Tamilwin Latest News: “19வது திருத்த சட்டத்தை ...” plus 18 more | |
- 19வது திருத்த சட்டத்தை ...
- மஹிந்தவை பிரதமராக்கிக் ...
- இந்திய அமைதிப்படை இலங்கை சென்றமை ...
- ஜெயலலிதாவுக்கு ஜாமீன் ...
- நீலத்தை கழற்றி சிவப்புக்கு தாவிய ...
- 8வது ஐ.பி.எல்: 7 விக்கெட் ...
- பழையன கழித்து புதியன புகுத்தியது ...
- ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிதி ...
- அந்தரத்தில் பறந்து வந்து அசத்தலாக ...
- கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 279 ...
- ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு ...
- இந்தியாவிற்கு சட்டென புறப்படலாம்!
- பெங்களூர் வீரரின் சட்டையை ...
- இலங்கையின் உள்ளூர் போட்டி: 31 ...
- மேக்ஸ்வெல் சொத்து.. ...
- சூப்பர் கிங்ஸ் அணிக்காக மாம்பழம் ...
- மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ...
- ஜடேஜாவுடன் மோதல்.. ...
- ஒரே சிக்சர்.. புதிய சாதனை படைத்த ...
| Posted: 14 Apr 2015 05:59 PM PDT உயர்நீதிமன்றத்தின் சட்டவிளக்கத்தின் கீழ் 19வது அரசியல் அமைப்பின் சரத்துக்கள் சில அகற்றப்பட்ட நிலையில் அதனை ஏற்றுக்கொள்வதாக சமூகநீதி அமைப்பின் தலைவர் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். |
| Posted: 14 Apr 2015 05:53 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பொதுத்தேர்தலில் போட்டியிட வைத்து பிரதமராக்கிக் காட்டப் போவதாக விமல் வீரவன்ச சவால் விடுத்துள்ளார். |
| இந்திய அமைதிப்படை இலங்கை சென்றமை ... Posted: 14 Apr 2015 05:38 PM PDT 1987 ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படையினரை இலங்கைக்கு அனுப்ப எடுக்கப்பட்ட தீர்மானம்ää உயர்மட்டத்தின் ஒரு கொள்கை தோல்வி என்று இந்திய ராஜாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். |
| Posted: 14 Apr 2015 05:19 PM PDT ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நீட்டிப்பது குறித்த விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் 17-ந் தேதி நடைபெறுகிறது |
| நீலத்தை கழற்றி சிவப்புக்கு தாவிய ... Posted: 14 Apr 2015 12:38 PM PDT ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் நிறம் நீலம். ஆயினும் மகிந்த ராஜபக்ஷவிற்கு பிடித்த நிறம் சிவப்பு தொடர்பான சிறிய ஆராய்வை மேற்கொண்ட போது தான் சற்று உண்மை நிலை தெரியவந்தது. |
| Posted: 14 Apr 2015 09:57 AM PDT மும்பை அணிக்கெதிரான இன்றைய ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
| பழையன கழித்து புதியன புகுத்தியது ... Posted: 14 Apr 2015 09:00 AM PDT ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயற்குழுவில் பழைய முகங்கள் நீக்கப்பட்டு புதியவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவந்துள்ளன. |
| ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிதி ... Posted: 14 Apr 2015 08:36 AM PDT ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகளை அம்பலப்படுத்தும் வகையில் அண்மையில் வெளியிடப்பட்ட வெலியமுன அறிக்கை பற்றி சட்டமா அதிபரிடம் கருத்து பெறப்படவுள்ளது. |
| அந்தரத்தில் பறந்து வந்து அசத்தலாக ... Posted: 14 Apr 2015 05:59 AM PDT பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணித்தலைவர் வார்னர் பிடித்த கேட்ச் ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது. |
| கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 279 ... Posted: 14 Apr 2015 05:46 AM PDT கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கடந்த 24 மணித்தியாலயத்திற்குள் 279 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
| ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு ... Posted: 14 Apr 2015 05:43 AM PDT யாழ்ப்பாணத்தில் கடந்த 7ம் திகதி மூன்று ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கும் கொலை முயற்சிக்கும் உள்ளாக்கப்பட்டமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். |
| இந்தியாவிற்கு சட்டென புறப்படலாம்! Posted: 14 Apr 2015 05:40 AM PDT இந்தியாவிற்கு செல்ல விரும்பும் இலங்கை பயணிகள் விமான நிலையத்தில் வைத்தே இந்திய விசாவினைப் பெற்றுக்கொள்ள முடியும். |
| Posted: 14 Apr 2015 04:24 AM PDT ஐபிஎல் தொடரில் கொல்கத்தா வீரர் உத்தப்பா, பெங்களூர் அணியின் புதுமுக வீரர் சர்பிராஸ்கான் சட்டையை பிடித்து சண்டையிட்டதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. |
| இலங்கையின் உள்ளூர் போட்டி: 31 ... Posted: 14 Apr 2015 01:39 AM PDT இலங்கையின் உள்ளூர் போட்டியில் காலி கிரிக்கெட் கிளப் அணி 4 ஓட்டங்களினால் திரில் வெற்றி பெற்றுள்ளது. |
| Posted: 14 Apr 2015 12:58 AM PDT ஐபிஎல் 8வது தொடரில் பஞ்சாப் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகை ப்ரீத்தி ஜிந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| சூப்பர் கிங்ஸ் அணிக்காக மாம்பழம் ... Posted: 14 Apr 2015 12:23 AM PDT ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் வெய்ன் பிராவோ மாம்பழம் வாங்க சென்றதை ரசிகர்கள் வியப்புடன் வேடிக்கை பார்த்தனர். |
| மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ... Posted: 13 Apr 2015 11:29 PM PDT மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 341 ஓட்டங்களை எடுத்துள்ளது. |
| Posted: 13 Apr 2015 10:54 PM PDT இந்திய வீரர் ஜடேஜாவுடன் ஏற்பட்ட மோதல் என்னை உலகக்கிண்ணத் தொடரின் போது மிகவும் பாதித்தது என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். |
| ஒரே சிக்சர்.. புதிய சாதனை படைத்த ... Posted: 13 Apr 2015 10:21 PM PDT ஐபிஎல் தொடரில் 200 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் படைத்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |