Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


4-3-2015-ஆனந்த விகடன் இதழை டவுன்லோட் செய்ய.

Posted: 01 Apr 2015 02:01 PM PDT

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Posted: 01 Apr 2015 12:41 PM PDT

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் நம்ம ஈகரை மக்களில் சிலர் லூசியா மாத்திரை போட்டு என்ன நெனச்சிருப்பாங்க? வாங்க பாக்கலாம் சிவா: நானே ஆண்ட்ரியா, ஜெனிலியாவ தேடிட்டு இருக்கேன் இப்ப என்னடான்னா புதுசா லூசியாவாம் லூசியா - நாங்க என்ன தேவகோட்டை முச்சந்தில நிக்கிற லூசாய்யா லூசா? ஓடிப் போயிடு சொல்லிட்டேன் சங்க கடிச்சிடுவேன் ராஜா: இத சாப்பிடாமலே நம்மள வீட்ல லூசுன்னு தான் சொல்றாங்க, சரி ஆசைப்பட்டு கேக்குறாங்க சாப்பிட்டு தான் பாப்பமே - அட அது பறவை முனியம்மாவா அது - இன்னாமா ...

ENNAI PATRI

Posted: 01 Apr 2015 12:30 PM PDT

பெயர்:A.G.சிவானந்தம்   சொந்த ஊர்:அம்மையார்குப்பம்(திருத்தணி அருகில்)     ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:கூகுல் தேடுபொறி மூலமாக.   பொழுதுபோக்கு:ஆன்மீக,மருத்துவ கட்டுரைகள் எழுதுவது   தொழில்:அக்குபன்ச்சர் மருத்துவர்   மேலும் என்னைப் பற்றி:மருந்தே உணவாக சாப்பிடும் இந்தக் காலத்தில் கடந்த 23 வருடங்களாக மருந்து,மாத்திரை,ஊசி என எதையும் உபயோகிக்காமல் சித்தா,ஆயுர்வேதா.....என எந்த வைத்திய   முறைகளையும் மேற்கொள்ளாமல் இறைவனின் பேரருளால் சராசரி மனிதனாக வாழ்ந்து கொண்டிருப்பது,இந்த வழிமுறைகளை  அனைவருக்கும் ...

மின் புத்தகம் வேண்டும்

Posted: 01 Apr 2015 12:28 PM PDT

காவல் புலன் விசாரணை  (தமிழ், ஆங்கிலம் ) வாசிக்க கிடைக்குமா?
நன்றி!

சிவா

வரலாற்றில் இன்று - ஏப்ரல்

Posted: 01 Apr 2015 12:27 PM PDT

இதயம் ஒரு கண்ணாடி - தமிழ் மதுரா நாவல் .

Posted: 01 Apr 2015 10:28 AM PDT

கபீஷ் கதம்பம் பகுதி -1 - வாண்டுமாமா பார்வதி சித்திரக்கதைகள்.

Posted: 01 Apr 2015 10:27 AM PDT

மகா வீரரின் இயற்பெயர் என்ன?

Posted: 01 Apr 2015 09:26 AM PDT

1) மகா வீரரின் இயற்பெயர் என்ன? - 2) சிட்னி எந்தக் கண்டத்தில் உள்ளது? - 3) மகாபாரதத்தில் அர்ஜூனனின் பேரன் பெயர் என்ன? - 4) வர்த்தமானர் எந்த சமயத்தைச் சார்ந்தவர்? - 5) மொரீஷியஸ் தீவு எங்குள்ளது? - 6) எல்லீஸ் தீவுகள் எங்குள்ளது? - 7) பிகாஸோ மணந்த ஓவிய மாடல் அழகி பெயர் என்ன? - 8) புயல் முனை என்று எதைக் கூறுவர்? - 9) பழைய டெல்லி யாரால் நிர்மாணிக்கப்பட்டது? - 10) கங்காரு மிகுதியாக காணப்படும் நாடு எது? - --------------------------------------- விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள் -

விண்டோஸ் 10-ஐ மைக்ரோசாப்ட் இலவசமாக்குகிறதா?

Posted: 01 Apr 2015 08:53 AM PDT

விண்டோஸ் 8 ஏற்படுத்திய வர்த்தக தாக்கத்தை சரி செய்யும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள விண்டோஸ் 10, கோடை காலத்தில் 190 நாடுகளில் 111 மொழிகளில் அறிமுகமாகும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவர் டெர்ரி மயர்சன் இது தொடர்பாக தனது வலைப்பதிவில் கூறியிருப்பதாவது:- "கோடை காலத்தில் விண்டோஸ் 10-ஐ அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம்". "சுமார் 190 நாடுகளில் 111 மொழிகளில் அறிமுகமாகும் விண்டோஸ் 10 அனைத்து கருவிகளுக்கும் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ...

ஒப்பனை கவிதை ....

Posted: 01 Apr 2015 08:51 AM PDT

உன் நிறத்திற்கும் ,,என் நிறத்திற்கும்
எட்டாம் பொருத்தம்....

நான் உன் நிறத்திற்கு மாற ஒப்பனை
செய்து கொண்டிருப்பது காதல் ..

நீ என் நிறத்திற்கு ஈடு கொடுக்க
ஒப்பனை செய்யாமல் இருப்பது
கவிதை ....

எம்.ஆர்.ராதா. காலத்தின் கலைஞன் - மணா

Posted: 01 Apr 2015 08:36 AM PDT

எம்.ஆர்.ராதா. நடிகர்கள் அனைவரும் தங்கள் குருவாக / முன்மாதிரியாக சொல்வது சிவாஜியை என்றால், அந்த சிவாஜி சொன்னது ராதா'வையாம். அவர் மட்டுமல்ல, நடிகர் மோகன்லால், தனக்கு மிகவும் பிடித்த நடிகர் யாரென்றால், அது ராதாதான் என்று சொன்னாராம். அப்படி ராதா திரையில் என்ன செய்தார்? திரைக்கு வெளியே எப்படி இருந்தார்? இதைப் பற்றி பல பேர் - மனோரமா, சத்யராஜ் என பதினைந்துக்கும் மேற்பட்டவர்களின் கருத்துகள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. இப்படி ராதாவைப் பற்றி பலரும் பேசுவதால், பற்பல தகவல்கள், சம்பவங்கள் ...

ராஜீவ் காந்தியின் கடைசி மணித்துளிகள் - தா.பாண்டியன்

Posted: 01 Apr 2015 08:31 AM PDT




http://www.mediafire.com/download/lx2ht9rc95qucnb/Rajiv+Gandhiyin+Kadasi+Manithulikal.படப்

என்றும் அன்புடன்
செல்லா.

தொடத் தொடத் தொல்காப்பியம்(358)

Posted: 01 Apr 2015 08:16 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

ஜீனோம் - சுஜாதா

Posted: 01 Apr 2015 08:12 AM PDT

'ஜீனோம்' என்னும் இந்தப்புத்தகம் மனித இனத்தின் பிறப்பணுவின் அமைப்பை கண்டறிந்த சாகசக் கதைகளையும் மனித குணங்கள் நம் மரபணுவில் எப்படி பொதிந்திருக்கின்றன என்பதையும் ஒரு கதை போல் சுவையாக சொல்கிறது.இந்தப் புத்தகம் அறிவியலை எளிதாகச் சொல்ல தமிழ்மொழியில் தடையில்லை என்பதை மறுபடியும் நிருபித்துக்காட்டுகிறது. ஜீனோம் www.minnoolakam.blogspot.com என்றும் அன்புடன் செல்லா

6961 - சுஜாதா (தெளிவான மின்னூல்)

Posted: 01 Apr 2015 08:10 AM PDT

இன்றைக்குச் சரியாக 54 வருடங்கள் முன்பு கணையாழியில் வெளிவந்த சுஜாதாவின் கதை 6961. அதாவது வெளிவந்த வருடமான 1961ஐத் தலைகீழாகத் திருப்பிப் போட்டால் வரும் எண் இது. ஆனால் தனது புகழையோஇ கணையாழியின் சர்க்குலேஷனைனையோ இந்தக் கதை தலைகீழாகத் திருப்பிப் போடப்போவதில்லை என்ற அபார நம்பிக்கை சுஜாதாவுக்கு. இந்தக் கதையையும்இ கல்கி இதழில் வெளிவந்த 'ரோஜா' என்ற கதையையும்இ தினமணிக் கதிரில் வெளிவந்த 'ஜோதி' என்ற கதையையும் விசா பப்ளிகேஷன்ஸ் தொகுத்து வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் பட்டவர்த்தனமாகக் கூறியுள்ளார் ...

இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் புதிய பயிற்சியாளர்!

Posted: 01 Apr 2015 06:56 AM PDT

இந்திய அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சரின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததையடுத்து சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். - - இந்திய அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சரின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக மூன்று ஆண்டுகளுக்கு சச்சின் டெண்டுல்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.நேற்று நடந்த இந்திய அணியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த ஐ.பி.எல். தொடர் முடிந்ததும் சச்சின், இந்திய அணியின் ...

இலியானாவின் இடுப்பு ரசிக்கத்தக்கது: ‘கைபேசி காதல்’ விழாவில் பேரரசு கலகல பேச்சு

Posted: 01 Apr 2015 06:48 AM PDT

- எஸ்.ஏ.வி. பிக்சர்ஸ்' சார்பில் த.சக்திவேல் தயாரிக்கும் படம் கைபேசி காதல். இதில் கிரண், அர்பிதா, தர்ஷன், மாஸ்டர் விக்னேஷ், டாக்டர் சூரி இவர்களுடன் நடிகர் கிஷோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் உருவாகியிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகம், சென்னையின் பல பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது. ராகேஷ் பி.திலக் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு விஜய் கிருஷ்ணா இசையமைத்துள்ளார். திம்மம் பள்ளி சந்திரா இதனை இயக்கியுள்ளார். பலரது காதலுக்கு கைபேசி ...

புற்றுநோய்க்கு காரணம் சிகரெட் இல்லையாம்....!

Posted: 01 Apr 2015 06:33 AM PDT

புதுடில்லி: 'சிகரெட், பீடி போன்ற புகையிலை பொருட்களை பயன்படுத்துவ தால் தான் புற்றுநோய் வருகிறது என, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் ஏதும் தெரிவித்துள்ளதா... இல்லையே. எதன் அடிப்படையில், புகைபிடித்தால், புற்றுநோய் வரும் என கூறி, ஏராளமான தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்க முயற்சிக்கிறீர்கள்...' என, பா.ஜ., - எம்.பி., ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். விற்பனைக்கான சிகரெட் பாக்கெட்டில், 'புகைபிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது' என்ற வாசகத்துடன், புகை பிடித்ததால் பாதிக்கப்பட்ட நுரையீரல், வாய் ...

கலாநிதி- தயாநிதியின் ரூ.742 கோடி சொத்துக்கள் முடக்கம்

Posted: 01 Apr 2015 06:31 AM PDT

புதுடில்லி:
-

-
ஏர்செல்- மேக்சிஸ் முறைகேடு வழக்கில்
கலாநிதி- தயாநிதியின் ரூ.742 கோடி
சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

மேலும், இந்த வழக்கில் தயாநிதிக்கு அமலாக்கத்துறை
சம்மன் அனுப்பியுள்ளது
-

மீன் எண்ணெய் பக்கவாதம் நோயை தடுக்குமா? ஆதாரம் இல்லை!

Posted: 01 Apr 2015 05:45 AM PDT

மீன் எண்ணெய் பக்கவாதம் நோயை தடுக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. மாரடைப்பு மற்றும் பக்கவாத நோயை தடுக்க அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் மீன்எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அதில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் இருப்பால் அவை மேற்கண்ட நோய்களில் இருந்து காக்கும் என நம்பப்படுகிறது. இது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் மீன் எண்ணெயால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பை தடுப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. இருந்தும் மீன்எண்ணெய் இரு ...

கைரேகை காட்டிக் கொடுத்துடுமேன்னுதான்…!

Posted: 01 Apr 2015 05:26 AM PDT

நான் ஆட்சிக்கு வந்தால்…. - நான் பேரை மாத்திக்கிறேன் தலைவரே…! - சி.சாமிநாதன் - ——————————– - தலைவர் ஏன் இன்னமும் ஆதார் அட்டை வாங்காம இருக்கார்..? - கைரேகை காட்டிக் கொடுத்துடுமேன்னுதான்…! - கி.ரவிக்குமார் - ————————————— - பேச்சாளர்: உத்தம வில்லனோடு எங்கள் தலைவரையும் ரிலீஸ் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்…! - சிக்ஸ்முகம் - ———————————— - என்னய்யா, தலைவர் வீட்ல ஒரே கேடி, ரௌடிங்க கூட்டமா இருக்கு..? - எல்லோரும் தலைவருடன் 80-ல் ப்ரெண்டாம்…தலைவர் வீட்ல ரீயுனியனாம்..!! - மகா - ————————————–

தமிழ்நாட்டில் தாவரங்கள் (103)

Posted: 01 Apr 2015 05:07 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

whatsapp calling activation

Posted: 01 Apr 2015 04:07 AM PDT

whatsapp இலவச அழைப்பை மேற்கொள்ள வாட்ஸப்பின் புதிய மேம்படுத்தலை https://www.dropbox.com/s/56py0olzz8iniuo/com.whatsapp-2.11.561-450341.apk?dl=0 இங்கிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே வாட்ஸப் கால் வசதி உள்ளவரிடமிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் மட்டுமே உங்களுக்கான whatsapp calling activate ஆகும். இன்ஸ்டால் செய்ததும் எனது whatsapp அல்லது ராஜாவின்  whatsapp எண்ணுக்கு தெரியப்படுத்துங்கள்!

உலகச் செய்திகள்!

Posted: 01 Apr 2015 03:38 AM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

டெஸ்ட் டியூப் பேபி - என் பார்வையில்............. விமந்தனி.

Posted: 01 Apr 2015 03:06 AM PDT

இது கொஞ்சம் நீ.............ளமான கட்டுரை. கொஞ்சம் பொறுமை காத்து அவசியம் முழுவதுமாய் படிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகிறேன். சமீபத்தில் நம் கிருஷ்ணாம்மா எழுதிய 'குழந்தை....!' சிறுகதையை படித்த போது, நீறு பூத்த நெருப்பாய் இருந்த; இதை சார்ந்த ஒரு நிகழ்ச்சி ஒன்று, என் நினைவுக்கு வர, அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பியே இதனை பதிவிடுகிறேன். கதையை மிகவும் அருமையாக எழுதி இருந்தார் கிருஷ்ணாம்மா. நடைமுறையிலுள்ள யதார்த்தமான சாத்தியகூறுகள் நிறைந்த கதை - இல்லை, இல்லை.... கதையல்ல நிஜம். இந்த ...

ஜீனோம் -சுஜாதாவின் அறிவியல் நூல்

Posted: 01 Apr 2015 02:29 AM PDT

ஒரு வரி திகில் கதை

Posted: 01 Apr 2015 02:23 AM PDT

மூன்று நண்பர்கள் 100 மாடிகள் கொண்ட ஒரு பில்டிங்கில் தங்கி இருந்தனர்.ஒரு நாள் லிப்ட் வேலை செய்யவில்லை. மூவரும் கதை சொல்லிக் கொண்ட மாடி ஏறி விடலாம் என் பிளான் செய்து கொண்டு ஏறினார்கள். முதல் நபர் 50 ஆவது மாடி வரை ஒரு ACTION கதை சொல்லி கொண்டே வந்தார். இரண்டாவது நபர் 99 ஆவது மாடி வரை ஒரு COMEDY கதை சொல்லி கொண்டே வந்தார். மூன்றாவது நண்பர் மிகவும் திகிலான கதையை ஒரு வரியில் சொன்னார்.ரூம் சாவியை கார்லயே மறந்து விட்டு வந்துட்டேன்.

ஏப்ரல் முட்டாள்கள் நாள் !

Posted: 01 Apr 2015 02:08 AM PDT

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. ஏப்ரல் முட்டாள்கள் நாள் ஏப்ரல் முதலாம் நாள் உலகம் முழுவதும் உத்தியோகப்பற்றற்ற முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வரலாறு இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது[1]. 16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி ...

அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !.

Posted: 01 Apr 2015 02:07 AM PDT

அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !.............................

ஒரு குழந்தையின் பக்தி

Posted: 01 Apr 2015 01:40 AM PDT

- கோயில் தரையில் விழுந்தும் உருண்டும் கன்னத்தில் போட்டுக் கொண்டும் தோப்புக் கரணமிட்டும் - தொங்கிக் கொண்டிருக்கும் மணியை இடைவிடாமல் இசைத்தும் தீர்த்தத்தை வாங்கி அர்ச்சகர் முகத்தில் தெளித்தும் - எரியும் சூடத்தை ஊதி அனைத்தும் திரு நீறையும் பிரசாதத்தையும் தொட்டு தொட்டு நக்கித் தின்றும் நந்தியின் முதுகில் சவாரி ஏறியும் - உண்டியலின் வாயில் ஒவ்வொன்றாக சில்லறைக் காசுகளைத் திணித்தும் அலங்கரிக்கப்பட்டு அமர்ந்திருக்கும் பெருமாளின் மீதிருந்த பூவொன்றை வெடுக்கெனப் பிடுங்கியும் - ஒரு ...

தோற்பது சுகமாய்…!

Posted: 01 Apr 2015 01:34 AM PDT


-
எனில் உனைத் தோற்க
நீ துடிக்க,
உனில் எனைத் தோற்க
நான் துடிக்க,
ஏனோ வாழ்வில்
இங்கு மட்டுமே
தோற்பது சுகமாய்…!


-

—————————————
மஹா சுமன்

முதுகெலும்புகளும் கபாலங்களும்

Posted: 01 Apr 2015 01:32 AM PDT

- விரால்கள் துள்ளிய கழனிகளும் தாமரை பூத்த தடாகங்களும் கனவில் விளைந்தபோது அது விட்ட பெருமூச்சில் பூச்சிக் கொல்லிகளின் நெடி கமழ்ந்தது - அனைத்திற்கும் இயந்திரங்கள் வந்திறங்கி விட்டபோது அவயவங்கள் துருப்பிடித்து சிதிலங்கள் உதிர்ந்தன - ஆழ்துளை தோண்டும் ராட்சத இயந்திரங்கள் மீத்தேன் திருட பூமியைக் கடைந்தபோது மொத்த விஷத்தையும் கக்கிற்று நீலமாகிவிட்ட நிலம் - திருநீலகண்டனாய் தெருவுக்கு வந்து பசியிலும் தாகத்தாலும் துரத்தப்பட்ட முதுகெலும்பு ரயிலேறி வந்து திருப்பூரில் இறங்குகையில் விமானமேறிப் ...

வெற்றி வாசல்

Posted: 31 Mar 2015 11:28 PM PDT


-

நாளை என்பது நம்பிக்கை
நமக்கு அதுவே நல்விதைகள்
காலம் நேரம் நமக்கில்லை
கடமை தடமே நமதெல்லை
-
மூளை என்பது மூலதனம்
முடங்கிக் கிடப்பது அறிவீனம்
நாளை என்பதைத் திட்டமிடு
நல்லதோர் குறிக்கோள் எட்டி விடு…!

-
—————————-

–
கவிச்சுடர அழகுதாசன்
நன்றி: நமது நம்பிக்கை

உலக அதிசயம்

Posted: 31 Mar 2015 11:22 PM PDT

- -பழைய உலக அதிசயங்கள் படித்தும், பார்த்தும் சலித்துப் போனதாம் புதிய உலக அதிசயங்களுக்காண தேடல்கள் துவங்கிவிட்டது - என்னவளே நீ வெளியே தலை காட்டி விடாதே எதிர்ப்பின்றி நீ வென்றிடுவாய் முதல் உலக அதிசயமாய் - காரணம் மனிதன் படைத்தவற்றின் நடுவே கடவுளாலேயே படைக்கப்பட்டு மண்ணில் வாழும் முதல் அதிசயம் நீ முதல் அழகியும் நீ – ————————– Naveen Anand

இது காதலியல்..! -

Posted: 31 Mar 2015 11:20 PM PDT


-
கடவுள்
மனிதனைப் படைத்தான்
இது ஆன்மீகவியல்…
-
மனிதன்
கடவுளைப் படைத்தான்
இது அறிவியல்…
-
மனிதன், கடவுள்
இரண்டையுமே
படைத்தது காதல்
இது காதலியல்..!
-

=========================
கென்யாதமிழன்.செந்தில்பாரதி
காதலிகளுக்கு- கவிதை தொகுப்பிலிருந்து

சாமி பெயரில் அர்ச்சனை..!! -Mano Red

Posted: 31 Mar 2015 10:28 PM PDT

ஒருமுறை பிறந்தே ஒன்றும் கிழிக்காத போது மறுபடி பிறக்காமலிருக்க மறுபிறவி வேணடாமாம்..!! முட்டாள் தனமான வீண் வேண்டுதல்களை என்ன சொல்ல. ?? கட்டுக்கட்டாக பணத்தில் காணிக்கை செய்தால் சொர்க்க வழி திறக்குமாம்..!! முக்தி மோட்சம் பெற மனித நேயம் இல்லாமல் இறைவனிடம் நல்லவனாய் முகச்சாயம் பூசினால் போதுமா..?? உங்களின் நியாய தர்மங்களின்படி கொடுக்கவும் வாங்கவும் இறைவன் ஒன்றும் சாதாரணமானவன் அல்லவே..!! அப்படியிருக்க நினைத்தது நடந்தால் துட்டு இல்லையென்றால் திட்டா..?? தேங்காய் மட்டும் உண்ணத் ...

சாதனையாளன் ஆக வேண்டுமா?

Posted: 31 Mar 2015 08:53 PM PDT

- நான் – சாதனையாளன் ஆக வேண்டும்! அதற்கு என்ன செய்ய வேண்டும்? – சாதனையாளர்களின் சரித்திரத்தை முதலில் – படிக்க வேண்டும் – எந்தத் துறையில் சாதனை புரிய விரும்புகிறோம் – என்பதை முடிவெடுத்து முடிச்சுப் போட்டுக் கொள்ள வேண்டும்! – அந்தத் துறையில் என்னென்ன சாதக – பாதகங்கள் இருக்கின்றன – என்பதை ஆராய்ந்து பார்த்து அட்டவணை இடவேண்டும் – சாதகங்களைப் பயன்படுத்தி, எதிர்ப்படும் – பாதகங்களை எப்படி முறியடித்து முன்னேற்றம் காண்பது – என்று சிந்திக்க வேண்டும் – சிந்தித்ததை ஒன்றிணைத்து, செயல்படுத்தத் திட்டமிடல் ...

புதுமை காண்பாய்

Posted: 31 Mar 2015 08:52 PM PDT

- கைகளுக் கெட்டும் பூவைக் காண்பதில் பெருமை என்ன கைகளுக் கெட்டா உச்சிக் கனியினைப் பறிக்கும் போதே கைகளின் முயற்சி தன்னைக் கண்டிடும் உலகம் போற்றும் கைகளில் உழைப்பைச் சேர்த்தே கவின்நலம் பெறுவோம் வாழ்வில் – இன்றைய வாழ்வில் இன்பம் இயற்றலில் பெருமை என்ன நன்றென உலகம் போற்றும் நாளைய இலக்கைக் கண்டு வென்றிடும் முயற்சி யொன்றே விளைத்திடும் புகழை யிங்கே நன்றிதை நெஞ்சில் ஏற்று நடந்திடு என்றும் இன்பம் – கதிரென அறிவுக் கீற்றால் கால்களைப் பரப்பிடு எங்கும் நதியென ஓடி நன்றாய் நாற்புறம் செயலை ...

நிம்மதி

Posted: 31 Mar 2015 08:35 PM PDT

-
ஆடைகள் தளர்த்தி
ஆபரணங்கள் கழற்றி
ஒப்பனைகள் களைந்து
அமர்ந்திருக்கும் நிலை மாற்றி
ஆசுவாசம் கொள்கிறார்
நடை சாத்தியபின்
கடவுள்..!

-
----------------------------------------
அ.நிலாதரன்
நன்றி- ஆனந்த விகடன்

மண்மகளைக் காப்போம்!

Posted: 31 Mar 2015 08:34 PM PDT

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைப் பற்றி எதிர்க் கட்சிகள் பொய்களைப் பரப்புவதாக நரேந்திர மோடி குற்றஞ்சாட்ட, மோடிதான் பொய் சொல்கிறார் என்று தாக்குதல் தொடுத்திருக்கிறார் ஜெய்ராம் ரமேஷ். அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்துக்காக இப்பிரச்சனையை அணுகுகின்றன என்று எடுத்துக் கொண்டாலும், அண்ணா ஹசாரே போன்ற சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பில் குதித்துள்ளது கவனிக்கத் தக்கது. இச்சட்டம் 120 ஆண்டுகளாக இருந்ததுதான், சென்ற காங்கிரஸ் அரசு செய்த மாற்றங்களில் குறைகள் இருந்தன. அவற்றையே நாங்கள் களைந்தோம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™