Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ...” plus 18 more

Tamilwin Latest News: “தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ...” plus 18 more

Link to Lankasri

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ...

Posted: 18 Apr 2015 01:32 PM PDT

தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மாவட்ட அலுவலகம் வவுனியாவில் இன்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

வாகன விபத்தில் 17 படைச் சிப்பாய்கள் ...

Posted: 18 Apr 2015 08:53 AM PDT

வாகன விபத்து சம்பவமொன்றில் 17 படைச் சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர்.

மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் ...

Posted: 18 Apr 2015 08:50 AM PDT

யாழ்.கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்டுள்ள வளலாய் பகுதியில் கடந்த மாதம் 13ம் திகதி மீள்குடியேற்றப்பட்ட மக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் சென்று பார்வையிட்டுள்ளார்.

தங்களின் பிளவிலும் தமிழர்களை ...

Posted: 18 Apr 2015 08:41 AM PDT

மகிந்த ராஜபக்சவை எப்படியாவது வீழ்த்தி தாம் ஆட்சியைப்பிடிக்க வேண்டும் என்பது இலங்கையின் மாற்றுக்கொள்கை கொண்டவர்களின் நிலையாக இருந்தது. அதை பல்வேறு தரப்பின் உதவிக்கரத்தோடு நிறைவேற்றியும் இருந்தனர்.

ரஸல் அதிரடியில் கொல்கத்தா அபார ...

Posted: 18 Apr 2015 08:25 AM PDT

பஞ்சாப் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டூம்னியின் அதிரடியில் சன்ரைசர்ஸை ...

Posted: 18 Apr 2015 08:08 AM PDT

ஐதராபாத் அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டு வாரங்களுள் இரட்டை ...

Posted: 18 Apr 2015 07:03 AM PDT

வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள  இலங்கைப் பிரஜைகளுக்கான இரட்டை பிரஜாவுரிமை இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் வழங்கப்படும் என்று இலங்கையின் குடிவரவு மற்றும் குடிப்பெயர்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று அமாவாசை : ஜெய மற்றும் ...

Posted: 18 Apr 2015 06:29 AM PDT

மேகேதாது பகுதியில் காவிரிக்கு குறுக்கே அணை கட்டுவதை தமிழக அரசு எதிர்ப்பதை கண்டிக்கும் விதமாக கன்னட அமைப்பினர் ஜெயலலிதா மற்றும் முதல்வர் பன்னீர்செல்வம் படங்களை வைத்து திதி கொடுத்துள்ளனர்.

வடக்கு முதல்வரும் புலிகளின் ...

Posted: 18 Apr 2015 06:23 AM PDT

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பும் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெரிய வரப்பிரசாதம் என பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன் தெரிவித்தார்.

விசேட கல்வி வலயங்களாக ...

Posted: 18 Apr 2015 05:55 AM PDT

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை விசேட கல்வி வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நுவரேலியாவில் நடைபெற்ற நாய்களின் ...

Posted: 18 Apr 2015 05:52 AM PDT

நுவரெலியாவில் வசந்த கால நிகழ்வுகளையொட்டி பொலிஸ் மோப்ப நாய்களின் சாகச நிகழ்வுகள்,  இன்று சனிக்கிழமை காலை நுவரெலியா மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன.

லண்டன் இணைக்கும் இதயங்கள் ...

Posted: 18 Apr 2015 05:33 AM PDT

கிளிநொச்சி பளையில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த சிறார்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டு, லண்டன் இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளையினர் கற்றல் உபகரணங்கள், புத்தகப்பைகளை வழங்கியுள்ளனர்.

ஹோல்டர் சதம்: இங்கிலாந்து-மேற்கிந்� ...

Posted: 18 Apr 2015 04:37 AM PDT

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை மேற்கிந்திய தீவுகள் அணி டிரா செய்துள்ளது.

பந்துவீச்சாளர்களை புகழும் டோனி

Posted: 18 Apr 2015 02:17 AM PDT

ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் ஹாட்ரிக் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

வெற்றியை தக்க வைத்துக் கொள்ளுமா ...

Posted: 17 Apr 2015 10:42 PM PDT

ஐ.பி.எல். வரலாற்றில் டெல்லி அணியிடம் இதுவரை தோற்காத ஐதராபாத் அணி இன்றும் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

43 வயதிலும் அசத்தும் பிரவீன்!

Posted: 17 Apr 2015 10:35 PM PDT

திறமைக்கும், வயதுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என ராஜஸ்தான் றொயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் தாம்பே தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் ஏலத்தின் போது தூங்கிக் ...

Posted: 17 Apr 2015 10:23 PM PDT

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் யுவராஜ் சிங்.

16 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றியை ருசி ...

Posted: 17 Apr 2015 10:15 PM PDT

வங்கதேச அணி 16 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது.

அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி ...

Posted: 17 Apr 2015 10:10 PM PDT

மேற்கிந்திய  தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™