Tamilwin Latest News: “மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் ...” plus 19 more | |
- மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் ...
- பவித்ரா வன்னியாராச்சியிடமும் ...
- தலாய் லாமாவிற்கு வீசா வழங்கப்பட ...
- ஐ.நா.வின் சிறப்பு நிபுணர் இன்று ...
- சுரேஸீன் கருத்து அவரது உரிமை! ரணில் ...
- யானைகளின் தாக்குதலில் இருந்து ...
- காணாமல்போன படையினரை ...
- தமது ஆதரவாளர்களுக்கு எதிராக ...
- யேமனில் சிக்கிய இலங்கையர்களை ...
- தலைவர் இரா.சம்மந்தன் ஆற்றிய உரை ...
- கோஹ்லியின் இதயம் யாருக்காக ...
- இந்திய அணி தோல்வி: நன்றி தெரிவித்து ...
- டாப் 10 அணிகள் எவை? ஐசிசி பட்டியல் ...
- சாம்பியன் பட்டத்தை வழங்க ...
- இந்தியாவின் தோல்வி: புன்னகையுடன் ...
- குழப்பத்தில் தவிக்கும் இலங்கை ...
- சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ...
- மியாமி ஓபன் டென்னிஸ்: ரபேல் நடால் ...
- அவுஸ்திரேலியாவின் அடுத்த தலைவர் ...
- விளையாட்டில் இதெல்லாம் சகஜம்.. ...
| மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் ... Posted: 31 Mar 2015 05:49 PM PDT மக்களினால் தோற்கடிக்கப்பட்ட நபர் மீண்டும் அதிகாரத்தினை கைப்பற்ற முயற்சிக்கும் சதித்திட்டம் இடம்பெறுகின்றது. இழந்த உரிமைகளை வென்றெடுக்க, அடுத்த பொதுத் தேர்தலில் நாட்டுக்கேற்ற மிகச் சரியான தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். |
| பவித்ரா வன்னியாராச்சியிடமும் ... Posted: 31 Mar 2015 05:34 PM PDT முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. |
| தலாய் லாமாவிற்கு வீசா வழங்கப்பட ... Posted: 31 Mar 2015 05:17 PM PDT திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவிற்கு வீசா வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகுpறது. |
| ஐ.நா.வின் சிறப்பு நிபுணர் இன்று ... Posted: 31 Mar 2015 05:12 PM PDT பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை கொண்டுள்ள முன்னேற்றங்களை ஆராயும் பொருட்டு கொழும்பு வந்துள்ள ஐ.நா.வின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப் இன்று புதன்கிழமை வடக்கிற்கு செல்கின்றார். |
| சுரேஸீன் கருத்து அவரது உரிமை! ரணில் ... Posted: 31 Mar 2015 10:33 AM PDT பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண வருகையை நாங்கள் புறக்கணிக்கவோ, பகிஸ்கரிக்கவோ இல்லை என வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். |
| யானைகளின் தாக்குதலில் இருந்து ... Posted: 31 Mar 2015 10:31 AM PDT யானைகளிடமிருந்து மக்களை பாதுகாப்பதற்காக வேலிகளை அமைப்பதற்கு வழங்கப்பட்ட பணத்துக்கு என்ன நடந்தது என்பதை உரியமுறையில் விசாரணைசெய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார். |
| Posted: 31 Mar 2015 09:55 AM PDT தமிழ் மக்களைப் போன்று சிங்கள மக்களும் வீதியில் இறங்கி தமது உறவுகளை மீட்டுத்தருமாறு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடந்துள்ளது. |
| தமது ஆதரவாளர்களுக்கு எதிராக ... Posted: 31 Mar 2015 09:37 AM PDT தமது ஆதரவாளர்களுக்கு எதிராக புதிய அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். |
| யேமனில் சிக்கிய இலங்கையர்களை ... Posted: 31 Mar 2015 09:08 AM PDT யேமனில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சிகளுக்குள் சிக்கியுள்ள தம்மை மீட்பதற்கு இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்று இலங்கைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். |
| தலைவர் இரா.சம்மந்தன் ஆற்றிய உரை ... Posted: 31 Mar 2015 08:53 AM PDT தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேசுவது பிரிவினைவாதம் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் விபரித்தால், கூட்டமைப்பு தமிழ் தேசியவாதத்தை தேர்தலுக்கான கோஷமாக மட்டுமே பயன்படுத்துகின்றது என்பதை சம்மந்தன் மக்களுக்கு முன்பாக ஒத்துக்கொள்ள வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். |
| கோஹ்லியின் இதயம் யாருக்காக ... Posted: 31 Mar 2015 07:08 AM PDT விராட் கோஹ்லியின் இதயம் எப்போதும் இந்திய அணிக்காகத்தான் துடிக்கிறது என்று இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். |
| இந்திய அணி தோல்வி: நன்றி தெரிவித்து ... Posted: 31 Mar 2015 06:53 AM PDT உலகக்கிண்ண அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு நன்றி தெரிவித்து உத்திரபிரதேச ஐ.ஜி ஒருவர், அணித்தலைவர் டோனிக்கு செக் அனுப்பியுள்ளார். |
| டாப் 10 அணிகள் எவை? ஐசிசி பட்டியல் ... Posted: 31 Mar 2015 03:57 AM PDT சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சிறந்த ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள், சிறந்த பந்துவீச்சாளர்கள் மற்றும் சிறந்த அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. |
| Posted: 31 Mar 2015 01:19 AM PDT ஐ.சி.சி.யில் நடக்கும் பிரச்சனைகளை அம்பலப்படுத்துவேன் என்று அதன் தலைவர் முஸ்தபா கமால் மிரட்டல் விடுத்துள்ளார். |
| இந்தியாவின் தோல்வி: புன்னகையுடன் ... Posted: 31 Mar 2015 12:44 AM PDT உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணி இதுவரை இந்திய அணியை வெற்றி கொள்ளாதது குறித்து மோக்கா மோக்கா என்ற விளம்பரம் வெளியிடப்பட்டது. |
| குழப்பத்தில் தவிக்கும் இலங்கை ... Posted: 30 Mar 2015 10:39 PM PDT இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் பெருகிவிட்டது என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். |
| சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ... Posted: 30 Mar 2015 10:06 PM PDT நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான டேனியல் வெட்டோரி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். |
| மியாமி ஓபன் டென்னிஸ்: ரபேல் நடால் ... Posted: 30 Mar 2015 08:32 PM PDT மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகளில் நான்கு முறை இரண்டாமிடம் பிடித்த ரபேல் நடால், மூன்றாவது சுற்று ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். |
| அவுஸ்திரேலியாவின் அடுத்த தலைவர் ... Posted: 30 Mar 2015 07:44 PM PDT அவுஸ்திரேலியா அணியின் அடுத்த அணித்தலைவராக ஸ்டீவன் ஸ்மித்தை நியமிக்க வேண்டும் என அந்த அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் ஆலோசனை வழங்கியுள்ளார். |
| விளையாட்டில் இதெல்லாம் சகஜம்.. ... Posted: 30 Mar 2015 06:39 AM PDT உலகக்கிண்ணத் தொடரில் சரியாக விளையாடாத விராட் கோஹ்லிக்கு முன்னாள் இந்திய அணித்தலைவர் டிராவிட் ஆதரவு தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |