Tamilwin Latest News: “ஜே.வி.பி இரட்டைக் நிலைப்பாட்டைக் ...” plus 19 more | |
- ஜே.வி.பி இரட்டைக் நிலைப்பாட்டைக் ...
- 'சுப்பர் சிங்கர் ஜுனியர்" பாடல் ...
- நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க ...
- வயாவிளான் மக்களில் சிலர் ...
- பிரதேச சபைகள் சுயநலமற்ற சேவையை ...
- வியட்நாமில் தேடப்படுகிறார் பசில்
- மோடியின் இலங்கை விஜயம், உள்ளூர் ...
- சீகிரிய குன்றில் கிறுக்கிய தமிழ் ...
- சம்பூரில் 1052 ஏக்கர் காணிகள் ...
- துறைமுக நகரத்தின் சேதத்தடுப்பு ...
- அச்சுறுத்திய அவுஸ்திரேலியா.. ...
- அனல் பறக்கும் அரையிறுதி ஆட்டம்.. ...
- சீண்டிப் பார்த்த அவுஸ்திரேலியா.. ...
- பாகிஸ்தானை வீழ்த்தி அதிரடியாக ...
- அசத்தலாக டைவ் அடித்து பிடித்த ...
- அனுஷ்காவை கடுப்பேற்றும் ...
- சதி செய்த பாகிஸ்தான் நடுவர்.. ...
- வங்கதேசத்தை வறுத்தெடுத்த இந்தியா.. ...
- சரியான கைகளில் தவழும் இலங்கை அணி.. ...
- அவுஸ்திரேலியா அபார பந்துவீச்சு.. ...
| ஜே.வி.பி இரட்டைக் நிலைப்பாட்டைக் ... Posted: 20 Mar 2015 05:52 PM PDT ஜே.வி.பி கட்சி இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார். |
| 'சுப்பர் சிங்கர் ஜுனியர்" பாடல் ... Posted: 20 Mar 2015 03:11 PM PDT 'ஈழத்துக் குயில்" என்ற அடைமொழியுடன் தமிழ் கூறும் நல்லுலகு எங்கும் தற்போது அறிமுகமாகியுள்ள யசிக்கா ஜுட் தமிழ்நாட்டின் விஜய் தொலைக்காட்சி ஒரு வருட காலமாக நடாத்திய 'சுப்பர் சிங்கர் ஜுனியர்" என்ற பாடல் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். |
| நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க ... Posted: 20 Mar 2015 02:40 PM PDT இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான முன்வரைவில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை முழுமையாக நீக்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளடக்கப்படாமை குறித்து விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. |
| Posted: 20 Mar 2015 01:40 PM PDT "எங்களின் வீடுகளையும், கோயில்களையும் அழித்து இராணுவம் விகாரைகளைக் கட்டி வைத்திருக்கிறது. எங்களின் காணிகளைப் பார்க்க விடாமல் இடையிலேயே மறித்து முள்கம்பி வேலி அமைக்கின்றனர். முகாம்கள் இருக்கிற வீடுகள் மட்டுமே இருக்கின்றன. மற்ற வீடுகள் இருந்த இடம்கூட தெரியவில்லை" |
| பிரதேச சபைகள் சுயநலமற்ற சேவையை ... Posted: 20 Mar 2015 10:18 AM PDT கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் இன்று பொது நூலகமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. |
| வியட்நாமில் தேடப்படுகிறார் பசில் Posted: 20 Mar 2015 09:55 AM PDT முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை தற்பொழுது வியட்நாமில் தேடிவருவதாக கொள்கை அமுலாக்கம் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். |
| மோடியின் இலங்கை விஜயம், உள்ளூர் ... Posted: 20 Mar 2015 09:36 AM PDT இந்திய பிரதமர் மோடியின் யாழ்ப்பாண விஜயம் இலங்கையின் உள்ளூர் விடயங்களில் தலையீடு செய்யும் நடவடிக்கையாகும் என்று சீனாவின் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். |
| சீகிரிய குன்றில் கிறுக்கிய தமிழ் ... Posted: 20 Mar 2015 09:27 AM PDT சீகிரிய குன்றின் சித்திரங்கள் மீது கிறுக்கிய யுவதிக்கு பொதுமன்னிப்பை வழங்குவது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதியமைச்சிடம் கேட்டுள்ளார். |
