Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் - ராஜேந்திர பிரசாத் வெற்றி, ஜெயசுதா தோல்வி!

Posted:

தெலுங்கு திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் கடந்த மார்ச் 29ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் தெலுங்கு நடிகர் சங்கத்திற்கான தலைவர் பதவிக்கு நடிகை ஜெயசுதா, நடிகர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் போட்டியிட்டனர். ஏற்கனவே தலைவராக இருந்த நடிகர் முரளிமோகன் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பார்லிமென்ட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால், ...

பிரபல நடிகைக்கு பேட் டயம்!

Posted:

பிரபல வேங்கடதிரி எக்ஸ்பிரஸ் படம் மூலம் அறிமுகமான அழகு தேவதையான ராகுல் ப்ரீத் சிங், பிரபல ஹீரோவான கோபி சந்தத்துடன், லௌகியம் படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி இடத்திற்கு வந்து விட்டார். அவர் தற்போது டோலிவுட்டையே தன் கைவசம் வைத்திருப்பது போன்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினால் மிகையாகாது. அவர் தற்போது டோலிவுட்டின் பிஸியான ...

யுவன் சங்கர்ராஜாவினால் மாஸ் படத்துக்கு பிரச்சனை

Posted:

வெங்கட் பிரபு இயக்கத்தில் நயன்தாரா, ப்ரணிதா என இரண்டு கதாநாயகிகள் உடன் சூர்யா நடித்துள்ள மாஸ் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. சமுத்திரக்கனி, பிரேம்ஜி அமரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மாஸ் படத்தை முதலில் மே 1ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், அதற்குள் பட ...

2௦ வருடங்களுக்குப்பின் மீண்டும் டைரக்சனில் இறங்கும் பிரதாப் போத்தன்..!

Posted:

இன்றைய தமிழ் ரசிகர்களுக்கு 'படிக்காதவன்' படத்தில் தனுஷின் அப்பாவாய் நடித்ததன் மூலம் நன்கு அறிமுகமானவர் தான் நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன். ஆனால் முப்பது வருடங்களுக்கு முன் பல படங்களில் கதாநாயகனாகவும் அதன்பின் பத்து வருடங்களுக்கு மேல் இயக்குனராகவும் தனது திரையுலக வாழ்க்கையில் சீராக பயணம் செய்தவர் பிரதாப் ...

சித்தார்த்துக்கு ட்விட்டர் வாழ்த்து குறைந்தது!

Posted:

இன்று - ஏப்ரல் 17 - இரண்டு நட்சத்திரங்களுக்கு பிறந்தநாள்.
ஒருவர்.. விக்ரம்.
இன்னொருவர் சித்தார்த்.
இருவரில் டுவிட்டர் வலைத்தளத்தில் ஆக்ட்டிவ்வாக இருப்பவர் சித்தார்த் மட்டுமே. சினிமா பற்றி மட்டுமின்றி பல சமுதாய, அரசியல் பிரச்சனைகளுக்கு எல்லாம் கருத்து சொல்வார். சீயான் விக்ரம் என்ற பெயரில் ட்விட்டரில் ஒரு கணக்கு ...

நகைக்கடை திறப்பு விழா - ஒன்று திரண்ட இந்திய சூப்பர் ஸ்டார்கள்! ஸ்தம்பித்தது தி.நகர்!

Posted:

கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக தொலைக்காட்சிகளில் அதிகமாக ஔிப்பரப்பட்ட ஒரு விளம்பரம் கல்யாண் ஜூவல்லர்ஸ் புதிய கடை திறப்பு விழா பற்றிய விளம்பரம் தான். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தெலுங்கு ஸ்டார் நாகர்ஜூனா, கன்னட ஸ்டார் சிவராஜ்குமார், தமிழ் ஸ்டார் பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு, மலையாள ஸ்டார் மஞ்சு வாரியர் மற்றும் ஆல் ...

உத்தமவில்லன் படத்துக்கு மீண்டும் சிக்கல்!?

