Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இந்த வார நட்சத்திரம்- கார்த்தி

Posted:

கிராமத்து படங்களில் நடிப்பது சுகமான அனுபவம்

மெட்ராஸ் வெற்றிக்கு பின், பிசியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறார் கார்த்தி. பருத்தி வீரனுக்கு பின், கொம்பனாக மீண்டும் கிராமத்து அவதாரம் எடுத்துள்ள அவர், அந்த படத்தின் அனுபவம், அடுத்தடுத்து நடிக்கவுள்ள படங்கள் குறித்து, நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

திரும்பவும் ...

பேய்களுக்கு பிடித்த லட்சுமி!

Posted:

செதுக்கி வைத்த சிற்பம் போல் இருக்கும் ராய் லட்சுமியை, பேய் என, அழைத்தால் அவருக்கு கோபம் வரத் தானே செய்யும். காஞ்சனா, அரண்மனை என, அவர் நடித்த இரண்டு பேய் படங்களும் ஹிட் அடித்ததால், தொடர்ந்து அவரை பேய் படங்களுக்கு நடிக்கவே தயாரிப்பாளர்கள் அழைக்கின்றனர். தற்போது, அவர் நடித்து வரும் இரண்டு படங்கள் பேய் படங்கள் தானாம். மேலும், அவரிடம் ...

சினிமாவில் இதெல்லாம் சகஜம்!

Posted:

பரபரப்பாக சென்று கொண்டிருந்த ஸ்ருதியின் திரையுலக பயணம், திடீரென திருப்பத்தை சந்தித்துள்ளது. தெலுங்கு - தமிழ் மொழிகளில் தயாராகும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட ஸ்ருதி, பின், கால்ஷீட் இல்லாததால், அதிலிருந்து விலகினார். இதனால், அவர் மீது ஐதராபாத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஸ்ருதியின் திரையுலக எதிர்காலம் ...

சினிமாவில் இதெல்லாம் சகஜம்!

Posted:

பரபரப்பாக சென்று கொண்டிருந்த ஸ்ருதியின் திரையுலக பயணம், திடீரென திருப்பத்தை சந்தித்துள்ளது. தெலுங்கு - தமிழ் மொழிகளில் தயாராகும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட ஸ்ருதி, பின், கால்ஷீட் இல்லாததால், அதிலிருந்து விலகினார். இதனால், அவர் மீது ஐதராபாத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஸ்ருதியின் திரையுலக எதிர்காலம் ...

அழகு ரொம்ப முக்கியம் அமைச்சரே!

Posted:

கமலின் இளைய மகளும், ஸ்ருதியின் தங்கையுமான அக் ஷரா நடித்த, ஷமிதாப் படம்,
எதிர்பார்த்தபடி கல்லா கட்டவில்லை. இதனால், அக் ஷராவை தேடி, புதிய வாய்ப்பு கள் எதுவும் வரவில்லை. இதனால், சோர்ந்து போய்விடவில்லை அவர். தன் அழகை மேலும் மெருகூட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார். குறிப்பாக, உடலை கட்டுக் கோப்பாக வைத்து, ரசிகர்களை ...

நடிச்சா ஹீரோ தான்!

Posted:

கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின், வடிவேலு, ஏறக்குறைய திரையுலக வன வாசம் போய் விட்டார் என்றே கூறலாம். அரசியல் காரணங்களால், அவரை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்வதற்கு, தயாரிப்பாளர்கள் தயங்கினர். இடையில் வெளியான தெனாலிராமன் படமும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை தரவில்லை. இப்போது, மீண்டும், எலி படத்தின் மூலம் கோலிவுட் பக்கம் வடிவேலுவை ...

'கொம்பன்' - எந்த சாதி வசனமும் இல்லை...!

Posted:

'கொம்பன்' திரைப்படம் வெளியானால் அது சாதிய மோதல்களுக்கு வழி வகுக்கும், படத்தில் சாதி அடிப்படையிலான காட்சிகள் இருப்பதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்துவிட்டது.

இந்த நிலையில் இன்று காலை சென்னையில் உள்ள பிரசாத் பிரிவியூ திரையரங்கில் பத்திரிகையாளர்களுக்கு 'கொம்பன்' ...

மும்மொழி படத்திற்கு பாட்டு எழுதிய மதன் கார்க்கி

Posted:

கவிஞர் மதன் கார்க்கி நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் தமிழ் சினிமாவில் எழுதியுள்ளார். இதில் பல பாடல்கள் வெற்றியும் பெற்றுள்ளது இந்நிலையில் முதல் முறையாக கராத்தேக்காரன் என்ற படத்துக்கு பாடல்கள் எழுதி மூன்று மொழிகளில் வசனம் எழுதியுள்ளார். தமிழ், ஆங்கிலம், வியட்நாம் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது. படத்தை தமிழ் மற்றும் ...

விழாக்களில் அசத்தும் வித்யா பாலன்

Posted:

கோலிவுட் படங்களை காட்டிலும் மலையாளப்படங்களில் பேசப்பட்டவர் நடிகை வித்யா பாலன். இவர் பல சர்ச்சைக்குரிய கதைகளில் நடித்து பிரபலம் ஆனார். இருந்தபோதிலும், பாலனுக்கு படவாய்ப்புகள் அமையவில்லை. காரணம் நெருக்கடி நிலை. இருந்த போதும் ஓய்வு எடுத்துவிட்டால் ஓரம் கட்டிவிடுவார்கள் என்று விளம்பர படங்கள் மற்றும் பெண்கள் சார்ந்த ஆங்கில ...

சம்மர் விடுமுறைக்கு ஏற்ற படம்

Posted:

பிரபல யங் ஹீரோவான ராம் நடிக்கும் பந்தாக செஸ்கோ படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. படத்தை வரும் மே 14ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. ராகுல் ப்ரீத் சிங் மற்றும் சோனல் சௌஹான் ஆகியோர் நடிக்கின்றனர். மாலினேனி கோபிசந்த் இயக்குகிறார். பருசுரி கிருதி தயாரிக்கிறார். எஸ் எஸ் தமன் இசை ...

வதந்தியை பரப்பாதீர்கள்... சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் ஸ்ருதிஹாசன் - புலி தயாரிப்பாளர்!

Posted:

முதன்முறையாக விஜய்யுடன் ஸ்ருதிஹாசன் இணைந்துள்ள படம் புலி. சிம்புதேவன் இயக்கும் இப்படம் பேண்டசி படமாக உருவாகி வருகிறது. ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் தமிழ்-தெலுங்கு மொழியில் உருவாகி வரும் கார்த்தி-நாகர்ஜூனா படத்தில் ஸ்ருதிஹாசன் ...

சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா ஒரு குழந்தை

Posted:

தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா ஒரு குழந்தையை போல குணம் படைத்தவர் என்று அவருடைய மனைவியும், முன்னாள் பிரபல நடிகையுமான விஜய நிர்மலா கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா தெலுங்கு சினிமா உலகில் நுழைந்து 50 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றது. நடிகர் கிருஷ்ணாவிற்கு நடந்த பாராட்டு விழாவில் விஜய நிர்மலா பேசும் போது, அவர் இத்தனை படங்களா ...

அவுனு 2 இரண்டாம் பாகம் அல்ல

Posted:

தற்போது அனைவரும் மிகவும் எதிர்பார்க்கும் படம் அவுனு 2 ஆகும். ஹர்ஷவர்தன் ரானே மற்றும் பூர்ணா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் ஒரு த்ரில்லர் ஆகும். இந்த படத்தின் இயக்குனர் ரவி பாபு கூறும்போது, அவுனு 2 படம் அவுனு படத்தின் இரண்டாம் பாகம் அல்ல. அந்த படம் எங்கு முடிகின்றதோ அங்கிருந்து அவுனு 2 தொடங்குகிறது. அவ்வளவு ...

