Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இளையராஜா தொடர்ந்த வழக்கு - ஆடியோ நிறுவனங்களுக்கு நிரந்தர தடை உத்தரவு!

Posted:

ஆடியோ நிறுவனங்கள் மீது இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில், ஆடியோ நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்காலை தடையை நிரந்தர தடையாக மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடர்ந்தார்.

அதில், என் இசை அமைப்பு, ...

மீண்டும் இருக்குமா மணிரத்னம் 'டச்'

Posted:

மணிரத்னம் சத்தமில்லாமல் இயக்கி முடித்திருக்கும் 'ஓ காதல் கண்மணி' படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு வழக்கம் போல் இளம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழில் இன்னும் பாப்புலர் ஆகாத மலையாள நடிகரான துல்கர் சல்மான், நித்யா மேனன் நாயகன் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் இது ஒரு காதல் கதை என்பதை டைட்டிலைப் ...

திலீப்பின் வாழ்க்கையில் குறுக்கிடும் மூன்று பெண்கள்..!

Posted:

'த்ரிஷ்யம்' என்கிற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், தமிழில் தற்போது அதன் ரீமேக்காக கமலை வைத்து இயக்கிவரும் 'பாபநாசம்' படத்தை முடித்துவிட்டு மீண்டும் மலையாளத்தில் 'லைஃப் ஆப் ஜோஸுட்டி' என்ற படத்தை இயக்குகிறார் என்பது தெரிந்த செய்திதான்.. ஏற்கனவே 'மை பாஸ்' என்கிற படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து ...

ஒரு பாடலுக்கு 25 லட்சம் சம்பளம்...?

Posted:

தமிழ் சினிமாவில் 80களில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகைகளை கவர்ச்சிக் கன்னிகள் என்று அந்தக் காலத்தில் அழைப்பார்கள். ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா என 80களிலும், 90களின் ஆரம்பத்திலும் ஒரு பாடலுக்கு மட்டுமே நடனம் ஆடும் நடிகைகள் நிறைய பேர் இருந்தனர். கிளாமரான நடனங்களை படத்தின் ஹீரோயின்கள் ஆட ...

ஜப்பானில் சயீப் அலி கான் படம் ரிலீஸ்

Posted:

சயீப் அலி கான் நடித்துள்ள கோ கோவா கான் படம், இம்மாதம் 21ம் தேதி, ஜப்பானில் ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய படங்களுக்கு, ஜப்பானில் சமீபகாலமாக மிகப்பெரிய வரவேற்பு இருந்துவருகிறது. படத்திற்கு படம், ஜப்பானில் இந்திய படங்களிற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஈரோஸ் நிறுவனம் ...

எங்க வீட்டு பிள்ளை 50 ஆண்டு நிறைவு - விழா எடுக்கும் ரசிகர்கள்!

Posted:

எம்ஜிஆர் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான எங்க வீட்டுப் பிள்ளை படம் 50வது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி கடந்த ஜனவரி 14ம் தேதி ஒரு கட்டுரை ஒன்று வௌியிட்டு இருந்தோம். இந்நிலையில் இப்படத்தின் 50வது ஆண்டை முன்னிட்டு ரசிகர்கள் இதை ஒரு விழாவாக எடுத்து கொண்டாட உள்ளனர்.

விஜயா கம்பைன்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சாணக்யா ...

அபிநயா தான் மெயின் ரோல்..! அனன்யா டம்மி தான்..!

Posted:

அபிநயா, அனன்யா என்றதுமே இது 'நாடோடிகள்' படத்தை பற்றிய, ஏதோ ஒரு பழைய விடுபட்டுப்போன செய்தியை சொல்லப்போகிறார்களோ என நினைத்தால், அதை தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள். இது வேற செய்தி.. இந்த 'நாடோடி' கதாநாயகிகள் இருவரும் இணைந்து தற்போது 'தி ரிப்போர்ட்டர்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்கள்.. அனன்யா இதில் ரிப்போர்ட்டராக ...

அருகில் உள்ளவர்களை முட்டாளாக்கும் வேலையில் ஈடுபடும் நிவின்பாலி..!

Posted:

'நேரம்' படத்தில் நடித்த நிவின் பாலியின் நேரம் இப்போது ரொம்ப நன்றாகவே இருக்கிறது. கடந்த வருடம் அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ஹிட்டாக, இந்த வருட ஆரம்பமே அவருக்கு 'மிலி'யின் வெற்றியோடுதான் ஆரம்பமாகியிருக்கிறது. தற்போது 'ஒரு வடக்கன் செல்பி' என்கிற படத்தில் நடித்து வருகிறார் நிவின்பாலி. இந்தப்படத்தை இயக்கும் பிரஜித், ...

இயற்கை விவசாயத்தில் இறங்கிய சீனிவாசன் - மஞ்சுவாரியர் கூட்டணி..!

Posted:

நடிகர், கதாசிரியர், இயக்குனர் என பன்மொழி திறமைகளை கொண்டவர் பிரபல மலையாள நடிகர் சீனிவாசன். நடிகர் என்றால் அதில் காமெடி, குணச்சித்திரம், வில்லன் என வெரைட்டி காட்டுபவர். தமிழில் 'லேசா லேசா' என்கிற ஒரே படத்தில் மட்டும் ஷாம் வீட்டு வேலையாளாக லேசாக தலைகாட்டியதோடு சரி.. நடிப்பு போக இவருக்கு பிடித்தமானது விவசாயம் தான். அதிலும் ரசாயன ...

இதுதாண்டா போலீஸ் ராஜசேகர் ரூ 4.5 கோடி இழப்பு

Posted:

இதுதாண்டா போலீஸ் ஹீரோ ராஜசேகர் ரூ 4.5 கோடியை இழந்துள்ளார். அதாவது அவர் சமீபத்தில் நடித்த கத்தம் கேங் என்ற படத்தில் புது முயற்சியாக அவர் காமெடியில் நடித்தார். ஆனால் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாமல் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது.அதுவும் சுமார் ரூ 4.5 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. அவர் சூது கவ்வும் ...

கொரியர் பாய் கல்யாண் என்னாச்சு ....

Posted:

நிதி நெருக்கடி காரணமாக கொரியர் பாய் கல்யாண் என்ற படத்தை ரிலீஸ் பண்ண முடியாமல் தயாரிப்பு தரப்பு சிக்கி தவிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் படத்தின் ஹீரோவான நிதின் அறிமுக நாயகனான அகிலின் படத்தை தயாரிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் நிதின் தான் ஹீரோவாக நடிக்கு அடுத்த படத்தையும் தயாரிக்க உள்ளார். கொரியர் பாய் ...

கமல் என்கிற நடிப்பு தொழிற்சாலை

Posted:

கமல்ஹாசன் வரவர நடிப்பு தொழிற்சாலையாக மாறிக்கொண்டிருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. தற்போது உத்தம வில்லவன், விஸ்வரூபம் 2, பாபநாசம் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவற்றில் உத்தம வில்லவன் படம் அடுத்த மாதம் வெளிவரும் என சொல்லப்படுகிறது. மற்ற படங்கள் எப்போது வெளியாகும் என கமல் மற்றும் கடவுளுக்குத்தான் தெரியும். ...

மாருதி இயக்கத்தில் நானி

Posted:

மாருதி இயக்கத்தில், நானி நடிக்க உள்ள புதிய படத்திற்கு பலே பலே மகாதேவோய் என்று பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கு படத்தின் பிரபல பாடலில் உள்ள வரி இது என்பது குறிப்பிடத்தக்கது. அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் புரொடக்ஷன்ஸ், இந்த படத்தை தயாரிக்கிறது. கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. ஏ ரோஜூல்லு படத்தின் மூலம், டோலிவுட்டில் இயக்குநராக ...

ஹரீஷ் சங்கர் இயக்கத்தில் ரவிதேஜா

Posted:

டோலிவுட் திரையுலகின் மகாராஜா ரவிதேஜா, விரைவில், ஹரீஷ் சங்கர் இயக்கத்திலான படத்தில் நடிக்க உள்ளார். அக்ஷய் குமார், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி பெரும்வெற்றி பெற்ற ஸ்பெஷல் 26 படத்தை, தெலுங்கில் ரீமேக் செய்ய ஹரீஷ் சங்கர் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில், ரவி தேஜா நடிக்க உள்ளார். ரவிதேஜா, தற்போது கிக் -2 மற்றும் பெங்கால் டைகர் ...

கோலிவுட்டில் அறிமுகமாகிறார் நாக சைதன்யா

Posted:

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக உள்ள படத்தில் நாக சைதன்யா நடிக்க உள்ளதன் மூலம், கோலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார். ஓக லைலா கோசம் மற்றும் மனம் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்த நாக சைதன்யா, தற்போது சுதீர் வர்மா இயக்கத்திலான டோசெய் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதனிடையே, சந்து மொண்டேட்டி இயக்கத்தில், தமிழ் மற்றும் ...

ஓ காதல் கண்மணி டிரைலருக்கு 3 நாட்களில் 13 லட்சம் ஹிட்ஸ்

Posted:

கடல்' படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் ''ஓ காதல் கண்மணி''. மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் நித்யா மேனன் கதாநாயகி. ஏ.ஆர். ரஹ்மானின் இசை, பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் உருவாகிவரும் ஓ காதல் கண்மணி படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன் யூடியூபில் வெளியானது. 1 நிமிடம், 22 ...

பிரபுசாலமன் தயாரிப்பில் கயல் நாயகன் சந்திரன் நடிக்கும் படம்

Posted:

தன் நண்பர் ஜான்மேக்ஸ் என்பவருடன் இணைந்து ஷாலோன் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனத்தைத்தொடங்கிய இயக்குநர் பிரபு சாலமன், சாட்டை, மைனா உட்பட சில படங்களை தயாரித்தார். அதன் பிறகு ஜான்மேக்ஸ் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஷாலோன் ஸ்டுடியோஸ் பட நிறுவனத்திலிருந்து விலகி காட் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தனியாக ஆரம்பித்தார். கடைசியாக அவர் ...

அருள்நிதி நிச்சயதார்த்தம் முடிந்தது - நீதிபதி மகளை மணக்கிறார்

Posted:

தி.மு.க.தலைவர் மு.கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதி. பாண்டிராஜ் இயக்கிய 'வம்சம்' படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் அருள்நிதி. 'வம்சம்' படத்தை தொடர்ந்து 'மௌனகுரு', ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்' தகராறு என சில படங்களில் நடித்துள்ளார். அடுத்து அருன்நிதி நடிப்பில் 'நாலு போலீசும் நல்லா இருந்த ...

மோகன்லாலை வீட்டில் நுழையவிடாமல் தடுத்த கூர்க்கா..!

Posted:

இன்றைய யூத் ட்ரெண்டில், ட்ரெய்லர் வெளியிடுவதற்கு முன்பே டீஸர் வெளியிடுவது என்பது சம்பிரதாய நடைமுறை ஆன பின்பு அதற்கு மோகன்லால் படம் மட்டும் விதிவிலக்காகி விடுமா என்ன..? அப்படித்தான் சில தினங்களுக்கு முன், தற்போது மோகன்லால் நடித்துவரும் 'என்னும் எப்பொழும்' படத்தின் டீஸர் வெளியானது. சத்யன் அந்திக்காடு இயக்கியுள்ள ...

அரசியல் நையாண்டியாக உருவாகும் படத்தில் திலீப் - பஹத் பாசில்..!

Posted:

மலையாளத்தை பொறுத்தவரை சீனியர் ஹீரோக்களும் ஜூனியர்களும் இணைந்து நடிப்பதுதான் லேட்டஸ்ட் ட்ரெண்ட்.. அந்த வகையில் மம்முட்டியுடன் 'இம்மானுவேல்' மற்றும் மோகன்லாலுடன் 'ரெட் ஒயின்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த இளம் முன்னணி ஹீரோ பஹத் பாசில் இப்போது முதன் முறையாக இணைந்து நடிக்கவிருக்கிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™