Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ராஜஸ்தானை பழிதீர்க்குமா? ...” plus 18 more

Tamilwin Latest News: “ராஜஸ்தானை பழிதீர்க்குமா? ...” plus 18 more

Link to Lankasri

ராஜஸ்தானை பழிதீர்க்குமா? ...

Posted: 01 May 2015 08:14 AM PDT

ராஜஸ்தான் அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.

மஹிந்தவுக்கு எதிராக செயற்பட்ட ...

Posted: 01 May 2015 07:57 AM PDT

பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளன முன்னாள் தலைவர் நிர்மல் ரஞ்சித் தேவஸ்ரீ இன்று மாலை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

மட்டக்களப்பில் புலனாய்வாளர்களின் ...

Posted: 01 May 2015 07:53 AM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மேதின பேரணி, தடைகளைத் தாண்டி விடைகளைக் காண்போம் என்ற தொனிப்பொருளில் இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

தேர்தல் முறை மாற்றம் இனவாதத்தின் ...

Posted: 01 May 2015 07:33 AM PDT

எம்மை வஞ்சிக்க உத்தேசிக்கும் தேர்தல் முறை மாற்றம் இந்நாட்டிலே தொன்று தொட்டு நிலவும் இனவாதத்தின் புதிய அத்தியாயம் ஆகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய புத்தர் ...

Posted: 01 May 2015 06:50 AM PDT

குருநாகல் மாவட்டத்தில் உள்ள ரம்படகல்ல வித்யசாகர விகாரையில், அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இராஜகோபுரம் கண்டான் கிளிநொச்சி ...

Posted: 01 May 2015 06:28 AM PDT

கிளிசொச்சியின் நகரின் மத்தியில் அடியார்களின் இஷ்ட தெய்வமாக விளங்கும் கந்தசுவாமி கோவிலின் பஞ்ச தள இராஜகோபுரத்திற்கு இன்று கும்பாபிசேகம் இடம்பெற்றது.

யாழில் மாபெரும் மே தினப்பேரணி

Posted: 01 May 2015 06:08 AM PDT

வடக்கு மாகாண கூட்டுறவாளர்களின் பாரம்பரிய மே தினப்பேரணி இன்று மாலை 2 மணியளவில் நல்லூர் சங்கிலியன் சிலையருகில் இருந்து ஆரம்பமாகி யாழ்.வீரசிங்கம்  மண்டபத்தில் நிறைவு பெற்றது.

காதலில் கலக்கும் அவுஸ்திரேலிய ...

Posted: 01 May 2015 05:39 AM PDT

அவுஸ்திரேலிய வீரர்கள் களத்தில் மட்டுமல்ல காதல் விளையாட்டிலும் கலக்கலாகவே செயல்படுகின்றனர்.

மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ் ...

Posted: 01 May 2015 05:35 AM PDT

சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஏற்பாடு செய்த மாபெரும் ஊர்வலம் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மைத்திரிக்கு வெற்றி! ...

Posted: 01 May 2015 05:26 AM PDT

19வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியமையானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொறுத்தவரை வெற்றியாகும் என்று தெ இக்கோனோமிஸ்ட் சஞ்சிகை தெரிவித்துள்ளது.

மேதின கூட்டத்தில் மதுபானம் ...

Posted: 01 May 2015 05:24 AM PDT

நாழு தழுவிய ரீதியில் பல அரசியல் கட்சிகள், மேதின பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்தி வருகின்றன.

மஹிந்தவை சந்திக்க மைத்திரி திகதி ...

Posted: 01 May 2015 05:19 AM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்திப்பதற்கான திகதி ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்பை பந்தாடியது டெல்லி: 9 ...

Posted: 01 May 2015 03:38 AM PDT

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை அணியின் தோல்விக்கு என்ன ...

Posted: 01 May 2015 03:21 AM PDT

கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை அணியின் தோல்வி குறித்து அணித்தலைவர் டோனி கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 8: ரசிகர்கள் அதிகம் ...

Posted: 30 Apr 2015 11:44 PM PDT

ஐபிஎல் தொடரில் எந்த வீரர்கள் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக இருக்கிறது என்று ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

ஐசிசி தரவரிசை: முதலிடத்தில் ...

Posted: 30 Apr 2015 11:17 PM PDT

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் முடிவில் அடிப்படையில் அணிகளின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

சென்னை மண்ணை கவ்வினாலும் புதிய ...

Posted: 30 Apr 2015 10:56 PM PDT

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் போட்டிகளில் 3,500 ஓட்டங்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இரண்டாவது மகன்: குஷியில் மெஸ்சி

Posted: 30 Apr 2015 09:27 PM PDT

அர்ஜென்டினா வீரர் மெஸ்சிக்கு இரண்டாவதாக மீண்டும் மகன் பிறக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு ...

Posted: 30 Apr 2015 08:54 PM PDT

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி சகலதுறை ஆட்டக்காரர் சாகித் அப்ரிடி, டி20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™