Cinema.tamil.com |
- ஒருநாள் முன்னதாகவே ரிலீஸாகிறது கொம்பன்! - ஒன்று திரண்டு திரையுலகம்
- இயக்குனருடன் ஸ்டைலிஷ் ஸ்டார் மோதல்
- நான் லிப் லாக்குக்கு சரியான ஆள் இல்லை : மெகா ஸ்டார்
- டுவிட்டரில் தவறு செய்த நாகார்ஜுனா
- இது நம்ம ஆளு , ஹைக்கூ.. முதலில் வரும் படம் எது?
- அஜித்தின் தங்கையாக நடிக்கும் பிந்து மாதவி
- “நான் அமீர்கானின் ரசிகன்” - சொல்வது ஆசிய சூப்பர்ஸ்டார் ஜாக்கிசான்..!
- பள்ளி மாணவர்களுடன் கூடைப்பந்து விளையாடி மகிழ்ந்த அபிஷேக்
- ரஜினி பாணியில் காமெடியன்களை செலக்ட் செய்யும் மோகன்லால்..!
- ஏப்ரல் 2 ரிலீஸ்... ஏன் இவ்வளவு போட்டி...?
- 'கொம்பனு'க்கு ஆதரவாக திரள்கிறது திரையுலகம்!
- சல்மான் உடன் நடிக்க விருப்பம் : சன்னி லியோன்
- உத்தம வில்லன் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் மீண்டும் தள்ளிபோனது
- 'லிங்கா' - தொடரும் 'அறிக்கைப் போர்'...
- தமிழ் இசையமைப்பாளருக்கு கன்னடத்தில் வாய்ப்பு
- படைப்பாளிகள் தான் உண்மையான ஜாம்பவான் - பாரதிராஜா
- மகனுக்கு பொன்னாடை போர்த்திய தந்தை
- விஷாலுடன் மோதும் ஆர்.கே
- ஆடியோ கம்பெனி தொடங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ்..!
- இந்தியா பாகிஸ்தான் டிரைலர் ஒரு பார்வை
| ஒருநாள் முன்னதாகவே ரிலீஸாகிறது கொம்பன்! - ஒன்று திரண்டு திரையுலகம் Posted: கொம்பன் படத்திற்கு எழுந்துள்ள பிரச்னையால், படத்தை ஒருநாள் முன்னதாகவே அதாவது நாளை ஏப்ரல் 1ம் தேதியே ரிலீஸ் செய்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. கார்த்தி, லட்சுமிமேனன், ராஜ்கிரண் நடித்துள்ள கொம்பன் படத்தை சுந்தரபாண்டியன் இயக்குனர் முத்தையா இயக்கி உள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா ... |
| இயக்குனருடன் ஸ்டைலிஷ் ஸ்டார் மோதல் Posted: ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனுக்கும் பிரபல இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. தற்போது அல்லு அர்ஜுன் திரிவிக்ரம் இயக்கத்தில் சன் ஆப் சத்யமூர்த்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ரிலீஸ் செய்வதில் தான் இருவருக்கும் கருத்து வேறுபாடாம். அதாவது அல்லு தனது ... |
| நான் லிப் லாக்குக்கு சரியான ஆள் இல்லை : மெகா ஸ்டார் Posted: சமீபத்தில் டி வி யில் நடைபெற்ற பிரபல இயக்குனர் ராகவேந்திர ராவின் டாக் ஷோவான சௌந்தர்ய லஹரியில் முன்னால் பிரபல நடிகையான நக்மா, ஒருமுறை மெகா ஸ்டார் சிரஞ்சீவி என்னோடு லிப் லாப் செய்யும் காட்சியில் நடிக்க விருப்படவில்லை என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, நான் அப்பொழுதுதான் ... |
| டுவிட்டரில் தவறு செய்த நாகார்ஜுனா Posted: நமது சினிமா பிரபலங்கள் சில சமயங்களில் சமூக வலைத்தளங்களில் சிறு சிறு தவறுகள் செய்வது வாடிக்கையாகி வருகின்றது. தற்போது பிரபல நடிகர் அக்கினேனி நாகார்ஜுனா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு தவறை செய்துள்ளார். சமீபத்தில் நமது பாட்மிண்டன் ஸ்டாரான சாய்னா நேவால் உலக அளவில் நம்பர் 1 இடத்திற்கு தேர்வாகி உள்ளார். அதனை பாராட்டி தனது ... |
| இது நம்ம ஆளு , ஹைக்கூ.. முதலில் வரும் படம் எது? Posted: சிம்பு நடித்த படங்கள் உரிய நேரத்தில் ரிலீஸ் ஆகாது என்பது இதோ மீண்டும் ஒருமுறை உறுதியாகி இருக்கிறது. சிம்பு, நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் இது நம்ம ஆளு. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இது நம்ம ஆளு படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அப்படியும் திட்டமிட்டபடி படம் ... |
| அஜித்தின் தங்கையாக நடிக்கும் பிந்து மாதவி Posted: என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து, வீரம் சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்க இருக்கிறார் அல்லவா? அந்த படத்தின் நடிகர் நடிகை தேர்வு சூடுபிடித்திருக்கிறது. அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கவிருந்த சுருதி ஹாசன் நடிக்க முடியாத அளவுக்கு கோர்ட் தடை விதித்ததால் தற்போது தமன்னாவை கமிட் பண்ணி இருக்கிறார்கள். இந்த படத்தின் கதைப்படி அஜீத்தின் தங்கை ... |
| “நான் அமீர்கானின் ரசிகன்” - சொல்வது ஆசிய சூப்பர்ஸ்டார் ஜாக்கிசான்..! Posted: உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கும் ஹீரோக்களில் ஜாக்கிசானும் ஒருவர். காமெடியான ஆக்ஷன் காட்சிகளுக்காகவே ஜாக்கி அவரது ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படுபவர். அதனாலேயே இன்றும் கூட ஆசிய சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார். அப்படிப்பட்ட ஜாக்கிசான் நம்ம ஊர் சூப்பர் ஹீரோக்களில் பலரும் ஜாக்கிசான் ரசிகர்களாக இருக்க, ஜாக்கிசானுக்கு பிடித்த ... |
| பள்ளி மாணவர்களுடன் கூடைப்பந்து விளையாடி மகிழ்ந்த அபிஷேக் Posted: அபிஷேக் பச்சன், தற்போது உமேஷ் சுக்லா இயக்கும், ''ஆல் இஸ் வெல்'' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில், இவர் படப்பிடிப்பில் இருந்தபோது ஷூட்டிங் முடித்துவிட்டு ஓய்வில் இருந்தார். அப்போது அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் ... |
| ரஜினி பாணியில் காமெடியன்களை செலக்ட் செய்யும் மோகன்லால்..! Posted: பொதுவாக ரஜினி தான் நடிக்கும் படங்களில் காமெடி ஏரியாவை தான் ஒரு ஆளாகவே கையாளக்கூடிய திறமைசாலி தான். ஆனாலும் அந்தந்த நேரத்திற்கு எந்த நகைச்சுவை நடிகர் லைம்லைட்டில் இருக்கிறாரோ அவரையே தனது படத்திற்கு புக் பண்ணச்சொல்லி விடுவார். அப்படித்தா எந்திரன், லிங்கா படங்களில் சந்தானத்தையும் கூட்டு சேர்த்துக்கொண்டு யூத் ட்ரெண்டிங்கிற்கு ... |
| ஏப்ரல் 2 ரிலீஸ்... ஏன் இவ்வளவு போட்டி...? Posted: தமிழ்த் திரையுலகத்தில் தற்போது ஒரு படத்தை வெளியிட்டு அந்தப் படத்தை ஒரு சில வாரங்கள் ஓட வைப்பது என்பதுதான் படத்தைத் தயாரிப்பவர்களுக்கு மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. ஒரு பக்கம் எதிர் தரப்பு ரசிகர்கள், இன்னொரு பக்கம் சமூக வலைத்தளங்களின் கேலி, கிண்டல்கள், மற்றொரு பக்கம், படம் பார்க்க ஆரம்பித்த உடனே வரிக்கு வரி விமர்சனம், படம் ... |
| 'கொம்பனு'க்கு ஆதரவாக திரள்கிறது திரையுலகம்! Posted: ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகவிருந்த 'கொம்பன்' படத்தை தடைசெய்யக்கோரி, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி எழுப்பிய சர்ச்சை தற்போது புதிய கட்டத்தை எட்டி இருக்கிறது. உயர்நீதமன்ற மதுரை கிளையில் கிருஷ்ணசாமி சார்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதனையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதிகளைக்கொண்ட குழுவினருக்கு 'கொம்பன்' படத்தை ... |
| சல்மான் உடன் நடிக்க விருப்பம் : சன்னி லியோன் Posted: ஏக் பஹேலி லீலா படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்த சன்னி லியோன், படத்தில் தனது கேரக்டர் மற்றும் அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், சல்மான் கான் உடனான நட்பு குறித்து நம்மிடம் மனம் திறக்கிறார்..... ஏக் பஹேலி லீலா படத்தில் நடிக்க ஏன் சம்மதித்தீர்கள்? படத்தின் கதையை கேட்கும்போதே, எனக்கு இனம்புரியாத ... |
| உத்தம வில்லன் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் மீண்டும் தள்ளிபோனது Posted: கமலின் உத்தம வில்லன் படத்தின் ரிலீஸ், தேதி குறிப்பிடப்படாமல் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வௌியாக இருக்கும் படம் உத்தம வில்லன். கமலின் நண்பரும், நடிகரும், இயக்குநருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில் கமலுடன் ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி, ஊர்வசி, ஜெயராம், இயக்குநர் ... |
| 'லிங்கா' - தொடரும் 'அறிக்கைப் போர்'... Posted: 'லிங்கா' பிரச்சனை தொடர்பாக நாளுக்கு நாள் வரும் அறிக்கைகளைப் பார்த்து ஏன்தான் இப்படி ஒரு படத்தை எடுத்து நடித்தோமோ என்று ரஜினிகாந்த்தே வருத்தப்பட்டுப் போயிருப்பார். படம் ஆரம்பமான நாளிலிருந்தே பிரச்சனை மேல் பிரச்சனையாக தொடர்ந்து ஷுட்டிங் நடந்து முடிந்து ஒரு வழியாக ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதியன்று படம் ... |
| தமிழ் இசையமைப்பாளருக்கு கன்னடத்தில் வாய்ப்பு Posted: திறமையானவர்களுக்கு எங்கேயாவது வாய்ப்பு கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இளைஞர்கள் இந்த விஷயத்தை இறுக்கமாக பிடித்து கொள்கிறார்கள். அந்த வகையில் இசையமைப்பாளர் சங்கர் வெங்கட்ராமன் குற்றம் கடிதல் படத்துக்கு இசையமைத்து பின்னணி இசையில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தவர். ... |
| படைப்பாளிகள் தான் உண்மையான ஜாம்பவான் - பாரதிராஜா Posted: ஒரு காலத்தில் படத்தின் தலைப்பு மக்களுக்கு தெளிவாக புரிய வேண்டும் இல்லையென்றால் மக்கள் தியேட்டருக்கு வரமாட்டார்கள். என்னோட படத்துக்கு புதிய வார்ப்புகள் என்று தலைப்பு வைத்தபோது, இது என்ன வார்ப்புகள் மக்களுக்கு இந்த வார்த்தை புரியுமா என்றார்கள். இப்போது எப்படியெல்லாம் படத்துக்கு தலைப்பு வைக்கிறார்கள். எனக்கு வியப்பாக ... |
| மகனுக்கு பொன்னாடை போர்த்திய தந்தை Posted: பொதுவாக திரைப்பட விழாக்களில் படைப்பாளிகளை பாராட்டும் திரையுலக ஜாம்பவான்கள் பாராட்டுவது வழககம். இந்த ஜாம்பவான்களின் வருகைக்காக நிகழ்ச்சி காத்து கிடக்கும் இந்நிலைக்கு மாறாக வித்தியாசமான முறையில் குற்றம் கடிதல் படம் தேசிய விருது பெற்றுருப்பதை கௌரவிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குனரின் அப்பாவை மேடைக்கு வரவழைத்து ... |
| Posted: விஷால் தற்போது பிரபலமான நடிகரான ரஜினியின் படங்களின் தலைப்பை விலைக் கொடுத்து வாங்கி அதில் நடித்து வருகிறார். ஏற்கனவே நான் சிவப்பு மனிதன் பட தலைப்பை வாங்கி நடித்தவர். தற்போது பாயும் புலி என்ற தலைப்பில் நடித்து வருகிறார். இந்த தலைப்பு பேச்சு வார்த்தையில் இருந்த போது அண்ணன் என்று தலைப்பு வைத்து படபிடிப்பு சென்னையில் ... |
| ஆடியோ கம்பெனி தொடங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ்..! Posted: சில வருடங்களுக்கு முன்பு ஆடியோ ரைட்ஸ் விற்பனை மூலமே இசையமைப்பாளர்களுக்கு சம்பளம் கொடுத்துவிடுவார்கள் தயாரிப்பாளர்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது. ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் தவிர ஏனைய இசையமைப்பாளர்களான அனிருத், இமான், ஜி.வி.பிரகாஷ்குமார் உட்பட முன்னணி இசையமைப்பாளர்கள் இசையமைத்த படங்களின் ஆடியோ ரைட்ஸ் கூட சமீபகாலமாக ... |
| இந்தியா பாகிஸ்தான் டிரைலர் ஒரு பார்வை Posted: சலீம் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி தயாரித்து நடிக்கும் படம், ''இந்தியா பாகிஸ்தான்''. என்.ஆனந்த் இயக்குகிறார், தீனா தேவராஜன் இசை அமைக்கிறார். ஓம் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு பார்வை... இதற்கு முந்தைய படங்களில் அதிகம் பேசாமல் நடித்தார் விஜய் ஆண்டனி. இந்தப்படம் அவர் நிறைய ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-03-31 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |