ஈகரை தமிழ் களஞ்சியம் |
- எம்மதமும் எனக்கு சம்மதமே !!!!
- ஏழாம் உலகம் - ஜெயமோகன்
- அப்துல் கலாம்
- தமிழ் நாட்டு மக்களுக்கு குழப்பம்
- ‘ஆட்டம்போடும் அத்தனை பேரும் ஜெயிலுக்குப் போவார்கள்!’ - பிரேமலதா விஜயகாந்த்
- கோபி அன்னான் பிறந்த தினம்: ஏப்ரல் 8 1938
- இந்தியா சாட்டிலைட் வியூ
- சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்)
- சென்னையை மிரட்டும் குறிசொல்லும் கும்பல்
- வாசகர் எடிட்டர்
- ஏர் இந்தியாவில் கேபின் பணியாளர் வேலை
- கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்!
- இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி?
- ஏமன் உள்நாட்டுப் போர்
- செல்வ மகள் சேமிப்புத் திட்டம்
- சிவகங்கை மாவட்டச் செய்திகள்
- செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள்
- அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன
- கருட தரிசன பலன்கள்
- உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள்
- 'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'!
- கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு:!
- ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அட்டவணை!
- முதியோரைக் கைவிடுகிறோமா நாம்?
- உற்சாக ‘மழையில்’ துவக்க விழா *அனுஷ்கா அசத்தல் நடனம்
- பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை
- ஒரே நிமிடத்தில் "சார்ஜ்' ஆகும் பேட்டரி!
- உ.பி. ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம்: திடீர் சோதனையில் சிக்கிய 326 அதிகாரிகள்!
- ந.க.துறைவன் புதுக்கவிதை
- IDM - டவுன்லோடு செய்ய முடியவில்லை உதவுங்கள் உறவுகளே
- மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு
- ஸ்ரீராமன் புகழ்பாடும் சந்திரோதயம் சீதாவின் முகம் தேடும் அருணோதயம்
- எல்லாருக்கும் தெரிந்த மூன்று தொழில்கள்!
| Posted: 08 Apr 2015 09:44 AM PDT நாம் எல்லோரும் இந்த உலகம் பிறந்த நாள் முதல் இன்று வரையிலும் மாறாமல் சண்டை போடும் ஒரே விஷயம் நம் மதங்களை பற்றித்தான் இருக்க முடியும் - sicence எவ்வளவு முன்னேறினாலும் , நாம் இன்னும் ஒரு அடி கூட முன்னேறவே இல்லை - இருந்த இடத்தில் ஆணி அடித்தது போலத்தான் இருக்கிறோம் - Technology மாறிக்கொண்டே இருக்கின்றது - நேற்றைய ஆச்சிரியம் இன்றைய உண்மையாக உலகம் வேகமாக சென்று கொண்டிருக்கின்றது - ஆனாலும் நம் மனதில் மத வெறி , இந்த கடவுள் தான் சிறந்தவர் , இவன் கீழ் ஜாதி என்ற மன வேற்றுமை இருக்கத்தான் செய்கிறது - சமீபத்தில் ... |
| Posted: 08 Apr 2015 09:14 AM PDT நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்கு கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்துகொண்டிருக்கின்றன! "ஏழாம் உலகம்" அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள், காதலிக்கிறார்கள் குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் ... |
| Posted: 08 Apr 2015 08:34 AM PDT '' அப்துல் கலாம் '' எளிமையும் இனிமையும் உன்னுடனே ! கருணையும் இரக்கமும் கண்ணுடனே! அறிவும் ஆற்றலும் அறிவியலிலே! பழையன மறவாமை நினைவுகளிலே! பண்பட்ட உள்ளம் செயற்களிலே! முயற்சியும் தன்னம்பிக்கையும் சாதனையிலே! உலகம் வியக்கிறது உம்மை கண்டு! களங்கமில்லா உள்ளம் பெற்று! வாழும் இந்தியரே ..உம்மை கண்டு பாதம் பணிகிறேன் என்றும் நின்று ! |
