Cinema.tamil.com |
- மிகவும் விரும்பப்படும் நடிகர் - முதலிடத்தில் அஜித், எட்டாவது இடத்தில் விஜய்!
- பிருத்விராஜூடன் ஜோடி சேர்ந்தார் நமீதா..!
- மீண்டும் மல்டி ஸ்டார் படத்தில் பிரபல ஹீரோ
- பாவாடை தாவணிக்கு மாறிய நிக்கி கல்ராணி..!
- ஹாலிவுட் படத்துடன் வருண் பட டிரைலர் ரிலீஸ்
- அஜித், கார்த்தி பட நாயகி மரணம்
- ''அதிபர்'' ஆனார் ஜீவன்!
- கெஸ்ட் ரோலில் பிரபல ஹீரோ
- அம்மாவாக போகிறார் நடிகை சினேகா...! - மகிழ்ச்சியில் பிரசன்னா
- காக்காமுட்டை படத்திற்கு சர்வதேச விருது
- அடுத்த மாஸ் ஹீரோ ரெடி
- காமெடி அவதாரம் எடுக்கும் இளம் ஹீரோ
- தமிழில் அவென்சர்ஸ் 2
- ஜி.வி.பிரகாஷ், தனுஷ் மோதல் முற்றுகிறது
- முழு நேர நடிகர் ஆனார் ஆர்.வி.உதயகுமார்
- டப்பிங் சீரியல் ஒளிபரப்பை நிறுத்தக்கோரி சின்னத்திரை கலைஞர்கள் வேலை நிறுத்தம்
- பேய் நண்பர்களின் கதை மல்லி
- பெரும் தொகைக்கு விற்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் வெளிநாட்டு உரிமம்!
- தாதா ஆவதற்காக கன்னட மொழி கற்கும் பார்த்திபன்..!
- நரேனை விடாமல் துரத்தும் ஸ்டெதாஸ்கோப்பும் டாக்டர் கோட்டும்..!
| மிகவும் விரும்பப்படும் நடிகர் - முதலிடத்தில் அஜித், எட்டாவது இடத்தில் விஜய்! Posted: |
| பிருத்விராஜூடன் ஜோடி சேர்ந்தார் நமீதா..! Posted: கிட்டத்தட்ட பதினொன்றாவது முறையாக அண்ணன் தம்பியான பிருத்விராஜ், இந்திரஜித் இருவரும் 'அமர் அக்பர் ஆண்டனி' என்கிற மலையாள படத்தில், அமர், அக்பராக இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.. மூன்றாவதாக ஆண்டனி கேரக்டரில் ஜெயசூர்யா நடிக்கிறார். 'கிளாஸ்மேட்ஸ்' படத்தை தொடர்ந்து ஒன்பது வருடம் கழித்து இவர்கள் மூவரும் இணைந்து நடிக்கும் படம் இது. ... |
| மீண்டும் மல்டி ஸ்டார் படத்தில் பிரபல ஹீரோ Posted: பிரபல ஹீரோவான அக்கினேனி நாகர்ஜுன் மீண்டும் மல்டி ஸ்டார் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அவர் ஏற்கனவே பிரபல தமிழ் ஹீரோவான கார்த்தியுடன் ஒரு படத்தில் நடிப்பது நினைவிருக்கலாம்.இது தவிர அவர் மற்றொரு மல்டி ஸ்டார் படத்தில் நடிக்க இருக்கிறார். கன்னடத்தில் பிரபல ஹீரோ புனீத் ராஜ்குமார் மற்றும் மலையாள சிறந்த நடிகரான மோகன்லால் ... |
| பாவாடை தாவணிக்கு மாறிய நிக்கி கல்ராணி..! Posted: கடந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே பளீரென்ற புகழ் வெளிச்ச வளையத்திற்குள் வந்துவிட்டார் நிக்கி கல்ராணி. பூர்வீகம் கன்னடம் என்றாலும் தமிழும் மலையாளமும் தான் அவருக்கு மகுடம் சூட்டி ராணியாக அழகு பார்க்கின்றன. கிராமத்து படமாக இருந்தாலும் சிட்டி சப்ஜெக்ட்டாக இருந்தாலும் நிக்கி இதுவரை நடித்த படங்களில் எல்லாம் மாடர்ன் கேர்ள் ஆகவே ... |
| ஹாலிவுட் படத்துடன் வருண் பட டிரைலர் ரிலீஸ் Posted: பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்துள்ள 3டி படமான ஏபிசிடி-2 படத்தின் டிரைலர், ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ் : ஏஜ் ஆப் அல்ட்ரான் படத்துடன் இணைந்து திரையிடப்பட உள்ளதாக, வருண் தவான் டுவிட்டரில் கூறியுள்ளார். ராபர்ட் டெளனி ஜூனியர், ஸ்கார்லெட் ஜோஹன்சன், கிறிஸ் ஈவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ரப்பல்லோ, சாமுவேல் ஜாக்சன் ... |
| அஜித், கார்த்தி பட நாயகி மரணம் Posted: அஜித் நடித்த ஆரம்பம் படத்திலும் மற்றும் கார்த்தி நடித்த பிரியாணி படத்தில் சிறு கேரக்டரில் நடித்த நடிகை ஹானி, புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். வெங்கட்பிரபு இயக்கத்திலான பிரியாணி படத்தில்இடம்பெறும் கார் ஷோரூம் திறப்பு விழா காட்சியில் கார்த்தி ஒரு பெண்ணை சந்திப்பார். அவரை பார்த்த உடனேயே தனது காதல் வலையில் விழவைப்பார். மொபைல் ... |
