பூ மட்டுமல்ல அவளும் தானே...?! அலங்கரித்து சிங்காரமாய் நடந்து வர இது முதல் தடவை அல்லவே, தனக்கு தானே கேட்டுக் கொண்டு ஏனோதானோவென வந்தாள்..!! வழக்கமான வணக்க அரங்கேற்றத்தை அன்றும் அரங்கேற்றினாள்..!! வந்த அத்தனை பேரும் நிலம் பார்த்தனர் நகை ... |
| Posted: 01 May 2015 03:17 AM PDT ...தீக்குறளை சென்றோதோம்... இது ஆண்டாள் அருளிய 'திருப்பாவையில்' வருகிற ஒரு வரி. இதற்கு விளக்கம் சொன்ன ஒருவர் மார்கழி மாதத்தில் திருக்குறளை ஓதக்கூடாது ... அது பாவம்! ஆண்டாளே சொல்லியிருக்கா! என்று அறிவுரை (?) சொன்னாராம்! இதைப் போல் தமிழ் தெரியாமல் அல்லது தமிழை தங்களுக்கு வசதியாக திரித்துக் கொள்பவர் பலர். தமிழன் ஒழுங்காக தமிழை படிக்க மாட்டான் என்று நம்பிக்கை அவர்களுக்கு. அல்லது தமிழின் அருமையை உணர அவர்களுக்கு திருவருள் கிட்டவில்லை என்றும் கொள்ளலாம். தமிழில் 'குறளை' என்றால் "கோள் மூட்டுதல்" ... |
| Posted: 01 May 2015 03:01 AM PDT பெயர்: செந்தில் குமார் ஜெ சொந்த ஊர்: திருவண்ணாமலை ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: கூகிள் தேடுபொறி பொழுதுபோக்கு: கவிதை எழுதுதல் தொழில்: வலைநுட்ப உதவியாளர் மேலும் என்னைப் பற்றி: |
| தமிழ் கூறும் நல்லுலகிற்க்கு வணக்கம் Posted: 01 May 2015 02:58 AM PDT பெயர்: அ.வெங்கடேசு ஊர்: சென்னை பாலினம்: ஆண் தொழில்: விற்பனை பிரதிநிதி ஆர்வம்: வரலாறு, சித்தர் இலக்கியம் |
| Posted: 01 May 2015 02:53 AM PDT எப்படி மறப்பது ============= பிரிவொன்றும் வந்ததும் பாதித்த நிமிடங்களை நினைக்கையில் பிரிவுகள் அவளை பாதிக்காத போது அவள் காதலின் ஆழம் புரிந்தது கண்ணீர் துளியையும் ,அவளையும் மறக்க நினைத்த எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை அவளால் உயிர்ப்பித்த காதலை எப்படி மறப்பது |
| Posted: 01 May 2015 02:40 AM PDT பெயர்:A.G.சிவானந்தம் சொந்த ஊர்:அம்மையார்குப்பம்(திருத்தணி அருகில்) ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:கூகுல் தேடுபொறி மூலமாக. பொழுதுபோக்கு:ஆன்மீக,மருத்துவ கட்டுரைகள் எழுதுவது தொழில்:அக்குபன்ச்சர் மருத்துவர் மேலும் என்னைப் பற்றி:மருந்தே உணவாக சாப்பிடும் இந்தக் காலத்தில் கடந்த 23 வருடங்களாக மருந்து,மாத்திரை,ஊசி என எதையும் உபயோகிக்காமல் சித்தா,ஆயுர்வேதா.....என எந்த வைத்திய முறைகளையும் மேற்கொள்ளாமல் இறைவனின் பேரருளால் சராசரி மனிதனாக வாழ்ந்து கொண்டிருப்பது,இந்த வழிமுறைகளை அனைவருக்கும் ... |
| அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன Posted: 01 May 2015 02:33 AM PDT அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV (Free HD Mobile TV) அண்ட்ராய்டு அப்ளிகேசன் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கும், கிரிக்கட் ரசிகர்களுக்கும் சன் டிவி, விஜய் டிவி, சக்தி டிவி உட்பட 50க்கும் மேற்பட்ட தமிழ் சனல்களையும் 5க்கும் மேற்பட்ட கிரிக்கட் சனல்களையும் அண்ட்ராய்டு சாதனத்தில் வாயிலாக நேரடியாக HD வடிவில் இலவசமாக கண்டுகளிக்கும் வசதியினை MY TAMIL TV (Free HD Mobile TV) எனும் புதிய அண்ட்ராய்டு மென்பொருள் வழங்குகிறது. MY TAMIL TV (Free HD Mobile TV) யின் ... |
| Posted: 30 Apr 2015 11:55 PM PDT பெயர்: செந்தில் சிவ குமார் சொந்த ஊர்: பாபநாசம் ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: புதிய தேடல் பொழுதுபோக்கு: விவசாயம் தொழில்: ஆசிரியர் மேலும் என்னைப் பற்றி: கரடு முரடான வாழ்கையில் இப்போது தான் கொஞ்சம் வசந்தம் வீசுகிறது. தமிழ் தொண்டு புரிய இந்த உலகம் நம்மை படைத்துள்ளது அதை நோக்கிய பயணம் இப்போது தான் தொடங்கியுள்ளது |
| Posted: 30 Apr 2015 11:05 PM PDT ஆசை சிறிது சிறிதாக வளரும்போது, மனித மனம் எதையேனும் எதிர்பார்த்து எதிர்பார்த்துத் துன்புறுகிறது. அதனால் ஆசையை "துன்பம்' என்றனர் சான்றோர். "முதுமொழிக்காஞ்சி' இன்னும் ஒருபடி மேலே போய், ஒருவனுக்கு ஏற்படுகிற ஆசையைக் காட்டிலும் பெரிதான வறுமை ஏதுமில்லை என்கிறது. இதன் ஆசிரியர் கூடலூர் கிழார். "நசையில் பெரியதோர் நல்குரவு இல்லை'' (இல்லைப்பத்து:7) விரும்பியதெல்லாம் கிடைக்கப் பெற்றாலும் மனிதனுக்கு மேன்மேலும் ஆசை தோன்றும்போது, மனம் நிறைவடையாது. அந்நிலை வறுமையுற்றிருத்தலுக்கு சமமானது. இதனை வள்ளுவரும், ... |
| Posted: 30 Apr 2015 10:44 PM PDT பெயர்: சார்ல்ஸ் டார்வின் சொந்த ஊர்: கன்னியாகுமரி ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: வலைதளங்கள் பொழுதுபோக்கு: முகபுத்தகம் , டிவி பார்ப்பது தொழில்: மெசின் ஆப்பரேட்டர் மேலும் என்னைப் பற்றி: சாதாரணமானவன் |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