| தமிழ் நாட்டு மக்களுக்கு குழப்பம் Posted: 08 Apr 2015 07:26 AM PDT தமிழ் நாட்டு மக்களுக்கு குழப்பம் . இவர் இப்பிடி சொல்கிறார் . கேப்டன் அவர் தலைமையில் ஆட்சி என்கிறார் . டாக்டர் அய்யா , "மதுக்கடைகளை மூடச் சொல்லி கையெழுத்து இடுவது என் முதல் கையெழுத்து "என்கிறார் . கலைஞரோ " தானா அல்லது ஸ்டாலினா " என்ற குழப்பத்தில் இருக்கிறார் . இளங்கோவனோ "காமராஜர் ஆட்சி " என்கிறார் . தம்பிதுரையோ ( அம்மாக்கு தெரிந்தோ /தெரியாமலோ ) தயார் ஆகுங்கள் , என்கிறார் தமிழ்நாட்டு மக்களுக்கு சரியான குழப்பம் ரமணியன் |
| ‘ஆட்டம்போடும் அத்தனை பேரும் ஜெயிலுக்குப் போவார்கள்!’ - பிரேமலதா விஜயகாந்த் Posted: 08 Apr 2015 07:23 AM PDT "நேர்மையான அதிகாரிகளை டார்ச்சர் பண்ணி சாகடிக்கிறாங்க. சகாயத்துக்கு மிரட்டல் கடிதம் எழுதுறாங்க. விஜயகாந்த் ஓரளவுக்குத்தான் பொறுப்பேன். அதுக்கப்புறம் பொறுக்க மாட்டேன்" என்று தனது கட்சியின் மகளிர் அணி பொதுக் கூட்டத்தில் இப்படித்தான் சீறினார், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்! சேலம் போஸ் மைதானத்தில் தே.மு.தி.க மகளிர் அணி பொதுக்கூட்டம் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. மதுவை ஒழிப்போம், பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்போம், பெண்ணுரிமையைக் காப்போம் என்ற முழக்கங்கள் எழுப்பட்டன. பொதுக்கூட்டத்தில் முதலில் ... |
| கோபி அன்னான் பிறந்த தினம்: ஏப்ரல் 8 1938 Posted: 08 Apr 2015 07:10 AM PDT கோபி அன்னான் கானாவைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் அவையின் ஏழாவது செயலாளராக இருந்தவர். ஜனவரி 1, 1997-ல் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கோபி அன்னான் டிசம்பர் 31, 2006 அன்று ஓய்வு பெற்றார். 2001-ல் அன்னான் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக "ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகதிற்காக உழைததர்காக" அமைதிக்கான நோபல் பரிசு, விருது வழங்கப்பட்டது. பிப்ரவரி 23, 2012 முதல் 31 ஆகஸ்ட் 2012 வரை, சிரியாவிற்க்கான ஐ.நா. அரபு லீக் கூட்டு சிறப்பு பிரதிநிதியாக இருந்தார். ஐ.நா.வின் பற்றாக்குறையான ... |
| Posted: 08 Apr 2015 07:09 AM PDT ![]() |
| சகாப்தம் - திரை விமர்சனம் (படம் படு மொக்கையாம்) Posted: 08 Apr 2015 07:07 AM PDT விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் நாயகனாக அறிமுகம் ஆகியிருக்கும் படம் சகாப்தம். தமிழ் சினிமாவில் இன்னொரு வாரிசு நடிகர் உருவாகி இருக்கிறார். படம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்புகள் அலையடித்தன. சகாப்தம் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா? கிராமத்தில் இருக்கும் சண்முக பாண்டியன் தன்னைப் போலவே வேலை வெட்டி இல்லாத நண்டு ஜெகனுடன் சுற்றித் திரிகிறார். பவர் ஸ்டாரை நம்பி வேலை தேடி மலேசியா செல்கிறார்கள். அங்கு வேலைக்கு வந்து அடிமையாக அவதிப்படும் தமிழர்களைக் காப்பாற்றத் துடிக்கிறார் ... |
