Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும்

Posted: 10 Apr 2015 01:33 PM PDT

தாஜ் மகால் ஒரு சிவன் கோவிலாம்...கருத்துகளை பகிருங்கள் நண்பர்களே நண்பர்களே தாஜ் மகால் ஒரு சிவன் கோவில் என்றும் முகலாயர்கள் பல கோவில்களை அழித்ததுபோல் இதை அழிக்காமல் அதை மும்தாஜுக்காக காதல் மாளிகையாக மாற்றியதாக இன்று அறிந்தேன். இதை தமிழில் தேடி எடுக்க இயலவில்லை. இதன் ஆங்கில செய்தியும் படங்களும் இந்த இணைப்பில் காணலாம். http://www.stephen-knapp.com/was_the_taj_mahal_a_vedic_temple.htm தமிழில் கண்டுபிடிக்க முடியுமா பாருங்கள். அதோடு கண்டுபிடித்தாலும் இதை நமது தளத்தில் வெளியிட்டால் வாக்குவாதங்கள் ...

தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?

Posted: 10 Apr 2015 01:02 PM PDT

தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ? தெரியலையே .. .. என்னது ? தலையிலே முடி இருக்கறதுதான் .. .. ****************************************** தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும் ! !. ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. . ****************************************** கனவில ஒரு உருவம் அடிக்கடி வந்து என்னைக் கொல்லுது.. யாரு எமனா... இல்லப்பா தமன்னா.. ****************************************** கலக்குற ...

வரலாற்றில் இன்று - ஏப்ரல்

Posted: 10 Apr 2015 12:58 PM PDT

மகாத்மா காந்தி மனைவி கஸ்தூரிபா பிறந்த தினம்: ஏப்.11- 1869

Posted: 10 Apr 2015 12:41 PM PDT

கஸ்தூரிபாய், மகாத்மா காந்தியின் வாழ்க்கைத் துணைவியார். கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர். காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு சிறை சென்றவர். இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பெரும்வணிகர் குடும்பத்தில் கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக 11.04.1869 ல் பிறந்தார் கஸ்தூரிபா. இவரது தாய் மொழி குஜராத்தி. 1883-ல் இவர் தனது 13ஆம் வயதில் தம் வயதேயான, ...

பரம்பரை வீட்டு வைத்தியம்

Posted: 10 Apr 2015 12:34 PM PDT

பரம்பரை வீட்டு வைத்தியம் அஜீரணசக்திக்கு அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும். அம்மைநோய் தடுக்க! அம்மைநோய் தடுக்க-ஒரு முற்றின கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம். அறுகம் புல் இந்த அறுகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டிசெய்து சாப்பிடுகின்றனர். ...

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி

Posted: 10 Apr 2015 12:31 PM PDT

பழங்கால இந்தியாவில் செக்ஸை வாழ்க்கையின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாக நினைத்தார்கள். சாப்பிடுவது, தூங்குவது மாதிரி அதுவும் ஒரு விஷயம். அதை ஒதுக்கி வைக்கவோ, ரகசிய பொருளாகப் பதுக்கி வைக்கவோ அவர்கள் நினைத்ததில்லை. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அரும்பும் அன்பு, காதலாக மலர்ந்த பிறகு அவர்கள் இணைந்து நடத்தும் திருமண வாழ்க்கை இந்த உறவில்தான் முழுமை பெறுகிறது என்பது அவர்களுக்குப் புரிந்திருந்தது. இல்லறத்தில் ஆண், பெண் இடையே இருக்கும் உறவு, ஒளிவு மறைவில்லாதது. அன்பு செலுத்துவது, உண்மையாக இருப்பது, ...

