Tamilwin Latest News: “உதயசிறியின் விடுதலைக்கு ...” plus 19 more | |
- உதயசிறியின் விடுதலைக்கு ...
- மே முதலாம் ஐ.தே.க பிரச்சாரப் பணிகளை ...
- 19வது திருத்தத்துக்கு ஆதரவளிக்க ...
- தேசிய லொத்தர் சபையின் 90 வீதமான ...
- தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு ...
- பயங்கரவாதத்துக்கு எதிராக ...
- 19ஆவது ...
- யாழ். ஊடகவியலாளர்கள் மூவர் மீது ...
- இந்திய, தெற்கு மீனவர்களின் ...
- வலி.வடக்கில் 8 கிராமங்களை நாளை ...
- ஐ.பி.எல் 8: பஞ்சாபை பந்தாடிய ...
- சென்னை அணியின் வெற்றியை கொண்டாடிய ...
- ஸ்பாட் பிக்சிங்கிற்கு அழைப்பு! ...
- வீரருக்கு கிளு கிளு ஆஃபர் ...
- அனுஷ்கா சர்மாவை திட்டியவர்கள் ...
- டோனியை சீண்டிப் பார்த்த ஹர்பஜன்சிங்
- பட்டையை கிளப்புமா பஞ்சாப்? ...
- அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் ...
- ஹாஸ்லேவுட் விலகல்.. ...
- சென்னையின் `திரில்’ வெற்றி: ...
| Posted: 10 Apr 2015 05:47 PM PDT சிகிரியா சம்பவத்தில் கைது செய்யப்பட்டு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மட்டு யுவதி சின்னத்தம்பி உதயசிறிக்கு ஜனாதிபதி விசேட மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவரது மேன்முறையீட்டு மனு தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. |
| மே முதலாம் ஐ.தே.க பிரச்சாரப் பணிகளை ... Posted: 10 Apr 2015 05:17 PM PDT எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் பிரச்சாரப் பணிகளை ஆரம்பிக்க உள்ளது.. |
| 19வது திருத்தத்துக்கு ஆதரவளிக்க ... Posted: 10 Apr 2015 05:11 PM PDT உயர்நீதிமன்றத்தின் சட்ட விளக்கத்தை அடுத்து தாம் 19வது அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது. |
| தேசிய லொத்தர் சபையின் 90 வீதமான ... Posted: 10 Apr 2015 05:07 PM PDT 2014 நவம்பர் மாதம் முதல் 2015 ஜனவரி வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் அதிகளவான செலவுகள் ஏற்பட்டமை தொடர்பில் தேசிய லொத்தர் சபையில் கணக்காய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. |
| தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு ... Posted: 10 Apr 2015 09:48 AM PDT தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்யும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும் இணைந்து செயற்படுவது தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்ள அதன் அங்கத்துவ கட்சிகள் இணங்கியுள்ளன. |
| Posted: 10 Apr 2015 09:38 AM PDT இலங்கையும் சீனாவும் இணைந்து பயங்கரவாதத்துக்கு எதிரான பயிற்சி ஒன்றை நடத்தியுள்ளன. |
| 19ஆவது ... Posted: 10 Apr 2015 09:34 AM PDT 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் தேர்தல் முறை ஆகியன ஒரே தடவையில் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அதற்கு இணக்கம் தெரிவிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழு தீர்மானித்துள்ளது. |
| யாழ். ஊடகவியலாளர்கள் மூவர் மீது ... Posted: 10 Apr 2015 09:17 AM PDT யாழ்.குடாநாட்டு ஊடகவியலாளர்கள் 3 பேர் சிவில் உடை தரித்த பொலிஸாரினால் கொலை அச்சுறுத்தலுக்குள்ளான சம்பவம் தொடர்பில் குறித்த ஊடகவியலாளர்கள் மூவரும் இன்றைய தினம் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். |
| இந்திய, தெற்கு மீனவர்களின் ... Posted: 10 Apr 2015 09:09 AM PDT வட மாகாணத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த எழுத்து மூல ஆவணம் ஒன்றை தயாரிப்பதற்கும், அவ்வாறான ஆவணத்தை இலங்கை, இந்திய மத்திய அரசாங்கங்களிடம் கையளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண கடற்றொழில் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். |
| வலி.வடக்கில் 8 கிராமங்களை நாளை ... Posted: 10 Apr 2015 08:51 AM PDT யாழ்ப்பாணம் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட மக்களுடைய நிலத்தில் சுமார் 1100 ஏக்கர் நிலம் மீள மக்களிடம் கையளிக்கும் செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக வலி,வடக்கிலும், வலி,கிழக்கிலும் நாளைய தினம் ஒரு பகுதி நிலம் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் மக்களை இதில் சமுகமளிக்குமாறும் யாழ்.மாவட்டச் செயலகம் கேட்டுள்ளது |
| ஐ.பி.எல் 8: பஞ்சாபை பந்தாடிய ... Posted: 10 Apr 2015 08:13 AM PDT பஞ்சாப் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
| சென்னை அணியின் வெற்றியை கொண்டாடிய ... Posted: 10 Apr 2015 06:28 AM PDT ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் பரபரப்பான கட்டத்தில் சென்னை அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 1 ஓட்டம் வித்தியாசத்தில் வீழ்த்தியது. |
| ஸ்பாட் பிக்சிங்கிற்கு அழைப்பு! ... Posted: 10 Apr 2015 05:21 AM PDT ராஜஸ்தான் றொயல்ஸ் வீரர் ஒருவருக்கு ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபடுமாறு அழைப்பு வந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. |
| Posted: 10 Apr 2015 04:47 AM PDT ரஷ்யாவின் ஆபாச நடிகை அலினா ஏரிமென்கோ வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். |
| அனுஷ்கா சர்மாவை திட்டியவர்கள் ... Posted: 10 Apr 2015 04:10 AM PDT உலகக்கிண்ண போட்டியில் இந்தியா வெளியேறியதற்கு அனுஷ்கா சர்மாவை குறை கூறியவர்கள் வெட்கப்பட வேண்டும் என்று விராட் கோஹ்லி கூறியுள்ளார். |
| டோனியை சீண்டிப் பார்த்த ஹர்பஜன்சிங் Posted: 09 Apr 2015 10:55 PM PDT இந்தியாவின் தலைசிறந்த அணித்தலைவர் கங்குலி தான் என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார். |
| பட்டையை கிளப்புமா பஞ்சாப்? ... Posted: 09 Apr 2015 10:09 PM PDT ஐபிஎல் தொடரில் புனேயில் இன்று நடக்கும் லீக் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. |
| அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் ... Posted: 09 Apr 2015 09:49 PM PDT முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் புகழ்பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளருமான ரிச்சி பெனாட் காலமானார். |
| Posted: 09 Apr 2015 09:26 PM PDT மும்பை இந்தியன்ஸ் அணியில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாஸ்லேவுட் இடம் பெற்று இருந்தார். |
| சென்னையின் `திரில்’ வெற்றி: ... Posted: 09 Apr 2015 09:07 PM PDT ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் இரண்டு அணி இன்னிங்ஸ்களிலும் கடைசி ஓவர் தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |