ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை
- பதவியும், குதிரையும்!
- இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?
- முதுமையில் மூளையின் திறன்
- சிறையில் 'சத்யம்' ராஜுவின் ஒரு நாள் கூலி ரூ.50
- மனைவி சொல்ற ஒண்ணுமில்ல-க்கு பின்னாலதான்
- பூமியைத் துளைத்து வெளியேறுமா கல்?
- இன்சுலின் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட நாள்: ஏப்.15- 1923
- வசூல் ராஜா MBBS !!!
- வெளிச்சத்தின் நிழல்
- தொடர்ந்து வரும் காதல் சாரல்…!!
- நீ ஏன் இப்படியிருக்க…?
- செல்வ மகள் சேமிப்புத் திட்டம்
- பத்மபூஷன் கணபதி ஸ்தபதி ( 1927-2011)
- சென்னையில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்ட நாள்: ஏப்.15- 1976
- கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம்
- என்னைப் பற்றிய அறிமுகம்
- தமிழாக்கம் பண்ணலாமா ?
- என்னைப்பற்றி - மோனிகா ஸ்ரீ
- ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
- 82,000.....வாவ் ! சிவா:)
- அந்தமானை பாருங்கள் அழகு.......
- 9000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்!
- ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்
- சோலைமலை இளவரசி
- துணை முதல்வர் - திரை விமர்சனம்
- 2ஜி ஊழல் விவகாரம்--ராசா மீது சிபிஐ குற்றச்சாட்டு
- உங்கள் மொபைல் போனின் ஸ்க்ரீன்ஷாட் -ஐ இங்கு பதிவிடுங்கள்!
- உடம்பு – ஒரு பக்க கதை
- ஈகோவும் இல்லாமல் மருமகளின் ஆடையை சரிசெய்த அமிதாப்
- இந்த வார சினிமா செய்திகள்
- தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி
- கானல் நீர் ...!
- நிழல் நினைவுகள் - மீண்டும் கல்லூரிக்கு ...!!!
- ---- ஜெர்மனியில் -------- பிரதமர் மோடியுடன் நேதாஜியின் பேரன் சந்திப்பு;
- காதல் தேநீர்
| சங்ககால கொற்கைப் பாண்டியர்களின் சின்னம் என்ன? -ஆய்வுக் கட்டுரை Posted: 15 Apr 2015 02:04 PM PDT சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் மதுரையில், நாணயம் சேகரிக்கும் ஒருவரிடமிருந்து வாங்கிய சங்ககால நாணயங்கள் குறித்து, ஏற்கனவே தமிழிலும், ஆங்கிலத்திலும் நுால்களாக வெளியிட்டிருக்கிறேன். சமீபத்தில், அந்த நாணயங்களை மீண்டும் சோதித்துப் பார்க்கும்போது, அந்த நாணயங்களைப் பாதுகாப்பாக வைத்திருந்த காகித அட்டைகளில் சில கிழிந்திருந்தன. அவைகளை வெளியில் எடுத்து சீர் செய்து கொண்டிருந்தேன். அப்போது, சரியாகச் சுத்தம் செய்யப்படாத ஒரு செம்பு நாணயம், என் கண்ணில் பட்டது. அதை வெளியில் எடுத்து, நேரம் கிடைக்கும்போது ... |
| Posted: 15 Apr 2015 02:01 PM PDT ஆசை யாரை விட்டது? சாதாரணமானவர்களுக்கு, சாதாரண ஆசை. பெரிய பதவிகளில் உள்ளவர்களுக்கோ, பெரிய ஆசைகள். நாட்டை ஆளக்கூடியவர்கள், சாதாரண துறவியின் சொத்துக்கு ஆசைப்பட்டு, அவருடன் மோதிய வரலாறு இது: நலன் (நளன் அல்ல) என்ற மன்னன், வேட்டையாடப் போனான். ஒரு மானைத் துரத்தி நெடுந்தூரம் போனதில், குதிரைகள் களைத்துப் போயின. அதனால், எவ்வாறு நாடு திரும்புவது என்று யோசித்த மன்னரின் பார்வையில், வாமதேவ முனிவர் அகப்பட்டார். முனிவரை வணங்கிய அரசர், 'மாமுனிவரே... உங்களிடம் உள்ள இரண்டு குதிரைகளைத் தந்தால், நான் நாடு திரும்பிய ... |
| இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? Posted: 15 Apr 2015 01:55 PM PDT இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? ரமணியன் |
| Posted: 15 Apr 2015 11:36 AM PDT மனிதனின் மூளை விசித்திரமானது. அதைப் பற்றிய கண்டுபிடிப்புகள் இன்றும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மனித மூளை சுமார் 2 கோடி உயிரணுக்களை கொண்டது. மூளை வயது ஆக ஆக ஒரு நாளைக்கு 3 லட்சம் உயிரணுக்கள் இறந்து விடுவதாக விஞ்ஞானிகள் இதுவரை நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் அது உண்மையல்ல என்பதை ஹெர்பெர்ட் ஹாக் என்ற பேராசிரியர் கண்டுபிடித்திருக்கிறார். இதுநாள் வரை மருத்துவ உலகம் நம்பி வந்த கருத்தை தற்போது அவர் மறுத்துள்ளார். மனிதன் சாகும் வரை மூளையில் உள்ள உயிரணுக்கள் வாழ்கின்றன என்று ... |
| சிறையில் 'சத்யம்' ராஜுவின் ஒரு நாள் கூலி ரூ.50 Posted: 15 Apr 2015 11:33 AM PDT கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் கோடீஸ்வரராக திகழ்ந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் பி.ராமலிங்க ராஜு, இப்போது சிறையில் தினசரி ரூ.50 சம்பளத்துக்கு வேலை செய்ய உள்ளார். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன வரவு-செலவு கணக்கில் ரூ.7,000 கோடிக்கு முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில், பி.ராமலிங்க ராஜு (60), அவரது 2 சகோதரர்கள் உட்பட 10 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றம் கடந்த 9-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, ராஜு மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார். அவரது ... |
| மனைவி சொல்ற ஒண்ணுமில்ல-க்கு பின்னாலதான் Posted: 15 Apr 2015 11:32 AM PDT - கையாளத் தெரியாத எதுவுமே சுமைதான்... அன்பு, காதல், புகழ், கோபம், நட்பு, பொறாமை, இணையம்! - @arattaigirl - -------------------------------------[color:f74e= #009900] - பொய்யைக் காப்பாற்ற வேண்டிய தேவையும், உண்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லாத வாழ்க்கை வேண்டும்! - @mekalapugazh - ------------------------------------- - நீங்கள் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கீறீக்ள் என்பதை விட, யாரைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதே உங்கள் முன்னேற்றதை நிர்ணயிக்கிறது...! - @real-kadavul - ------------------------------------- - மனைவி ... |
| பூமியைத் துளைத்து வெளியேறுமா கல்? Posted: 15 Apr 2015 11:22 AM PDT அற்புத உலகில் ஆலிஸ் என்ற நாவலில் முயலின் வளைக்குள் விழுந்து பூமிக்குள் செல்வாள் ஆலிஸ். " இப்படியே போய் பூமியின் மறுபுறத்தில் வெளிவந்துவிடுவேனா?" என வியந்துபோவாள். கலிலியோ உட்பட பல விஞ்ஞானிகள் பூமியின் ஊடே துளை போட்டு அதில் ஒரு கல்லை நழுவ விட்டால் என்ன ஆகும் என வியந்துள்ளனர். பூமியில் துளை சாதாரணமாக 100 அடி ஆழத்துக்குக் கிணறு வெட்டுவோம். அதையே 12 ஆயிரம் கி.மீ. ஆழத்துக்குக் வெட்டினால் என்ன ஆகும்? அந்தத் துளைக்குள் ஒரு கல்லைப் போட்டால் என்ன ஆகும்? அப்படி எல்லாம் உண்மையில் பூமியைத் துளைத்து ... |
| இன்சுலின் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட நாள்: ஏப்.15- 1923 Posted: 15 Apr 2015 11:21 AM PDT இன்சுலின் ஒரு புரதம் அல்லது பாலிபெப்டைடு. இதில் 51 அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன. மனித இன்சுலின் மூலக்கூற்றின் எடை 5,734 டால்டன்கள். இது (அ) மற்றும் (ஆ) என்னும் இரண்டு சங்கிலித் தொடரைக் கொண்டது. இத்தொடர்கள் டைசல்பைடு பாலங்கள் மூலம் இரண்டு சிஸ்டைன்களுக்கு இடையே இணைக்கப்பட்டுள்ளன. இன்சுலின் இரத்தத்தின் சர்க்கரையை மூன்று வழிகளில் குறைக்கிறது. (அ) இது குளுக்கோசை, கிளைக்கோசனாக மாற்றிக் கல்லீரல் மற்றும் தசைகளில் சேமிக்க உதவுகின்றது. (ஆ) திசுக்களில் குளுக்கோசு ஆக்சிகரணம் (oxydation) அடைய உதவுகின்றது. ... |
| Posted: 15 Apr 2015 11:21 AM PDT நல்லா சொன்னாங்க நம்ம பெரியவங்க. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று.. ஒவ்வொரு வீட்டிலும் பிரேம் போட்டு மாட்டவேண்டிய வாசகம் இது. இந்த வாழ்வு வாழ்வதற்கு நம்ம தாத்தாக்கள் ... திருவள்ளுவர், திருமூலர் போன்றவர்கள் பல சொல்லியிருந்தாலும் நம்ம விதி... இந்த அல்லோலகலப்பட வைக்கும் அலோபதியிடம்தானே மாட்டிக்கொள்ளும்படி நேரிடுகிறது. அலோபதி டாக்டர்களிடம் போய் மாட்டிக்கொள்ளாத "புண்ணியவான்களே" நமது ஊரில் இருக்க முடியாது. "ரமணா" படம் எல்லாம் சும்மாதான். அந்தப்படம் கோலிக்குண்டு அளவுதான்; நிசம் இமயமலையைவிட ... |
| Posted: 15 Apr 2015 11:20 AM PDT எனது இறுமாப்புகளைப் போலல்லாது வேகத்தடையில் வளைந்திருக்கும்... நான் ஒதுங்கிவிட்டிருந்த மரங்கள் கிழித்தும் தொடர்ந்திருக்கும்..... எப்பொழுதும் தொடர்ந்திருக்குமாயது ஒருபொழுதும் என்மேல் விழுவதோ.... விழுந்ததோ இல்லை... என்னுடையதென உரிமை எடுக்கும் பொழுதுகளில் என்னையறியாமல் நீண்டோ குறுகியோ விட்டிருக்கும்... எப்படி இருக்கிறாய் என் நிழலே...? தவறுதலாய் நலம் விசாரித்திருந்த ஒரு இருட்டறை நாளில் எனக்கான பதில் வந்திருக்கவில்லை.....!! தேடல் முயற்சியாய் தீக்குச்சி ... |
| தொடர்ந்து வரும் காதல் சாரல்…!! Posted: 15 Apr 2015 11:18 AM PDT நாளெல்லாம் வெவ்வேறான கற்பனைகள் எல்லை மீறிப் பெருக வழிவகுக்கும் உன் பேரழகை ரொம்ப, ரொம்பக் கேட்டதாகச் சொல்..! – ——————– – பேசத் தெரிந்தவன் ஊமையாகிறான் வீரம் உள்ளவன் கோழையாகிறான் காதலில் – —————— – என்னை விட பூமியை அதிகம் பிடிக்குமோ? என்னைப் பார்த்ததும் தலை குனிந்து கொள்கிறாய்! – ———————– – இடைவிடாத உன் ஞாபக மழையில் குடை கொண்டு நடந்தாலும் காதல் சாரல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது..! – ———————- நலங்கிள்ளி |
| Posted: 15 Apr 2015 11:17 AM PDT மீன் செத்துப் போனதற்கு அழுகுற கரப்பான் பூச்சியப் பாத்தா அலறுற – நாய்க்குக் காய்ச்சல்னா உனக்குக் காய்ச்சல் வருது – வெயில்ல பட்டுப்போன சங்குப்பூவுக்காக வருத்தப்பட்டு உட்கார்ந்திருக்க – மழை பெய்யும் நேரத்தில டூவீலர்ல போகக் கூப்பிடுற – மிளகு ரசமா தக்காளித் தொக்கா இரண்டுமே இல்லாம ஒண்ணு வைக்கிற – பீச்சுக்கு வந்தா மணல் வீடு கட்டச் சொல்ற – நீ ஏன் இப்படியிருக்க…? – ———————————— நலங்கிள்ளி |
| Posted: 15 Apr 2015 11:16 AM PDT பாரதப் பிரதமர் மோடி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் சுகன்யா சம்ரிட்ஹி யோஜனா என்ற ஒரு திட்டத்தை அறிவித்தார். ஆங்கிலத்தில் அதை Girl Child Prosperity Scheme என்கிறார்கள். தமிழில் அதன் பெயர் "செல்வ மகள் சேமிப்புத் திட்டம்". செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்துக்கும், அது முதிர்வடையும்போது வழங்கப்படும் தொகைக்கும் வருமான வரி கிடையாது என்று பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பினால், இந்தத் திட்டத்தில் சேருகிறவர்களுக்கு லாபகரமான திட்டமாக மாறிவிட்டது. யார் ... |
| பத்மபூஷன் கணபதி ஸ்தபதி ( 1927-2011) Posted: 15 Apr 2015 11:02 AM PDT அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, பிஜி, இலங்கை, கென்யா மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களையும் சேர்த்து சுமார் 600 க்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி முடித்தவர் என்ற பெருமைக்குரிய சிற்பி கணபதி ஸ்தபதி ஆவார். இவர் 1927 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் எழுவன்கோட்டை எனும் கிராமத்தில் வைத்தியாநாத ஸ்தபதி -வேலம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரது மனைவியின் பெயர் தக்ஷணவதியாகும். காரைக்குடியில் உள்ள அழகப்ப செட்டியார் கல்லூரியில் கணித பாடத்தில் பட்டம் பெற்றார். படித்து ... |
| சென்னையில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்ட நாள்: ஏப்.15- 1976 Posted: 15 Apr 2015 10:57 AM PDT வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இது சென்னையில், கோடம்பாக்கம் பெருந்தெரு, வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது. இந் நினைவகம், 1976-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1815 - சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகமானது. * 1865 - ஜோன் பூத் என்பவனால் முதல் நாள் சுடப்பட்ட ஐக்கிய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் இறந்தார். ஆன்ட்ரூ ஜான்சன் அமெரிக்காவின் 17-வது அதிபரானார். * 1892 ... |
| கத்தாரில் வேலை செய்ய இலங்கை (அ) இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் தேவை - அவசரம் Posted: 15 Apr 2015 10:48 AM PDT வணக்கம் கத்தாரில் பணிப்பெண்ணாக வேலை செய்ய இலங்கை அல்லது இந்தியாவை சேர்ந்த தமிழ் பெண் தேவை. தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் உதவுங்கள் உறவுகளே. ராஜா |
| Posted: 15 Apr 2015 10:47 AM PDT பெயர்: கட்டாரி (சரவணன் ஜெகநாதன் ) சொந்த ஊர்: பட்டுக்கோட்டை (தமிழ்நாடு ) இருப்பு : கோலாலம்பூர் (மலேசியா) ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: இணையத்தில் கவிதைகளுக்கான தளம் தேடி உலவியபோது கண்டுகொண்டேன் பொழுதுபோக்கு: இசை ரசிப்பது. (இளையராஜா அவர்களின் பாடல்கள் இல்லாத பொழுதுகள் போவதில்லை.) தொழில்: முதுநிலை மருந்தாக்கவியல் படித்திருக்கிறேன். கோலாலம்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறேன். மேலும் என்னைப் பற்றி: 1.தமிழை இலக்கண விதிகளின் படி கற்றுத் தேர்ந்தவன் ... |
| Posted: 15 Apr 2015 10:41 AM PDT தமிழாக்கம் பண்ணலாமா ? "Great men think alike " என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு . உண்மையில் இது ஒரு பாதிதான் . மறு பாதி இப்போதைக்கு வேண்டாமே . "Great men think alike " இதை தமிழ்படுத்தலாமா ? என் மனதில் ஒன்று உள்ளது . பிறகு கூறுகிறேன் . உங்களுக்கு மனதில் தோன்றுவதை கூறுங்களேன் ! ரமணியன் . |
| Posted: 15 Apr 2015 10:38 AM PDT பெயர்: அ. ஜான்சிராணி[மோனிகா ஸ்ரீ ] சொந்த ஊர்: பிறப்பு;-மயிலாடுதுறை பிழைப்பு;-திருச்சி ஆண்/பெண்: பெண், ஈகரையை அறிந்த விதம்:முதன்முதலில் கணினியை தொட்டு முதலில்' ஈ 'அழுத்தி ஈகரையைப் படித்தேன்! பொழுதுபோக்கு :படிப்பது,ரசிப்பது,ருசிப்பது, தொழில் தனியார்கல்லூரி பேராசிரியை, மேலும் என்னைப் பற்றி: 1.படித்தது ;எம்.ஏ., எம்.;.பில்.,[நெட்], 2.பிடித்தது ; சில்லென்ற ... |
| ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..! Posted: 15 Apr 2015 10:08 AM PDT ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் 1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும். 2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார். 3. அநாகரீகமான வார்த்தைகள் ... |
| Posted: 15 Apr 2015 10:05 AM PDT 82,000.....வாவ் ! சிவா மனமார்ந்த வாழ்த்துகள் சிவா ! |
| அந்தமானை பாருங்கள் அழகு....... Posted: 15 Apr 2015 09:59 AM PDT இதோ எனது அந்தமான் பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது ஆகி விட்டால்....................) ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது..... அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம். இதோ நேற்று கூட ஒரு ... |
| 9000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்! Posted: 15 Apr 2015 09:54 AM PDT 9000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்! |
| Posted: 15 Apr 2015 09:23 AM PDT ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட போலே (40) கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய ... |
| Posted: 15 Apr 2015 09:13 AM PDT கல்கியின் சோலைமலை இளவரசி 1. நள்ளிரவு ரயில்வண்டி 2. சின்னஞ்சிறு நட்சத்திரம்3. சேவல் கூவிற்று4. வன்மம் வளர்ந்தது5. அந்தப்புர அடைக்கலம்6. 'மாலை வருகிறேன்'7. மணியக்காரர் மக்8. கண்ணீர் கலந்தது9. வெறி முற்றியது10. ஆண்டவன் சித்தம்11. அரண்மனைச்சிறை12. அப்பாவின் கோபம்13. உல்லாச வாழ்க்கை14. ஆனந்த சுதந்திரம்15. கைமேலே பலன்16. கயிறு தொங்கிற்று17. இரும்பு இளகிற்று18. உலகம் சுழன்றது19. விடுதலை வந்தது20. கதை முடிந்ததுஈகரை தமிழ் களஞ்சியம் |
| துணை முதல்வர் - திரை விமர்சனம் Posted: 15 Apr 2015 09:06 AM PDT ஊருக்கு நல்லது செய்ய அரசியலில் நுழையும் சாமனியனின் கதை தான் துணை முதல்வர்! பாக்யராஜ், ஜெயராம் இருவரும் பங்காளிகள். அவர்கள் இருக்கும் மஞ்சமாக்கான் ஊரில் மருத்துவமனை, பள்ளிக்கூடம் என எங்கு செல்வதற்கும் ஆற்றை பரிசலில் கடந்து அக்கரைக்குச் சென்று தான் செல்லமுடியும். பாலம் வேண்டும் என்பதை பலரிடம் கூறியும் யாரும் கட்டித்தரவில்லை. இதனால் ஊர்மக்கள் பாக்யராஜை எம்.எல்.ஏ ஆகி ஊருக்கு பாலம் ஏற்படுத்திதர சொல்லி வற்புறுத்த பாக்யராஜும் ஒத்துக் கொள்கிறார். பிறகு பாக்யராஜ் எம்.எல்.ஏ ஆனாரா? ஊருக்குப் பாலம் ... |
| 2ஜி ஊழல் விவகாரம்--ராசா மீது சிபிஐ குற்றச்சாட்டு Posted: 15 Apr 2015 08:55 AM PDT 2ஜி ஊழல் விவகாரம்: மன்மோகனை தவறாக வழிநடத்தியதாக ஆ.ராசா மீது சிபிஐ குற்றச்சாட்டு ஆ.ராசா, மன்மோகன் சிங் | கோப்புப் படம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக கொள்கை முடிவுகளில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா தவறாக வழிநடத்தியதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் இறுதி விசாரணையின்போது சிபிஐ இவ்வாறு தெரிவித்துள்ளது. மேலும், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தனியார் நிறுவனங்கள் ஆதாயம் பெற ... |
| உங்கள் மொபைல் போனின் ஸ்க்ரீன்ஷாட் -ஐ இங்கு பதிவிடுங்கள்! Posted: 15 Apr 2015 08:53 AM PDT விருப்பமுள்ளவர்கள் உங்கள் மொபைல் போனின் Screenshot -ஐ இங்கு பதிவிடுங்கள்! இது என்னுடைய Tab2 ஸ்க்ரீன்ஷாட் . GT-P3100 ROM: Sungsonic™ HD |
| Posted: 15 Apr 2015 08:25 AM PDT அச்சச்சோ என்ன பரசுராமா இது?- நண்பர் குமார் கேட்டதில் பதிறிப் போனார் பரசுராமன் – உன்னோட உயரத்துக்கு நீ அதிகபட்சம் எழுபத்தி அஞ்சு கிலோதான் இருக்கலாம். ஆனா. நீ நூத்தி அஞ்சு கிலோ இருக்கிறதா சொல்றே. ரொம்ப ஆபத்து. பிரஷர், சுகர்னு மோசமான வியாதிங்க வர்ற ஆபத்து இருக்கு. உன்னைப் பார்க்கவே அசிங்கமா இருக்கு. முதல்ல உடம்பைக் குறை குண்டா இருக்கறது அழகும் இல்லை… ஆரோக்கியமும் இல்லை. வயசு ஆக ஆக பிரச்னைங்க துரத்த ஆரம்பிச்சுடும்! – நண்பர்குமார் சொன்னதை அப்படியே ஏற்றார் பரசுராமன்.ஆறே மாத்ததில் ... |
| ஈகோவும் இல்லாமல் மருமகளின் ஆடையை சரிசெய்த அமிதாப் Posted: 15 Apr 2015 06:36 AM PDT - 'அட்டகத்தி' தினேஷுடன் 'ஒரு நாள் கூத்து' படத்தில் நடிக்கிறார் 'அமரகாவியம்' மியா ஜார்ஜ். ''கிராமத்துப் பொண்ணு. என்னோட கேரக்டர் பேர் லட்சுமி. ஷூட்டிங் திண்டுக்கல்ல தொடங்கியிருக்கு'' என்கிறார் மியா. – ———————————— சமீபத்தில் ஒரு விழாவில் மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யா ராய் சகிதம் பங்கேற்றார் அமிதாப் பச்சன். ஐஸ்வர்யாவின் ஆடை அடிப்புறம் சரியாக விரியாமல் இருக்க, எந்த ஈகோவும் இல்லாமல் மருமகளின் ஆடையை சரிசெய்த அமிதாப்பை ஆச்சரியத்துடன் பார்த்தனர் எல்லோரும்! – ———————————— நன்றி- ... |
| Posted: 15 Apr 2015 05:55 AM PDT [b] - —[color:8bf0= #009900] சுந்தர்.சியும், ரஜினியும் சத்தம் இல்லாமல் சந்தித்து கதை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதிகம் செலவழிக்காமல், தியேட்டர்காரர்கள் பின் தொடர்ந்து வராமல் சின்ன பட்ஜெட்டில் ஒரு காமெடிப் படம் எடுக்க நினைக்கிறார் ரஜினி. அதை சொந்தப் படமாகவே தயாரிக்க முடிவு செய்து விட்டார். – —————————————- ஷங்கர் ரிலையன்ஸுக்கு படம் செய்வது முடிவாகி விட்டது. அதையே தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் எடுக்கிறார்கள். அனிருத் மியூசிக் டைரக்டர் என்பது மட்டும்தான் அதில் ... |
| தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி Posted: 15 Apr 2015 04:27 AM PDT மிழ் புத்தாண்டையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் மொழியில் தனது வாழ்த்தை தெரிவித்தார். இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்ட வாழ்த்துச் செய்தியில், "தமிழ் நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். வரும் ஆண்டுகளில் உங்களின் எண்ணங்கள் நிறைவேற மகிழ்ச்சி பொங்க நான் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவை அதிகம் பேர் ரீ ட்வீட் செய்தனர். அத்துடன் கேரளா, ஒடிசா, மேற்குவங்க மாநில ... |
| Posted: 15 Apr 2015 02:21 AM PDT கானல் நீரையும் வடிகட்டி வாட்டர் சப்ளை செய்கிறது பக்கத்து வீட்டில் பதியம் போட்ட ரோஜாவுக்கும் |
| நிழல் நினைவுகள் - மீண்டும் கல்லூரிக்கு ...!!! Posted: 15 Apr 2015 02:13 AM PDT என்னுரை... வாழ்க்கை - கடந்து சென்ற நிகழ்வுகள் காலத்தால் நம் மனதில் எழுதிய சுவடுகளின் தொகுப்பு. வாழ்வின் வடிவழகை வடிகட்டிப் பார்க்க விழைவது என் இயல்பு.முழு வாழ்வையும் புரட்டிப் பார்க்க இயலாத இத்தருணத்தில் நம் மூன்றாண்டு வாழ்வையாவது புரட்டிப் பார்க்க முயல்கிறேன். இனிமை குறையாத இளமைக்கு இனிமை கூட்டுவது கனவுப்பூக்கள் பூக்கும் கல்லூரி வாழ்வே. இப்பூக்களின் பரிணாமத்தை சற்றே உற்று நோக்குங்கள். இவை பள்ளியில் அரும்பி, இளங்கலையில் ... |
| ---- ஜெர்மனியில் -------- பிரதமர் மோடியுடன் நேதாஜியின் பேரன் சந்திப்பு; Posted: 15 Apr 2015 02:07 AM PDT ---- ஜெர்மனியில் ------ பிரதமர் மோடியுடன் நேதாஜியின் பேரன் சந்திப்பு; பிரதமர் மோடி பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஜெர்மனிக்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு தலைநகர் பெர்லினில் ஜெர்மனிக்கான இந்திய தூதர் விஜய்கொகலே விருந்து அளித்தார்.அவ்விருந்தில் பங்கேற்க வருமாறு ஜெர்மனியில் வசித்துவரும் நேதாஜியின் பேரனும் ,இந்தோ-ஜெர்மன் சங்கத் தலைவருமான சூர்ய குமார் போஸுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.அவரும் விருந்தில் கலந்து கொண்டார்.அப்போது பிரதமர் மோடியை சூர்ய குமார் போஸ் தனியாக ... |
| Posted: 15 Apr 2015 02:05 AM PDT பிறக்காத காற்று இறக்காத சூரியன் அழிக்காத நிலா இவைகளை தாண்டியும் உயிர் வாழ்கிறது உலகம் நம் காதல் தேநீரில் ...! |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |