Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


முடிவுக்கு வந்தது லிங்கா பிரச்னை - பிச்சை எடுக்கும் போராட்டமும் வாபஸ்!

Posted:

ரஜினி நடித்த லிங்கா படத்தால் தங்களுக்கு 33 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக விநியோகஸ்தர்கள் சிலர் கூறி வந்தனர். பல போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தையின் முடிவில் 10 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசும், ரஜினியும் சம்மதம் தெரிவித்து அந்தப் பணத்தை தயாரிப்பாளர் ...

பாலசந்தர் இல்லையேல், கமல் என்ற ஒருவன் கிடையாது!

Posted:

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உத்தமவில்லன், பாபநாசம், விஸ்வரூபம்-2 என அடுத்தடுத்து மூன்று படங்கள் வௌியாக இருக்கின்றன. இதில் முதலாவதாக உத்தமவில்லன் படம் அடுத்தமாதம் ஏப்ரல் 10ம் தேதி வௌியாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் ரிலீஸ்க்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறார் கமல்ஹாசன். இந்நிலையில் ஐதராபாத் சென்றிருந்த கமல், செய்தியாளர்களின் ...

டிஜிட்டலில் வீரபாண்டிய கட்டபொம்மன் டிரைலர் வௌியீடு

Posted:

அந்நியர்கள் நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்தபோது நாட்டுக்காக உயிர் நீத்தவர்கள் பலர். அவர்களில் வீரபாண்டிய கட்டபொம்மனும் ஒருவர். வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி இருந்தார், எப்படி ஆட்சி செய்தார், எப்படி உயிர் நீத்தார் என்பது நம்மில் பலருக்கு தெரியாது, ஆனால் அதை நம் கண்முன் நிறுத்தியவர் நடிகர் சிவாஜி கணேசன். பி.ஆர்.பந்தலு ...

லண்டனில் ஜூனியர் என் டி ஆர் - ராகுல் ப்ரீத் சிங் ஜோடி

Posted:

பிரபல இயக்குனர் சுகுமாரும், ஜூனியர் என் டி ஆரும் இணையும் புதிய படம் அடுத்த மாதம் லண்டனில் தொடங்குகிறது. அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. இந்த படக்குழுவினர் வரும் ஏப்ரல் 17ம் தேதிமுதல் லண்டனில் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளனர். ஜூனியர் என் டி ஆருக்கு ராகுல் ப்ரீத் சிங் ஜோடியாக நடிக்கிறார். இருவரும் முதல் ...

மைத்திரி ரீமேக்கில் நடிக்கவில்லை நாகர்ஜுனா

Posted:

கன்னட ஹிட் படமான மைத்திரியின் ரீமேக்கில் தான் நடிக்கவில்லை என்று பிரபல நடிகரான அக்கினேனி நாகர்ஜுனா தெரிவித்துள்ளார். அவர் அந்த படத்தை பற்றி சமீபத்தில் கூறும்போது, நல்ல கருத்துக்களும், மெசேஜூம் நிறைந்த படமாகும். நான் அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளி வருகின்றன. அதில் உண்மை இல்லை என்று ...

காலகட்டம் படத்திற்காக கடவுளை வேண்டிய நடிகை

Posted:

கோலிவுட் சினிமாவில் திரைக்கு வரவேண்டிய படங்கள் ஏகப்பட்டது உள்ளன என்பதை கடந்த சில வாரங்களாக திரைக்கு புற்றீசல்கள் போல் வந்து கொண்டிருக்கும் படங்களை பார்க்கும் போது தெரிகிறது. இதில் விஷேசம் இப்படங்களில் நடித்துள்ள நாயகிகள் அழகாகவும் நடிப்புத் திறமை உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். அந்த வகையில் காலகட்டம் படத்தின் நாயகி ...

கன்னிகா நடிகைக்கு கன்னி வைக்கும் கவிஞர்

Posted:

சினிமா கவிஞர்கள் வெறுமனே பொய்யை சொல்லி புகழாரம் சூட்டுவார்கள். அதுதான் நிஜம் என்பார்கள். இதில் கவிஞர் சினேகன் நடிகைகளோடு அடிக்கடி கிசுகிசுக்கப்படுகிற கவிஞர் இருந்த போதும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன் மனதுக்குள் தோன்றியதை மேடையாக இருந்தாலும் வெளிப்படுத்துகிறார். சமீபத்தில் நடந்த ஒரு சினிமா விழாவில் சரித்திரம் பேசு ...

சினிமாவிற்கு அழகு தேவையில்லை : இயக்குனர் பேரரசு

Posted:

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் தன் அழகு தோற்றத்தால் இறுதி காலம் வரை ஜொலித்த நடிகைகள் இன்றும் இருக்கிறார்கள். நடிகைகளைப் போல சினிமாவும் ரசிக்கும் படி அழகாக இருந்தது. இப்படிப்பட்ட சினிமாவிற்கு அழகு முக்கியமல்ல வெற்றிதான் முக்கியம் என்கிறார் இயக்குனர் பேரரசு. காரணம் குள்ளமாக உள்ளவர்களும் ஜெயிக்கிறார்கள். நெட்டையாக ...

நடிகரை ட்ரைலரில் காட்டி படத்தில் ஏமாற்றிய இயக்குனர்

Posted:

ஒரு படத்தில் நடிகருக்கு வாய்ப்புக்கு கொடுத்து பிறகு ஃபுட்டேஜ் என்கிற பெயரில் வெட்டி தள்ளும் போக்கு சினிமாவில் உண்டு. அந்த வகையில் வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வரும் நடிகர் சம்பத்ராம். இவரின் நடிப்பு திறமையை கண்ட இயக்குனர் கௌதம வாசுதேவ் மேனன். சமீபத்தில் திரைக்கு வந்த என்னை அறிந்தால் ...

“ஷூட்டிங்ஸ்பாட்டில் எனக்கு தெரிந்த முகங்கள் இருக்கவேண்டும்” - காவ்யா மாதவன்..!

Posted:

காவ்யா மாதவன் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 'ஆகாசவாணி' மற்றும் 'ஷி டாக்ஸி' என இரண்டு படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். இதில் 'ஆகாசவாணி'யில் படித்த, நவநாகரிக பெண்ணாக நடித்திருக்கிறார் என்றால் 'ஷி டாக்ஸி'யில் இவரது கேரக்டர் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. படிப்பு சரியாக வராமல் பத்தாம் வகுப்பு ...

“பஹத் பாசிலுடன் நடிக்கும் கனவு நனவானது” - ஐஸ்வர்யா மேனன்..!

Posted:

காதலில் சொதப்புவது எப்படி மற்றும் தீயா வேலைசெய்யணும் குமாரு' ஆகிய படங்களில் சின்னசின்ன வேடங்களில் நடித்த ஐஸ்வர்யா மேனன் பக்கம் இப்போது அதிர்ஷ்ட காற்று வீச ஆரம்பித்துள்ளது. அதன் பிரதிபலிப்புதான் தற்போது பஹத் பாசில் ஜோடியாக 'போர்பன் ஸ்ட்ரீட்' என்கிற படத்தில் மெயின் ஹீரோயினாக அவர் நடித்துவருவதும். முதல் முதலாக ...

எப்பவுமே நான் ஆடியன்சுதான்...! -எடிட்டர் எல்.வி.கே.தாஸ் பேட்டி

Posted:

இந்த திரையுலகத்துக்கு நான் ஒரு ஆடியன்சாதான் வந்தேன். இப்பவும் ஆடியன்சாதான் இருக்கேன். ஒரு டெக்னீசியனா நான் ஒருபோதும் மாற மாட்டேன். மாறவும் கூடாது என்கிறார் எடிட்டர் எல்.வி.கே.தாஸ். இவர் மைனா, கும்கி, கயல் உள்பட 22 படங்களில் எடிட்டராக பணியாற்றியவர்.

தினமலர் இணையதளத்துக்காக அவருடன் ஒரு நேர்காணல்...

எடிட்டிங் ...

நாக சைதன்யாவின் புது படம் ரெடி!

Posted:

யங் ஹீரோவான நாக சைதன்யா நடித்து வரும் தௌசே படத்தின் ஆடியோவை இந்த மாத இறுதியிலும், படத்தை வரும் ஏப்ரல் 17ம் தேதியிலும் வெளியிட இந்த படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. கீர்த்தி சனோன் கதாநாயகியாக நடிக்கிறார். சுதீர் வர்மா இயக்கும் இந்த படத்தை பி.வி.எஸ்.என் பிரசாத் தயாரிக்கிறார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ...

கன்னடத்தில் சொந்தக் குரலில் அஞ்சலி

Posted:

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அஞ்சலி தான் நடிக்கும் கன்னடப் படத்தில் முதல் முறையாக சொந்தக் குரலில் பேச உள்ளார். தமிழிலும், தெலுங்கிலும் சொந்தக் குரலில் பேசும் அஞ்சலிக்கு தாய் மொழி தமிழ்தான் என்றாலும், அவருடைய தமிழ்ப் பேச்சிலும் ஒரு வசீகரம் இருக்கும். வட இந்திய நடிகைகளைப் போல் அந்த அளவிற்கு சிகப்பாக ...

கேன்ஸ் திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் ஜிப்ரான்

Posted:

இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது பரபரப்பான இசை வேலைகளின் இடையே தனது நண்பன் ரத்திந்திரன் R பிரசாத் குறும்படத்தை படத்தை நிர்வாக தயாரிப்பு செய்துள்ளார் .. 'ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்' (Swayer Corporations) என்ற இக்குறும்படம், பிரான்ஸ் நாட்டில் நடக்கும் 2015ஆம் ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ளது. முழுக்க முழுக்க சென்னையின் கிழக்கு ...

சண்டைக்காட்சிகள் இல்லாத அக்ஷய் படம்

Posted:

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்து வரும் ஏர்லிப்ட் படத்தில் ,ஒரு சண்டைக்காட்சியும் இல்லை. தொழிலதிபர் ரஞ்சித் கத்யால் கேரக்டரில், அக்ஷய் குமார் நடித்துவருகிறார். ஈராக் போரில், பாதிக்கப்பட்ட இந்தியர்களை, தன் சொந்த முயற்சியால் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும் கேரக்டரில் அக்ஷய் குமார் நடிக்கிறார். படத்தில் சண்டைக்காட்சிகள், ...

ருத்ரமாதேவியில் கலக்கும் முப்பெரும் தேவியர்

Posted:

தெலுங்கு, தமிழ் மொழியில் தயாராகி வரும் ருத்ரமாதேவியின் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. படத்திற்கு பின்னணி இசை அமைக்க லண்டன் செல்கிறார் இளையராஜா. ஹாலிவுட் இசை கலைஞர்களை கொண்டு இசை அமைக்க இருக்கிறார். படத்தின் தமிழ் வசனங்கள் மற்றும் பாடல்களை பா.விஜய் எழுதியிருக்கிறார்.

ராணா, அல்லு அர்ஜுன், கிருஷ்ணம் ராஜு என ...

ஜூரி வாய்ப்பை நிராகரித்த ஐஸ்வர்யா ராய்

Posted:

ரியாலிட்டி நடன நிகழ்ச்சியான நச் பாலியே 7 நிகழ்ச்சியின் ஜூரி பதவியை ஏற்குமாறு வந்த வாய்ப்பை, ஐஸ்வர்யா ராய் பச்சன் நிராகரித்துள்ளார். இதுவரை நடந்த 6 சீசன்களிலும், ஷில்பா ஷெட்டியே, நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வந்தார். இந்நிலையில், ஷில்பா ஷெட்டிக்கு பதிலாக, பிரியங்கா சோப்ராவை, நடுவராக நியமிக்க, நிகழ்ச்சிக்குழுவினர் ...

சினிமாவாகும் இயக்குனரின் உண்மை கதை

Posted:

இயக்குனர் பாரதிமோகன் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது. புதுமுகங்கள் விக்ரம் சிவா, ரக்ஷன், சராதேவா, நிழல்கள்ரவி, சிங்கம்புலி நடிக்கிறார்கள். இந்தப் படம் ஒரு பிரபல இயக்குனரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து இயக்குனர் ...

போலீஸ் ஸ்டேஷனில் குத்தாட்டம் போட்ட சுஜிபாலா

Posted:

திருமணம், திருமண மறுப்பு, பிரிந்தவருடன் சேர்ந்து மீண்டும் நடிப்பு என பிரச்னைகளில் சுற்றி வந்த சுஜிபாலா. இப்போது முழு நேர குத்தாட்ட நடிகையாகிவிட்டார். மகேந்திரன், மனிஷாஜித் நடிக்கும் விந்தை என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்டிருக்கிறார். அதுவும் போலீஸ் நிலையத்திற்குள்.

கதைப்படி மகேந்திரனும், மனிஷா ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™