| சென்னையை மிரட்டும் குறிசொல்லும் கும்பல் Posted: 08 Apr 2015 06:47 AM PDT காவி வேட்டி, வெள்ளை சர்ட் அணிந்துவந்து குறிசொல்லும் போலி கும்பலிடம் ஏமாந்த ஒரு குடும்பத்தின் கதை இது. "காவி வேட்டி நெற்றி நிறைய குங்குமம், திருநீர் பட்டை போட்டு வெள்ளை சர்ட் காவி சர்ட் அணிந்து சென்னை வருகிறார்கள்." சிந்தாதரிப்பேட்டை, தேவராஜ சரங்க சந்துவில் சீட்டுக்கட்டுகளைப்போல 50க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதில் ஒரு வீட்டின் கீழ்த்தளத்தில் வாடகைக்கு 15 நாட்களுக்கு முன்பு குடிவந்துள்ளனர் சகோதரிகளான அங்கம்மா, சுந்தரி. தனியாக இருந்த இந்த மூதாட்டிகளிடம் தோஷம் கழிப்பதாகச் சொல்லி ... |
| Posted: 08 Apr 2015 06:44 AM PDT வாசகர்:என்னங்க உங்க பேப்பர்லே உப்பு சப்பு ஒன்னும் இல்லை. எடிட்டர்:நீங்கள் பேப்பர் படிக்க வாங்குரிங்களா? இல்லை என்றால் சாப்பிட வாங்குரிங்களா? வாசகர்:ஊரெல்லாம் மழை வெள்ளமா? அதான் கேட்டேன். எடிட்டர்:அதற்கு என்ன பத்திரிகையாலே அணையா கட்ட சொல்லுறிங்க?? வாசகர்:கட்டினா என்ன?? அதான் 5பக்கத்திக்கு 20 ரூபா வாங்குரிங்கள் தானே?? எடிட்டர்:??????? |
| ஏர் இந்தியாவில் கேபின் பணியாளர் வேலை Posted: 08 Apr 2015 06:19 AM PDT மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பயிற்சி கேபின் பணியாளர் பணியில் (Trainee Cabin Crew) 435 காலியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. பிளஸ் 2 முடித்த ஆண்களும், பெண்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி படிப்பில் பட்டம் அல்லது பட்டயம் பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் ... |
| கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்! Posted: 08 Apr 2015 06:12 AM PDT கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்: பாஸ்போர்ட் பறிப்பால் சிக்கல் ! மலேசியாவில் கணினி ஆபரேட்டர் வேலை வாங்கி தருவதாக, அழைத்துச் சென்ற ஏஜன்ட், பந்து பொறுக்கி போடும் வேலையை தான் வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், பாஸ்போர்ட்டையும் பறித்துக் கொண்டதால், சொந்த ஊர் திரும்ப முடியாமல், சிவகாசி இளைஞர் தவித்து வருகிறார். பி.பி.ஏ., பட்டதாரி: சிவகாசி, சசி நகரைச் சேர்ந்தவர் ராஜா கனி; பெயின்டர். இவரது மனைவி அஞ்சாதேவி. இவர்களின் மகன் அருண்பிரசாத், ... |
| இனி கேள்வி கேட்பவர்களுக்கு இதுதான் நிலைமை!’ மிரட்டுகிறாரா கூட்டுறவு சங்க அதிகாரி? Posted: 08 Apr 2015 05:38 AM PDT தமிழகத்தில் பருப்பு ஊழல், ஆவின் பால் ஊழல், தனியாரிடம் மின்சாரம் வாங்கியதில் ஊழல் என ஒவ்வோர் ஊழலாக வெளிவந்துகொண்டிருக்கும் வேளையில் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருப்பது மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தில் நடக்கும் ஊழல். விழுப்புரம் மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள 2,559 பெண்கள் தைக்கும் சீருடைகள்தான், மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு விநியோகமாகிறது. அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் பள்ளிச் சீருடையைத் தயாரிக்கும் கூட்டுறவுச் சங்கத்தில் நடக்கும் ... |
| Posted: 08 Apr 2015 04:14 AM PDT உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால் ஏமன் அரசை காப்பாற்ற சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியது அரபு நாடுகளும் படையை அனுப்பி ஆதரவு ஏமனில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், அதிபர் அபேத்ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் சவுதி அரேபியா வான் தாக்குதலை தொடங்கியுள்ளது. சனாவை கைப்பற்றினர் அரேபிய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் அதிபராக, அபேத்ரப்போ மன்சூர் காதி செயல்பட்டு வருகிறார். மன்சூர் அரசுக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பர் ... |
| Posted: 08 Apr 2015 04:07 AM PDT பாரதப் பிரதமர் மோடி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் சுகன்யா சம்ரிட்ஹி யோஜனா என்ற ஒரு திட்டத்தை அறிவித்தார். ஆங்கிலத்தில் அதை Girl Child Prosperity Scheme என்கிறார்கள். தமிழில் அதன் பெயர் "செல்வ மகள் சேமிப்புத் திட்டம்". செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்துக்கும், அது முதிர்வடையும்போது வழங்கப்படும் தொகைக்கும் வருமான வரி கிடையாது என்று பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பினால், இந்தத் திட்டத்தில் சேருகிறவர்களுக்கு லாபகரமான திட்டமாக மாறிவிட்டது. யார் ... |
| Posted: 08 Apr 2015 03:58 AM PDT இங்கு சிவகங்கை மாவட்டச் செய்திகள் தொகுத்து வழங்கப்படும்! (மற்ற மாவட்டங்களுக்கு ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உங்கள் மாவட்டச் செய்திகளை நீங்கள் தொகுத்து வழங்கலாம்) |
| செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள் Posted: 08 Apr 2015 03:52 AM PDT செம்மரக் கட்டை கடத்தல்காரர்கள் பலரும், தமிழகத்தின் பிரதான கட்சிகளில் பொறுப்புகளில் உள்ளனர்; இந்த விவரங்கள் தெரிந்தும், சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைமை அடக்கி வாசிக்கின்றன. ஆந்திராவில் இருந்து செம்மரக் கட்டைகளை கடத்துவது, குடிசைத் தொழில் போல அதிகரித்துள்ளது. மரம் வெட்ட, வேலுார், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த கூலித்தொழிலாளர் பயன்படுத்தப்படுகின்றனர். கடத்தல் தொழிலில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலுார் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான், அதிகளவில் ஈடுபடுகின்றனர். இவர்கள், ... |
| அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன Posted: 08 Apr 2015 03:44 AM PDT அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV (Free HD Mobile TV) அண்ட்ராய்டு அப்ளிகேசன் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கும், கிரிக்கட் ரசிகர்களுக்கும் சன் டிவி, விஜய் டிவி, சக்தி டிவி உட்பட 50க்கும் மேற்பட்ட தமிழ் சனல்களையும் 5க்கும் மேற்பட்ட கிரிக்கட் சனல்களையும் அண்ட்ராய்டு சாதனத்தில் வாயிலாக நேரடியாக HD வடிவில் இலவசமாக கண்டுகளிக்கும் வசதியினை MY TAMIL TV (Free HD Mobile TV) எனும் புதிய அண்ட்ராய்டு மென்பொருள் வழங்குகிறது. MY TAMIL TV (Free HD Mobile TV) யின் ... |
| Posted: 08 Apr 2015 01:51 AM PDT - கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் உண்டு. கருடனின் நல்ல, அழகான இறக்கைகள் யக்ஞங்கள் என்றும், காயத்ரி மகாமந்திரமே அவனுடைய கண்கள் என்றும், தோத்திர மந்திரங்கள் அவனுடைய தலை என்றும், சாம வேதமே அவனுடைய உடல் என்றும் வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது. - * கருடனை ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும். - * திங்கள்கிழமை தரிசிக்க சுகங்கள் கிடைக்கும். துன்பங்களும் துயரங்களும் விலகும். - * செவ்வாய்க்கிழமையில் தரிசிக்க துணிவையும், மகிழ்ச்சியையும் அளிக்கும். - * புதன்கிழமைகளில் கருடனைத் ... |
| உலகின் முதல் அணுகுண்டு வெடித்து 70 ஆண்டுகள் Posted: 08 Apr 2015 01:48 AM PDT - உலகில் முதல் முறையாக அணுகுண்டு வெடித்து பரிசோதிக்கப்பட்ட அமெரிக்காவின் "ஒயிட் சாண்ட்' ஏவுகணை சோதனை மையத்தில், அந்த நிகழ்வின் 70-ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் அமைந்துள்ள பரிசோதனை நினைவுச் சின்னத்தைப் பார்வையிட நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வந்தனர். இதுகுறித்து "ஒயிட் சாண்ட்' சோதனை மைய செய்தித் தொடர்பாளர் எரின் டாரன்ஸ் கூறியதாவது: 70 ஆண்டுகளுக்கு முன் இங்கு நிகழ்த்தப்பட்ட அணுகுண்டுப் பரிசோதனை, உலக வரலாற்றின் போக்கையே ... |
| 'கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்காதது முட்டாள்தனமானது'! Posted: 08 Apr 2015 01:46 AM PDT மும்பை: ரிசர்வ் வங்கி, 'ரெப்போ' விகிதங்களை இருமுறை குறைத்த பின்பும், வங்கிகள் கடனுக்கான வட்டியை, இன்னும் குறைக்காதது முட்டாள்தனமானது என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் காட்டமாக தெரிவித்து உள்ளார். நடப்பு 2015 - 16ம் நிதியாண்டிற்கான, முதல் நிதி ஆய்வுக் கொள்கையை, ரகுராம் ராஜன், நேற்று வெளியிட்டார்; அதில் கூறப்பட்டுள்ளதாவது: மாற்றம் இல்லை: காலந்தவறிய பருவமழையால் ஏற்படும், உணவு பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, 'ரெப்போ' விகிதத்தில் மாற்றம் எதையும் செய்யவில்லை. ... |
| கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு:! Posted: 08 Apr 2015 01:44 AM PDT கேள்விக்குறியாகும் உணவு பாதுகாப்பு: சுற்றுச்சூழல் அமைப்பு கடும் கவலை! புதுடில்லி: 'பூச்சி மருந்து போன்றவற்றை கலப்பதால், உணவுப் பொருட்கள் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்யப்படுகிறது' என, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.உலக சுகாதார தினத்தையொட்டி, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் என்ற அமைப்பின் உதவி இயக்குனர், சந்திர பூஷன் கூறியதாவது: 'உணவுப் பொருட்களில் என்னென்ன பொருட்களை சேர்க்க வேண்டும்; கலக்க வேண்டும்' என, விதிமுறை உள்ளது; உணவுப் பொருள் பாதுகாப்பை ... |
| ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அட்டவணை! Posted: 08 Apr 2015 01:42 AM PDT 8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அட்டவணை வருமாறு:– தேதி மோதும் அணிகள் இடம் நேரம் ஏப்.8: கொல்கத்தா–மும்பை கொல்கத்தா இரவு 8 மணி ஏப்.9: சென்னை–டெல்லி சென்னை இரவு 8 மணி ஏப்.10: பஞ்சாப்–ராஜஸ்தான் புனே இரவு 8 மணி ஏப்.11: சென்னை–ஐதராபாத் சென்னை மாலை 4 மணி ,, கொல்கத்தா–பெங்களூரு கொல்கத்தா இரவு 8 மணி ஏப்.12: டெல்லி–ராஜஸ்தான் டெல்லி மாலை 4 மணி ,, மும்பை–பஞ்சாப் மும்பை இரவு 8 மணி ஏப்.13: பெங்களூரு–ஐதராபாத் பெங்களூர் இரவு 8 மணி ஏப்.14: ராஜஸ்தான்–மும்பை ஆமதாபாத் இரவு 8 மணி ஏப்.15–பஞ்சாப்–டெல்லி ... |