| Posted: பென் கன்ஸோர்டியம் ஸ்டுடியோஸ் (பி) லிமிடெட் என்ற படநிறுவனம் சார்பாக P.B. சரவணன் இணை தயாரிப்பில், T.சிவகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் 'அதிபர்'. இந்தப் படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வித்யா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சமுத்திரகனி, ரஞ்சித், ரிச்சர்ட் நடிக்கிறார்கள் மற்றும் தம்பி ராமய்யா, சிங்கமுத்து, ... |
| Posted: தற்போது பிரபல ஹீரோக்கள் மல்டி ஸ்டார் படங்களில் நடித்து வருவது நினைவிருக்கலாம். ஆனால் கரென்ட் தீகா பட புகழ் பிரபல ஹீரோ மஞ்சு மனோஜ் கொஞ்சம் வித்தியாசமானவர். அவர் தற்போது மற்றொரு பிரபல ஹீரோவின் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். அவர் பிரபல ஹீரோவான சுதீர் பாபுவின் மொசகல்லக்கு மொசகடு படத்தில் தான் மஞ்சு மனோஜ் கெஸ்ட் ரோலில் ... |
| அம்மாவாக போகிறார் நடிகை சினேகா...! - மகிழ்ச்சியில் பிரசன்னா Posted: தமிழ் சினிமாவின் புன்னகை இளவரசி என வர்ணிக்கப்படுவர் நடிகை சினேகா. பிரஷாந்த் நடித்த ''விரும்புகிறேன்'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் இந்தப்படம் வௌியாவதில் தாமதம் ஏற்படவே, ''என்னவளே'' படம் சினேகாவின் முதல்படமாக அமைந்தது. தொடர்ந்து கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம்... என முன்னணி நடிகர்கள் ... |
| காக்காமுட்டை படத்திற்கு சர்வதேச விருது Posted: நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டு தயாரிப்பில், மணிகண்டன் இயக்கியுள்ள காக்கா முடடை படத்திற்கு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் 3 விருதுகளை வென்றுள்ளது. காக்கா முட்டை படத்திற்கு, சிறந்த திரைப்படத்திற்கான விருது, பார்வையாளர்களின் தேர்வு மற்றும் சிறந்த ... |
| Posted: பிரபல இளம் ஹீரோவான நாக சௌரியா நடித்து இருக்கும் புதிய படமான ஜெடூகடுவின் ட்ரைலர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்திற்கு பிறகு ஹீரோ நாக சௌரியா மாஸ் ஹீரோ என்று பெயர் எடுப்பார் என்று கூறப்படுகின்றது. குறிப்பாக ட்ரைலரில் அவர் பேசி இருக்கும் பஞ்ச் வசனம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தில் டி.வி ... |
| காமெடி அவதாரம் எடுக்கும் இளம் ஹீரோ Posted: இப்போதெல்லாம் ஹீரோக்கள் சண்டை காட்சிகள், ரொமான்ஸ், டான்ஸ் போன்றவற்றில் மட்டும் கலக்கினால் போதாது. காமெடியிலும் கலக்க வேண்டும். பிரபல ஹீரோவான நாகர்ஜுனின் அக்கா மகனும், இளம் ஹீரோவான சுஷாந்த் இதுவரை காளிதாசு மற்றும் அத்தா போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுவரை நடித்த படங்களில் அவர் காமெடியை ட்ரை பண்ணவில்லை.அதாவது அவர் காமெடி ... |
| Posted: அதீத சக்தி கொண்ட சூப்பர் மேன்கள்தான் ஹாலிவுட்டின் நிரந்தர ஹீரோக்கள். கேப்டன் அமெரிக்கா, ஹல்க், அயர்ன்மேன், தோர் உள்ளிட் சூப்பர் ஹீரோக்களின் படங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது. இதனை பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான மார்வெல் தயாரிக்கிறது. தான் உருவாக்கிய அத்தனை சூப்பர் ஹீரோக்களையும் ஒரே படத்தில் கொண்டு வந்து மார்வெல் ... |
| ஜி.வி.பிரகாஷ், தனுஷ் மோதல் முற்றுகிறது Posted: நடிகர் தனுசும், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாசும் நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். தனுஷ் நடித்த ஆடுகளம், மயக்கம் என்ன, பொல்லாதவன் படங்களுக்கு இசை அமைத்தார். ஆனால் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிகரான பிறகு தனுசுக்கும், ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் இடையே விரிசல் விழ ஆரம்பித்தது. வெற்றி மாறன் உதவியாளர் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை ... |
| முழு நேர நடிகர் ஆனார் ஆர்.வி.உதயகுமார் Posted: ரஜினிக்கு எஜமான், விஜயகாந்துக்கு சின்னகவுண்டர், கமலஹாசனுக்கு சிங்காரவேலன், கார்த்திக்கிற்கு கிழக்கு வாசல், பொன்னுமணி, நந்தவன தேரு, போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் ஆர்.வி.உதயகுமார். சின்னராமசாமி பெரிய ராமசாமி என்ற காமெடி படத்தை இயக்கி நடித்தார். அந்த படம் வெளிவரவில்லை. கடைசியாக கற்க கடற என்ற படத்தை இயக்கினார். இதில்தான் ... |
| டப்பிங் சீரியல் ஒளிபரப்பை நிறுத்தக்கோரி சின்னத்திரை கலைஞர்கள் வேலை நிறுத்தம் Posted: கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரை சேனல்களில் டப்பிங் சீரியல் ஒளிபரப்புவது அதிகரித்து உள்ளது. இதனால் நேரடி சீரியல் தயாரிப்பது குறைந்து விட்டது. சின்னத்திரை நடிகர், நடிகைகள் முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைவருக்கும் வேலை வாய்ப்பு குறைந்து விட்டது. இதனால் சின்னத்திரையில் டப்பிங் சீரியல் ஒளிபரப்புவதற்கு சின்னத்திரை நடிகர் ... |
| Posted: விதவிதமாக யோசித்து பேய் படம் எடுப்பதுதான் இப்போதைய டிரண்ட். அந்த வரிசையில் வருகிறது மல்லி. புதுமுகங்கள் ரத்தன் மவுலி, ரேயா நடித்துள்ள இந்தப் படத்தை கயவன் படத்தை இயக்கிய வெங்கி நிலா இயக்குகிறார். தாஸ் ஒளிப்பதிவு செய்கிறார், விஜயராஜா இசை அமைக்கிறார். ரேணுகா ஜெகதீஷ் தயாரிக்கிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கிறது. ... |
| பெரும் தொகைக்கு விற்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் வெளிநாட்டு உரிமம்! Posted: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படம். டிஜிட்டலில் மாற்றப்பட்டு. நவீன ஒலி அமைப்புடன் அகன்ற திரையில் திரையிடப்பட இருக்கிறது. இதனை சாய்கணேஷ் பிலிம்ஸ் சார்பில் பி.ஸ்ரீனிவாசலு வெளியிடுகிறார். தற்போது இந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமத்தை மலேசியா பாண்டியன் என்பவரின் எஸ்.பி.வி இண்டர்நேஷனல் என்ற ... |
| தாதா ஆவதற்காக கன்னட மொழி கற்கும் பார்த்திபன்..! Posted: தமிழ் சினிமா உலகை தாண்டியும் நடிகர் பார்த்திபனின் எல்லை மலையாள உலகையும் டச் பண்ணியது. ஏற்கனவே 'நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வக', 'மேல்விலாசம்', 'எஸ்கேப் ஃப்ரம் உகாண்டா' என மூன்று மலையாள படங்களில் நடித்துள்ள பார்த்திபன் அங்கே அவருக்கென குறிப்பிட்ட ரசிகர்களையும் வைத்துள்ளார். அதேபோல இப்போது முதன்முறையாக 'தாதா இஸ் பேக்' (Dada is ... |
| நரேனை விடாமல் துரத்தும் ஸ்டெதாஸ்கோப்பும் டாக்டர் கோட்டும்..! Posted: சிலருக்கு சில கேரக்டர்கள் என்று சினிமாவில் ஒரு வரையறை வைத்திருக்கிறார்கள். இது பெரும்பாலும் குணச்சித்திர நடிகர்களுக்குத்தான் பொருந்தும் என்றாலும் ஒரு சில ஹீரோக்களும் இந்த ரெடிமேட் கேரக்டர்களில் சிக்கிக்கொள்வது உண்டு.. மலையாளத்தில் போலீஸ் கதாபாத்திரங்களுக்கு என்றே பிறந்தவர் போல, போலீஸ் படங்களாக நடித்து தள்ளியவர் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-04-14 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |