Tamilwin Latest News: “கொழும்பின் பாதுகாப்பு பணிகளுக்காக ...” plus 17 more | |
- கொழும்பின் பாதுகாப்பு பணிகளுக்காக ...
- உதவி வழங்கியமை குறித்து நேபாள ...
- ஜனாதிபதியின் நிறைவேற்று ...
- நான்கு வருடங்களின் பின் 175 பேருக்கு ...
- ரஷ்யாவின் விண்கலம் பூமியில் ...
- மக்கள் நலன் சார்ந்த அரசியலா? ...
- மைத்திரி யுகத்தில் எல்லோரும் ...
- பசில் ராஜபக்சவிடம் மீண்டும் விசாரணை!
- நடுக்காட்டுக்குள் ...
- என்னை நோக்கி ஓடிவாருங்கள் என ...
- உத்தப்பா அதிரடியில் பழி தீர்த்த ...
- 12 வயதிலே சச்சின் சாதனையை ...
- முகமது ஹபீஸ் இரட்டை சதம்: ...
- உலகசாதனை படைத்த 'சிக்சர் மன்னன்' ...
- சர்பராஸ்கானுக்கு கும்பிடு போட்டு ...
- 44 வயதிலும் அசர வைக்கும் பிராட் ஹாக்
- ஐபிஎல் 8: சென்னைக்கு பதிலடி ...
- ஒஃப் பிரேக் பந்து வீச சுனில் ...
| கொழும்பின் பாதுகாப்பு பணிகளுக்காக ... Posted: 30 Apr 2015 05:46 PM PDT கொழும்பின் பாதுகாப்பு பணிகளுக்காக 5000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். |
| உதவி வழங்கியமை குறித்து நேபாள ... Posted: 30 Apr 2015 05:32 PM PDT உண்மையான நெருங்கிய நண்பராக இலங்கை நேபாளத்துக்கு வழங்கிய உதவிகளுக்கு நேபாள ஜனாதிபதியும் பிரதமரும் நன்றி தெரிவித்துள்ளனர். |
| Posted: 30 Apr 2015 05:22 PM PDT ஜனாதிபதியும் அரசாங்கமும் எதிர்பார்த்த அளவிற்கு 19வது திருத்தத்தை நிறைவேற்ற முடியாத போதும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தில் 60 முதல் 65 வீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜனாதிபதியின் அரசியலமைப்பு விவகார ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி ஐயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார். |
| நான்கு வருடங்களின் பின் 175 பேருக்கு ... Posted: 30 Apr 2015 05:14 PM PDT நான்கு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் 175 தனிநபர்களுக்கு நேற்று வியாழக்கிழமை இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. |
| ரஷ்யாவின் விண்கலம் பூமியில் ... Posted: 30 Apr 2015 05:05 PM PDT சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை எடுத்துச் சென்ற ஆளற்ற ரஷ்யாவின் விண்கலம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அது பூமியில் விழும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். |
| மக்கள் நலன் சார்ந்த அரசியலா? ... Posted: 30 Apr 2015 04:54 PM PDT இலங்கையில் ஆட்சி மாற்றம் இன்று எல்லோர் மனங்களிலும் ஒரு மகிழ்சசியை ஏற்படுத்தியிருக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும் ஏனென்றால் கடந்த 10 வருடகாலமாக இலங்கையில் நடைபெற்று வந்த குடும்ப ஆட்சி முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு யார் எப்போது கைது செய்யப்படுவார்கள் என்று மகிந்த குடும்பம் கலங்கிப்போய் நிக்கின்றது. |
| மைத்திரி யுகத்தில் எல்லோரும் ... Posted: 30 Apr 2015 04:31 PM PDT மகாகவி பாரதியார் கண்ட சமத்துவ சமுதாயம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் மலர்ந்துள்ளது என்று சுகாதார மற்றும் சுதேச மருத்துவ துறை இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமுமான ஹசன் அலி தெரிவித்துள்ளார். |
| பசில் ராஜபக்சவிடம் மீண்டும் விசாரணை! Posted: 30 Apr 2015 04:25 PM PDT முன்னாள் பொருளாதா அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் கொழும்பு, நிதி மோசடி குற்றப் புலனாய்வு விசாரணை பிரிவு இன்று வியாழக்கிழமையும் மூன்று மணி நேரத்துக்கு மேலாக விசாரணைகளை மேற்கொண்டது. |
| Posted: 30 Apr 2015 10:50 AM PDT எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி நடுக்காட்டுக்குள் கைவிடப்பட்டவர்களை போல மீள்குடியேறிய மக்கள் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். |
| என்னை நோக்கி ஓடிவாருங்கள் என ... Posted: 30 Apr 2015 10:16 AM PDT வடக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் மக்களை தன்னை நோக்கி ஓடி வரும்படி அழைப்பதைப்போல இருப்பதாக வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். |
| உத்தப்பா அதிரடியில் பழி தீர்த்த ... Posted: 30 Apr 2015 09:10 AM PDT சென்னை அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
| Posted: 30 Apr 2015 06:53 AM PDT ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இளம் வீரர் சர்பராஸ்கான் காட்டிய அதிரடி முன்னணி வீரர்கள் பலரையும் சுண்டி இழுத்துள்ளது. |
| Posted: 30 Apr 2015 01:30 AM PDT வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணியின் முகமது ஹபீஸ் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். |
| உலகசாதனை படைத்த 'சிக்சர் மன்னன்' ... Posted: 30 Apr 2015 12:34 AM PDT பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், டி20 போட்டிகளில் 500 சிக்சர்களை விளாசி புதிய வரலாறு படைத்துள்ளார். |
| சர்பராஸ்கானுக்கு கும்பிடு போட்டு ... Posted: 30 Apr 2015 12:02 AM PDT ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிரட்டியெடுத்த சர்பராஸ்கானை, பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி கும்பிடு போட்டு வரவேற்றார். |
| 44 வயதிலும் அசர வைக்கும் பிராட் ஹாக் Posted: 29 Apr 2015 11:20 PM PDT ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் விளையாடி வரும் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் 44 வயதிலும் வியக்க வைக்கிறார். |
| ஐபிஎல் 8: சென்னைக்கு பதிலடி ... Posted: 29 Apr 2015 10:17 PM PDT ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் நடக்கும் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. |
| ஒஃப் பிரேக் பந்து வீச சுனில் ... Posted: 29 Apr 2015 09:43 PM PDT மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைனின் பந்துவீச்சுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |