Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “போட் சிட்டியை ரத்துச் செய்தால் ...” plus 18 more

Tamilwin Latest News: “போட் சிட்டியை ரத்துச் செய்தால் ...” plus 18 more

Link to Lankasri

போட் சிட்டியை ரத்துச் செய்தால் ...

Posted: 12 Mar 2015 05:55 PM PDT

இலங்கையில் தற்போது "சிறந்த நிர்வாகம்" நடைபெறுமானால் அதற்கு இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கைது செய்வது குறித்து ...

Posted: 12 Mar 2015 05:49 PM PDT

கைது செய்தல் தொடர்பில் அரசியல்வாதிகள் தீர்மானிக்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சஜின் வாஸிடம் எட்டு மணித்தியாலம் ...

Posted: 12 Mar 2015 05:36 PM PDT

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸிடம் கையூட்டல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு அதிகாரிகள் எட்டு மணித்தியாலங்கள் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.

இலங்கை வந்தடைந்தார் இந்திய ...

Posted: 12 Mar 2015 05:29 PM PDT

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை 5.30அளவில்; இலங்கையை வந்தடைந்தார்

100 நாள் திட்டத்தின் பின்னர் ...

Posted: 12 Mar 2015 05:07 PM PDT

100 நாள் திட்டத்தின் பின்னர் மக்களின் தீர்ப்பு பற்றி எவ்வித சந்தேகமும் கிடையாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணிலின் பிற்பொக்கட் அரசியலுக்கு ...

Posted: 12 Mar 2015 05:02 PM PDT

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிற்பொக்கட் அரசியலுக்கு ஆதரவளிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

மோடியின் வருகையை முன்னிட்டு ...

Posted: 12 Mar 2015 09:24 AM PDT

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை இலங்கை வருகை தரவுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் தமிழ் மக்களின் சமகால பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வை ...

Posted: 12 Mar 2015 09:19 AM PDT

இந்திய பிரதமரின் விஜயம் மகிழ்ச்சியான விடயம். அதனை மனதார வரவேற்கின்றோம். எனினும் தமிழ் மக்களின் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை உருவாக்கப் போகின்றது என கல்வியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  

பதில் பிரதம நீதியரசராக சந்திரா ...

Posted: 12 Mar 2015 08:56 AM PDT

பதில் பிரதம நீதியரசராக சிரேஸ்ட நீதியரசர் சந்திரா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்ளக விசாரணையை தமிழ்த் தேசியக் ...

Posted: 12 Mar 2015 08:32 AM PDT

இலங்கையின் இறுதிகட்ட போர் தொடர்பிலான எந்த உள்நாட்டு விசாரணையும் ஏற்புடையதல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது.

டோனி மீது அன்பு மழை.. ...

Posted: 12 Mar 2015 06:33 AM PDT

இந்திய அணித்தலைவர் டோனிக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் பாகிஸ்தானியரான முகமது பஷீர் அவரது சொந்த நாட்டு மக்களுக்கே துரோகியாகியுள்ளார்.

காலிறுதியில் கலக்கலாக நுழைந்த ...

Posted: 12 Mar 2015 05:41 AM PDT

உலகக்கிண்ணத் தொடரில் காலிறுதியில் நான்கு ஆசிய அணிகள் அசத்தலாக நுழைந்துள்ளன.

சதத்தை கோட்டைவிட்ட டிவில்லியர்ஸ்.. ...

Posted: 12 Mar 2015 04:04 AM PDT

உலகக்கிண்ணத்தில் அதிக சிக்சர் விளாசியவர்கள் வரிசையில் தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை ...

Posted: 12 Mar 2015 01:08 AM PDT

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் மில்லர் வித்தியாசமாக மைதானத்தில் நுழைந்தார்.

அவுஸ்திரேலியாவில் ஆதிக்கம்.. ...

Posted: 12 Mar 2015 12:11 AM PDT

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கக்காராவின் ஆட்டம் இந்த உலகக்கிண்ணத்தில் வியப்பூட்டும் வகையில் இருக்கிறது.

கடுப்பில் இனவாத`ட்வீட்’ செய்த ...

Posted: 11 Mar 2015 11:09 PM PDT

ஸ்காட்லாந்து அணியின் சகலதுறை வீரர் மஜித் ஹக், இனவாதத்தை வெளிப்படுத்தும் விதமாக ட்வீட் செய்ததற்காக உலகக்கிண்ணத் தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

குவியும் வெற்றிகள்.. ...

Posted: 11 Mar 2015 10:46 PM PDT

உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்றுத் தந்த அணித்தலைவர்கள் வரிசையில் அவுஸ்திரேலியாவின் பொண்டிங் முதலிடத்தில் இருக்கிறார்.

சிக்கலில் இலங்கை.. ...

Posted: 11 Mar 2015 09:09 PM PDT

இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மேத்யூஸ் உபாதை காரணமாக அவதிப்படுவதாக தெரிய வருகிறது.

டிவில்லியர்ஸ் அசத்தல்.. ...

Posted: 11 Mar 2015 08:06 PM PDT

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™