Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பிரித்தானியா செல்லும் ...” plus 19 more

Tamilwin Latest News: “பிரித்தானியா செல்லும் ...” plus 19 more

Link to Lankasri

பிரித்தானியா செல்லும் ...

Posted: 03 Mar 2015 04:54 PM PST

பிரித்தானியாவில் வசிப்பதற்கு அல்லது தொழில் புரிவதற்கு வரும் குடியேற்றவாசிகள், தாம் கடந்த 10 வருட காலப் பகுதியில் குற்றச்செயல் எதிலும் ஈடுபடவில்லை என்பதை நிரூபிப்பது அந்நாட்டின் புதிய கடும் சட்ட விதிகளின் கீழ் அவசியமாக்கப்பட்டுள்ளது.

மூன்று தலைவர்களை இணைக்க வைப்பது ...

Posted: 03 Mar 2015 04:47 PM PST

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, சந்திரிகா குமாரதுங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை இணைக்க வைக்கும் முயற்சி வேடிக்கையானது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் யாழ். ...

Posted: 03 Mar 2015 04:42 PM PST

வடபகுதிக்கான விஜயத்தை நேற்று மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான ஜனாதிபதி மாளிகையை நேரில் சென்று பார்வையிட்டார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படாவிட்டால் ...

Posted: 03 Mar 2015 04:32 PM PST

நாடாளுமன்றம் கலைக்கப்படாவிட்டால் அதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தப்படும் என ஜே.வி.பி.யின் மாகாணசபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பயணத்தை ...

Posted: 03 Mar 2015 04:27 PM PST

பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு, தமிழக - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை எதிர்வரும் 11-ந் தேதி நடைபெறுகிறது.

ஜனாதிபதியின் தலைமையின் கீழ் ...

Posted: 03 Mar 2015 04:09 PM PST

புதிய ஜனாதிபதியாகிய உங்கள் தலைமையில் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமென்ற முழுமையான நம்பிக்கை எமக்குள்ளது என வட மாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வெளிப்படைத்தன்மை பற்றி பேசும் ...

Posted: 03 Mar 2015 03:51 PM PST

அனைத்துலக அரங்கில் வெளிப்படைத்தன்மை பற்றிப்பேசும் இலங்கை, ஐ.நா விசாiணையாளர்களை நாட்டிற்குள் உள்நுழைய மறுப்பது ஏன் என கேள்வியெழுப்பியுள்ள தமிழர் தரப்பு, அனைத்துலகத்தினை தவறாக திசைதிருப்பும் முனைப்பில்  இலங்கை ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

தாயைப் பார்க்க இலங்கை சென்ற பகீரதி ...

Posted: 03 Mar 2015 12:11 PM PST

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்னர் விலகியிருந்த முருகேசு பகீரதி என்ற தாய் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றார்.

தமிழரின் நீதியை மீள் வலியுறுத்திய ...

Posted: 03 Mar 2015 09:29 AM PST

கனடியத்தமிழர் தேசிய அவையினால் வருடாவருடம் நடாத்தப்படுகின்ற 'இராப்போசன  விருந்து' நிகழ்வு கடந்த 28ம் திகதி அன்று டெல்டா ஹோட்டலில் மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெற்றது.

கடற்பரப்பை பகிர்வதற்கான ...

Posted: 03 Mar 2015 08:15 AM PST

பொது தேர்தலின் பின்னர், வடக்கு கடற்பரப்பை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதா? என தேசிய சுதந்திர முன்னணி இன்று அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.

மலிங்காவின் சுருள் முடியா.. ...

Posted: 03 Mar 2015 05:42 AM PST

பிரபலமான ஹோலிப் பண்டிகை வட இந்தியாவில் களைகட்ட ஆரம்பித்துள்ளது.

கிறுகிறுக்க வைக்கும் கிரிக்கெட் ...

Posted: 03 Mar 2015 05:11 AM PST

உலகக்கிண்ணத் தொடரில் விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசுத் தொகை, சம்பளம் என பல மடங்கு பணம் கிடைக்கிறது.

அவுஸ்திரேலியாவுடன் மோதல்.. ...

Posted: 03 Mar 2015 03:53 AM PST

உலகக்கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கையின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹேராத் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிறுமியுடன் பாலியல் உறவு ...

Posted: 03 Mar 2015 03:35 AM PST

சிறுமியுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட குற்றத்திற்காக இங்கிலாந்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான ஆடம் ஜான்சன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோஹ்லியை பின்னுக்குத் தள்ளி புதிய ...

Posted: 03 Mar 2015 12:30 AM PST

அயர்லாந்துக்கு அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் ஹசிம் ஆம்லா குறைந்த போட்டியில் 20 சதங்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

கத்துக்குட்டி இங்கிலாந்து.. ...

Posted: 02 Mar 2015 10:37 PM PST

உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்கு பெரிய ஓட்டங்களை இலக்காக வைத்தும் அந்த அணியிடம் தோல்வியடைந்த இங்கிலாந்தை அந்நாட்டு ரசிகர்களும், ஊடகங்களும் திட்டி தீர்க்கின்றனர்.

டோனிக்கு கைகொடுக்கும் உத்தி: ...

Posted: 02 Mar 2015 09:48 PM PST

உலகக்கிண்ணத் தொடரில் ஒவ்வொரு போட்டி முடிந்ததும் சக வீரர்களுக்கு 'ட்ரீட்டு' கொடுத்து அசத்துகிறார் டோனி.

ஆம்லா, டுபெலிசிஸ் அதிரடி சதம்.. ...

Posted: 02 Mar 2015 09:02 PM PST

அயர்லாந்துக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 201 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்காவின் சவாலை ...

Posted: 02 Mar 2015 07:01 PM PST

உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் 24வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா- அயர்லாந்து அணிகள் இன்று கன்பெராவில் மோதுகின்றன.

நடப்பு உலகக்கிண்ணத்தில் கலக்கும் ...

Posted: 02 Mar 2015 06:33 PM PST

உலகக்கிண்ணத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியின் அடிப்படையில் இலங்கை வீரர்களின் துடுப்பாட்டமானது மிகச்சிறப்பானதாக உள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™