Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தேசியக்கொடியில் மாற்றம் ...” plus 18 more

Tamilwin Latest News: “தேசியக்கொடியில் மாற்றம் ...” plus 18 more

Link to Lankasri

தேசியக்கொடியில் மாற்றம் ...

Posted: 26 Apr 2015 06:00 PM PDT

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தாமல் தேசிய கொடியில் மாற்றம் செய்ய முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

19ம் திருத்தச் சட்டத்தில் 37 ...

Posted: 26 Apr 2015 05:38 PM PDT

19ம் திருத்தச் சட்டத்தில் 37 திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுக்கவுள்ளது.

19வது திருத்தத்தை செயலிழக்கச் செய்ய ...

Posted: 26 Apr 2015 05:33 PM PDT

நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படவுள்ள 19வது திருத்தச் சட்டமூலத்தை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை தடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

குடும்ப ஆட்சி மீண்டும் ...

Posted: 26 Apr 2015 05:28 PM PDT

எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது ஊழல் மிக்க அரசியல்வாதிகளுக்கு வேட்பாளர் நிலை வழங்கப்படுவதை தவிர்க்குமாறு அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ...

Posted: 26 Apr 2015 05:21 PM PDT

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் தமக்கும மனக் கசப்பு இருந்தது என சபாநாயகர் சாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மருத்துவ உதவிக்காக நேபாளம் சென்ற ...

Posted: 26 Apr 2015 05:16 PM PDT

புவியதிர்வால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு நிவாரணங்களை எடுத்துச் சென்ற இலங்கை விமானப்படையின் ஏசி130 விமானம் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக மீண்டும் இலங்கை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

நெதர்லாந்தில் விடுதலைப் ...

Posted: 26 Apr 2015 05:05 PM PDT

நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான வழக்கின் உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு எதிர்வரும் வியாழக்கிழமை (30-04-2015), மதியம் 13.30 மணிக்கு. 'டென் காக்' உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீது ...

Posted: 26 Apr 2015 10:42 AM PDT

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று இரவு சுதுமலை சந்தியில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ...

Posted: 26 Apr 2015 09:40 AM PDT

1999ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலை அடுத்து நேற்று மிகமுக்கியஸ்தர் பாதுகாப்பில் பாரிய பின்னடைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த மண்ணில் குடியேற வேண்டும்! ...

Posted: 26 Apr 2015 09:21 AM PDT

தாங்கள் விரைவாக சொந்த இடங்களில் மீள்குடியேற வேண்டும் என்று தீபங்களை ஏற்றி விசேட வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்கள் சம்பூர் பிரதேச மக்கள்.

டெல்லியை ஊதித்தள்ளிய பெங்களூர்: 10 ...

Posted: 26 Apr 2015 08:08 AM PDT

டெல்லி அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மைதானத்தில் தொடரும் சோகம்.. ...

Posted: 26 Apr 2015 05:34 AM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய வங்கதேச வீரர்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேஜிக் செய்த மலிங்கா: புகழ்ந்து ...

Posted: 26 Apr 2015 04:40 AM PDT

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அசத்திய வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுக்கு மும்பை அணித்தலைவர் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

டோனி இடத்திற்கு தகுதியானவர் யார்? ...

Posted: 26 Apr 2015 02:48 AM PDT

டெஸ்ட் போட்டியில் டோனியின் விக்கெட் கீப்பிங் பணியை யாரிடம் கொடுக்கலாம் என்பது பற்றி டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி கருத்து தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்திடம் இருந்து ...

Posted: 26 Apr 2015 01:05 AM PDT

பாகிஸ்தான் அணி, வங்கதேசத்திடம் ஒருநாள் தொடரைத் தொடர்ந்து, டி20 போட்டியிலும் தோல்வியடைந்ததால் கடும் விமர்னங்கள் எழுந்துள்ளன.

குக், பேலன்ஸ் அசத்தல்: இங்கிலாந்து ...

Posted: 26 Apr 2015 12:17 AM PDT

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

சென்னையின் இமாலய வெற்றி: கருத்து ...

Posted: 25 Apr 2015 10:59 PM PDT

ஐபிஎல் தொடரில் நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை அணி, பஞ்சாப்பை வீழ்த்தியதைத் தொடர்ந்து அணித்தலைவர் டோனி கருத்து வெளியிட்டுள்ளார்.

சச்சின் சாதனை வீரராக எப்படி ...

Posted: 25 Apr 2015 10:29 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின், சாதனை வீரராக உருவெடுக்க அடித்தளமாக அமைந்த விடயம் பற்றி முன்னாள் இந்திய அணித்தலைவர் அஜித் வடேகர் தெரிவித்துள்ளார்.

அங்கித் கேஷ்ரி குடும்பத்திற்கு ...

Posted: 25 Apr 2015 07:22 PM PDT

இந்திய கிரிக்கெட் வாரியம் தனக்கு வழங்கும் ஒரு ஆண்டு ஓய்வூதியத்தை, அங்கித் கேஷ்ரி குடும்பத்திற்க வழங்கப் போவதாக இந்திய முன்னாள் அணித்தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™