| முதியோரைக் கைவிடுகிறோமா நாம்? Posted: 08 Apr 2015 01:40 AM PDT முதியோரை மனதில் வைத்து நகரங்கள் கட்டமைக்கப்பட வேண்டும். உலகின் எந்தப் பெருநகரமாக இருந்தாலும் சரி, போக்குவரத்து சிக்னலில் சில நிமிஷங்கள் நின்று சாலையைக் கடக்க முயற்சி செய்யுங்கள். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் உடல் தகுதியுள்ள விளையாட்டு வீரர் அளவுக்கு நீங்களும் வலிமையும் சுறுசுறுப்பும் உள்ளவராக இருந்தால்தான் சாலையை பச்சை சிக்னல் எரிந்து முடிவதற்குள்ளான நேரத்தில் கடக்க முடியும். சில விநாடிகள் தாமதித்தாலும் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள் பெருங்குரலெடுத்து உறுமத் தொடங்கிவிடும். வேகமாக ... |
| உற்சாக ‘மழையில்’ துவக்க விழா *அனுஷ்கா அசத்தல் நடனம் Posted: 08 Apr 2015 01:33 AM PDT - கோல்கட்டா:எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் துவக்க விழாவில் மழை குறுக்கிட்ட போதும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, ஹிருத்திக் ரோஷனின் உற்சாக நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. - எட்டாவது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடர், நேற்று துவங்கியது. இதற்கான துவக்க விழா இரவு 7.30 மணிக்கு கோல்கட்டாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடக்க இருந்தது. - ஆனால், திடீரென இடியுடன் கூடிய மழை கொட்டியது. இதையடுத்து ஒன்றரை மணி நேரம் தாமதமாக விழா துவங்கியது. ரபிந்திரநாத் தாகூர் எழுதிய கோல்கட்டாவின் பாரம்பரிய ... |
| பிரிட்டனில் இனி தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை Posted: 08 Apr 2015 01:29 AM PDT - குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு விடுமுறை அளிப்பது வழக்கமான ஒன்று. ஆனால் குழந்தையை பாதுகாக்கும் பணி தந்தைக்கும் இருப்பதால், இனி தந்தைக்கும் விடுமுறை அளிக்க பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. இம்முடிவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அந்நாட்டில் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு 50 வார விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இனி வரும் காலங்களில் இந்த விடுமுறையை கணவன், மனைவி இருவரும் சமமாக பிரித்துக்கொள்ளலாம். அதாவது கணவன் 25 வாரமும், மனைவி 25 வாரமும் விடுமுறையை பிரித்துக்கொண்டு குழந்தையை இருவரும் ... |
| ஒரே நிமிடத்தில் "சார்ஜ்' ஆகும் பேட்டரி! Posted: 08 Apr 2015 01:17 AM PDT செல்லிடப்பேசிகளில் (செல்போன்கள்) ஒரே நிமிடத்தில் முழுமையாக மின்னூட்டம் செய்துகொள்ளும் பேட்டரியை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள். அந்த நாட்டின் ஸ்டேன்ஃபர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், இந்த அலுமினியம் பேட்டரியை வடிவமைத்துள்ளனர். தீப்பிடிக்கக் கூடிய லித்தியம் பேட்டரிகளைப் போலன்றி, இவை பாதுகாப்பானவை என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ஸ்டேன்ஃபர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹோங்ஜீ டயி கூறியதாவது: தற்போது செல்லிடப்பேசி, மடிகணினி உள்ளிட்ட சாதனங்களில் அல்கலைன், லித்தியம் ஆகியவற்றை ... |
| உ.பி. ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம்: திடீர் சோதனையில் சிக்கிய 326 அதிகாரிகள்! Posted: 08 Apr 2015 01:07 AM PDT உ.பி. ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த போலீஸார் உட்பட 326 அதிகாரிகள் சிக்கினர். இங்குள்ள முராதாபாத் மற்றும் ஷாஜாஹாபூர் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நடந்த அதிரடி சோதனையில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் வசூலானது. டெல்லியில் இருந்து கிளம்பி உ.பி.யின் ஷாஜாஹாபாத் மற்றும் முராதாபாத் ரயில் நிலையங்களை கடந்து ரயில்கள் குவாஹாட்டி எக்ஸ்பிரஸ், கிசான் எக்ஸ்பிரஸ், முகல்சராய் எக்ஸ்பிரஸ் மற்றும் சியல்தா எக்ஸ்பிரஸ் ஆகியன பல்வேறு இடங்களுக்கு செல்லும். இந்த ரயில்களில் ... |
| Posted: 07 Apr 2015 10:51 PM PDT சுபம்….சுகம்….!! * பேரூந்தில், நடைபாதையில் திருமணக் கூட்டம் திருமண மண்டபங்களில் மாப்பிள்ளை – பெண் வரவேற்பு கலகலப்பானப் பேச்சுக்கள் இசைக் கச்சேரியின் இரைச்சல் வரிசையில் நின்று பரிசுப் பொருள்கள் அன்பளிப்புச் செய்து வாழ்த்துபவர்கள் சிரித்த முகத்தோடு வீடீயோ, போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கைக் குலுக்குகிறார்கள். உணவு கூடத்தில் சத்தமிட்டு பரிமாறல்கள் தேவையானவற்றைக் கேட்டு விரும்பிச் சாப்பிடுபவர்களின் அவசரச் சத்தங்கள். முடித்தவர்கள் விரைந்து எழுந்துப் போய் கைகழுவி வெளியேறுபவர்களின் கைகளில் ... |
| IDM - டவுன்லோடு செய்ய முடியவில்லை உதவுங்கள் உறவுகளே Posted: 07 Apr 2015 08:29 PM PDT குரோமில் தறவிறக்கம் செய்ய IDM பயன்படுத்துகிறேன். இப்போது கீழ்க்கண்டவாறு எர்ரர் வருகிறது, என்ன காரணம் அதை எப்படி சரி செய்வது என தெரிந்தவர்கள் உதவுங்கள் நண்பர்களே. ![]() |
| மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு Posted: 07 Apr 2015 08:03 PM PDT மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் தெரிவித்தது. இந்த உயர்வு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி, ஜூலை ஆகிய மாதங்களில் விலைவாசி நிலவரத்துக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், ... |
| ஸ்ரீராமன் புகழ்பாடும் சந்திரோதயம் சீதாவின் முகம் தேடும் அருணோதயம் Posted: 07 Apr 2015 07:49 PM PDT ஸ்ரீராமன் புகழ்பாடும் சந்திரோதயம் சீதாவின் முகம் தேடும் அருணோதயம் என்று ஒரு இனிமையான பழைய தமிழ்த் திரை இசைப் பாடல். சந்திரனும், சூரியனும் இருக்கும் வரையில் இராமகாதை உலகில் சுடர்விட்டு ஒளிரும் என்ற வாக்கை நினைவூட்டுவது போல இருக்கும் அதன் வரிகள்! - ---------- இந்த பாடலின் முழுமையான வரிகள் தெரிந்தவர்கள் அதனை பதிவிடக் கோருகிறேன் |
| எல்லாருக்கும் தெரிந்த மூன்று தொழில்கள்! Posted: 07 Apr 2015 07:40 PM PDT ஆடல் கலை என்றதும் ஒரு விநோத விளையாட்டுதான்! நிஜமாக வாழ்க்கையிலே எழும்பாத பாவங்களை உண்டாக்கிக் கொண்டு, வாழ்க்கைக்கு அவசியம் என்று சொல்ல முடியாத ஜதி பேதங்களைப் போட்டுக் கொண்டு, இல்லாத பாத்திரங்களை இருக்கிறதாக வைத்துக் கொண்டு அபிநயம் செய்கிறதால் அது விளையாட்டுதானே? – "நிஜம்' என்று நாம் நினைக்கும் வாழ்க்கையே பொய்ம்மாயையாகிவிடும் அநுபூதி வரை அபிநயக் கலை அதன் உச்ச ஸ்தானத்தில் கொண்டுவிட்டு விடுவதாகச் சொல்கிறார்கள். அப்படியானாலும், அதுவும் விளையாட்டில் ஆரம்பித்து விளையாட்டு விநோதமாகவே போவதுதானே? – உச்சியான ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

