ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அகிலத்திரட்டு அம்மானை
- தர்மம் காக்க உதித்த அய்யா வைகுண்டர்
- ஈசபேல்
- ஜெயாவுக்கு மீண்டும் ஜெயிலா?
- மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும்
- சர்வதேசத்தால் அழிக்கப்பட்ட தமிழர் சேனை! எம்மை அழித்தவனிடமே நீதி கேக்கும் அறியாமையின் அவல நிலையில் ஈழத் தமிழினம்.?
- கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!
- கூகுளின் அடுத்த இலக்கு செல்லுலார் வலையமைப்பு!
- சேமிப்புக்கு வழிவகுத்த பட்ஜெட்!
- கில்மார்டன் மாளிகையின் மர்மங்கள் - அகதா கிறிஸ்டி
- ஓடிபோய்த்தான் புரட்சி செய்யவேண்டுமா?- கவிஞர் தாமரை
- குஷ்பு ஒரு சிந்தனைவாதி...!
- சினிமா நியூஸ் !!!!
- பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
- இஸ்லாமியர்கள் சிறப்பு சலுகைகள் வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் - சிவசேனா
- பெண் ஆணை விட அறிவாளி…
- தொடத் தொடத் தொல்காப்பியம்(347)
- மன திடமே பெண்களுக்கு தேவை !
- வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு!
- உத்தமவில்லன் எம்பி3 பாடல்கள் |கேட்க | தரவிறக்கம் செய்ய!
- ஆடியோ பகவத் கீதை [ MP3 வடிவில்]
- சூர்யாவின் வி.ஐ.பி. நம்பர்ஸ் !
- குழந்தையை தவழ விடுங்கள்...
- 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
- வசூல் ராஜா MBBS !!!
- சிற்றம்பலத்தில் விளங்குகிற கடவுள் - வள்ளலளார்
- தேசத்துக்கு அஸ்திவாரம்..
- சாம்சுங் கேலக்ஸி எஸ் 6 அறிமுகமானது!
- இளைஞர்களை கவரும் 'இளநீர் சர்பத்!'
- EEGARAI FLASH NEWS
- பாலைவனத்தில் நடக்கிற மாதிரி கனவு வருது டாக்டர்...!
- ஏன்டா வெளையாட கூப்பிட்டேன்னு கா விடுற காலம் வந்தாச்சே..!
- உலகக் கோப்பையை வெல்லப்போவது யார்?
- பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
- தான் தள்ளாடுறத செல்ஃபி எடுக்கப் போறானாம்..!
- சினிமா ரீ என்ட்ரிக்கு சிம்ரன் ரெடி
- போனால் வர முடியாது...!
- பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :)
- பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம்...!
- ஈகரையின் புதிய வசதிகள்!
| Posted: 03 Mar 2015 01:04 PM PST காப்பு ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணி காரணம்போல் செய்தகதை கட்டுரைக்க - பூரணமாய் ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவி நாராயணர் பாதம் நாவினில் பாண்டவர் தமக்காய்த் தோன்றி பகைதனை முடித்து மாயோன் வீன்றிய கலியன் வந்த விசளத்தால் கயிலை யேகி சான்றவர் தமக்கா யிந்தத் தரணியில் வந்த ஞாயம் ஆண்டவர் அருளிச் செய்ய அம்மானை எழுத லுற்றேன் சிவமே சிவமே சிவமணியே தெய்வ முதலே சிதம்பரமே தவமே தவமே தவக்கொழுந்தே தாண்டவசங் காராதமியே எங்களுட பவமே பவமே பலநாளுஞ் செய்த பவம றுத்தன் அகமேவைத் ... |
| தர்மம் காக்க உதித்த அய்யா வைகுண்டர் Posted: 03 Mar 2015 12:21 PM PST 'உபகார நாதனாகிய நான் ஆணையிட்டுச் சொல்கிறேன். என்றைக்கும் மலையின் மீது ஏற்றிய தீபம் போலும், கன்றுக்குப் பால் போலும், கண்ணுக்குப் புருவம் போலும் என்றைக்கும் மக்கா உங்களிடம் இருந்து அரசாள்வேன்' – அய்யா வைகுண்டர். பரம்பொருளான இறைவன் தான் படைத்து இயக்கி வரும் இந்த பூஉலகில் யுகங்கள் தோறும் தர்மம் குன்றி அதர்மம் மேலோங்கும் போதெல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்கு பற்பல அவதாரங்களாக தோன்றுகிறார். கலியன் பிறப்பு அந்த வகையில் துவாபார யுகத்தில் துரியோதனாதிகளை அழித்து ... |
| Posted: 03 Mar 2015 12:00 PM PST இஸ்ரவேலை ஆண்ட மன்னன் ஆகாபின் மனைவி தான் ஈசபேல். இஸ்ரவேல் மன்னர்களிலேயே மோசமானவன் எனும் பெயரை ஆகாப் எடுத்தான். அதற்குக் காரணம் மனைவி ஈசபேல். இஸ்ரவேல் நாட்டைச் சேராத ஈசபேல், பாகாலையும், அசேராவையும் வழிபட்டாள். தான் வழிபட்டதுடன் நின்று விடாமல், தனது கணவனையும் முழுக்க முழுக்க இந்த தெய்வங்களை வழிபடும் வகையில் மாற்றினாள். பாகால் என்பது மழைக் கடவுள். விளைச்சலைக் கொடுப்பார் என்பது பிற இனத்து மக்களுடைய நம்பிக்கை. பெரும்பாலும் ஒரு காளையின் வடிவத்தில் பாகாலை வழிபட்டு வந்தார்கள் அவர்கள். அசேரா என்பது ... |
| Posted: 03 Mar 2015 11:55 AM PST ஹலோ தலைவரே.. சொத்துக் குவிப்பு அப்பீல் கேஸிலே ஆதாரங்களைக் கொடுங்கன்னு நீதிபதி கேட்டப்ப ஜெ. தரப்பு வக்கீல்கள் பம்முனாங்க. அவங்க வாதம் முடிஞ்ச பிறகு, அரசு வக்கீல் பவானி சிங்கும் சொத்துக்குவிப்பை உறுதிப்படுத்துற ஆவணங்களை எடுத்துக் கொடுக்காம பம்முறாரே. சூது கவ்வும் படத்துல, இதை இட்லின்னு சொன்னா சட்னியே நம்பாதுன்னு ஒரு டயலாக் வரும். பவானி சிங்கை அரசு வக்கீல்னு சொன்னா கர்நாடக ஹைகோர்ட்டிலே இருக்கிற சக வக்கீல்களே நம்பமாட்டேங்குறாங்களாம். ஏன்னா, ஸ்பெஷல் கோர்ட்டிலேயே பவானி சிங் வாதாடலை. அவருக்கு ... |
| மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு– மோடிதான் காணவேண்டும் Posted: 03 Mar 2015 11:49 AM PST இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள மீனவர் பிரச்சினைக்கு என்றுதான் விடை கிடைக்குமோ? என்று தெரியாமல், ஒவ்வொரு நாளும் இடியாப்ப சிக்கல்போல பிரச்சினை சிக்கலாகிக்கொண்டே இருக்கிறது. இப்போதுகூட தமிழ்நாட்டில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்ற 29 மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களது 3 படகுகளையும் கைப்பற்றி யுள்ளது. நிலத்தில்தான் எல்லை, கடலில் ஏது எல்லை என்ற அடிப்படையில் காலம்காலமாக பாக் ஜலசந்தி யாருக்கு சொந்தம் என்று இல்லாமல், இருநாட்டு மீனவர்களும் சர்வசுதந்திரமாக இருபக்கமும் போய் மீன்பிடித்துக் ... |
| Posted: 03 Mar 2015 11:45 AM PST இந்தப் பூமி பந்தின் அசைக்க முடியாத சக்தியாக, ஒரு அரசுக்கு நிகரான கட்டுமானங்களுடன் பலம் மிக்க அமைப்பாக தமிழர் சேனை 30 வருடங்களுக்கு மேலாக மாவீரர், போராளிகளது வியர்வையாலும், இரத்ததாலும், தியாகங்களாலும் கட்டி வளத்த அமைப்பு மூன்று ஆண்டுகளில் எப்படி அழிந்து போனது?? இதன் பின்னால் கண்ணுக்கு தெரியாத சதி வலைகள் பின்னப்பட்டிருந்தது. முக்கியமாக மூன்று நாடுகளின் கரம் நீண்டிருந்தது அதை ஒவொன்றாக பார்ப்போம். ஒரு நேரிய பாதை எம் இளைய சந்ததிக்கு தோன்ற வேண்டும் என்பதால் எமது அழிவுக்கான காரணங்களை உங்களோடு ... |
| கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! Posted: 03 Mar 2015 11:41 AM PST
அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்! |
| கூகுளின் அடுத்த இலக்கு செல்லுலார் வலையமைப்பு! Posted: 03 Mar 2015 11:38 AM PST நம் அன்றாட வாழ்க்கையுடன் இணைந்து விட்ட செல்பேசிகளும் இணையமும், வளத்தைக் கொட்டிக் கொடுக்கும் தொழில் என்பது உலகறிந்த உண்மை. நம் தொலைத் தொடர்பு பயன்பாடுகளுக்கு பல்வேறு நிறுவனங்கள் பலதரப்பட்ட சேவைகளை செய்து வருகின்றன. இவை நாடு விட்டு நாடு வேறுபடும். அவற்றின் வர்த்தகமும் நாடுகளுக்கு தகுந்தார் போல் மாறுபடும். இந்தியா, சீனா போன்ற நாடுகளில் செல்பேசிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அதன் காரணமாக 'செல்பேசி வலையமைப்பு' (cellular network) நிறுவனங்களின் எண்ணிக்கையும், முதலீடுகள் உயர்ந்து ... |
| சேமிப்புக்கு வழிவகுத்த பட்ஜெட்! Posted: 03 Mar 2015 10:51 AM PST 2015-2016-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வருமான வரி வரம்பை உயர்த்தவில்லை என்றாலும், சிற்சில வகையில் வரிச் சலுகைகளை வழங்கி நடுத்தர வர்க்கத்தினரிடம் சேமிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறார். கடந்த ஆண்டு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அடிப்படை வருமான வரி வரம்பில் ரூ.50,000, 80சி பிரிவு முதலீட்டில் ரூ.50,000, வீட்டுக் கடன் திரும்பக் கட்டும் வட்டியில் ரூ.50,000 என மொத்தம் ரூ.1.5 லட்சம் ரூபாய்க்கு சலுகை களை அறிவித்தார். அந்தவகையில் அடிப்படை வருமான ... |
| கில்மார்டன் மாளிகையின் மர்மங்கள் - அகதா கிறிஸ்டி Posted: 03 Mar 2015 09:59 AM PST ![]() http://www.mediafire.com/download/rxuefnnafexycxo/Killmarton+Maalikayin+Marmangal.pdf என்றும் அன்புடன் செல்லா |
| ஓடிபோய்த்தான் புரட்சி செய்யவேண்டுமா?- கவிஞர் தாமரை Posted: 03 Mar 2015 09:04 AM PST ஓடிப் போன கணவர் தியாகுவைக் கண்டுபிடிக்கக் கோரி கவிஞர் தாமரை போராட்டம்! ஆறுமாதங்களுக்கு முன்பே தன்னைவிட்டு ஓடிப் போன கணவர் தியாகுவை கண்டுபிடிக்கக் கோரி, சென்னையில் தொடர் போராட்டம் அறிவித்துள்ளார் கவிஞர் தாமரை. கவிஞர் தாமரையும் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளருமான தியாகுவும் கடந்த 1994-ம் ஆண்டு திருமணம் செய்தார்கள். இவர்களுக்கு சமரன் என்ற மகன் உள்ளார். கடந்த 2012-ல் இருவருக்கும் கருத்துவேறுபாடு எழுந்தது. தனது முழுமையான அரசியல் பணிக்கு குடும்ப வாழ்க்கை தடையாக இருப்பதாகக் கூறி, ... |
| Posted: 03 Mar 2015 08:28 AM PST - |
| Posted: 03 Mar 2015 08:04 AM PST சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி இருவரும் தற்போது நடித்துவரும் 'ரஜினிமுருகன்', 'நானும் ரவுடிதான்' படங்களில் ராஜ்கிரணும் நடித்துவருகிறாராம். ராஜ்கிரணிடம் இருவரும் 'அவர் எப்படி நடிக்கிறார்' என ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொள்கிறார்களாம். ரஜினி-கமல், அஜித்-விஜய் போலவே இவர்கள் இருவரும் பெருந்தன்மையோடு நடந்துகொள்வது பற்றிப் பெருமையாகப் பேசுகிறாராம் ராஜ்கிரண். அப்போ போட்டி இல்லைங்கிறீங்க..? 'ராம் கோபால் வர்மாதான் என் குரு, எனக்கு வாழ்க்கை கொடுத்தவர்' என கடந்த ஆண்டு புகழ்ந்து தள்ளியவர் அனைகா ... |
| பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Posted: 03 Mar 2015 06:48 AM PST தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா ! அன்பு நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் ! இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ... |
| இஸ்லாமியர்கள் சிறப்பு சலுகைகள் வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் - சிவசேனா Posted: 03 Mar 2015 06:23 AM PST இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வேண்டும் என்று இஸ்லாமிய சமூதாயம் வேண்டினால், அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று சிவசேனா தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து அவர்களுக்கு (இஸ்லாமியர்கள்) எதுவும் வேண்டும் என்றால், அவர்கள் முதலில் இந்தியா அவர்களுடைய தாய் நாடு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும், வந்தே மாதரம் சொல்ல வேண்டும். அவர்களால் சுதந்திரம் கேட்க முடியாது, இன்னும் அவர்கள் தங்களது மதத்தை தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கின்றனர். என்று சிவசேனா கட்சியின் பத்திரிக்கையான ... |
| Posted: 03 Mar 2015 06:16 AM PST - – பெண் ஆணை விட அறிவாளி… ஏனென்றால் அவள்தான் எதிர்கால சமுதாயமான குழந்தைகளை உருவாக்குகிறாள். – டென்னிசன் – ——————————————- – - ஆண் பேச எழுந்து நின்றால் முதலில் கேட்கிறார்கள் பிறகு அவனைப் பார்க்கிறார்கள். பெண் பேச எழுந்து நின்றால் முதலில் அவளைப் பார்க்கிறார்கள். பிடித்திருந்தால் கேட்கிறார்கள் – பாலின் ஃப்ராடெரிக் – —————————————— – அழகற்ற பெண்கள் என்று எவருமில்லை. சோம்பேறிப் பெண்கள்தான் உண்டு…! – கெலினாபேன் – ——————————————- – தங்கள் மனதை வெளிப்படுத்த ஆண்கள் ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(347) Posted: 03 Mar 2015 06:08 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 03 Mar 2015 05:56 AM PST மகசேசே விருதுபெற்ற மருத்துவர். 61 வருடங்களாக மருத்துவமனையையே தன் வீடாக மாற்றிக்கொண்டவர். திருமணம், குடும்பம் என தன் வாழ்க்கையை சுருக்கிக்கொள்ளாமல், மருத்துவ சேவைக்காக அர்ப்பணித்துக்கொண்டவர். 88 வயதிலும் தினமும் நோயாளிகளைச் சந்தித்து, அவர்கள் துயர்போக்கி வருகிறார். பெண்கள் தினத்துக்காக டாக்டர் சாந்தாவை சந்தித்தோம். "பெண்களின் வாழ்க்கைமுறையில், மருத்துவரீதியாகத் தற்போது எதாவது மாற்றங்களைப் பார்க்கிறீர்களா? பெண்களுக்குத் தங்கள் உடல் பற்றிய அக்கறை இருக்கிறதா?" "கனிவும் அன்பும் நிறைந்தவள் பெண். ... |
| வழக்கறிஞர் முருகேசன் வழங்கும் சட்ட தகவல்கள்...தொடர் பதிவு! Posted: 03 Mar 2015 05:49 AM PST 100 ரூபாய் மதிப்புக்கு மேற்பட்ட அனைத்தும் முத்திரை தாள்களில் எழுதப்பட வேண்டும்.. அவ்வாறு எழுதப்படுவதற்கு வாங்கப்படும் முத்திரை தாள்கள் எழுதிக் கொடுப்பவர் அல்லது எழுதி வாங்குபவர் பெயரில் வாங்கப்படுதல் வேண்டும்.. ஆவணத்தில் எழுதப்படும் தேதி முத்திரை தாள்களில் உள்ள தேதிக்கு பிறகு உள்ளதாக இருக்க வேண்டும். முத்திரை தாள்களின் தேதிக்கு முன் ஆவணத்தின் தேதி இருந்தால் அது செல்லத்தக்கதல்ல.. வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதத்திற்கு மேற்பட்டு எழுதினால் கட்டாயம் சார் பதிவகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். 11 ... |
| உத்தமவில்லன் எம்பி3 பாடல்கள் |கேட்க | தரவிறக்கம் செய்ய! Posted: 03 Mar 2015 05:38 AM PST |
| ஆடியோ பகவத் கீதை [ MP3 வடிவில்] Posted: 03 Mar 2015 04:51 AM PST ஆடியோ பகவத் கீதை - எனது ஈகரை உறவுகளுக்காக... கேட்டு பயன்பெறவும்............ தரவிறக்கம். http://rapidshare.com/files/207017318/Bhagavad_20Gita_2000_20Introduction.mp3 http://rapidshare.com/files/207017481/Bhagavad_20Gita_2002_20Chapter_2002_Tamilmaalai.Com.mp3 http://rapidshare.com/files/207017556/Bhagavad_20Gita_2001_20Chapter_2001_Tamilmaalai.Com.mp3 http://rapidshare.com/files/207017586/Bhagavad_20Gita_2003_20Chapter_2002.mp3 http://rapidshare.com/files/207017763/Bhagavad_20Gita_2007_20Chapter_2006.mp3 http://rapidshare.com/files/207017775/Bhagavad_20Gita_2010_20Chapter_2008.mp3 http://rapidshare.com/files/207017776/Bhagavad_20Gita_2008_20Chapter_2006.mp3 http://rapidshare.com/files/207017814/Bhagavad_20Gita_2011_20Chapter_2009.mp3 http://rapidshare.com/files/207017821/Bhagavad_20Gita_2012_20Chapter_2009.mp3 http://rapidshare.com/files/207017830/Bhagavad_20Gita_2006_20Chapter_2005.mp3 http://rapidshare.com/files/207017847/Bhagavad_20Gita_2009_20Chapter_2007.mp3 http://rapidshare.com/files/207017922/Bhagavad_20Gita_2016_20Chapter_2012.mp3 http://rapidshare.com/files/207017923/Bhagavad_20Gita_2014_20Chapter_2011_Tamilmaalai.Com.mp3 http://rapidshare.com/files/207017973/Bhagavad_20Gita_2004_20Chapter_2003.mp3 http://rapidshare.com/files/207018035/Bhagavad_20Gita_2005_20Chapter_2004.mp3 http://rapidshare.com/files/207018046/Bhagavad_20Gita_2015_20Chapter_2011.mp3 http://rapidshare.com/files/207018047/Bhagavad_20Gita_2013_20Chapter_2010.mp3 http://rapidshare.com/files/207018152/Bhagavad_20Gita_2019_20Chapter_2015.mp3 http://rapidshare.com/files/207018214/Bhagavad_20Gita_2018_20Chapter_2014.mp3 http://rapidshare.com/files/207018241/Bhagavad_20Gita_2022_20Chapter_2018.mp3 http://rapidshare.com/files/207018278/Bhagavad_20Gita_2021_20Chapter_2017.mp3 http://rapidshare.com/files/207018291/Bhagavad_20Gita_2017_20Chapter_2013.mp3 http://rapidshare.com/files/207018334/Bhagavad_20Gita_2024_20Gita_20Mahatmyam.mp3 http://rapidshare.com/files/207018408/Bhagavad_20Gita_2020_20Chapter_2016_Tamilmaalai.Com.mp3 http://rapidshare.com/files/207018456/Bhagavad_20Gita_2023_20Chapter_2018_Tamilmaalai.Com.mp3 |
| சூர்யாவின் வி.ஐ.பி. நம்பர்ஸ் ! Posted: 03 Mar 2015 04:51 AM PST டைம் பாஸ் .... |
| Posted: 03 Mar 2015 04:33 AM PST அப்பா-அம்மா இருவரும் வேலைக்குப் போகும் அவசரத்தில் ஆலாய்ப் பறந்துகொண்டிருக்க... விவரம் புரியாத குழந்தை அம்மாவைத் தேடி, தவழ்ந்து போய் காலைப் பிடிக்கும். உடனே, குழந்தையைத் தூக்கி, வாக்கரில் உட்காரவைத்து விடுகிறார்கள், இந்தக் காலத்துப் பெண்கள். தங்கள் வேலைக்குத் தடை இருக்கக் கூடாது என இப்படிச் செய்யும் பெற்றோர்கள், குழந்தையின் முக்கியமான வளர்ச்சி நிலையைத் தடை செய்துவிடுகிறார்கள். அதே போல, "எங்க பப்பு, தவழவே இல்லை தெரியுமா? குப்புற விழுந்ததுக்கப்புறம், நேரடியாக உக்காந்துடுச்சு!' என்று பெருமையாகப் ... |
| 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி Posted: 03 Mar 2015 04:28 AM PST சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து. பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ... |
| Posted: 03 Mar 2015 04:28 AM PST நல்லா சொன்னாங்க நம்ம பெரியவங்க. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று.. ஒவ்வொரு வீட்டிலும் பிரேம் போட்டு மாட்டவேண்டிய வாசகம் இது. இந்த வாழ்வு வாழ்வதற்கு நம்ம தாத்தாக்கள் ... திருவள்ளுவர், திருமூலர் போன்றவர்கள் பல சொல்லியிருந்தாலும் நம்ம விதி... இந்த அல்லோலகலப்பட வைக்கும் அலோபதியிடம்தானே மாட்டிக்கொள்ளும்படி நேரிடுகிறது. அலோபதி டாக்டர்களிடம் போய் மாட்டிக்கொள்ளாத "புண்ணியவான்களே" நமது ஊரில் இருக்க முடியாது. "ரமணா" படம் எல்லாம் சும்மாதான். அந்தப்படம் கோலிக்குண்டு அளவுதான்; நிசம் இமயமலையைவிட ... |
| சிற்றம்பலத்தில் விளங்குகிற கடவுள் - வள்ளலளார் Posted: 03 Mar 2015 04:27 AM PST ![]() |
| Posted: 03 Mar 2015 04:25 AM PST ![]() |
| சாம்சுங் கேலக்ஸி எஸ் 6 அறிமுகமானது! Posted: 03 Mar 2015 04:23 AM PST சாம்சுங்கிற்கு, ஆப்பிள் மற்றும் எச்டிசி நிறுவனங்களிடம், கடந்த வருடம் இழந்த திறன்பேசிகளுக்கான சந்தையை மீண்டும் பெற்றாக வேண்டிய கட்டாயம். அதுமட்டுமல்லாமல் பயனர்கள் மத்தியில் குறையாத தங்கள் நிறுவனத்தின் மீதான எதிர்பார்ப்பை திருப்திபடுத்த வேண்டிய சூழல். இந்நிலையில் அந்நிறுவனம் 'கேலக்ஸி எஸ் 6 (Galaxy S6) மற்றும் 'கேலக்ஸி எஸ் 6 எட்ஜ்' (Galaxy S6 Edge) திறன்பேசிகளை நேற்று மாலை அனைத்துலக செல்பேசி மாநாட்டில் அறிமுகப்படுத்தியது. ஐபோன் 6 திறன்பேசிகளுக்கு போட்டி அளிக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டிருப்பதாக ... |
| இளைஞர்களை கவரும் 'இளநீர் சர்பத்!' Posted: 03 Mar 2015 04:12 AM PST ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது திறமைக்கேற்ப ஒரு தொழில். அதில் கடும் உழைப்பைச் செலுத்தி அர்ப்பணிப்புடன் செயல்படுவதில்தான் வெற்றியின் சூட்சுமம் அடங்கியுள்ளது. மதுரை தமிழ்சங்கம் ரோட்டில் 35 வருடங்களாக கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் ரவி. கடைக்கு போர்டு இல்லை; காரணம் கடைக்கு பெயரில்லை. குறைந்தபட்ச பிரம்மாண்டமும் இல்லை. ஆனால் வாடிக்கையாளர்கள் எப்போதும் வந்தவண்ணம் உள்ளனர். ரவி விற்பனை செய்வது, இயற்கை பானமாம் இளநீர். 'இளநீர்தான் எங்கு பார்த்தாலும் இருக்கே... அப்படியென்ன ஸ்பெஷல் இந்தக் கடையில்?' ... |
| Posted: 03 Mar 2015 04:09 AM PST சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி |
| பாலைவனத்தில் நடக்கிற மாதிரி கனவு வருது டாக்டர்...! Posted: 03 Mar 2015 04:04 AM PST - நகைச்சுவை தொடரும்... |
| ஏன்டா வெளையாட கூப்பிட்டேன்னு கா விடுற காலம் வந்தாச்சே..! Posted: 03 Mar 2015 03:09 AM PST - நன்றி - குங்குமம் - |
| உலகக் கோப்பையை வெல்லப்போவது யார்? Posted: 03 Mar 2015 02:37 AM PST நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை வெல்லும் அணி எது என்று வாக்களியுங்கள்! என் தேர்வு: இந்தியா |
| பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ் Posted: 03 Mar 2015 02:33 AM PST கற்பையே இழந்திருக்கலாம்! அவன் விரலும் பார்வையும்கூட என்மேல் தவறாகப் பட்டிருக்காது! காதலில் தோற்ற கட்டியவன் சந்தேகப் படுகின்றான் என்னவெல்லாமோ செய்திருப்போமோவென்று. இதற்கு நான் அவனிடம் கற்பையே இழந்திருக்கலாம்! |
| தான் தள்ளாடுறத செல்ஃபி எடுக்கப் போறானாம்..! Posted: 03 Mar 2015 01:39 AM PST - - மணந்தால் மகாதேவி.. இல்லையேல் மரணதேவி.. ! - ஆஹா அந்த காலத்துலேயே திரிஷா இல்லேன்னா திவ்யான்ற அற்புதமான தத்துவத்த சொல்லிருக்காங்க..! - ------------------------------------------------ மணந்தால் மகாதேவி..! – இல்லையென்றால்..? – லிவிங் டுகெதர்..!! – ஆர்.ரகோத்தமன் – ————————- – அந்தக் குடிகாரன் சட்டைப் பையிலிருந்து ஏன் செல்லை எடுக்கிறான்..? – தான் தள்ளாடுறத செல்ஃபி எடுக்கப் போறானாம்..! – ——————————————- – மன்னா..! ஃபேஸ்புக்கில உங்களை ஒரு லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்…! – தளபதியை ... |
| சினிமா ரீ என்ட்ரிக்கு சிம்ரன் ரெடி Posted: 03 Mar 2015 01:21 AM PST - - நன்றி- குங்குமம் |
| Posted: 03 Mar 2015 01:13 AM PST - - நன்றி- குங்குமம் |
| பணம் மட்டும் போதுமா? ..by kirushnaamma :) Posted: 03 Mar 2015 01:01 AM PST அன்று இரவு சிவராமனுக்கு உறக்கம் பிடிக்கவே இல்லை....பொழுது விடிந்தால் அவருடைய பேரன், அமெரிக்காவிலிருந்து 4 வருடங்கள் கழித்து வருகிறான்.அது மட்டும் அல்ல, அவன் இவர்களின் குல தெய்வமான, செந்தில் ஆண்டவனுக்கு 'தங்க வேல்' சார்த்தப்போகிறான்.............அது தான் இவருக்கு இப்போது அவன் வருகையை விட, ரொம்ப சந்தோஷமான விஷையமாக இருந்தது. அவர் எண்ணங்கள் பின்னோக்கி ஓடின. அன்பான மனைவியும், 4 மகன்களும் 2 மகள்களும். குடும்பம் பெரியதானாலும் அன்பான குடும்பம். கஷ்டப்பட்டுத்தான் ஒவ்வொருவரையும் ஆளாக்கினார். பசங்களும் ... |
| பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம்...! Posted: 02 Mar 2015 11:22 PM PST சுகன்ய சம்ரிதி திட்டம் (Sukanya Samriddhi Accounts) (செல்வமகள் சேமிப்புத் திட்டம்) என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஜனவரி 22 தேதி துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, 10 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்சமான தொகையாக ரூபாய் 1000 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ரூபாய் 1000 இக்கணக்கில் ... |
| Posted: 02 Mar 2015 10:28 PM PST ஈகரையில் சிவா அண்ணா தினமும் உறவுகளின் வசதிக்காக புதிய புதிய வசதிகளை செயல்படுத்தி வருகிறார் .. அந்த வரிசையில் ஒருவரை எளிதாக நண்பராக இணைக்க கீழே காட்டப்பட்டுள்ள இடத்தில் கிளிக் செய்தால் போதும் . மேலும் பதிவு வரிசை எண்கள் அவதார் மேலே கொடுக்கப்பட்டுள்ளது..... சிவா அண்ணா சிவா அண்ணா |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