Posted:

லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்துள்ள உத்தம வில்லன் படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உத்தமவில்லன் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என திரையரங்க அதிபர்கள் சங்கத்தைச் சேர்ந்த சிலர் அறிவித்தனர். இப்பிரச்சனைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக சில தினங்களுக்கு முன் தயாரிப்பாளர் சங்கம், கில்டு, ...

மே 15 ரிலீஸ்... பின்வாங்கும் படம் எது?

Posted:

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், யுடிவி நிறுவனம் தயாரித்துள்ள படம் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை. ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா ஆகியோர் நடித்திருக்கும் படம் .படத்தை யுடிவி உடன் இணைந்து எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸ் நிறுவனமும் தயாரித்திருக்கிறது.
புறம்போக்கு படம் இடதுசாரி பார்வை கொண்ட, கருத்துகள் கொண்ட படம் என்பதால் ...

6 வருடங்களுக்குப் பிறகு மோதும் சூர்யா, எஸ்.பி.ஜனநாதன்

Posted:

லிங்கா படத்தின் ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பல படங்களின் ரிலீஸ் தேதிகள் மாற்றப்பட்டன. உத்தமவில்லன் ரிலீஸ் தேதியில் நிலவும் குழப்பம் காரணமாக அதேபோன்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் மாஸ் படம் மே 1 அன்று ரிலீஸ் என்று சொல்லப்பட்டது.
யுடிவி தயாரிப்பில், எஸ்.பி.ஜனநாதன் ...

20ம் தேதி முதல் அஜித் பட படப்பிடிப்பு

Posted:

'என்னை அறிந்தால்' படத்திற்குப் பிறகு அஜித், 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 20ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளதாம். இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக ஸ்ருதிஹாசன் முதன் முறையாக நடிக்கிறார். கடந்த வாரம்தான் இப்படத்தின் பூஜை எளிமையான முறையில் நடைபெற்றது. வழக்கம் போல அஜித் பூஜையில் கலந்து கொள்ளவில்லை. ...

மணிரத்னத்துக்கு ஆலோசனை சொன்ன வைரமுத்து

Posted:

மணிரத்னம் கடைசியாக இயக்கி வெளிவந்த "ஆய்த எழுத்து, ராவணன், கடல்" ஆகிய படங்கள் பெரிய அளவில் வசூலையோ, பெயரையோ அவருக்குப் பெற்றுத் தரவில்லை. இருந்தாலும் மணிரத்னம் என்ற பெயரும் அவருடைய திறமை மீதும் திரைப்பட ரசிகர்களுக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. 'ஆய்த எழுத்து' படத்தில் அரசியலையும், 'ராவணன்' படத்தில் மாற்றான் மனைவி மீதான ...

ஸ்ரீமந்துடு பஞ்ச் டையலாக் லீக்?

Posted:

தற்போது பிரின்ஸ் மகேஷ் பாபு நடித்து வரும் ஸ்ரீமந்துடு என்ற புதிய படத்தை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி கொண்டே வருகின்றது. இந்த படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடி அழகு தேவதையான ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். மிர்ச்சி புகழ் கொரதல சிவா இயக்கும் இந்த படம் குடும்ப பாங்கான பொழுதுபோக்கு சித்திரமாக உருவாக்கப்பட்டு வருகின்றது. ...

அடுத்து 'காஞ்சனா 3'ஐ இயக்கும் ராகவா லாரன்ஸ்

Posted:

ராகவா லாரன்ஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள 'காஞ்சனா 2' படம் இன்று வெளியாகிறது. சமீப காலமாக பேய்ப் படங்கள் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்று வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு வெற்றியை பேய்ப் படங்களில் ஆரம்பித்து வைத்த பெருமை ராகவா லாரன்சையே சாரும். 2011ம் ஆண்டு அவர் இயக்கி வெளிவந்த 'காஞ்சனா' படம் தமிழில் மிகப் பெரும் வசூல் ...

தெலுங்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்..!

Posted:

தமிழ் ரசிகர்களுக்கு ஓரளவு தெரிந்த முகமாக மாறியுள்ள துல்கர் சல்மான், இன்னும் தெலுங்கில் அவ்வளவாக பாப்புலர் ஆகவில்லை தான். ஆனாலும் தெலுங்கு ரசிகர்களிடம் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளார். மணிரத்னம் படத்தில் நடித்துவிட்டார் இல்லையா..? இனி தெலுங்கிற்கும் தெரிந்த முகம் ஆகத்தானே போகிறார்.. சரி.. எதற்காக ...

மீண்டும் சங்கராபரணம்?

Posted:

கடந்த 1980யில் வெளியான இசையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மாபெரும் இசை காவியமாக திகழ்ந்த படம் தான் சங்கராபரணம். தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வாங்கி குவித்த இந்த படத்தை தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே விஸ்வநாத் இயக்கினார். பிரபல தயாரிப்பு நிறுவனமான பூர்னோதையா மூவி கிரியேஷன்ஸ் தயாரித்த சங்கராபரணத்திற்கு மறைந்த பிரபல இசை ...

மீண்டும் கமலுடன் ஜோடி சேரும் த்ரிஷா - ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் கதை!

Posted:

தமிழ் சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் ஒரே நடிகை த்ரிஷா தான். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நிச்சயமானது. இதனால் த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குறையும் என்று பார்த்தால் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. தற்போது தமிழில் அப்பாடக்கர், தெலுங்கில் இரண்டு படம் என பிஸியாக இருக்கும் த்ரிஷா அடுத்தப்படியாக கமலுடன் ...

கன்னடத்தில் தனுஷ் பாடிய, 'நோ பிராப்ளம்'!

Posted:

'3' படத்தில், ''ஒய்திஸ் கொலவெறி...'' பாடலை பாடி உலகளவில் பிரபலமடைந்த தனுஷ், அதன்பின்னர் தொடர்ந்து தனது படங்களில் பாடல் பாடி வருகிறார். கூடவே பாடலாசிரியராகவும் மாறியுள்ளார். வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் தனுஷ் தான் எழுதினார். நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டும் தனுஷ், ...

ரிலீசுக்கு முன்பே லாபம் சம்பாதித்த காக்கா முட்டை, விசாரணை: தனுஷ் தகவல்

Posted:

கடந்த சில ஆண்டுகளாகவே சிறு பட்ஜெட் படங்கள்தான் லாபம் சம்பாதிக்கிறது. குறைந்த முதலீடு, குறைந்த லாபம் அடிப்படையில் அவைகள் வெளிவருகிறது. இந்த நிலையில் பல விருதுகளை குவித்து வரும் காக்கா முட்டை படமும், வெற்றிமாறன் இயக்கியுள்ள விசாரணை படமும் நல்ல லாபத்தை சம்பாதித்துள்ளது. இதனை தயாரிப்பாளர்களில் ஒருவரான தனுஷே ...

ஹீரோக்கள் சந்தித்து கொள்ளாத வில் அம்பு

Posted:

இயக்குனர் சுசீந்திரன் தம்பி ஏ.நந்தகுமார் தயாரிக்கும் படம் வில் அம்பு. வழக்கு எண் படத்தில் நடித்த ஸ்ரீ, பொறியாளன் படத்தில் நடித்த கல்யாண் இருவரும் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். காடு படத்தில் நடித்த சமஸ்கிருதி, சாந்தினி, சிருஷ்டி டாங்கே என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். மார்டின் ஜோ ஒளிப்பதிவு செய்கிறார் நவீன் இசை அமைக்கிறார். ...

கத்தி பட வழக்கு ஒத்திவைப்பு

Posted:

விஜய், சமந்தா நடித்த கத்தி படத்தை ஏ.முருகதாஸ் இயக்கினார். இந்தப் படத்தின் கதை என்னுடையது என்று தஞ்சையை சேர்ந்த அன்பு ராஜசேகர் என்பவர் தஞ்சை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தான் இயக்கிய தாகபூமி என்ற குறும்படத்தின் கதையை திருடி ஏ.ஆர்.முருகதாஸ் படம் எடுத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். படத்தை ரீமேக் செய்ய, டப் செய்ய ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™