Cinema.tamil.com |
- பாலிவுட்டிற்கு போகும் ஸ்ரீதிவ்யாவின் அக்கா
- மம்முட்டியுடன் மல்லுக்கு நிற்கும் ஜெயசூர்யா..!
- கோடைக் கொண்டாட்டத் திரைப்படங்கள் எவை ?
- அஜித் படத்தையடுத்து விக்ரம் படத்தையும் பிடித்த அனிருத்
- யூகிசேது அவர்களின் தந்தை காலமானார்
- இரண்டு பாகம் இல்லைன்னா; பாகுபலி தோல்வி படமாகிவிடும்
- விரைவில் தொடங்குகிறது ஷர்வானந்தின் அடுத்த படம்
- படங்கள்... பாடங்களாகுமா....? - சமுத்திரகனியிடம் ஒரு கேள்வி.?!
- தீம் மியூசிக் ஸ்பெலிஸ்ட் அனிருத்
- 'யாருடா மகேஷ்' படத்தின் ஹீரோவின் அடுத்தப்படம்
- காக்கா முட்டை, குற்றம் கடிதல் படங்களுக்கு தேசிய விருது வாய்ப்பு.?!
- ஓ காதல் கண்மணி படத்திற்குச் சிக்கல்
- தனுஷ் தயாரிக்கும் புரடக்ஷன் நம்பர் 8
- 2015ல் அடிக்குது அழகு புயல் - ஸ்பெஷல் ஸ்டோரி!
- ஜூலை 17 அன்று ரஜினிமுருகன் ரிலீஸ்
- சிங்கப்பூராக மாறும் பெங்களூர்
- பாதி சம்பளத்திற்கு நடிக்க ஒப்புக்கொண்ட ஆர்யா, அனுஷ்கா
- தி மாஸ்டர்ஸ் சன்: புதிய கொரியன் திகில் தொடர்
- 500 தியேட்டர்களில் சகாப்தம் ரிலீசாகிறது!
- ஜாக்சன் துரையாகிறார் சிபிராஜ்
| பாலிவுட்டிற்கு போகும் ஸ்ரீதிவ்யாவின் அக்கா Posted: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக உள்ள ஸ்ரீதிவ்யாவின் மூத்த சகோதரி ஸ்ரீரம்யா, விரைவில் பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார். தமிழில் யமுனா படத்தில் மட்டும் நடித்துள்ள ஸ்ரீரம்யாவால், தங்கை ஸ்ரீதிவ்யா போல், திரைத்துறையில் சோபிக்க இயலவில்லை. இதன்காரணமாக, அவர் சற்று ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில், ஸ்ரீரம்யா, ஹிந்தி படத்தில் நடிக்க ... |
| மம்முட்டியுடன் மல்லுக்கு நிற்கும் ஜெயசூர்யா..! Posted: என்ன பிரச்சனை என மம்முட்டியின் ரசிகர்கள் யாரும் கொடிபிடித்து கிளம்பவேண்டாம்.. மம்முட்டிக்கும் ஜெயசூர்யாவுக்கும் நடப்பது ஆரோக்கியமான போட்டிதான்.. அப்படி எதில் போட்டி போடுகிறார்கள்..? கடந்த ஆண்டில் வெளியான படங்களுக்கான தேசிய விருது பட்டியல் மே மாதம் அறிவிக்கப்பட இருக்கிறது அல்லவா? இந்த விருது பட்டியலில், சிறந்த நடிகர்களுக்கான ... |
| கோடைக் கொண்டாட்டத் திரைப்படங்கள் எவை ? Posted: மார்ச் மாதம் முடிந்தாலே தேர்வு நேரம் முடிந்து கோடை விடுமுறை ஆரம்பமாகிவிடும். பெரும்பாலான பள்ளிகளில் மார்ச் மாத இறுதிக்குள் தேர்வுகள் முடிந்து விடும். சில பள்ளிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் முடிவடைகிறது. அதோடு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியும் அடுத்த ஞாயிற்றுக் கிழமையுடன் முடிவடைந்து விடுகிறது. அதன் பின் ஐபிஎல் ... |
| அஜித் படத்தையடுத்து விக்ரம் படத்தையும் பிடித்த அனிருத் Posted: அனிருத் நாளுக்கு நாள் மேலே ஏறிக் கொண்டே போய்க் கொண்டேயிருக்கிறார். இன்னும் முழுதாக பத்து பத்துப் படங்கள் கூட தனுஷ் இசையமைத்து முடிக்கவில்லை. அதற்குள் அவருக்கு மிகப் பெரிய வாய்ப்புகளாக வந்து கதவைத் தட்டிக் கொண்டிருக்கின்றன. சில நாட்களுக்கு முன்னர்தான் அஜித் படத்திற்கு இசையமைக்கப் போவதாக அனிருத் அறிவித்தார். இப்போது ... |
| யூகிசேது அவர்களின் தந்தை காலமானார் Posted: பிரபல திரைக்கலைஞர் யூகிசேது அவர்களின் தந்தை திரு.G. கோபால கிருஷ்ணன் அவர்கள் இன்று காலை 7.30 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் காலமானார். GGK என்று அழைப்படும் இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர். AVM நிறுவனத்தின் திரு முருகன் அவர்களுடைய கல்லூரி தோழரான இவர். AVMல் தனது திரையுலக வாழ்க்கையை துவங்கினார். பிறகு திரு ... |
| இரண்டு பாகம் இல்லைன்னா; பாகுபலி தோல்வி படமாகிவிடும் Posted: இந்திய சினிமாவே கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி பாகுபலி ரிலீசுக்காக காத்திருக்கிறது. இயக்குநர் ராஜமௌலி என்ற பிரம்மாண்டத்தின் முன் பிரபாஸ், அனுஷ்கா, ராணா என பெரிய நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் மே 15 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்போவதாக படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யார்லகட்டா கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பாகுபலி படத்தை ... |
| விரைவில் தொடங்குகிறது ஷர்வானந்தின் அடுத்த படம் Posted: டோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் ஹிரோவான ஷர்வானந்தின் அடுத்த படத்தின் தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளது, வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் படத்தை இயக்கிய மெர்லபகா காந்தி தான் ஷர்வானந்தின் அடுத்த படத்தை இயக்கப்போகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு நாயகியை தேர்வு செய்யும் வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. வெற்றிப் ... |
| படங்கள்... பாடங்களாகுமா....? - சமுத்திரகனியிடம் ஒரு கேள்வி.?! Posted: |
| தீம் மியூசிக் ஸ்பெலிஸ்ட் அனிருத் Posted: இளைய இசையமைப்பாளர்களில் தனக்கென தனி பாணியை வகுத்துக்கொண்டு மளமளவென முன்னேறி வருகிறார் அனிருத். அதுமட்டுமல்ல இசையின் மூலம் இளைஞர்களை எப்படி கவர வேண்டும் என்ற வித்தையையும் கற்று வைத்துள்ளார். அதாவது தான் இசையமைக்கும் ஒவ்வொரு படங்களுக்கும் ஒரு தீம் மியூஸிக்கை உருவாக்கி அந்தப் படத்துக்கு அழுத்தமான அடையாளத்தை ... |
| 'யாருடா மகேஷ்' படத்தின் ஹீரோவின் அடுத்தப்படம் Posted: 'பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்' என்ற பட நிறுவனம் நயன்தாராவை கதாநாயகியாக வைத்து 'மாயா' என்ற படத்தை தயாரித்து வருகிறது இந்த ஹாரர் படத்தை அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்குகிறார். 'நெடுஞ்சாலை' படத்தில் நடித்த ஆரியும் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ஆரி ஹீரோவாக நடித்தாலும் மாயா படத்தைப்பொருத்தவரை முழுக்க முழுக்க ... |
| காக்கா முட்டை, குற்றம் கடிதல் படங்களுக்கு தேசிய விருது வாய்ப்பு.?! Posted: 2015ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் பட்டியலில், காக்கா முட்டை மற்றும் குற்றம் கடிதல் படங்களுக்கு விருது கிடைக்க வாய்ப்புள்ளது. தனுஷின் பட நிறுவனமும், இயக்குனர் வெற்றி மாறனின் பட நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் காக்கா முட்டை. மணிகண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் ரமேஷ், ரமேஷ் திலகநாதன், விக்னேஷ், ஐஸ்வர்யா ... |
| ஓ காதல் கண்மணி படத்திற்குச் சிக்கல் Posted: மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் வெளிவர உள்ள ஓ காதல் கண்மணி படத்திற்கு வெளியீட்டு நேரத்தில் சிக்கல் வரவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள். மணிரத்னம் இதற்கு முன் இயக்கிய கடல் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று அந்தப் படத்தை அப்போது மிகப் பெரிய விலை கொடுத்து மன்னன் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியதாம். அந்தப் படம் சுமார் ... |
| தனுஷ் தயாரிக்கும் புரடக்ஷன் நம்பர் 8 Posted: பாலாஜிமோகன் இயக்கும் மாரி படத்தின் படப்பிடிப்பில் கடந்த சில மாதங்களாக பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார் தனுஷ். இப்படத்தில் அவருக்கு வட சென்னை தாதா வேடம் என்பதால் சற்றே முறுக்கிவிடப்பட்ட மீசையுடனும், லேசான குறுந்தாடி உடனும் வித்தியாசமான கெட்அப்பில் இருந்தார் தனுஷ். மாரியின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துவிட்டதால், ... |
| 2015ல் அடிக்குது அழகு புயல் - ஸ்பெஷல் ஸ்டோரி! Posted: தமிழ் சினிமாவில் மாதத்துக்கு 30 படங்கள் ரிலீசாகிறது. அதில் 3 படங்கள் தான் தேறுகிறது. ஆனாலும் அழகு புயல் தொடர்ந்து வீசிக் கொண்டுதான் இருக்கிறது. தமிழ் சினிமாவை நோக்கி மும்பை, பெங்களூர், கேரளாவிலிருந்து அழகு தேவதைகள் வந்து இறங்கி கொண்டே தான் இருக்கிறார். இந்த ஆண்டு தொடங்கி 3 மாதத்துக்குள் வந்து இறங்கிய தேவதைகளின் எண்ணிக்கை ... |
| ஜூலை 17 அன்று ரஜினிமுருகன் ரிலீஸ் Posted: லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தற்போது உத்தமவில்லன், இடம் பொருள் ஏவல், ரஜினி முருகன் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இவை தவிர பாலாஜி சக்திவேல், ரேணிகுண்டா பன்னீர்செல்வம், லிங்குசாமி, பிருந்தாசாரதி இயக்கும் படங்களின் ப்ரீ புரடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. உத்தமவில்லன் திட்டமிட்ட தேதியில் வெளியாகி இருந்தால் ... |
| Posted: துல்கர் சல்மான், ஃபஹத் ஃபாசில், நிவின் பாலி, நஸ்ரியா, பார்வதி, இஷா தல்வார் ஆகியோர் நடிப்பில், வெளியாகி சூப்பர்ஹிட்டான பெங்களூர் டேஸ் மலையாளப்படம் தமிழில் ரீமேக்காகிறது. மலையாளத்தில் துல்கர் சல்மான், ஃபஹத் ஃபாசில், நிவின் பாலி, நஸ்ரியா, பார்வதி ஆகியோர் நடித்த வேடங்களில் தமிழில் முறையே ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, பார்வதி ... |
| பாதி சம்பளத்திற்கு நடிக்க ஒப்புக்கொண்ட ஆர்யா, அனுஷ்கா Posted: ஒரு படம் வெற்றியடைந்தால்தான் அந்தப்படத்தில் நடித்த நட்சத்திரங்களையோ... இயக்குநரையோ அடுத்தப் படத்திற்கு ஒப்பந்தம் செய்வார்கள். தோல்விப்படம் கொடுத்தவர்கள் என்றால் அவர்களை வைத்து மறுபடி படம் எடுக்கவே மாட்டார்கள். இதுதான் திரையுலக வழக்கம். இதற்கு மாறாக, இரண்டாம் உலகம் தோல்விப்படத்தில் நடித்த நட்சத்திரங்களான ஆர்யா ... |
| தி மாஸ்டர்ஸ் சன்: புதிய கொரியன் திகில் தொடர் Posted: புதுயுகம் தொலைக்காட்சி புகழ்பெற்ற கொரியன் டிராமாக்களை கே சீரீஸ் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து ஒளிபரப்பி வருகிறது. இந்த வரிசையில் வருகிற திங்கள் (மார்ச் 23) முதல் தி மாஸ்டர்ஸ் சன் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. மொத்தம் 17 ஒருமணி நேர எபிசோட்களை கொண்ட இந்த தொடர் 2013ம் ஆண்டு வெளிவந்தது. ஜின் ஹயூக் இயக்கி இருந்தார். கோங் ஹயோ ஜின், சோ லி ... |
| 500 தியேட்டர்களில் சகாப்தம் ரிலீசாகிறது! Posted: விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் அறிமுகமாகும் படம் சகாப்தம், நேகா, சுப்ரா என்ற புதுமுகங்களுடன் தேவயானி, ரஞ்சித் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ளார். விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். பொள்ளாச்சி, சென்னை, மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 2ந் தேதி படம் ... |
| Posted: நாய்கள் ஜாக்கிரதை படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை தயாரித்து நடிக்க இருந்தார் சிபிராஜ். மீண்டும் அதே நாய் கிடைப்பதில் சில பிரச்னைகள் இருந்ததால் அதனை ஒத்திவைத்து விட்டு தற்போது ஜாக்சன்துரை என்ற படத்தை துவக்கி வைத்துவிட்டார். இந்தப் படத்தை தயாரிப்பது ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன் எம்.எஸ்.சரவணன். இவர் ஏற்கெனவே மாசானி, ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-03-21 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |