Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சர்வதேச நாடுகளின் நம்பிக்கையை ...” plus 19 more

Tamilwin Latest News: “சர்வதேச நாடுகளின் நம்பிக்கையை ...” plus 19 more

Link to Lankasri

சர்வதேச நாடுகளின் நம்பிக்கையை ...

Posted: 21 Mar 2015 05:35 PM PDT

சர்வதேச சமூகம் புதிய அரசாங்கம் மீது கொண்டுள்ள நம்பிக்கையை மக்கள் நலனுக்காக பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வட பகுதிக்கு நாளை விஜயம் செய்யும் ...

Posted: 21 Mar 2015 05:17 PM PDT

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நாளை வட பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

போருக்கு பிந்தைய யாழ்ப்பாணமும் ...

Posted: 21 Mar 2015 01:22 PM PDT

ஜேனி டெர்ஜெஸ்(Jane Derges) என்பவர் சமீபத்தில் எழுதி வெளியிட்டுள்ள ''போருக்கு பிந்திய இலங்கையின் மதச்சடங்கு மற்றும் மீட்பு யுத்திகள்'' என்ற புத்தகத்தில்.......

சிறிலங்காவில் நாளைய தினம் தேசிய ...

Posted: 21 Mar 2015 10:17 AM PDT

நாளையதினம் சிறிலங்காவில் தேசிய அரசாங்கத்தை உருவாக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளை யாழ் வருகை தருகின்றார் ...

Posted: 21 Mar 2015 09:56 AM PDT

யாழ்ப்பாணத்திற்கு நாளை வருகை தருகின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்பாதுகாப்பு வலயங்களில் விடுவிக்கப்படாதுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்  வலியுறுத்தியுள்ளார்.

பேராசிரியர் இராமு. ...

Posted: 21 Mar 2015 09:15 AM PDT

இலங்கைத் தீவில் ஈழத்தமிழினத்தின் மீது சிங்கள பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பினை ஆவணமாக பதிவு செய்துள்ள SRI LANKA : HIDING THE ELEPHANT எனும் புத்தகத்தின் அறிமுக நிகழ்வு பிரான்சில் இடம்பெறுகின்றது.

தலாய் லாமா பௌத்த வழிபாட்டாளராக ...

Posted: 21 Mar 2015 09:14 AM PDT

இலங்கைக்கு தலாய் லாமா விஜயம் செய்வாராக இருந்தால் அவர் ஒரு பௌத்த மத வழிபாட்டாளராக மாத்திரம் கருதப்பட வேண்டும். இதனை விடுத்து அரசியல் பேசுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று சிட்னியின் முன்னாள் கொன்சோல் ஜெனரல் பந்துல ஜெயசேகர, ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

12 ஆயிரம் முன்னாள் போராளிகள் ...

Posted: 21 Mar 2015 08:48 AM PDT

இலங்கையில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்துடன் சேர்க்கப்பட்டதாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 12 ஆயிரம் பேர் தொடர்பில் தமக்கு தெரியாது என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

ஒரு மில்லியனில் நீங்களும் ஒருவர்: ...

Posted: 21 Mar 2015 08:34 AM PDT

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றைச் செய்துள்ளவர்களை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நாடாளுமன்ற பெரும்பான்மையை இலக்கு ...

Posted: 21 Mar 2015 07:06 AM PDT

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செயற்பாட்டு ரீதியான அரசியல் குறித்து தீர்மானம் ஒன்றை எடுத்தால், அதற்காக முன்னணியில் வாய்ப்பை வழங்குவது குறித்து எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என அதன் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.  

அவுஸ்திரேலியாவில் ஒரு வெற்றிக்கு ...

Posted: 21 Mar 2015 06:25 AM PDT

உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாக, அவுஸ்திரேலியாவில் ஒரு வெற்றிக்கு கூட வழியில்லாமல் அலைந்ததை, இந்தியா மறந்திருக்காது என்று அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் ஆணவத்தோடு கூறியுள்ளார்.

நாக்- அவுட் சுற்றில் நடையை கட்டிய ...

Posted: 21 Mar 2015 05:27 AM PDT

அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் பரபரப்பாக நடந்து வரும் உலகக்கிண்ணத் தொடர் அரையிறுதி என்னும் முக்கிய கட்டத்தை நெருங்கியுள்ளது.

ஜெயவர்த்தனே, சங்கக்காராவை ...

Posted: 21 Mar 2015 04:58 AM PDT

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்ற சங்கக்காரா, ஜெயவர்த்தனேவுக்கு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவை வீழ்த்தனுமா.. ...

Posted: 21 Mar 2015 02:07 AM PDT

உலகக்கிண்ண அரையிறுதியில் இந்தியா, அவுஸ்திரேலியாவை வீழ்த்த பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா- உல்- ஹக் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இலங்கையின் படுதோல்வி.. ...

Posted: 21 Mar 2015 01:29 AM PDT

உலகக்கிண்ணத் தொடரில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இலங்கை படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து இரு அணி ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

வெளுத்து வாங்கிய நியூசிலாந்து ...

Posted: 21 Mar 2015 12:59 AM PDT

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில், நியூசிலாந்து 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுக்கு முன்னேறியுள்ளது.

ரோஹித்துக்கு சாதகமாக செயல்பட்ட ...

Posted: 20 Mar 2015 11:19 PM PDT

ரோஹித் சர்மாவுக்கு நடுவர்கள் சாதகமாக செயல்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள வங்கதேசத்தை சேர்ந்த ஐ.சி.சி. தலைவர் முஸ்தபா கமால் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டியுள்ளார்.

ஆதிக்கம் செலுத்தும் இந்தியா.. ...

Posted: 20 Mar 2015 10:44 PM PDT

உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்துவது மிகக் கடினம் என்று அவுஸ்திரேலிய அணித்தலைவர் கிளார்க் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டியில் சதம் ...

Posted: 20 Mar 2015 09:11 PM PDT

உலகக்கிண்ண காலிறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்த போட்டி மிஸ்பா, ஷாகித் அப்ரிடி ஆகியோருக்கு கடைசி ஒருநாள் போட்டியாகும்.

குப்டில் இரட்டை சதம்.. ...

Posted: 20 Mar 2015 07:44 PM PDT

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலகக்கிண்ண கடைசி காலிறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 393 ஓட்டங்களை குவித்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™