ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மக்களின் அரசன் -
- சிபிஐ அதிகாரிகளை தாக்கிய வருமான வரி அதிகாரிகள்
- பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015
- ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்? ஐந்து முக்கிய காரணங்கள்...
- கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!
- என்னை பற்றி
- நெஞ்சத்தின் வலி
- கணிதம் அறிவோம்: பலகாரம் தின்ற நாள் கணக்கு!
- 9 மணி நேரத்துக்கு மேல் தூங்கினால் விரைவில் மரணம் ஏற்பட வாய்ப்பு
- யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
- கஜூராகோ கோயில்கள்
- பொன்சுபா
- தமிழ் கூறும் நல்லுலகிற்க்கு வணக்கம்
- அறிமுகம் இரா.ஜெகதீசன்
- வேலன்:-ராகுகாலம.குளிகை.எமகண்டம் நேரங்களை அறிந்துகொள்ள
- ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி - சாரு நிவேதிதா
- பிறரை வசப்படுத்துவது எப்படி?
- கணினியில் வைரஸ் தங்கும் இடங்கள்
- வேலை வாய்ப்பு - திருச்சியில் (Office Account/Admin/Assistence)
- ஏப்.4-ம் தேதி முழு சந்திர கிரகணம் !
- பாரம்பரிய சித்த மருத்துவம் - டாக்டர் .கே .எஸ் .கந்தசாமி நூல் .
- காதலிகளுக்கு - வித்தியாசமான கவிதை தொகுப்பு மின்னூல் வடிவில் .
- வேதமாதா காயத்ரி மந்திர மகிமைகள் -நூல் தொகுப்பு துரையப்பா ஜெயக்கிருஷ்ணன் .
- ஆசையா ..கோபமா ? - முத்துலட்சுமி ராகவன் நாவல் .
- ஆராதனை - முத்துலட்சுமி ராகவன் நாவல் .
- தேவதை சரணாலயம் - கவிஞர் தவம்.
- நூல்சூழ்உலகு - பியர்சன் கயே, ஆலன் வான்கா.
- குள்ளநரி யானையை எப்படிச் சாப்பிட்டது ? - அமர் சித்ரா கதா காமிக்ஸ் .
- கபீஷ் கதம்பம் பகுதி -3 - வாண்டுமாமா பார்வதி சித்திரக்கதைகள்.
- உயிர் நண்பர்கள் - அமர் சித்ரா கதா காமிக்ஸ் .
- கபீஷ் கதம்பம் பகுதி -2 - வாண்டுமாமா பார்வதி சித்திரக்கதைகள்.
- சோழ இளவரசன் கனவு - விக்கிரமன் நாவல் .
- சித்ராங்கதா - தமிழ் மதுரா நாவல் .
- மனதிற்குள் எப்போது புகுந்திட்டாய் - தமிழ் மதுரா நாவல் .
- அத்தை மகனே என் அத்தானே - தமிழ் மதுரா நாவல் .
- சிகோயா தேசியப் பூங்கா!
- வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே -தமிழ் மதுரா நாவல் .
- ஈபிள் கோபுரம் தொடக்கவிழா கொண்டாடப்பட்ட நாள்: மார்ச் 31, 1889
- ராகவேந்திரர் செய்த அற்புதம்
- தமிழகத்தின் அடுத்த முதல்வர்(கள்….!) யார் …? ஆ.வி.ஜோக்ஸ்…!!!
- உலகை உலுக்கிய சிறுமியின் புகைப்படம்
- உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி பாரதீய ஜனதா
- வியக்க வைத்த யானைப்படை
- தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய்
- தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா?
- கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் !
| Posted: 31 Mar 2015 01:03 PM PDT - ராமாயணப் பட்டிமன்றம் பல்கலைக்கழக மண்டபத்தில் பதினான்கு ஆண்டு கால ராமன் வனவாசத்தில் அயோத்தியை ஆண்டது தம்பி பரதன் - சிம்மாசனத்திலோ ராமன் பாதரட்சை யார் அரசன்? – இது பட்டி மன்றத் தலைப்பு - தீர்ப்பு சொல்ல இயலாமல் திணறினார் நடுவர் - தீர்ப்பு தப்பானால் நாளை நிகழ்ச்சிக்கு யாரும் கூப்பிட மாட்டார்களே..! - கம்பன் மீது நடுவருக்கு கோபம் தீடீர் மின்னலாய் மூளையைத் தட்டியது தொலைக்காட்சி செய்தி சொன்னார் தீர்ப்பு…. - அயோத்திக்கு அரசன் பரதன் மக்களின் அரசன் ராமன்..! - —————————– ஊத்துமலை ... |
| சிபிஐ அதிகாரிகளை தாக்கிய வருமான வரி அதிகாரிகள் Posted: 31 Mar 2015 12:59 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில், ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வருமான வரி அதிகாரி ஒருவர், சிபிஐயால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். அப்போது, அவரது சக அதிகாரிகள் திரண்டு சிபிஐ குழுவினர் மீது நடத்திய தாக்குதலில், சிபிஐ அதிகாரிகள் 5 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: வருமான அதிகாரி நிரஞ்சன் குமார், ஒருவரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, சிபிஐ அதிகாரிகள் அலுவலகத்துக்குள் அதிரடியாக புகுந்து அவரை கையும் களவுமாக பிடித்தனர். அப்போது, அங்கு திரண்ட அவரது ... |
| பங்குனி உத்திர மங்கலங்கள் ஒன்றா! இரண்டா! 03.04.2015 Posted: 31 Mar 2015 12:54 PM PDT ஒவ்வொரு மாதமும் உத்திர நட்சத்திரம் வந்தாலும் பங்குனி மாதத்தில் பங்கு பெறுகிற உத்திரம் தனிச்சிறப்பு பெறுகிறது. இந்த நட்சத்திரத்தை பக்தி நட்சத்திரம் என்றே பகரலாம். ஆம்! தெய்வங்களே தேர்ந்தெடுத்துக்கொண்ட மங்கள நித்திலமே பங்குனி உத்திரம்.பாமாலை பாடிக்கொடுத்தும், பூமாலை சூடிக் கொடுத்தும் அரங்கனுக்கே ஆட்பட்ட ஆண்டாள் – ரங்கமன்னார் திருமணமும், பார்வதி – பரமேஸ்வரர் திருமணமும், தெய்வயானை – திருமுருகன் கல்யாணமும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் விவாகமும் நிகழ்ந்த நன்னாள் பங்குனி உத்திரத்தில்தான் என்று புராணங்கள் ... |
| ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஏன் அவசியம்? ஐந்து முக்கிய காரணங்கள்... Posted: 31 Mar 2015 12:44 PM PDT மருத்துவ துறை செலவு பணவீக்கம் கடந்த சில வருடங்களாக இரட்டை இலக்கத்தில் அதிகரித்து வருகிறது. இந்தச் சமயத்தில் இந்தியாவில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பவர்களின் எண்ணிக்கை உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது மிக மிகவும் குறைவாகதான் உள்ளது. பல்வேறு ஆய்வுகளின்அடிப்படையில் பார்க்கும் போது, இந்திய மக்கள் தொகையில் சுமார் 11-13 சதவிகிதம் பேர் தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார்கள். அதுமட்டுமின்றி உலக வங்கியின் அறிக்கையின்படி மருத்துவ செலவுகளுக்காக பெரும்பாலானோர் கடன் வாங்கியும், சொத்துகளை விற்றும் ... |
| கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு! Posted: 31 Mar 2015 12:41 PM PDT துவாபரயுக முடிவில் திருமால் தேவகி வயிற்றில் திருஅவதாரம் புரிந்து ஆயர்பாடியில் யசோதையின் மகனாக வளர்ந்து வந்தார். கண்ணனுக்கு வெண்ணெய் என்றால் கொள்ளை இஷ்டம். தினமும் பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றைத் திருடி உண்பதில் கண்ணனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த யசோதை கண்ணபிரானை ஒரு உரலில் கட்டிப்போட்டு விடவேண்டும் என்று ஒரு தாம்புக் கயிற்றை எடுத்துக் கண்ணபிரான் வயிற்றைச் சுற்றினாள். கயிற்றின் பற்றாக்குறை! அதனால் வேறு ஒரு கயிற்றை எடுத்து அதனுடன் முடிந்தாள். அப்படியும் பற்றவில்லை. ... |
| Posted: 31 Mar 2015 12:36 PM PDT பெயர்: செந்தில் குமார் ஜெ சொந்த ஊர்: திருவண்ணாமலை ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: கூகிள் தேடுபொறி பொழுதுபோக்கு: கவிதை எழுதுதல் தொழில்: வலைநுட்ப உதவியாளர் மேலும் என்னைப் பற்றி: |
| Posted: 31 Mar 2015 11:37 AM PDT (குறிப்பு:சாலையில் தனிமையில் அனாதையாய் நாதியின்றி நின்ற ஒரு சிறுவனை பார்த்த போது என் மனதில் எழுந்த வரிகள்) சின்னச்சின்ன முத்தங்கள் மார்பில் அனைத்து பாலூட்ட, பாசமுள்ள அன்னை இல்லே, தோள் சாய தந்தை இல்லே,என் இந்த சோதனை நான் கற்ற பாடமே! மாரிகால மழையினிலே, சாலையோர தெருவினிலே, ஈன்றவள் தூக்கி வீச,தெருநாய் காத்ததென்று ஊரார் சொல்வார்கள். வண்ணவண்ணச் சோலையிலே நேசமுள்ள தாய் ஒருத்தி மழலை சொல்லும் பிள்ளைக்கு அன்னமூட்டே நான் கண்டேன்.வேதனையில் கண்கள் மூடி கண்ணீரை மறைக்க முனைந்தேன். ஆனாலும் ... |
| கணிதம் அறிவோம்: பலகாரம் தின்ற நாள் கணக்கு! Posted: 31 Mar 2015 11:28 AM PDT எந்தக் கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும் படித்திராத பழந்தமிழர்கள் கற்பனை திறனிலும், கவிநயத்திலும், கணிதத்திறனிலும் புகழ்பெற்றவர்களாகத் திகழ்ந்துள்ளனர். அத்தகைய திறன்பெற்றவர்களில் ஒருவர் காரிநாயனார். இவர் பாண்டிய நாட்டில் உள்ள கொறுக்கையூரில் பிறந்தவர். இவரின் கணிதத் திறனைக் கண்டு வியந்த மன்னர் புராரி நாயனாரின் வேண்டுகோளின்படி காரிநாயனார் இயற்றிய நூலே கணக்கதிகாரம். இந்த நூல் காரிநாயனாரின் கற்பனைத்திறனையும், கவிதை நயத்தையும், கணிதத்தில் இவர் பெற்றுள்ள புலமையைக் காட்டுகிறது. தமிழ் ... |
| 9 மணி நேரத்துக்கு மேல் தூங்கினால் விரைவில் மரணம் ஏற்பட வாய்ப்பு Posted: 31 Mar 2015 11:01 AM PDT 9 மணி நேரத்துக்கு மேல் தூங்கினால் விரைவில் மரணம் ஏற்பட வாய்ப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல் இளம் வயதினர் இரவு 9 மணி நேரத்துக்கும் மேல் தூங்கினால் விரைவில் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இங்கிலாந்தை சேர்ந்த அறிவியல் வல்லுநர்கள் தங்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர். குறைவாக தூங்குபவர்களை விட அளவுக்கு அதிகமாக தூங்குபவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாககவும் அதில் கூறப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு இரவு 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்குவதே நீண்ட காலம் உயிர்வாழ்வதற்கும் ... |
| யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் ! Posted: 31 Mar 2015 10:55 AM PDT அது ஓர் அழகான குடும்பம். கணவனும் மனைவியும் ஒன்றாய் அமர்ந்து தேநீர் அருந்திக்கொண்டே தன் மகனோடு பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் முன்னே நொறுக்குத் தீனி வகையறாக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அச்சிறுவன் சற்றே தூரமாய் அமைதியாய் நின்று கொண்டிருக்கிறான். சைகை மொழியில் பெயரைக் கண்டுபிடித்து (டம்ப் ஷரட்ஸ்) விளையாடும் பழக்கம் கொண்ட அந்தக் குடும்பத்தினர் தங்கள் மகன் செய்யும் சமிக்ஞையை வைத்து அதுவா? இதுவா? என ஆர்வத்துடன் கேட்கின்றனர். இல்லாத மீசையை முறுக்குவதாய்ச் சிறுவன் பாவலா காண்பிக்க 'மாமனார் - மருமகன்' ... |
| Posted: 31 Mar 2015 10:49 AM PDT கஜூராகோ மத்யபிரதேசத்தில் சத்ரபூர் மாவட்டத்தில் உள்ளது. கஜுராஹே என்ற பேரானது ஈச்சமரத்து ஓலையில் இருந்து பெறப்பட்டது. காஜூர் என்று அது இந்த பகுதியின் ஹிந்தியில் அழைக்கப்படுகிறது. இப்பகுதியே ஈச்சங்காடாக இருந்திருக்கிறது. இப்போதும் இப்பகுதியில் ஈச்சமரங்களை அதிகமாகக் காணலாம். கஜுராஹோ ஒருகாலத்தில் சந்தேலா மன்னர்களின் தலைநகரமாக இருந்திருக்கிறது. அவர்கள் கிபி பத்தாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை ஆண்டிருக்கிறார்கள். கிபி 950 முதல் நூற்றைம்பது வருடக்கால இடைவெளியில் இங்குள்ள கோயில்கள் ... |
| Posted: 31 Mar 2015 10:30 AM PDT பெயர்:பொன்சுபா சொந்த ஊர்:ஆறுமுகனேரி ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:வலைதளங்கள் பொழுதுபோக்கு:புத்தகம்,இசை, தொழில்:சுயதொழில் வியாபாரம் மேலும் என்னைப் பற்றி:சாதாரணமானவன் |
| தமிழ் கூறும் நல்லுலகிற்க்கு வணக்கம் Posted: 31 Mar 2015 10:26 AM PDT பெயர்: அ.வெங்கடேசு ஊர்: சென்னை பாலினம்: ஆண் தொழில்: விற்பனை பிரதிநிதி ஆர்வம்: வரலாறு, சித்தர் இலக்கியம் |
| Posted: 31 Mar 2015 10:26 AM PDT பெயர்:இரா.ஜெகதீசன் சொந்த ஊர்:கோவில்பட்டி ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:இணையம் பொழுதுபோக்கு:படிப்பது,கணினி தொழில்:ஓய்வுபெற்ற பொறியாளர் மேலும் என்னைப் பற்றி: சித்தமருத்துவம் ஈடுபாடு. தற்சமயம் வசிப்பது சென்னையில் |
| வேலன்:-ராகுகாலம.குளிகை.எமகண்டம் நேரங்களை அறிந்துகொள்ள Posted: 31 Mar 2015 10:25 AM PDT ஒவ்வொருநாளும் சில நல்லகாரியங்கள் செய்வதற்கு அன்றைய ராகுகாலம்.எமகண்டம் நேரங்கள் தவிர்த்து நல்லநேரம் எப்போது வருகின்றது என காலண்டரில் பார்ப்பார்கள்.அவ்வாறு காலண்டரினை தேடிசென்று பார்க்காமல் கணிணிமுன் உட்கார்ந்தே நாம் ராகுகாலம் எமகண்டங்களை அறிந்துகொள்ளலாம். அதற்கான சாப்ட்வேர் பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் வாரத்தின் ஏழுநாட்களையும் கொடுத்துள்ளார்கள். உங்களுக்கு எந்த கிழமையின் ராகுகாலம் எமகண்டம் அறிய விருப்பமோ ... |
| ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி - சாரு நிவேதிதா Posted: 31 Mar 2015 10:20 AM PDT ![]() http://www.mediafire.com/download/tia3rma2wbh4iel/Shaksepere+in+Minanjal+Mugavari.படப் என்றும் அன்புடன் செல்லா. |
| Posted: 31 Mar 2015 10:16 AM PDT பிறரை வசப்படுத்தும் கலை மட்டும் கை வரப்பெற்று விட்டால், வாழ்வின் பாதி சவால்களுக்கு விடை கண்டு விடலாம். 'பிறரை வசப்படுத்தி என்ன ஆகப் போகிறது... இதெல்லாம் அனாவசியம்; தேவையில்லாத வேலை. எவன் தயவும் எனக்கு தேவையில்ல...' என்று வாதிடும் வறட்டுவாதிகளையும் கூட, இக்கட்டுரை சிறு மன மாற்றத்திற்கு வித்திடும் என்ற நம்பிக்கை, எனக்கு உள்ளது. மனிதனின் மிகப் பெரிய பலவீனம் அன்பிற்கு ஏங்குவது! இப்படி ஏங்குவதை கூட ஏனோ சிலர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஒரு பாலைவன பயணிக்கு நீர் கொடுப்பதை விடவும் தேவையான விஷயம் இது. ... |
| கணினியில் வைரஸ் தங்கும் இடங்கள் Posted: 31 Mar 2015 10:09 AM PDT பொதுவாக வைரஸ் புரோகிராம்கள் கணினியில் நம் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து இருந்து தாக்கும் தன்மையைக் கொண்டவையாக இருக்கும். சில வேளைகளில், நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுக்குள்ளாகவே சென்று, அங்கிருந்தே இயங்க ஆரம்பிக்கும். அதன் இயக்கத்தையும் முடக்கி வைக்கும். அதிர்ஷ்டவசமாக, இந்த வைரஸ் புரோகிராம்கள் தங்கும் இடங்களை நம்மால், நாமாகவே தேடி அறிய முடியும். ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தேடுவதைக் காட்டிலும் நாமும் தேடி அவற்றை அறிந்து நீக்க முடியும். வாரம் ஒரு முறை இந்த தேடும் வேலையை மேற்கொண்டால், திடீரென ... |
| வேலை வாய்ப்பு - திருச்சியில் (Office Account/Admin/Assistence) Posted: 31 Mar 2015 09:55 AM PDT நண்பர்களே, எனது அலுவலகத்தில் (திருச்சி) ஒரு வேலை காலியாக உள்ளது, உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் எனக்கு சொல்லுங்கள். வேலை பற்றிய தகவல் Office Account/Admin, Interested candidate can apply to akrantiautomation@gmail.com திறமையான ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் யாருக்காவது உதவ காத்திருக்கிறோம்... . |
| ஏப்.4-ம் தேதி முழு சந்திர கிரகணம் ! Posted: 31 Mar 2015 09:31 AM PDT ஏப்.4-ம் தேதி முழு சந்திர கிரகணம்- இந்தியா முழுவதும் வசிப்பவர்கள் பார்க்கலாம் சூரியன் மற்றும் சந்திரனுக்கு மத்தியில் பூமிப்பந்து நகர்ந்து வரும் வேளையில் சூரியன் மற்றும் சந்திரனின் மீது பூமியின் நிழல் படிந்து, அவற்றின் ஒளிக்கதிர்கள் பூமியின் மீது விழாமல் மறைக்கப்படும் நிகழ்வு சூரிய கிரகணம் என்றும் சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகின்றது. சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைக்கும் வேளையில் அந்த நிகழ்வு முழு சந்திர கிரகணம் எனப்படுகின்றது. இத்தகைய முழு சந்திர கிரகணம் வரும் ஏப்ரல் மாதம் ... |
| பாரம்பரிய சித்த மருத்துவம் - டாக்டர் .கே .எஸ் .கந்தசாமி நூல் . Posted: 31 Mar 2015 09:24 AM PDT http://www.mediafire.com/download/kg37hqfy52147o9/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4+%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D++-NEW+.pdf |
| காதலிகளுக்கு - வித்தியாசமான கவிதை தொகுப்பு மின்னூல் வடிவில் . Posted: 31 Mar 2015 09:23 AM PDT http://www.mediafire.com/download/klpyfyjbbdqr1pp/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%281%29.pdf |
| வேதமாதா காயத்ரி மந்திர மகிமைகள் -நூல் தொகுப்பு துரையப்பா ஜெயக்கிருஷ்ணன் . Posted: 31 Mar 2015 09:22 AM PDT |
