Cinema.tamil.com |
- செம்மரம் கடத்தல் - நடிகர் சரவணன் கைது செய்யப்பட்டதாக வதந்தி
- ஆர்யா படத்தில் பாலிவுட் பாடகரை அறிமுகம் செய்த இமான்!
- மேரிகோம் படத்திற்கு வெண்கல குதிரை விருது
- புலி ஸ்டில் லீக்... படக்குழு அதிர்ச்சி!
- ரஜினி பாணியில் படங்களை குறைக்க மோகன்லால் முடிவு..?
- லயனோடு மோதும் படங்கள்
- அமிதாப்-ஐஸ்வர்யாவுக்கு மெகா விருந்து வைத்த பிரபு!
- அண்ணன்-தங்கை பாசம் தான் கங்காரு - அர்ஜூன்!
- திருச்செல்வத்தின் புதிய தொடர் கைராசி குடும்பம்: நாளை முதல் ஒளிபரப்பு
- கமல் அறிமுகப்படுத்திய புதிய பாடகி
- கொக்காகிறார் மயில்சாமி மகன்!
- இயற்கை விவசாயம் செய்கிறார் கிஷோர்
- உமா ரியாஸ்கான் கேரக்டரில் ராய் லட்சுமி
- சல்மான் வழக்கு - தீர்ப்பு மே 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
- பரத்தை மலையாளத்திற்கு இழுக்கும் '1000 ; 7000' நம்பர் பிசினஸ்..!
- இணையதளங்களில் ஓ காதல் கண்மணி - மணிரத்னம் வழக்கு
- தமிழ்நாட்டு மருமகளாகிறார் நயன்தாரா
- அஜித் படத்தில் பார்வதி நாயர்
- இயக்குநர் பாலாவின் வெளிப்படையான பேச்சு
- மோசமான நிலையில் சினிமா உள்ளது - நடிகர் ராம்கி
| செம்மரம் கடத்தல் - நடிகர் சரவணன் கைது செய்யப்பட்டதாக வதந்தி Posted: கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவம் தமிழர்கள் 20பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தான். செம்மரம் கடத்தியதாக ஆந்திர போலீசார் 20பேரை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாகவும், செம்மரம் கடத்தல் தொடர்பாகவும் சித்தூர் போலீசார் ... |
| ஆர்யா படத்தில் பாலிவுட் பாடகரை அறிமுகம் செய்த இமான்! Posted: |
| மேரிகோம் படத்திற்கு வெண்கல குதிரை விருது Posted: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான மேரிகோம் படம, ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்ற ஸ்டாக்ஹோம் சர்வதேச திரைப்பட விழா ஜூனியரில், வெண்கல குதிரை விருது பெற்றுள்ளது. இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோமின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு ஓமங் குமார் இயக்கியுள்ள படம் மேரிகோம். இந்த ... |
| புலி ஸ்டில் லீக்... படக்குழு அதிர்ச்சி! Posted: விஜய் நடிப்பில் உருவாகி வரும் புலி படத்தின் ஸ்டில்கள் இணையதளத்தில் வெளியாகி இருப்பது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கத்தி படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் புலி. சரித்திர பின்னணியில், பேண்டஸி படமாக உருவாகி வரும் இப்படத்தில், விஜய்யுடன் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் நடித்து ... |
| ரஜினி பாணியில் படங்களை குறைக்க மோகன்லால் முடிவு..? Posted: தொண்ணூறுகளில் படிப்படியாக தனது படங்களை குறைத்து வருடத்திற்கு ஒரு படம் என்கிற நிலையை கொண்டுவந்தார் சூப்பர்ஸ்டார் ரஜினி. படங்களை குறைக்க குறைக்க ரஜினியின் மார்க்கெட் அசுர வேகத்தில் வளர ஆரம்பித்தது. வருடத்திற்கு இரண்டு, மூன்று ரஜினி படங்களை பார்த்து ரசித்த ரசிகர்கள், ரஜினியை வருடத்தில் ஒரு முறைதான், சில நேரம் இரண்டு ... |
| Posted: மிகவும் எதிர்பார்க்கப்படும் நந்தமூரி பாலகிரிஷ்ணாவின் லயன் படத்தின் ரிலீசுக்காக அவரது ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள். மேலும் தற்போது சம்மர் சீசன் வேறு. அதனால் லயன் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் இந்த சம்மரில் லயன் ரிலீஸ் ஆகும் வேளையில் வேறு மூன்று படங்களும் ரிலீசாகும் வாய்ப்பு ... |
| அமிதாப்-ஐஸ்வர்யாவுக்கு மெகா விருந்து வைத்த பிரபு! Posted: சென்னையில் தி.நகரில் ஏப்ரல் 17ம் தேதி கல்யாண் ஜூவல்லர்ஸ் கடையின் புதிய திறப்பு விழா பிரமாண்டமாக நடந்தது. இதில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய்பச்சன், மஞ்சு வாரியர், நாகர்ஜூனா, சிவராஜ்குமார், பிரபு, விக்ரம் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். அன்றைய தினம் தி.நகர் பகுதியே மக்கள் வெள்ளத்தில் நிரம்பியது. இந்நிலையில் கடை திறப்பு விழாவை ... |
| அண்ணன்-தங்கை பாசம் தான் கங்காரு - அர்ஜூன்! Posted: மிருகம், உயிர், சிந்து சமவெளி என சர்ச்சை படங்களை இயக்கிய சாமி, அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து கங்காரு என்ற படத்தை இயக்கியுள்ளார். அர்ஜூன், வர்ஷா, ப்ரியங்கா, தம்பி ராமைய்யா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாகி வந்த கங்காரு படம் ஒருவழியாக வருகிற ஏப்ரல் 24ம் தேதி ரிலீஸாக ... |
| திருச்செல்வத்தின் புதிய தொடர் கைராசி குடும்பம்: நாளை முதல் ஒளிபரப்பு Posted: கோலங்கள் தொடர் மூலம் புகழ்பெற்ற திருச்செல்வம் தற்போது இயக்கும் தொடர் கைராசி குடும்பம். இதன் படப்பிடிப்புகள் கடந்த 2 மாதத்துக்கு முன்பே தொடங்கிவிட்டது. பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. ஊர் உலகத்தில் கைராசி குடும்பம் என்று பெயர் எடுத்த ஓரு கூட்டுக் குடும்பம். ஒரே ஒரு பெண்ணின் வருகையால் கைராசி என்ற எடுத்த பெயரை இழந்து ... |
| கமல் அறிமுகப்படுத்திய புதிய பாடகி Posted: கமல் நடிக்கும் உத்தம வில்லன் படத்தில் பாடகியாக அறிமுகமாகி இருக்கிறார் ருக்மணி அசோக்குமார். கமலஹாசனுடன் பாடியது ஆஸ்கர் விருது கிடைத்த மாதிரி இருக்கிறது என்கிறார் ருக்மணி. அவர் மேலும் கூறியதாவது: நான் முறைப்படி கர்நாடக சங்கீதம் படித்திருக்கிறேன். ஹிந்துஸ்தானி படித்து வருகிறேன். சினிமா பாடகியாக வேண்டும் என்பது என் வாழ்நாள் ... |
| Posted: ரஜினி-கமல் படங்களில் இருந்து இன்றைய இளம் தலைமுறை நடிகர்களின் படங்கள் வரை தனக்கென ஒரு காமெடி வட்டத்தை உருவாக்கி அசத்தி கொண்டிருப்பவர் மயில்சாமி. இவரது வாரிசு அன்பு. அப்பாவை போல் காமெடியில் அல்லாமல் ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார் அன்பு. தற்போது தமிழில், ''ஒரு பொம்மலாட்டம் நடக்குது'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர ... |
| இயற்கை விவசாயம் செய்கிறார் கிஷோர் Posted: திரைப்பட நட்சத்திரங்களில் சிலருக்கு இயற்கை விவசாயத்தின் மீது அதீத ஈடுபாடு உண்டு. அவற்றில் முக்கியமானவர் கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டி. அவர் கேரளாவில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார். அதேபோல பிரகாஷ்ராஜ் சென்னை அருகே படப்பையில் பண்ணை அமைத்து இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இந்த வரிசையில் கர்நாடக ... |
| உமா ரியாஸ்கான் கேரக்டரில் ராய் லட்சுமி Posted: மவுனகுரு படத்தை அகிரா என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழில் அருள்நிதி நடித்த கேரக்டரை பெண் கேரக்டராக மாற்றி அதில் சோனாக்ஷி சின்ஹாவை நடிக்க வைக்கிறார். அதேபோன்று படத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இன்னொரு கேரக்டர் உமா ரியாஸ் நடித்த கர்ப்பிணி பெண் போலீஸ் அதிகாரி கேரக்டர். கர்ப்பத்தை சுமந்து ... |
