Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “போர்ட் சிட்டித் திட்டம் தவிர்ந்த ...” plus 18 more

Tamilwin Latest News: “போர்ட் சிட்டித் திட்டம் தவிர்ந்த ...” plus 18 more

Link to Lankasri

போர்ட் சிட்டித் திட்டம் தவிர்ந்த ...

Posted: 01 Apr 2015 05:57 PM PDT

போர்ட் சிட்டித் திட்டம் தவிர்ந்த ஏனைய சீன அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர்  ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு ...

Posted: 01 Apr 2015 05:39 PM PDT

பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பிற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

லசந்த விக்கிரமதுங்கவின் கொலை ...

Posted: 01 Apr 2015 05:35 PM PDT

சண்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான தமது சகோதரரான லசந்தவின்  கொலை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் லால் விக்கிரமதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

புலிச் சந்தேக நபர்கள் தடுத்து ...

Posted: 01 Apr 2015 05:27 PM PDT

பாரியளவு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மகசீன் சிறைச்சாலையின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெருந்தெருக்கள் அமைப்பில் 30 ...

Posted: 01 Apr 2015 05:24 PM PDT

கொழும்பில் அமைக்கப்படவுள்ள வெளிச்சுற்றுவட்ட பெருந்தெருக்களுக்கான நிர்மாணப் பெறுமதியில் 30 மில்லியன் டொலர்களை குறைத்துக் கொள்ள சீனா இணங்கியுள்ளது.

19ம் திருத்தம் பௌத்தத்தை அழிக்கும் ...

Posted: 01 Apr 2015 05:19 PM PDT

19ம் திருத்தச் சட்டம் பௌத்த மதத்தை அழிக்கும் முயற்சியாகவே கருதப்பட வேண்டுமென மஹஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சீகிரியா சுவரில் எழுதிய தமிழ் ...

Posted: 01 Apr 2015 04:59 PM PDT

சீகிரியா சுவரில் எழுதியதாக கூறி தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பை சேர்ந்த சின்னத்தம்பி உதயா என்;ற யுவதிக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

பாட்டலி, ஜனாதிபதி பதவிக்கு ...

Posted: 01 Apr 2015 04:41 PM PDT

19வது அரசியலமைப்புக்கு எதிர்ப்பை வெளியிடும் ஜாதிக ஹெல உறுமயவின் பாட்டலி சம்பிக்க ரணவக்க 2020ல் ஜனாதிபதியாக வர முயல்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கு ஹெல உறுமய பதில் வழங்கியுள்ளது.

பயங்கரவா&#29 ...

Posted: 01 Apr 2015 10:43 AM PDT

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 219 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் உள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அனந்தியின் கணவர் எழிலனால் ...

Posted: 01 Apr 2015 09:52 AM PDT

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தியின் கணவர் எழிலனால் பிடிக்கப்பட்டு காணாமல் போனவர்களுக்கு பதில் கூறுங்கள் என்று முல்லைத்தீவு நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

ஆயிரத்தில் ஒருவன் `டோனி’.. ...

Posted: 01 Apr 2015 06:42 AM PDT

உலகக்கிண்ணப் போட்டிகள் முடிந்த நிலையில் ரசிகர்கள் ஐபிஎல் 8வது தொடரை கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

சீனிவாசனால் புலம்பல்.. ஐ.சி. ...

Posted: 01 Apr 2015 03:55 AM PDT

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் பதவியில் இருந்து முஸ்தபா கமால் இன்று ராஜினாமா செய்துள்ளார்.

பேட்டியை பாதியில் விட்டுவிட்டு ...

Posted: 01 Apr 2015 01:45 AM PDT

அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், சச்சினுக்கு கொடுத்த மரியாதை அனைவரையும் வியக்க வைத்துள்ளதுடன் அவரின் மதிப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவோம்... ...

Posted: 01 Apr 2015 12:15 AM PDT

சுனில் நரைன் மீதான தடையை நீக்காவிட்டால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவோம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

நடையை கட்டும் ஜாம்பவான்கள்.. ...

Posted: 31 Mar 2015 11:39 PM PDT

உலகக்கிண்ணத் தொடரோடு அவுஸ்திரேலிய தலைவர் கிளார்க் மட்டுமல்ல, துணைத் தலைவர் பிராட் ஹாடினும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சீர்கேடுகளில் சிக்கித் தவிக்கும் ...

Posted: 31 Mar 2015 10:43 PM PDT

இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் நிர்வாக சீர்கேடுகள் நடந்துள்ளதாக ஏற்கனவே குற்றசாட்டுகள் எழுந்தது.

ஐசிசி ஏமாற்றினாலும் லாரா அணியில் ...

Posted: 31 Mar 2015 09:54 PM PDT

உலகக்கிண்ண தொடர் முடிந்தவுடன் அறிவிக்கப்பட்ட ஐசிசி. கனவு அணியில் இந்திய வீரர் ஒருவருக்கு கூட இடம் கிடைக்கவில்லை.

பாகிஸ்தான் அணியின் புதிய தலைவராக ...

Posted: 31 Mar 2015 08:07 PM PDT

பாகிஸ்தான் அணியின் தலைவராக செயற்பட்ட மிஸ்பா-உல்-ஹக் உலகக்கிண்ணப் போட்டிக்கு பிறகு ஓய்வு பெற்றார்.

உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் ...

Posted: 31 Mar 2015 07:46 PM PDT

உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் விளையாட தென்ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™