| சம்பூரில் 1052 ஏக்கர் காணிகள் ... Posted: 20 Mar 2015 09:21 AM PDT திருகோணமலை சம்பூரில் 1052 ஏக்கர் காணி எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதியன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படும் என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். |
| துறைமுக நகரத்தின் சேதத்தடுப்பு ... Posted: 20 Mar 2015 09:13 AM PDT தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரின் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தமக்கு அனுமதியளித்துள்ளதாக சீன நிறுவனமான சைனா கொம்யூனிகேசன் கொன்ஸ்ரக்சன் கொம்பனி லிமிடெட் (சிசிசிசி) தெரிவித்துள்ளது. |
| அச்சுறுத்திய அவுஸ்திரேலியா.. ... Posted: 20 Mar 2015 06:49 AM PDT உலகக்கிண்ண காலிறுதியில் அவுஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறுவது ஏமாற்றம் அளிக்கிறது என்று பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா கவலை தெரிவித்துள்ளார். |
| அனல் பறக்கும் அரையிறுதி ஆட்டம்.. ... Posted: 20 Mar 2015 06:30 AM PDT உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி, அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது. |
| சீண்டிப் பார்த்த அவுஸ்திரேலியா.. ... Posted: 20 Mar 2015 05:01 AM PDT அடிலெய்ட் காலிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் வாட்சனை ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டு கடுப்பேற்றிய பாகிஸ்தான் வீரரால் பரபரப்பு ஏற்பட்டது. |
| பாகிஸ்தானை வீழ்த்தி அதிரடியாக ... Posted: 20 Mar 2015 03:58 AM PDT பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. |
| அசத்தலாக டைவ் அடித்து பிடித்த ... Posted: 20 Mar 2015 02:09 AM PDT வங்கதேச அணிக்கு எதிரான நேற்றைய காலிறுதி ஆட்டத்தில் சவுமியா சர்க்காரின் கேட்சை பிடித்தது பற்றி இந்திய அணித்தலைவர் டோனி மனம் திறந்து பேசியுள்ளார். |
| Posted: 20 Mar 2015 01:18 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோஹ்லி, மற்ற பெண்களுடன் சுற்றித் திரிந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. |
| சதி செய்த பாகிஸ்தான் நடுவர்.. ... Posted: 19 Mar 2015 11:52 PM PDT உலகக்கிண்ண காலிறுதியில் நடுவர்களின் சதி காரணமாகவே வங்கதேசம் தோல்வி அடைய நேரிட்டதாக கூறி அந்நாட்டில் மிகப்பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்துள்ளன. |
| வங்கதேசத்தை வறுத்தெடுத்த இந்தியா.. ... Posted: 19 Mar 2015 10:36 PM PDT உலகக்கிண்ணத் தொடரில் இந்தியாவின் தொடர் வெற்றிக்கு ஒட்டுமொத்த அணியின் உழைப்பே காரணம் என்று அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். |
| சரியான கைகளில் தவழும் இலங்கை அணி.. ... Posted: 19 Mar 2015 09:09 PM PDT உலகக்கிண்ண தொடரை விட்டு இலங்கை அணி விலகினாலும், அந்த அணி சிறந்த வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார். |
| அவுஸ்திரேலியா அபார பந்துவீச்சு.. ... Posted: 19 Mar 2015 08:43 PM PDT அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டையும் இழந்து 213 ஓட்டங்களை குவித்துள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |