Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு டி.ராஜேந்தர் வழக்கு

Posted:

ரோமியோ ஜூலியட் படத்தில் டண் டணக்கா... ணக்கா... ணக்கா என்று துவங்கும் பாடல் சம்பந்தமாக அதன் இசையமைப்பாளர் டி.இமான், பாடகர் அனிரூத் (பிரபல இசையமைப்பாளர்), பாடலாசிரியர் ரோகேஷ் (அனேகனில் டங்கா மாரி ஊதாரி... பாடலை எழுதியவர்), தயாரிப்பாளர் நந்தகோபால் ஆகிய நான்கு பேருக்கும் ரூ. 1 கோடி நஷ்டஈடு கேட்டு பிரபல டைரக்டரும், நடிகருமான டி.ராஜேந்தர், ...

தனுஷிற்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்

Posted:

நடிகர் தனுஷின் அப்பா கேரக்டரில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடித்து வருகிறார். தனுஷ், அனிருத், வேல்ராஜ் பங்களிப்பில் உருவான வேலையில்லா பட்டதாரி படம் பெரும்வெற்றி பெற்றது. இதனையடுத்து, இதே கூட்டணியில், தனுஷ் அடுத்தபட வேலைகளையும் துவங்கி விறுவிறுப்பாக நடத்தி வருகிறார். வேலையில்லா பட்டதாரி -2 என்று தற்போதைய அளவில் ...

இரண்டாவது பந்திலும் பவுண்டரி அடித்த மம்முட்டி..!

Posted:

கடந்த வருடம் மம்முட்டி ஏழு படங்களில் நடித்தாலும், சில படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தனவே தவிர, வசூல் ரீதியாகவோ, சூப்பர் ஹிட் என்றோ சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுகூட அமையவில்லை. அதனால் சோர்வடைந்திருந்த மம்முட்டிக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் விதமாக இந்த ஆண்டு பிப்ரவரியில் அவரது முதல் படமாக வெளியான 'பயர்மேன்' ஹிட் ...

பாரதிராஜா, பாலா பாராட்டிய நடிகை

Posted:

பொதுவாக நடிகர், நடிகைகள் சினிமாவில் இருக்கும் போதும் சரி, ஃபீல்டை விட்டு கொஞ்சகாலம் விலகியிருந்தாலும் சரி நட்பாக இருப்பார்கள். சில சமயம் தொழில் ரீதியாக பிரச்சனை வரும் போது நட்பில் விரிசல் ஏற்படும். அதே நேரத்தில் நடிகர்களுக்கு ஏதாவது விருதுகள் கிடைக்கும் போது பகையை மறந்து பாராட்டுவதும உண்டு. இந்த நிலை இப்போது மாறிவருகிறது ...

நட்பதிகாரத்தில் தேவாவின் கானா பாடல்

Posted:

கண்ணெதிரே தோன்றினாள், மஞ்னு சந்தித்த வேளை, உற்சாகம் போன்ற படங்களின் இயக்குனர் ரவிச்சந்திரன் இயக்கி திரைக்கு வரவிருக்கும் படம் நட்பதிகாரம்79. இப்படத்தின் இசை வெளியீடு நடந்தது. மனித உயிர்களுக்குயிடையே ஏற்படும் நட்பு , நட்பால் ஏற்படும் காதல் இதை உணர்ந்தவர்கள் கலந்துகொள்ளும் விதமாக விழாவை ஏற்பாடு செய்திருந்தார் இயக்குனா¢. அந்த ...

சுவிஸ், ஜெர்மனியில் பீகே படம் வெளியீடு

Posted:

இந்திய ரசிகர்களை மட்டுமல்லாது, சர்வதேச அளவில் பல நாடுகளின் ரசிகர்களையும் திருப்திக்குள்ளாக்கிய பீகே படம், தற்போது ஆஸ்திரியா, ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் வெளியாகியுள்ளது. பீகே படம், வடக்கு அமெரிக்கா, வளைகுடா நாடுகள், பிரிட்டன், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, மலேசியா, தென் ஆப்ரிக்கா மற்றும் ...

மீண்டும் பாலிவுட்டில் ஓம் புரி

Posted:

பாலிவுட் திரையுலகின் மூத்த நடிகர் ஓம் புரி, கயல் ஒன்ஸ் அகைன் படத்தின் மூலம், மீண்டும் திரையுலகிற்கு நுழைந்துள்ளார். 1990ம் ஆண்டு வெளியாகி பெரும்வெற்றி பெற்ற கயல் படத்தில் நடித்திருந்த ஓம் புரி, கயல் படத்தில் அடுத்த பாகமான கயல் ஒன்ஸ் அகைன் படத்தில் மீண்டும் நடித்துள்ளார். கயல் ஒன்ஸ் அகைன் படத்தை, சன்னி தியோல் நடித்து வருவது ...

என் வீடே பிரியங்காவின் வீடு : அனில் கபூர்

Posted:

பாலிவுட் இயக்குநர் ஜோயா அக்தர், தான் இயக்கியுள்ள தில் தடக்னே டூ படத்தை பிரபலப்படுத்தும் பொருட்டு, திரைநட்சத்திரங்களின் வீடுகளில் கெட் டுகெதர் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதன் ஒருகட்டமாக, அனில் கபூர் வீட்டில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஜோயா அக்தர், அனில் கபூர், ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா, ...

ஷாகித் - கென் கோஷ் இடையே மோதல்

Posted:

பாலிவுட் நடிகர் ஷாகித் கபூருக்கும், இயக்குநர் கென் கோஷ்க்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்க் விஸ்க் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான கென் கோஷ், அடுத்ததாக, எக்ஸ்எக்ஸ் எக்ஸ் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க, ஷாகித் கபூரை, கென் கோஷ் அணுகியிருந்தார். கால்ஷீட் பிரச்னை காரணமாக, ஷாகித் கபூர் ...

தயாரிப்பாளர் ஆகிறார் மனோஜ் பாஜ்பாய்

Posted:

பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய், தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார். பாலிவுட் திரையுலகில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் மனோஜ் பாஜ்பாய், அறிமுக இயக்குநர் முகுல் அபியாங்கர் இயக்கும் த்ரில்லர் படத்தின் மூலம், தயாரிப்பாளராக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தில், மனோஜ் பாஜ்பாய் நடிக்கவும் இருக்கிறார். தயாரிப்பாளர் அவதாரம் ...

நான் குத்துப்பாட்டு நடிகை இல்லை : ப்ரீத்தி ஜிந்தா

Posted:

நான் நடனம் ஆடத் தயார்; ஆனால், குத்துப்பாட்டுக்கு நடனம் ஆட மாட்டேன், என, பொரிந்து தள்ளியிருக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா. நச் பாலியே 7 என்கிற ஸ்டார் ப்ளஸ் டிவியின், ரியாலிட்டி ஷோவுக்கு ஒரு நடுவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா. அவரிடம், 2009ல் வந்த சல்மான் கானின், மெய்ன் ஆர் மிசஸ் காஹ்னா படத்தில் குத்துப்பாட்டு ஒன்றுக்கு நடனம் ...

எஸ்.பி.பாலசுப்பிரமணித்துக்கு விருது வழங்குகிறது கேரள அரசு

Posted:

கேரள அரசு ஆண்டுதோறும் சபரிமலை அய்யப்பன் புகழைப் பாடும் பாடகர்களை தேர்வு செய்து அவர்களுக்கு "ஹரிவராசனம்" என்ற உயரிய விருதை வழங்கி வருகிறது. இந்து ஆண்டு அந்த விருதுக்கு பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனை கேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர் வி.எஸ்.சிவகுமார் அறிவித்தார்.
இது ...

நட்பதிகாரம் 79ல் தி.மு, தி.பி

Posted:

கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, சந்தித்த வேளை படங்களை இயக்கிய ரவிச்சந்திரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி இருக்கும் படம் நட்பதிகாரம் 79. இதில் பிரபல தயாரிப்பாளர் மல்லியம் ராஜகோபால் மகன் ராஜ்பரத், வல்லினம் படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த அம்ஜத், தெலுங்கு நடிகை தேஜஸ்வி, ரேஷ்மி மேனன் நடித்துள்ளனர். தீபக் நீலாம்பூர் என்ற புதுமுகம் ...

போலீஸ் கமிஷனரை சந்தித்தார் அம்பிகா

Posted:

பிரபல நடிகை அம்பிகா நேற்று (ஏப் 17) திடீரென கமிஷனர் ஜார்ஜை சந்தித்து பேசினார். சென்னை வெப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை பொதுமக்கள் புகார் அளிக்கலாம். முக்கிய பிரமுகர்கள் கமிஷனரை நேரில் சந்தித்து மனு அளிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் நேற்று நடிகை அம்பிகா திடீரென கமிஷனர் அலுவலகம் ...

சோனாவுக்கு, வெங்கட்பிரபு ஒரு கோடி கொடுக்க வேண்டும்: தயாரிப்பாளர் சங்கம் உத்தரவு

Posted:

பிரபல கவர்ச்சி நடிகை சோனா, தனது யுனிக் புரொடக்ஷன் சார்பில் படம் தயாரிக்க விரும்பினார். அந்த படத்தை இயக்க வெங்கட்பிரபுவுக்கு ஒண்ணரை கோடி அட்வான்சாக கொடுத்திருந்தார். ஆனால் படம் இயக்கிக் கொடுக்காத வெங்கட்பிரபு தனது உதவியாளரை வைத்து கனிமொழி என்ற படத்தை இயக்கி கொடுத்தார். அந்த படம் தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து ...

பெப்சிக்கு போட்டியாக புதிய சங்கம் தொடங்கினார் மன்சூரலிகான்

Posted:

நடிகர் மன்சூரலிகான் தற்போது அதிரடி என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பெப்சி அல்லாத ஆட்களை வைத்து அவர் படப்பிடிப்பு நடத்துவதாக கூறி பெப்சி அமைப்பினர் அவருக்கு ரெட் போட்டனர். இதை எதிர்த்து மன்சூரலிகான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மன்சூரலிகான் யாரை வைத்து வேண்டுமானாலும் படப்பிடிப்பு நடத்தலாம் ...

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா டீசர் வெளியீடு

Posted:

ஜி.வி.பிரகாஷ்குமார், ஆனந்தி, சிம்ரன் நடிக்கும் படம் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். கேமியோ பிலிம்ஸ் சார்பில் ஜெயகுமார் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. தற்போது இதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க ...

ஓ காதல் கண்மணி படத்துக்கு அமெரிக்காவில் ஆரவார வரவேற்பு!

Posted:

ராவணன், கடல் என வரிசையாக தோல்விப்படங்கள் கொடுத்ததினால் மணிரத்னத்தை பலரும் குறைத்து மதிப்பிட்டனர். அதைப் பற்றி எல்லாம் கவலையேப்படாமல் தன் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் மணிரத்னம். நான் பேசுவதைவிட என் படைப்பு பேச வேண்டும் என்று சொல்வார் மணிரத்னம். அதன்படி தன் மீதுள்ள விமர்சனத்துக்கு எந்த பதிலையும் சொல்லாமல் ஓ காதல் ...

வெளிநாட்டுப் பயணத்தை ரத்து செய்த ஜோதிகா

Posted:

சூர்யாவைத் திருமணம் செய்து கொண்ட பிறகு முழுமையான இல்லத்தரசியாக மாறிவிட்டார் ஜோதிகா. கணவரின் தொழிலில் அவர் தலையிடுவதில்லை என்றாலும், சில விஷயங்களில் பிடிவாதமாக இருக்கிறார். கோடைவிடுமுறையில் குடும்பத்தினருடன் சூர்யா வெளிநாட்டுக்கு பிக்னிக் வந்தே தீர வேண்டும் என்பது அதில் ஒன்று. வருடம் முழுக்க படப்பிடிப்புக்காக ஓடிக்கொண்டே ...

ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் ரிலீஸ்! திருப்பதி பிரதர்ஸின் தில்!

Posted:

ரமேஷ்அரவிந்த் இயக்கத்தில் கமல், ஆண்ட்ரியா, பூஜாகுமார் ஆகியோரது நடிப்பில் பல கோடி செலவில் உத்தமவில்லன் படத்தைத் தயாரித்திருக்கிறார் லிங்குசாமி.
திருப்பதி பிரதர்ஸ் பேனரில் உருவாகி உள்ள உத்தமவில்லன் படத்தின் வெளியீட்டில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தநிலையில், ஒருவழியாக மே 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. உத்தமவில்லன் படம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™