உசேன் போல்ட்

Posted: 10 Apr 2015 11:31 AM PDT

கரீபியன் தீவுவாசிகளுக்கு கிரிக்கெட்டும் தடகளமும் இரண்டு 'கால்கள்'. சிறுவன் உசேன் போல்ட்டுக்கு கிரிக்கெட் மீது காதல். எட்டு வயசுக்கு ஓங்குதாங்காக ஒரு தென்னைமரம்போல வளர்ந்திருந்த உசேன் வேகமாக ஓடி வந்து பந்து வீசினால், ஸ்டம்ப்கள் தெறிக்கும். ஆனால், போல்ட்டின் விக்கெட்டை அவனது பள்ளி ஆசிரியர் ஒருவர், 'சிக்கன்' ஆசை காட்டிச் சாய்த்தார். 'நீ பள்ளிகளுக்கு இடையிலான ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்' என இழுத்தார். 'அதெல்லாம் எனக்குச் சரிவராது சார்' என போல்ட் மறுக்க, 'பந்து வீசும்போது நீ ஓடிவரும் வேகம் ...

நொண்டிக் குதிரை!

Posted: 10 Apr 2015 11:25 AM PDT

காட்டில் அடர்ந்த புல்வெளியில் ஏராளமான குதிரைகள் வசித்து வந்தன. அந்தக் குதிரைகளின் கூட்டத்தில் நொண்டிக் குதிரை ஒன்றும் இருந்தது. மற்றக் குதிரைகள் எல்லாம் அந்த நொண்டிக் குதிரையை மட்டமாகவே நினைத்தன. எல்லாக் குதிரைகளும் அந்தப் புல்வெளியில் ஓடியாடி விளையாடுகின்ற நேரத்தில் அந்த நொண்டிக் குதிரையானது அமைதியுடன் ஒரிடத்தில் படுத்திருக்கும். அதனால், மற்ற குதிரைகள் எல்லாம் அதனை சோம்பேறி என்று கேலி செய்தன. நண்பர்கள் எல்லாம் தன்னைக் கேலி செய்கிறார்களே என்று நொண்டிக் குதிரைக்கு சற்று வருத்தமாகயிருந்தது. ...

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV அண்ட்ராய்டு அப்ளிகேசன

Posted: 10 Apr 2015 11:24 AM PDT

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV (Free HD Mobile TV) அண்ட்ராய்டு அப்ளிகேசன் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கும், கிரிக்கட் ரசிகர்களுக்கும் சன் டிவி, விஜய் டிவி, சக்தி டிவி உட்பட 50க்கும் மேற்பட்ட தமிழ் சனல்களையும் 5க்கும் மேற்பட்ட கிரிக்கட் சனல்களையும் அண்ட்ராய்டு சாதனத்தில் வாயிலாக நேரடியாக HD வடிவில் இலவசமாக கண்டுகளிக்கும் வசதியினை MY TAMIL TV (Free HD Mobile TV) எனும் புதிய அண்ட்ராய்டு மென்பொருள் வழங்குகிறது. MY TAMIL TV (Free HD Mobile TV) யின் ...

நீங்கள் வாங்கும் தங்கம்... தங்கமே இல்லை..!'- அதிர்ச்சி தகவல்

Posted: 10 Apr 2015 10:14 AM PDT

ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து தங்கம் வாங்கும் நுகர்வோரே, சற்றே சிந்தியுங்கள். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற தரமான, சரியான எடையுள்ள தங்கம் கிடைக்கிறதா? என்று பார்த்தால் 99.99 சதவிகிதம் இல்லை.." என்று அதிர வைக்கிறார், சென்னையைச் சேர்ந்த கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் தேசிகன். சென்னை பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், ''உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஆண்டுக்கு 600 டன் அளவுக்கும் மேல் தங்கம்  இறக்குமதி ...

என்னைப்பற்றி அறிமுகம்

Posted: 10 Apr 2015 10:10 AM PDT

பெயர்: சார்ல்ஸ் டார்வின்
சொந்த ஊர்: கன்னியாகுமரி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: வலைதளங்கள்
பொழுதுபோக்கு: முகபுத்தகம் , டிவி பார்ப்பது
தொழில்:  மெசின் ஆப்பரேட்டர்  
மேலும் என்னைப் பற்றி: சாதாரணமானவன்

மன்மத வருட பொதுப் பலன்கள் (14.04.2015 - 13.04.2016)

Posted: 10 Apr 2015 10:10 AM PDT

ஜய வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான மன்மத வருடம் பிறக்கிறது. 14.04.2015 செவ்வாய் கிழமை மதியம் மணி 1.42க்கு கிருஷ்ண பட்சத்தில் தசமி திதி, அவிட்டம் நட்சத்திரம் 2-ம் பாதம், மகர ராசி, கடக லக்னம் எட்டாம் பாதத்தில், நவாம்சத்தில் கும்ப லக்னம் கன்னி ராசியில், சுபம் நாம யோகம் பத்தரை நாம கரணத்தில், சித்தயோகத்தில், நேத்திரம் ஜீவனம் நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் பகல் நான்காம் சாமத்தில் மயில் ஊண் கொள்ளும் நேரத்தில் செவ்வாய் மகா தசையில், சனி புக்தியில், சுக்ரன் அந்தரத்தில், அங்காரகன் ஓரையில் மன்மத ...

ஆந்திரா போலீஸார் மீது கொலை வழக்குப்பதிவு: நீதிமன்றம் உத்தரவு!

Posted: 10 Apr 2015 09:27 AM PDT

ஹைதராபாத்: தமிழக தொழிலாளர்கள் 20 பேரை சுட்டுக் கொன்ற ஆந்திர காவல்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்ய ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மனித உரிமை அமைப்பு தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த ஹைதராபாத் உயர் நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த சம்பவத்தில் ஆந்திர டிஜிபி அளித்த அறிக்கையை ஏற்க மறுத்துவிட்ட நீதிமன்றம், ஆந்திர போலீஸ் மீது ஏன் கொலை வழக்கு பதிவு செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. 302வது பிரிவின் கீழ் ஆந்திர காவல்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும் ...

புழுக்கத்தில் ஒரு ஆணிவேர்

Posted: 10 Apr 2015 08:44 AM PDT

நம் முன்னதாய் இருக்கும் ஊசிவடிவானதைப் போலத்தான்.. இடதுபுறம் கடந்திருந்த சற்றுப் பரவலாயிருந்ததும் … வலதுபுறம் நாம் எதிர்நோக்கவிருப்பது ஊசியும் பரவலும் கலந்து கொஞ்சமேனும் வளைந்திருக்கலாம்… நமக்கான அவசரங்களைவிட வேகமாயிருக்கிறது… எதிர்காலம்… எப்போது வேண்டுமானாலும் உறிஞ்சிக்கொள்ளப்படலாம்….நிறங்கள்..!! இலைப்பச்சையிலிருந்து இலை உதிர்ந்துவிடும் முன்போ… கணினி மென்பொருள்களுக்கு நிறங்களைத் தாரை வார்த்து விடுவதற்குள்ளாகவோ…. காலாரச் சென்று பச்சையம் ரசித்துவிட்டு ...

வெளவால் மனிதன் சென்னையில் பிறந்திருந்தால்

Posted: 10 Apr 2015 08:40 AM PDT

வெளவால் மனிதன் சென்னையில் பிறந்திருந்தால் 

 

ரசியுங்கள் சிரியுங்கள் 

ரமணியன்

This posting includes an audio/video/photo media file: Download Now

தொடத் தொடத் தொல்காப்பியம்(363)

Posted: 10 Apr 2015 07:23 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

பரமஹம்ச யோகானந்தர்

Posted: 10 Apr 2015 06:46 AM PDT

- 1893 இல் பிறந்த துறவி பரமஹம்ச யோகானந்தர் எழுதிய ஒரு யோகியின் சுயசரிதம், அக்காலகட்டத்தில் வாழ்ந்த துறவிகள் மற்றும் அவர்களின் மறைஞான வழிமுறைகள், யோகம் மற்றும் சித்திக்காக அவர்கள் மேற்கொண்ட பயிற்சிகளை சுவாரசியமாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் சொல்லும் அபூர்வ நூலாக முக்கியத்துவம் பெறுகிறது. பதின் வயதுகளிலேயே சன்னியாசத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு சிறுவன், துறவி யுக்தேஸ்வரிடம் பயின்று 22 வயதில் துறவியாக மலர்ந்தவர். உலகம் முழுவதும் சென்று இந்தியாவின் சக்திவாய்ந்த அறிவுப் பொக்கிஷமான ...