ஹிந்தி பட வழக்கு : ரஜினியிடம் படநிறுவனம் சமரசம்

Posted:

மே ஹூன் ரஜினிகாந்த் படத்தின் பெயரை மாற்றுவதோடு மட்டுமல்லாது, படத்தின் எந்த இடத்திலும் ரஜினி பெயரை பயன்படுத்த மாட்டோம் என்று சென்னை ஐகோர்ட்டில், ரஜினியிடம் வர்ஷா நிறுவனம் சமரசம் செய்துள்ளது.

வர்ஷா நிறுவனம், பாலிவுட்டில், மே ஹூன் ரஜினிகாந்த் என்ற பெயரில் படம் உருவானது. இந்த படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றும், படத்தில் ...

தமிழுக்கு வரும் இஷா குப்தா!

Posted:

இம்ரான் ஹாஸ்மி நடித்த ஜனத்-2 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இஷா குப்தா. 2007ம் ஆண்டின் மிஸ் இந்தியா பட்டம் வென்ற இஷா மாடலிங்கில் நுழைந்து அப்படியே சினிமாவிலும் கால் ஊன்றி உள்ளார். தொடர்ந்து ராஸ் 3டி, பேபி போன்ற படங்களில் நடித்தவர் அடுத்தப்படியாக தென்னிந்திய மொழிகளிலும் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக ...

கொம்பன் படத்தை வெளியிட தடை இல்லை : கோர்ட்

Posted:

கார்த்தி நடித்துள்ள கொம்பன் படத்தை வெளியிட தடை இல்லை என்று சென்னை ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பு அளித்துள்ளது.

கொம்பன் படத்தில் சாதிய மோதலை தூண்டும் வசனங்கள் இருப்பதாகவும், படம் வெளியானால், தென்மாவட்டங்களில் பெரிய அளவிலான வன்முறை ஏற்படும் என்றும், படத்தை விடுமுறை நாளில், தணிக்கை குழு சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தை ...

பிபிஎல்.,க்கு தீம் சாங் அமைக்கிறார் யுவன்!

Posted:

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் யுவன் ஷங்கர் ராஜாவும் ஒருவர். இளையராஜாவின் வாரிசான இவர் தந்தையை போலவே இசையில் அசத்தினார். இடையில் தாயின் மரணம், திருமண பிரச்னை, மதமாற்றம், மூன்றாவது திருமணம் என்று... சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தவர் இப்போது மீண்டும் முழு மூச்சாக சினிமாவில் பணியாற்ற தொடங்கியுள்ளார். ...

புறம்போக்கு படத்தி்ன் பெயர் மாற்றம்?

Posted:

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், ஆர்யா - விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படமான புறம்போக்கு படத்தின் பெயர், புறம்போக்கு என்கிற பொது உடைமை என்று பெயர் மாற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில், சமூக கருத்து கூறப்பட்டுள்ளதால், புறம்போக்கு என்ற தலைப்பு சரியாக இருக்காது என்பதனடிப்படையில், படத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட ...

புலி படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஒத்திவைப்பு

Posted:

சிம்புதேவன் இயக்கத்தி்ல், விஜய் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் புலி படத்தின் பர்ஸ்ட் லுக், வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

புலி படத்தின் பர்ஸ்ட் லுக், ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், படக்குழுவினர், படத்தை விரைவில் முடிக்க வேண்டும் ...

உத்தம வில்லனை உலகம் கொண்டாடும்: ரமேஷ் அரவிந்த் பேட்டி!

Posted:

உலக நாயகன் கமல் நடித்துள்ள உத்தம வில்லன் தான் தமிழ் சினிமா அடுத்து எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படம். எதையும் வித்தியாசமாக யோசித்து, மற்றவர்கள் வியக்கிற வண்ணம் செய்வதுதான் கமல் பாணி. வியாபார ரீதியாக சில வெற்றி பெறலாம், சில தோல்வி அடையலாம். ஆனாலும் கமலின் முயற்சிக்கும், உழைப்புக்கும் தோல்வியே கிடையாது. அன்பே சிவம், ஹே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™