Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சிங்கள இனவாத சக்திகள் 19ம் ...” plus 17 more

Tamilwin Latest News: “சிங்கள இனவாத சக்திகள் 19ம் ...” plus 17 more

Link to Lankasri

சிங்கள இனவாத சக்திகள் 19ம் ...

Posted: 17 Apr 2015 05:56 PM PDT

சிங்கள இனவாத சக்திகள் 19ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக செயற்பட்டு வருவதாக பேராசிரியர் குமுது குசும் குமார தெரிவித்துள்ளார்.

வருமான இடைவெளியை குறைப்பதற்கு சகல ...

Posted: 17 Apr 2015 05:51 PM PDT

நாட்டு மக்களிடையே வருமான இடைவெளியை குறைப்பதற்கு சகல வழிகளிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எந்த நேரத்திலும் தேர்தலை ...

Posted: 17 Apr 2015 05:39 PM PDT

எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்நோக்கத் தயார் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேசிய சமாதானத்தை நிலைநாட்ட ...

Posted: 17 Apr 2015 05:34 PM PDT

தேசிய சமாதானத்தை நிலைநாட்ட அரசாங்கம் காரியாலயமொன்றை அமைக்கவுள்ளது.

19ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ...

Posted: 17 Apr 2015 05:28 PM PDT

19ம் திருத்தச் சட்டம் தொடர்பில் சில தரப்பினர் பிழையான கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாக ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி.யில் மீள இணைந்து கொள்ளப் ...

Posted: 17 Apr 2015 05:19 PM PDT

ஜே.வி.பி.யில் மீளவும் இணைந்து கொள்ளப் போவதில்லை என கட்சியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா பாராளுமன்ற தேர்தலில் ...

Posted: 17 Apr 2015 05:13 PM PDT

பிரித்தானியாவில் முன்னணி அரசியல்வாதியான இலங்கைப்  பெண் ஒருவர் வரும் மே மாதம நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார்.

மகிந்தவின் உதவியில் பதவியைப் ...

Posted: 17 Apr 2015 04:39 PM PDT

2006ம் ஆண்டு நடந்த ஐ.நா பொதுச்செயலர் பதவிக்கான தேர்தலில், முன்னாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உதவியுடன், பான் கீ மூனை வெற்றிபெற வைத்ததாக, அண்மையில் காலமான தென்கொரிய வர்த்தகப் பிரமுகர் ஒருவர் தெரிவித்ததாக, தென்கொரிய நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

சோமவன்சவை கட்சியில் தொடர ஜே.வி. ...

Posted: 17 Apr 2015 04:24 PM PDT

ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க  அக்கட்சியிலிருந்து தான் விலகுவதாகவும் புதிய கட்சி அமைத்து அரசியலைத் தொடரப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

கதிரை சின்னத்தில் மஹிந்த? ...

Posted: 17 Apr 2015 04:12 PM PDT

இலங்கை அரசியலில் அடுத்த வாரம் தீர்க்கமான சில தீர்மானங்களை எடுக்கும் வாரமாக அமையப் போகின்றது. 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமா? அல்லது நாடாளுமன்றம் கலைக்கப்படுமா? ..

ஸ்மித், ரெய்னா அதிரடியில் ...

Posted: 17 Apr 2015 09:25 AM PDT

மும்பை அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இமாலய இலக்கை நிர்ணயித்த ...

Posted: 17 Apr 2015 05:52 AM PDT

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் இருக்கிறது.

நண்பன் காம்ப்ளியுடன் சிறுவயதில் ...

Posted: 17 Apr 2015 04:21 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின், தனது நண்பன் காம்ப்ளியுடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இந்திய அணிக்கு மயங்க் அகர்வால்: ...

Posted: 17 Apr 2015 02:09 AM PDT

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் அதிரடியால் அரைசதம் கடந்த டெல்லி வீரர் மயங்க் அகர்வாலுக்கு சக வீரர் யுவராஜ் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ...

Posted: 17 Apr 2015 12:50 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலி நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் ...

Posted: 16 Apr 2015 11:28 PM PDT

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இளம் வீரரான சூர்ய குமார் யாதவ் விளையாடி வருகிறார். 

`ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா சென்னை? ...

Posted: 16 Apr 2015 10:19 PM PDT

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

விரைவில் குட்டிமாலிக்.. ...

Posted: 16 Apr 2015 10:01 PM PDT

சானியா மிர்சாவின் கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் `விரைவில் குட்டிமாலிக்' வரப் போவதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™