தமிழின் பெருமை

Posted: 10 Apr 2015 06:41 AM PDT

கிறிஸ்துவுக்கும் முன்னால் மூன்றாம் நூற்றாண்டில்
நாம் இப்போது எழுதும் நம் தமிழ் எழுத்துருக்கள்
இப்படித்தான் இருந்தன
-

நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர்

Posted: 10 Apr 2015 06:40 AM PDT

- சிறு வயதிலேயே முகுந்தனுக்கு கடவுள் மீது அபார நம்பிக்கை. கோவில் ஆச்சிரமம் சந்நியாசி என்று தேடித்தேடிப் போவதில் அவனுக்கு அலாதி பிரியம். முகுந்தன் ஆக்ராவில் இருந்த தன அண்ணனைக் காணச் சென்றபோது அவருடைய கோபச் சொற்கள் அவன் மேல் பாய்ந்தன. – "முகுந்தா நீ இப்படி கோயில் என்றும் சாமியார் என்றும் சுற்றிக்கொண்டிருந்தால் அப்பாவின் சொத்தில் ஒரு காசுகூட வராமல் போய்விடப்போகிறது பார்' – "எனக்கு வேண்டியதைக் கடவுள் கொடுப்பார்" என்றான் முகுந்தன். "சரி உனக்கும் எனக்கும் ஒரு பந்தயம் இங்கிருந்து மதுரா ...

108 சித்தர்கள் மற்றும் அவர்கள் ஜீவ சமாதி இருக்கும் இடம்

Posted: 10 Apr 2015 06:32 AM PDT

108 சித்தர்கள் மற்றும் அவர்கள் ஜீவ சமாதி இருக்கும் இடம் 1. திருமூலர் - சிதம்பரம். 2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி. 3. கருவூர்சித்தர் - கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில். 4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர். 5. கொங்கணர் - திருப்பதி, திருமலை 6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால் 7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை. 8. சட்டைமுனி சித்தர் - திருவரங்கம். 9. அகத்தியர் - திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில். 10. தேரையர் - தோரணமலை (மலையாள ...

விராட் ஹிந்துஸ்தான் சங்கம்

Posted: 10 Apr 2015 02:35 AM PDT

விராட் ஹிந்துஸ்தான் சங்கம் - Virat Hindustan Sangam புதியதாக இந்து மதம் சார்ந்த அமைப்பை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தொடங்கியுள்ளார். இந்த அமைப்பு மூலம் இந்துக்களின் பிரச்சனைகள் தீர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர்  கூறியுள்ளார். 'விராட் ஹிந்துஸ்தான் சங்கம்' எனும் இந்து மதம் சார்ந்த  அமைப்பை தோற்றுவித்துள்ள சுப்பிரமணியசாமி, செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த அமைப்பு ராமர் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டம், அரசியலமைப்புச் சட்டம் 370 ஒழிப்பது மற்றும் மாட்டிறைச்சியைத் தடை ...

செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு

Posted: 10 Apr 2015 02:09 AM PDT

புதுடில்லி: உலக பாட்மின்டன் ரேங்கிங்கில், இந்திய வீராங்கனை செய்னா நேவல், 'நம்பர்–1' இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சர்வதேச பாட்மின்டன் அரங்கில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) நேற்று வெளியிட்டது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு ரேங்கிங்கில், இந்தியாவின் செய்னா நேவல், 'நம்பர்–2' இடத்துக்கு தள்ளப்பட்டார். சமீபத்தில் முடிந்த இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் தொடரின் அரையிறுதிக்கு ...

நாத்திகர் கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை எழுதுவது நியாயமா?

Posted: 10 Apr 2015 02:02 AM PDT

அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்? பக்ரீத்துக்கும் பிராமணருக்கும் என்ன சம்பந்தம்? இதெல்லாம் சம்பந்தம் ஆகும் என்றால் கருணாநிதிக்கும் அவர் ராமானுஜர் வரலாற்றை எழுதுவதற்கும் சம்பந்தம் உள்ளது என சத்தியம் பண்ணி சொல்லலாம். கருணாநிதி கதை, வசன கர்த்தா என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. அது அவரது தொழில்; ஒருகாலத்தில் வசனத்துக்கு மதிப்பு இருந்த சமயம் அவருக்கு வாய்ப்பும் இருந்தது; பராசக்தி, மனோகரா போன்ற படங்கள் பிரபலமானதால் அவரும் அரசியலில் ஏற்றம் பெற்றார். சமூக சீர்திருத்த இயக்கத்தின் ...

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Posted: 10 Apr 2015 02:01 AM PDT

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா


அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

அக்ளி அக்ரி - அரசுக்கு அவமானம்

Posted: 10 Apr 2015 01:58 AM PDT

'கெட்டதில் இருந்து கழிசடைக்குப் போவதுதான் இங்கு அரசியல் வளர்ச்சி' என்றார் தந்தை பெரியார். இதற்கு 'மாட்டிக்கொண்ட' உதாரணம் 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி! தமிழக வேளாண்மைத் துறையின் உதவிச் செயற்பொறியாளராக திருநெல்வேலியில் பணியாற்றிய முத்துக்குமாரசாமி, ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டது பிப்ரவரி மாதம் 20-ம் தேதி. இந்த வழக்கில், தமிழக வேளாண்மை அமைச்சராக இருந்து பதவி பறிக்கப்பட்ட 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி கைதுசெய்யப்பட்டது ஏப்ரல் 5-ம் தேதி. இதற்கு இடைப்பட்ட காலத்தில் நடந்ததை அறிந்தால், இந்தக் ...

கால்பந்து தரவரிசையில் இந்தியா 147வது இடத்துக்கு முன்னேறியது.

Posted: 10 Apr 2015 01:49 AM PDT

புதுடில்லி: 'பிபா' கால்பந்து ரேங்கிங்கில் (தரவரிசை) இந்திய அணி 147வது இடத்துக்கு முன்னேறியது. கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) நேற்று வெளியிட்டது. இதில் இந்திய அணி, 173வது இடத்தில் இருந்து 147வது இடத்துக்கு முன்னேறியது. சமீபத்தில் நடந்த, 2018 உலக கோப்பை தொடரின் தகுதிச் சுற்றுக்கான 'ரவுண்டு–1' போட்டியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. இதன் முதல் போட்டியில் (2–0) வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியை ...

காலிறுதியில் காஷ்யப்: சிங்கப்பூர் ஓபனில் அசத்தல்

Posted: 10 Apr 2015 01:25 AM PDT

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் காஷ்யப், பிரனாய் முன்னேறினர். மற்றொரு இந்திய வீரர் ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் சிங்கப்பூரில் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், இந்தியாவின் காஷ்யப், தென் கொரியாவின் வான் ஹோ சன் மோதினர். அபாரமாக ஆடிய காஷ்யப் 21–15, 22–20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ...

ஜெயகாந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்.................

Posted: 10 Apr 2015 12:43 AM PDT

எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கருணாநிதி: ஜே.கே. என்று அன்பொழுக அழைக்கப்பட்ட எழுத்துலகச் சிற்பி ஜெயகாந்தன் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். திராவிட இயக்கத்தின் மீது ஜெயகாந்தன் கொண்டிருந்த வெறுப்பு, காலப்போக்கில் மாறி என் மீது பாசத்தைப் பொழிந்தார். ஜெயகாந்தன் மறைந்தாலும் அவர் எழுத்துகள் காலத்தால் மறையாது. விஜயகாந்த் (தேமுதிக): இலக்கிய வட்டத்தில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் ஜெயகாந்தன். சினிமா, அரசியல் என பல தளங்களிலும் ...

சித்திரைத் திருவிழாவுக்குத் தயாராகும் மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர்

Posted: 09 Apr 2015 11:49 PM PDT

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் தேர்களைப் புதுப்பிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியுள்ளது. அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழாக் கொடியேற்றம் வரும் 21-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. தொடர்ந்து 28ஆம் தேதி மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம், 29-ஆம் தேதி திக் விஜயம், 30-ஆம் தேதி அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கல்யாணம் என விழாவின் முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மே 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சித்திரைத் ...

முதல்வருக்கு எதிரான கருத்தால் சர்ச்சை: சிவசேனாவால் எழுத்தாளர் ஷோபா டே வீடு முற்றுகை

Posted: 09 Apr 2015 11:48 PM PDT

- மகாராஷ்டிர திரையரங்குகளில் மராத்திய மொழி படங்களை வெளியிடுவதை கட்டாயமாக்க வேண்டும் என்ற மாநில அரசின் யோசனைக்கு எதிராக கருத்து தெரிவித்த பெண் எழுத்தாளர் ஷோபா டேவின் வீட்டை சிவசேனா மோர்ச்சா அமைப்பு முற்றுகையிட்டது. மகாராஷ்டிரத்தில் உள்ள திரையரங்குகளில், அதிகபட்ச பார்வையாளர்கள் வரும் அந்த 'ப்ரைம் டைம்' (மாலை/முன்னிரவு நேரக் காட்சிகள்) நேரத்தை தேர்ந்தெடுத்து தினசரியளவில் கட்டாயமாக மராத்திய மொழிப் படங்களை திரையிட வேண்டும் என்ற புதிய விதியை அம்மாநில அரசு கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. இது ...

வானவர் காதலி

Posted: 09 Apr 2015 11:45 PM PDT

- கோலமிடப் புள்ளியிட்டுக் கோடிழுக்கா முன்னம் வாலைநிலாக் கிண்ணிவிட்டேன் வஞ்சஇராப் போனாள்! மல்லிகைப்பூக் குவியலிட்டு மாலைகட்டா முன்னம் மெல்லநிலாக் குடலைவிட்டேன் மின்னல்இராப் போனாள்! தாதியரோ டாட்டமிட்டுத் தண்ணீர்கொள்ளா முன்னம் சோதிநிலாக் குடத்தைவிட்டேன் சொக்கிஇராப் போனாள்! அரங்கெனவே தோரணமிட்டு ஆடவரும் முன்னம் மருங்கில்நிலா முரசைவிட்டேன் மங்கைஇராப் போனாள்! பெண்கள்புடை சூழவிட்டுப் பேணிக்கொள்ளா முன்னம் கண்கொள்நிலாக் குழந்தைவிட்டேன் கள்ளிஇராப் போனாள்! போனதென்ன காரணமோ? புரியவில்லை ...

தப்பும் தண்டனையும்…!

Posted: 09 Apr 2015 11:43 PM PDT

- இராதா… உனது கண்களின் வசியமோ எனது தாபத்தின் வேகமோ ரோஜா இதழ்களென்று முத்தமிட்டு விட்டேனே… …தப்பா…? – ஆமாம் கண்ணா… முள்ளை முள்ளால் எடுப்பது போல்… தண்டனை உனக்கு தந்தே தீருவேன்! – கொண்டு வா என் அருகில் உனது குறும்பு உதடுகளை…! – ——————————- ஆதி ஈசுவரன் சிறகுகளும் சிலுவைகளும்- கவிதை தொகுப்பிலிருந்து


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™