| ஆசையா ..கோபமா ? - முத்துலட்சுமி ராகவன் நாவல் . Posted: 31 Mar 2015 09:21 AM PDT |
| ஆராதனை - முத்துலட்சுமி ராகவன் நாவல் . Posted: 31 Mar 2015 09:20 AM PDT |
| Posted: 31 Mar 2015 09:19 AM PDT இது காதலர்களுக்காக படைக்கப்பட்டது மட்டும் அல்ல.புதியதாய் காதலிப்பவர்களுக்காகவும் படைக்கப்பட்டது. இந்த நூல் என்னுடைய காதலின் வெளிப்பாடு. என்னுடைய காதலை எனக்கு கவிதையாய் மட்டுமே சொல்ல தெரிந்தது. காதலன் கண்களுக்கு காதலி தேவதையாக தான் தெரிவாள். இது என் தேவதை உடனான உரையாடல்கள் கவிதை வடிவில் உங்களுக்காக… என் இயற்பெயர் வடிவேலன்.திருச்சி மாவட்டத்தில் பிறந்தேன்.என் மனைவின் மீது கொண்ட காதலால் அவர்களுடையே பெயரையே (தவம்) என் புனைப்பெயராக வைத்து கொண்டேன்.சில வலைதளங்களில் என்னுடைய கவிதை தொகுப்புகள் ... |
| நூல்சூழ்உலகு - பியர்சன் கயே, ஆலன் வான்கா. Posted: 31 Mar 2015 09:18 AM PDT இந்த நூல் Komalimedai.blogspot.in வலைப்பூவில் எழுதிய பல்வேறு புத்தகங்கள் பற்றிய எளிய பகிர்தல்களாகும். புத்தகங்கள் என்பவை படிப்பவரின் வாசிப்பு, வாழ்வனுபவம் பொறுத்து பெரிதும் மாறுபடக்கூடியவை. ஒருவர் கண்டடைந்த தரிசனம் இன்னொருவருக்கு கிடைக்கவில்லை என்பதற்கு இதுதான் காரணம். எனவே ஒருபோதும், திரைப்படம், புத்தகம் என எதனையும் பொதுப்படையாக ஒரு அறிவை மக்களுக்கானதாக கொண்டு விமர்சனம் செய்துவிட முடியாது என்பதுதான் நாங்கள் கண்டடைந்த தெளிவு. நாற்பதிற்கும் மேலான இந்தப்புத்தகங்கள் பெரும்பாலும் நண்பர்கள் ... |
| குள்ளநரி யானையை எப்படிச் சாப்பிட்டது ? - அமர் சித்ரா கதா காமிக்ஸ் . Posted: 31 Mar 2015 09:17 AM PDT http://www.mediafire.com/download/szxdb2s4vh4b40v/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81.pdf |
| கபீஷ் கதம்பம் பகுதி -3 - வாண்டுமாமா பார்வதி சித்திரக்கதைகள். Posted: 31 Mar 2015 09:16 AM PDT |
| உயிர் நண்பர்கள் - அமர் சித்ரா கதா காமிக்ஸ் . Posted: 31 Mar 2015 09:15 AM PDT http://www.mediafire.com/download/p7cc1dh1brcoxcx/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf |
| கபீஷ் கதம்பம் பகுதி -2 - வாண்டுமாமா பார்வதி சித்திரக்கதைகள். Posted: 31 Mar 2015 09:13 AM PDT |
| சோழ இளவரசன் கனவு - விக்கிரமன் நாவல் . Posted: 31 Mar 2015 09:12 AM PDT http://www.mediafire.com/download/mf28m8anv6ig88x/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81+.pdf |
| சித்ராங்கதா - தமிழ் மதுரா நாவல் . Posted: 31 Mar 2015 09:11 AM PDT |
| மனதிற்குள் எப்போது புகுந்திட்டாய் - தமிழ் மதுரா நாவல் . Posted: 31 Mar 2015 09:10 AM PDT |
| அத்தை மகனே என் அத்தானே - தமிழ் மதுரா நாவல் . Posted: 31 Mar 2015 09:09 AM PDT |
| Posted: 31 Mar 2015 09:09 AM PDT - அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் விசலியாவிற்கு கிழக்கே தென்சியரா நிவேதா பகுதியில் சிகோயா தேசிய பூங்கா அமைந்துள்ளது. - பூமியின் மட்டத்திலிருந்து 13 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பூங்காவினுள் மிக உயரமான (14505 அடி) மவுண்ட் ஒயிட்னி மலை அமைந்துள்ளது. - இந்த பூங்கா பிரம்மாண்ட ராட்சத சிகோயா மரங்களுக்குப் பேர்போன இடம். - இங்குள்ள மரங்கள் அனைத்தும் 250 அடிக்குமேல் உயரம் கொண்டவை. இங்குள்ள சில மரங்கள் சுமார் 1500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை என்று சொல்லப்படுகிறது. - ... |
| வார்த்தை மறந்துவிட்டாய் வசந்தமே -தமிழ் மதுரா நாவல் . Posted: 31 Mar 2015 09:08 AM PDT |
| ஈபிள் கோபுரம் தொடக்கவிழா கொண்டாடப்பட்ட நாள்: மார்ச் 31, 1889 Posted: 31 Mar 2015 09:04 AM PDT 1887 தொடக்கம் முதல் 1889 வரையிலான காலப்பகுதியில் பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான எக்ஸ்பொசிசன் யூனிவர்செல் என்னும் உலகக் கண்காட்சி விழாவுக்கு நுழைவாயில் வளைவாக ஈபிள் டவர் கட்டப்பட்டது. 1889-ம் வருடம் மார்ச் மாதம் இதே தேதியில் இதன் தொடக்கவிழா நடைபெற்று, மே 6-ந் தேதி திறந்துவிடப்பட்டது. 300 உருக்கு வேலையாட்கள், 5 லட்சம் ஆணிகளை பயன்படுத்தி, 18,038 உருக்கு துண்டுகளை ஒன்றோடொன்று பொருத்தி இது கட்டப்பட்டது. அக்காலத்தில் பாதுகாப்பு தரத்தை கருத்தில் கொள்ளும்போது, ... |
| Posted: 31 Mar 2015 08:15 AM PDT ராகவேந்திர சுவாமிகள் தன் குடும்பம் மற்றும் சீடர்களின் குடும்பங்களுடன் தல யாத்திரை சென்று கொண்டிருந்தார். அந்த யாத்திரையில் ஒரு சீடரின் மனைவியும் பங்கேற்றிருந்தார். அந்தப் பெண் அப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். திடீரென அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. தாகமும் வாட்டியது. அவர்கள் சென்று கொண்டிருந்த இடமோ பாலைவனப் பகுதி. அங்கு தண்ணீருக்கு எங்கு செல்வது. சுடு மணலில் படுத்து குழந்தையை பிரசவிப்பதும் கடினமான காரியம். இந்த நிலையில் ராகவேந்திரர் தன் தண்டத்தால், பாலைவன மணலில் ஒரு வட்டமிட்டார். ... |
| தமிழகத்தின் அடுத்த முதல்வர்(கள்….!) யார் …? ஆ.வி.ஜோக்ஸ்…!!! Posted: 31 Mar 2015 08:10 AM PDT ![]() |
| உலகை உலுக்கிய சிறுமியின் புகைப்படம் Posted: 31 Mar 2015 08:05 AM PDT - சிரியாவில் கேமராவை பார்த்து துப்பாக்கி என்று பயந்து இரு கைகளையும் தூக்கி விம்மிய சிறுமி. உலகையே உலுக்கிய புகைப்படம் இது. பிஞ்சு முகத்தில் பயம். அழுகை வெடிக்கும் நிலை. கைகளைத் தூக்கி என்னை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்சும் முகபாவனை. இந்தக் காட்சியைப் படம் பிடித்த புகைப்படக் கலைஞர் நாடியா அபு ஷபான். சிரியாவில் எப்போதும் குண்டு சத்தத்தையே கேட்டு பழகிய இக்குழந்தை, படம் பிடிக்க கேமராவை சரி செய்தபோது, துப்பாக்கியால் சுடப் போகிறார் என்று மிரண்டு கைகளை உயர்த்தி நின்ற காட்சியை ட்விட்டரில் ... |
| உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி பாரதீய ஜனதா Posted: 31 Mar 2015 05:40 AM PDT பாரதீய ஜனதா உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சியாக உருவாகி உள்ளது. கட்சியில் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கையின் மூலம், 8.80 கோடி தொண்டர்களை கொண்டு பாரதீய ஜனதா கட்சி உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக உள்ளது. 2-வது கட்சியாக சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. ஞாயிறு அன்று பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 8.80 கோடியை எட்டியது என்றும் கட்சியில் இந்த மாதம் இறுதியில்(இன்றுடன்) உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டும் என்றும் தகவல்கள் தெரிவித்து உள்ளது. பாரதீய ஜனதா கட்சி கடந்த ... |
| Posted: 31 Mar 2015 05:29 AM PDT சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வடக்கில் இருந்து யாராவது இந்தியாவுக்குள் நுழைய வேண்டுமென்றால் விண்ணைத்தொட்டு நிற்கும் இமயமலை தொடரை கடந்து தான் வர வேண்டும். இல்லையென்றால், கரை புரண்டு ஓடும் ஆழமான சிந்து நதியை கடக்க வேண்டும். இவை இரண்டுமே சாதாரண காரியமில்லை. இதனால் வடக்கில் இருந்து படை எடுத்து வந்த மன்னர்கள் நமது நாட்டுக்குள் நுழைய முடியாமல் திரும்பிச் சென்றனர். இதையும் மீறி இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர்களின் வயிற்றில் புளியை கரைத்தது இந்தியர்களுக்கு மட்டுமே சொந்தமான யானைப் படைகள். ... |
| தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் Posted: 31 Mar 2015 05:25 AM PDT புதுடில்லி: தமிழகத்தில், ஒரு ஓட்டுக்கு, 5,000 ரூபாய் வரை வாக்காளருக்கு கொடுக்கப்படுகிறது என, சட்டக் கமிஷன் தலைவர் ஏ.பி. ஷா தெரிவித்து உள்ளனர். கருத்தரங்கம்: டில்லியில், 'அரசியல், நிதி மற்றும் தேர்தல் சீர்திருத்தம் குறித்த சட்டக் கமிஷன் பரிந்துரைகள்' என்ற தலைப்பில், நேற்று கருத்தரங்கம் நடந்தது. இதில், தலைமை தேர்தல் கமிஷனர் பிரம்மா பேசியதாவது: சமீபகாலமாக, தேர்தல்களில் பண பலம் அதிகமாக விளையாடுகிறது. குறிப்பாக, கறுப்பு பணம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பண பலத்துடன், ஆள் பலமும் சேருவதால், ... |
| தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Posted: 31 Mar 2015 03:21 AM PDT தாலியும் தமிழரும்! - "செந்தமிழ் வேள்விச் சதுரர்" திரு. மு.பெ.சத்தியவேல் முருகனார் எழுதியது என் கைபேசி பாடி அழைத்தது; அன்று 12-3-2015. எடுத்துப் பேசியதில் 'புதிய தலைமுறை' தொலைக்காட்சியிலிருந்து பழகிய குரல் என்னை அழைத்தது. அன்று மாலை 'மக்கள் மேடை' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துக்களைக் கூற வேண்டும் என்றார் அவர். எது பற்றி என்று கேட்ட போது 'புதிய தலைமுறை' தொலைக்காட்சி வளாகத்தில் அன்று காலை 3.00 மணிக்கு யாரோ சில விஷமிகள் குண்டு எறிந்து அது வெடித்தது என்றும், நல்ல வேளையாக எந்த நபரும் ... |
| கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் ! Posted: 31 Mar 2015 02:33 AM PDT கோடையை குளிர்விக்கும் பீச் பழம் ! பீச் பழங்களின் பூர்வீகம் சீனா என்றாலும் குளிர் காலத்தில் பெரும்பாலான நாடுகளில் பயிரிடப்படுகிறது. பீச் பழத்தில் உள்ள ஆரோக்கிய நலன்களை ஆராய்ச்சியாளர்கள் பல ஆராய்ச்சிக்கு பின்பு தெரியபடுத்தி இருக்கின்றனர். இது கோடைக்கால பழங்களில் ஒன்று. பீச் பழங்களை ஸ்டோன் பழங்கள் என அழைக்கின்றனர். மேலும் பிளம்ஸ், செர்ரி பழங்கள், நெக்ட்ரைன் போன்றவையும் ஸ்டோன் ப்ரூட் பழங்களை சார்ந்தவையே. பீச் பழத்தில் வைட்டமின் ஏ, சி அதிகமுள்ளதால் இந்த பழத்தை வைத்து ஃபேசியல் செய்தால் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