| சல்மான் வழக்கு - தீர்ப்பு மே 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு! Posted: கடந்த, 2002ல், மும்பை நகர வீதியில் தாறுமாறாக ஓடிய பாலிவுட் நடிகர் சல்மான் கானின் கார், சாலை ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியதில், ஒருவர் பலியானார்; நான்கு பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரித்த மும்பை போலீசார், சல்மான் கான் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கு தொடர்பான ... |
| பரத்தை மலையாளத்திற்கு இழுக்கும் '1000 ; 7000' நம்பர் பிசினஸ்..! Posted: நடிகர் பரத்துக்கும் மலையாள சினிமாவுக்கும் 11 வருட கால பந்தம் இப்போதும் விடாமல் தொடர்கிறது. இதுதவிர கடந்த 2௦௦014லேயே பரத் '4 ஸ்டூடண்ட்ஸ்' என்ற மலையாளப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் அடுத்ததாக மோகன்லாலுடன் இணைந்து பரத் நடித்த 'கூதரா' என்கிற படம் கடந்த மே மாதம் தான் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது. பரத் மலையாளத்திற்கு ... |
| இணையதளங்களில் ஓ காதல் கண்மணி - மணிரத்னம் வழக்கு Posted: ராவணன், கடல் என தோல்விகளை சந்தித்து வந்த மணிரத்னத்திற்கு புது தெம்பை கொடுத்திருக்கிறது ஓ காதல் கண்மணி படம். மம்முட்டி மகன் துல்கர் சல்மானும், நித்யா மேனனும் நடித்துள்ள இப்படம் தாலிகட்டாமல் கணவன்-மனைவியாக வாழ்வதை பற்றி இப்படம் சொல்லியிருக்கிறது. அதோடு இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பும் கிடைத்துள்ளது. ... |
| தமிழ்நாட்டு மருமகளாகிறார் நயன்தாரா Posted: முன்பு படப்பிடிப்பு இருக்கும் போது நடிப்பு மட்டுமே முக்கியம் என்று படப்பிடிப்பில் இருப்பார் நயன்தாரா. சூட்டிங் முடிந்ததும் எஸ்கேப் ஆகிவிடுவார். இடையில் பல சர்ச்சைகளில் மாட்டிய நயன். அதையெல்லாம் கடந்து தற்போது தனக்கான ஒரு புது வழியை அமைத்து வருகிறார். அதாவது தன்னுடன் ஜோடி சேர்ந்த நடிகர் நடிகைகளிடம் பகை இருந்தாலும் அதை மறந்து ... |
| Posted: கார் ரேஸ் போலவே அஜித்திடம் பல தனித்திறன்கள் உள்ளன. அதில் போட்டோகிராபியும் ஒன்று. தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் கேமராவை எடுத்துச்செல்கிறார். அங்கே இயற்கையாக காணும் காட்சிகளை படம் பிடித்துவிடுவார். இப்படி எடுத்த படங்களை சேமித்துவைத்திருக்கிறார்.அதே போல, என்னை அறிந்தால் படப்பிடிப்பு நடந்தபோது ... |
| இயக்குநர் பாலாவின் வெளிப்படையான பேச்சு Posted: கோடம்பாக்கம் இயக்குனர்களில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேச கூடிய இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். இவர் பல நடிகர் நடிகைகளை உருவாக்கியிருந்தாலும் எந்த நடிகையையும் தனக்கு பிடித்த நடிகை என்று சொல்லமாட்டார். இப்போது பாலாவுக்கும் திருமணம் ஆகிவிட்டது. சூர்யாவுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் பிரச்னைகள் பற்றி ... |
| மோசமான நிலையில் சினிமா உள்ளது - நடிகர் ராம்கி Posted: முப்பது ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருப்பவர் ராம்கி. இன்றும் இளமை குறையாமல் படங்களில் நடித்து வருகிறார். தற்போது வாய்மை, படம் திரைக்கு வரஉள்ளது. இதை தொடர்ந்து அட்டி படம் பேசும் வகையில் இருக்குமாம். இப்படத்தை சுராஜ் உதவி இயக்குனர் விஜயபாஸ்கர் இயக்கி உள்ளார். இதை தொடர்ந்து தடா. இப்படி படங்கள் போய் கொண்டுருந்தாலும் மூத்த நடிகர் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-04-21 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |