Cinema.tamil.com |
- உத்தம வில்லன் எப்படிப்பட்ட படம்...! கமல் பேட்டி!
- தொழிலதிபர் இல்ல திருமண விழாவில் ஆட ரூ.4 கோடி சம்பளம் பெறும் நடிகை
- உருது மொழி கற்கிறார் கல்கி கோச்சலின்
- பால்கி படத்தில் அர்ஜூர் கபூர்!
- கப்பார் இஸ் பேக் மூலம் மீண்டும் ரிலீஸாகும் ரமணா!
- 72 மணி நேரம் இடைவிடாத படப்பிடிப்பில் கிருஷ்ணா
- நாளை முதல் கேரளாவை கலக்கப்போகும் 'சிங்கம்' சிவன்...!
- 36 வயசு ஜோதிகாவின் கெடுபிடி!
- இயக்கி, தயாரித்து, ஹீரோவாக நடிக்கிறார் பா.விஜய்
- மௌனகுரு படம் என்னை சிந்திக்க வைத்தது - ஏ.ஆர் முருகதாஸ்
- அஞ்சலிக்கு பிடித்த மாப்ளே சிங்கம்
- தயாரிப்பாளருக்காக கால்ஷீட் கொடுத்தார் நயன்தாரா
- கடைசிவரை ஹீரோயினாக நடிக்க முடியாது - பாவனா
- அடுத்தவர் ஸ்டைல் அஜீத்துக்கு பிடிக்காது
- பெயரை மாற்றிய நந்திதா...!
- மலேஷியாவில் சிவகார்த்திகேயன்...!
- இன்று இன்ப அதிர்ச்சியாக பாபநாசம் பட டிரைலர்..!
- ஹலோ... நான் பேய் பேசுறேன்!
- மாஸ் மகாராஜின் புதிய லுக்
- மீண்டும் நாக சைதன்யா - கௌதம் மேனன் கூட்டணி?
| உத்தம வில்லன் எப்படிப்பட்ட படம்...! கமல் பேட்டி! Posted: கமல்ஹாசனின் பிரமாண்ட நடிப்பில், அவரே கதை, திரைக்கதை எழுதி, அவரது நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கும் படம் ''உத்தம வில்லன்''. இப்படம் உலகம் முழுக்க சுமார் 1500 தியேட்டர்களில் ரிலீஸாகிறது. 8ம் நூற்றாண்டு கூத்து கலைஞர் மற்றும் 21ம் நூற்றாண்டு நடிகர் என இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கிறார் கமல். இவருடன் ஆண்ட்ரியா, பூஜா ... |
| தொழிலதிபர் இல்ல திருமண விழாவில் ஆட ரூ.4 கோடி சம்பளம் பெறும் நடிகை Posted: பாலிவுட்டின் பிரபல நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ். கிக் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஜாக்குலின் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். இந்நிலையில் லண்டனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மகனின் திருமணத்தை மிக ஆடம்பரமாய் நடத்த இருக்கிறார். இதில் சில நடிகைகளை அழைத்து ஆட எண்ணினார். அதன்படி பாலிவுட்டின் பிரபல நடிகையான ... |
| உருது மொழி கற்கிறார் கல்கி கோச்சலின் Posted: சமீபத்தில் வௌியான மார்கரிட்டா படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்திருப்பவர் நடிகை கல்கி கோச்சலின். சர்வதேச அளவில் இப்படம் பல விருதுகளை குவித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு பிறகு சோனி ராஸ்டன் இயக்கத்தில், லவ் அபயர்ஸ் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் கல்கி. லவ் அபயர்ஸ் படம் நானாவதி வழக்கு தொடர்பான கதையில் உருவாக ... |
| பால்கி படத்தில் அர்ஜூர் கபூர்! Posted: பா, சீனி கம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பால்கி, அமிதாப், தனுஷ், அக்ஷ்ராஹாவை வைத்து ஷமிதாப் என்ற படத்தை இயக்கினார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வௌியான இப்படத்திற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் இந்தியில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பால்கி தனது அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டார். ரொமான்ட்டிக் ப்ளஸ் அதிக ... |
| கப்பார் இஸ் பேக் மூலம் மீண்டும் ரிலீஸாகும் ரமணா! Posted: தமிழில் பெரும் வெற்றிப் பெற்ற படம் ஹிந்தியில் படமாக்கப்பட்டு, வெளியிடப்பட்டு வெற்றிப் பெறுவது ஒன்றும் புதிது இல்லை.ஆனால் அந்த ஹிந்தி படம் தமிழ் நாட்டில் வெளி வருவதற்கு முன்னரே இங்கு பெரும் பபரப்பை ஏற்படுத்துகிறது என்றால் அதுபெரிய விஷயம்தான். தமிழில் விஜயகாந்த் நடிப்பில் , ஏ .ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளி வந்து ... |
| 72 மணி நேரம் இடைவிடாத படப்பிடிப்பில் கிருஷ்ணா Posted: 'கிரகணம்' படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் கிருஷ்ணா தொடர்ந்து இடைவிடாது 72 மணி நேரம் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். " 'யட்சன்' படத்திற்கு என்னுடைய பகுதியை முடிக்க வேண்டியதிருந்தது மற்றும் 'விழித்திரு' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகளும் நடந்து வருகிறது. தேதிகள் இல்லாத காரணத்தால் ஏப்ரல் 18 , 19 என தொடர்ந்து ... |
| நாளை முதல் கேரளாவை கலக்கப்போகும் 'சிங்கம்' சிவன்...! Posted: மலையாள சினிமாவின் மிக முக்கியமான குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் தான் கணேஷ்குமார்.. அதுமட்டுமல்ல.. இவர் ஒரு எம்.எல்.ஏவும் கூட... மூன்றுமுறை எம்.எல்.ஏவாக தொடர்ந்து வீரநடை போட்டுவரும் இவர், மாநில அரசில் அமைச்சர் பொறுப்பு வகித்தவரும் கூட. ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இவர் நடிக்கும் படங்களில் எல்லாம் பெரும்பாலும் இவருக்கு ... |
| Posted: சூர்யாவைத் திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்குப் போட்ட ஜோதிகா இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகி.... சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு நடிக்க வந்ததாலும்...சூர்யாவின் மனைவி என்பதாலும் தமிழ் மீடியாக்கள் ஜோதிகாவை பேட்டி எடுக்க போட்டு வருகின்றன. தமிழில் பிஸியான கதாநாயகியாக ... |
| இயக்கி, தயாரித்து, ஹீரோவாக நடிக்கிறார் பா.விஜய் Posted: பாடலாசிரியராக திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்த பா.விஜய் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடைத்தை பிடித்தார். இன்றைய உயரத்தைவிட மேலும் உயரத்துக்குச் செல்ல வேண்டியவர். தடீரென அவருக்கு ஹீரோ ஆசை வந்தது. தாய் காவியம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார் பா.விஜய். அந்தப் படம் பாதியோடு ட்ராப்பாகி விட்டது. அதன் பிறகு 'ஞாபகங்கள்', ... |
| மௌனகுரு படம் என்னை சிந்திக்க வைத்தது - ஏ.ஆர் முருகதாஸ் Posted: தமிழில் அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தை இந்தியில், அகிரா என்ற பெயரில் எடுத்து வருகிறார் முருகதாஸ். இப்படத்தின் கருவை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு மற்றபடி காட்சிகளை மாயாஜாலம் செய்வதில் முருகதாஸ் கில்லாடி. அப்படித்தான் அருள்நிதி கேரக்டரை அப்படியே பெண் கேரக்டராக மாற்றி அதில் இந்தி நடிகை சோனாக்ஷி சின்காவை நடிக்க வைத்து ... |
| அஞ்சலிக்கு பிடித்த மாப்ளே சிங்கம் Posted: தமிழில் அஞ்சலிக்கு பெரிய அளவில் படங்கள் இல்லை. தற்போது விமல் ஜோடியாக மாப்ளே சிங்கம் படததில் நடித்து வருகிறார். இந்நிலையில், அஞ்சலியை தொடர்பு கொண்டபோது மீடியா என்றால் எரிந்து விழுகிறார். காரணம் நல்லதை சொன்னால் வேறு விதமாக திரித்து எழுதி கொளுத்திப் போடுகிறார்கள். பேசாமல் இருந்தால் அதையே நியூசாக்கி விடுகிறார்கள். இதனால் ... |
| தயாரிப்பாளருக்காக கால்ஷீட் கொடுத்தார் நயன்தாரா Posted: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜீவா ஜோடியாக நடித்தார் நயன்தாரா. தற்போது மீண்டும் ஜீவாவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் நயன்தாரா. இந்த படத்துக்கு திருநாள் என்று பெயர் வைத்திருக்கிறார் இயக்குனர் ராம்நாத். படம் கிராமிய பின்னணியில் நடக்கிறது, இந்த தலைப்பு ஏற்கனவே குருதனபால் தன்னுடைய படத்துக்கு வைத்திருந்தர். இதில் சத்யராஜ் - பூனம் ... |
| கடைசிவரை ஹீரோயினாக நடிக்க முடியாது - பாவனா Posted: வெளிமாநிலங்களிருந்த தமிழ் சினிமாவுக்கு நடிக்க வரும் நடிகைகள் தங்களுக்கு வாய்ப்பு குறையும் போது புத்திசாலிதனமாக எதாவது தொழில் தொடங்கி அதில் நடிகை என்கிற பிரபலத்தின் மூலம் பிரகாசமாகிறார்கள். சிலர் மட்டும் வேறு வேலைகளுக்கு சென்று விடுவார்கள். அந்த வகையில் புத்திசாலிதனமாக ஒரு முடிவு எடுத்திருக்கிறார் நடிகை பாவனா. தற்போது ... |
| அடுத்தவர் ஸ்டைல் அஜீத்துக்கு பிடிக்காது Posted: கௌதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அச்சம் என்பது மடமையடா படம் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் சில இயக்குனர்கள் தங்களுடைய வெற்றிப்படத்தை பாகம் 2 என்ற பெயரில் எடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் அஜீத் நடித்த என்னை அறிந்தால் படம் பார்ட் 2 எடுக்கும் எண்ணத்தில் இருக்கிறார் கௌதம் மேனன். இதை இரண்டு மொழிகளில் அதாவது ... |
| Posted: அட்டகத்தி படத்தில் அறிமுகமான நந்திதா, தற்போது சுனுராமசாமி இயக்கும் 'இடம் பொருள் ஏவல்', ராதாமோகன் இயக்கும் 'உப்புக்கருவாடு' ஆகிய படங்கள் உட்பட நான்கைந்து படங்களில் நடித்து வருகிறார். உப்புக்கருவாடு படப்பிடிப்பில் இருந்தபோது நந்திதாவுக்கு விஜய்யின் 'புலி' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கெனவே 'புலி' ... |
| மலேஷியாவில் சிவகார்த்திகேயன்...! Posted: இசையமைப்பாளர் இமானின் இசைநிகழ்ச்சி நாளை மலேஷியாவில் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக தன் குழுவினரும் மலேஷியா சென்றுள்ளார் இமான். தன்னுடைய இசை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வர வேண்டும் என்று சிவகார்த்திகேயனை அழைத்திருக்கிறார் இமான். தான் நடித்த படங்களின் வெற்றிக்கு... முக்கியமாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் ... |
| இன்று இன்ப அதிர்ச்சியாக பாபநாசம் பட டிரைலர்..! Posted: ஏறக்குறைய 30 வருடங்களுக்குப் பிறகு ஒரே நேரத்தில் 3 படங்களில் நடித்துள்ளார் கமல். விஸ்வருபம் - 2, உத்தமவில்லன், பாபநாசம் என 3 படங்களையும் முடித்துவிட்டு ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்காகத் தற்போது திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். நாளை உலகமெங்கும் 'உத்தம வில்லன்' படம் ரிலீஸாகிறது. அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 'பாபநாசம்' படம் வெளிவரும் ... |
| Posted: கடந்த சில வருடங்களாகவே தமிழில் பேய்ப்படங்கள் வெற்றியடைந்து வருவதால் கோலிவுட்டில் பேய் சீசன் நிலவிவருகிறது. அதை மேலும் நீட்டிப்பதுபோல் இப்போது 'காஞ்சனா 2' படம் வெற்றியடைந்துள்ளது. இதுவரை 35 கோடிக்கு மேல் வசூல் செய்த காஞ்சனா -2 படத்தின் அதிரடி வெற்றியால் இன்னும் பல பேய்ப்படங்களுக்கு பூஜை போடப்பட்டுள்ளது. 'அரண்மனை' மூலம் ... |
| Posted: டோலியுட்டின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான சம்பத் நந்தி ரசிகர்களின் பல்சை நன்றாக தெரிந்து வைத்திருப்பவர். எமைன்தி ஈ வேளா என்ற படத்தின் மூலம் தனது முதல் அடியை எடுத்த வைத்த இயக்குனர் சம்பத் நன்டி, படிப்படியாக பிரபல ஹீரோக்களான ராம் சரண், பவன் கல்யாண் போன்றவர்களின் பேவரைட் இயக்குனர் லிஸ்டில் இடம் பிடித்தார். இவர் இயக்கிய ரச்சா படம் ... |
| மீண்டும் நாக சைதன்யா - கௌதம் மேனன் கூட்டணி? Posted: பிரபல நடிகரான அக்கினேனி நாக சைதன்யாவும் பிரபல இயக்குனரான கௌதம் வாசுதேவ மேனனும் மீண்டும் இணைகிறார்கள். நாக சைதன்யாவின் படங்களில் தனி முத்திரை பதித்த படம் ஏம் மாய சேசாவே என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அந்த மாபெரும் வெற்றி படத்தை இயக்கியது கௌதம் வாசுதேவ மேனன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைய ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-04-30 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |