Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மீள இணைந்து கொள்ளுமாறு ஜே.வி. ...” plus 18 more

Tamilwin Latest News: “மீள இணைந்து கொள்ளுமாறு ஜே.வி. ...” plus 18 more

Link to Lankasri

மீள இணைந்து கொள்ளுமாறு ஜே.வி. ...

Posted: 21 Apr 2015 06:04 PM PDT

கட்சியில் மீள இணைந்து கொள்ளுமாறு இதுவரையில் ஜே.வி.பி கட்சி கோரிக்கை எதனையும் விடுக்கவில்லை என கட்சியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

வரதராஜப்பெருமாளை கைது செய்ய ...

Posted: 21 Apr 2015 06:00 PM PDT

வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாளை கைது செய்ய வேண்டுமென ஹெல பொது சவிய அமைப்பின் தலைவர் புத்கல ஜீனவன்ச தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பசில் ராஜபக்சவை மக்கள் ...

Posted: 21 Apr 2015 05:54 PM PDT

நாட்டு மக்களை மறந்து வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற ஒருவரை, விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்கும் கம்பஹா மக்களை நினைத்து வெட்கப்படுகின்றேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

கம்மன்பில, பிரசன்ன,முஸம்மில் ...

Posted: 21 Apr 2015 05:38 PM PDT

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மேல் மாகாண உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்சவின் நெருங்கிய சகா ஏ.ஜே.எம்.முஸம்மில் ஆகியோரைக் கைது செய்யும்படி பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலையம் மீது இந்திய ...

Posted: 21 Apr 2015 05:16 PM PDT

பலாலி விமான நிலையம் மீது இந்திய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக தேசப்பற்று அமைப்புக்களின் கூட்டமைப்பினது அழைப்பாளர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

திருடர்களைப் பாதுகாப்பதற்கு ...

Posted: 21 Apr 2015 05:07 PM PDT

பாராளுமன்றத்தை திருடர்களைப் பாதுகாக்கப் பயன்படுத்த வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி எம்.பிக்களிடம் நேற்றுக் கோரிக்கைவிடுத்தார்.

வல்லாதிக்க சக்திகெதிராகப் ...

Posted: 21 Apr 2015 09:43 AM PDT

நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியம்மா அவர்களின் இருபத்தேழாம் ஆண்டு நினைவுநாளான ஏப்ரல் திங்கள் 19ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி தொடக்கம் மாலை ஆறு மணிவரை London Trafalgar Square இல் உணவுத்தவிர்ப்புக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

நம்பிக்கையில்லா தீர்மானம் ...

Posted: 21 Apr 2015 09:32 AM PDT

துரித கதியில் தமக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கோரியுள்ளார்.

மஹிந்தவுக்கு தெரியாமல் வந்த பசில்! ...

Posted: 21 Apr 2015 09:26 AM PDT

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நாடு திரும்பியது தமக்கு தெரியாது என அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஊழல் ஆணையாளரை அழைத்து பேச்சு ...

Posted: 21 Apr 2015 09:24 AM PDT

பாராளுமன்றத்துக்கு லஞ்ச ஊழல் ஆணையாளரை அழைத்து பேச்சுவார்த்தை நடாத்த சபாநாயகருக்கு அதிகாரம் கிடையாது. என பிரதி அமைச்சரும் சட்டத்தரணியுமான அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

ராஜஸ்தான் வெற்றியை நிறுத்தி பழி ...

Posted: 21 Apr 2015 07:40 AM PDT

ராஜஸ்தான் அணிக்கெதிரான பரபரப்பான இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

ஏமாற்றிய மொபல் நிறுவனம்: ரூ. ...

Posted: 21 Apr 2015 07:27 AM PDT

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி, பிரபல மொபைல் நிறுவனமான மேக்ஸ் மீது ரூ.10 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆபாச படத்தை வெளியிடவா? காதலியை ...

Posted: 21 Apr 2015 04:41 AM PDT

வங்கதேச கிரிக்கெட் வீரர் ரூபெல் ஹோசைன், ஆபாச படத்தை வெளியிடுவேன் என்று தன்னை மிரட்டுவதாக வங்கதேச நடிகை நஷ்னின் அக்தர் ஹேப்பி பொலிசில் புகார் அளித்துள்ளார்.

நான் மனைவியிடம் எப்படி ப்ரப்போஸ் ...

Posted: 21 Apr 2015 04:06 AM PDT

ஐபிஎல் தொடரில் டிவில்லியர்ஸ் விளையாடி வரும் நிலையில், அவரை வைத்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்திலும் தொடரும் ...

Posted: 21 Apr 2015 12:06 AM PDT

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி போட்டியில், சரே அணியில் விளையாடி வரும் இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா சதம் விளாசினார்.

ஐபிஎல் போட்டியில் அதிரடி: வெளிவந்த ...

Posted: 20 Apr 2015 10:34 PM PDT

ஐபிஎல் தொடரில் அதிரடியாக ஆட வேண்டும் என்ற நோக்கத்தில் டோனி உட்பட பலர் தங்களது பேட் எடையை குறைத்துள்ளனர்.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் ...

Posted: 20 Apr 2015 10:12 PM PDT

ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

ஐபிஎல் 8: ரோஹித் சர்மாவிற்கு ரூ. ...

Posted: 20 Apr 2015 09:16 PM PDT

ஐபிஎல் சீசன்-8 கிரிக்கெட் சுற்றுப்போட்டி இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

ஒருநாள் போட்டியில் 350 ஓட்டங்கள் - ...

Posted: 20 Apr 2015 08:41 PM PDT

லண்டனில் நடைபெற்ற முதல்தர ஒருநாள் போட்டியொன்றில் 350 ஓட்டங்களை குவித்து லிம் லிவ்விங்ஸ்டோன் சாதனை படைத்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™