Cinema.tamil.com |
- பட்டு வேஷ்டி - சட்டையில் அசத்திய அமிதாப் மற்றும் பிரபலங்கள்
- ஜம்புலிங்கம்-ஆக மாறியது ஜம்போ 3டி!
- நந்திதா தாஸ் மாதிரி நடிக்க ஆசை - 'கள்ளப்படம்' லக்ஷ்மி ப்ரியா!
- 'நட்புக்கு ஒரு கானா பாட வந்தேன்' - வானவில் வாழ்க்கை 'கானா' சிவா
- பஞ்சாபி மொழியில் ரீமேக்காகும் முதல் மலையாள படம்..!
- பயர்மேன் ஹிட் இல்லையா...?! கொந்தளிக்கும் தயாரிப்பாளர்!!
- மீண்டும் இணையும் அஜித், நயன்தாரா, ஆர்யா, விஷ்ணுவர்தன்..!
- சின்ன பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் அமீர்கான்!
- அஜய்யை விட ஷாரூக்கை தேர்வு செய்த ரோகித் ஷெட்டி!
- சமந்தாவின் 'சிக்'கான ரகசியம்...!
- சன்னி லியோனின் கணவரும் ஹீரோவானார்!
- மனைவியுடன் விவாகரத்தா.? அர்ஜூன் ராம்பால் கோபம்!
- ஆஸ்கர் நாயகியுடன் நடிக்க ஆசைப்படும் ப்ரியங்கா
- பாட்டும், நடிப்பும் இரு கண்கள்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
- த்ரிஷாவுக்குத் தொடரும் திருமண அதிர்ஷ்டம்
- தமிழில் நம்பர் 1 நடிகை நயன்தாரா...!
- சித்தார்த்துக்குப் போட்டியாக ஜிதின்!
- அஜித்துக்கு யார்தான் ஜோடி ?
- புடவை மீது காதல் கொண்ட எமி ஜாக்சன்
- நயன்தாராவின் தீவிர ரசிகையாம் ஸ்ருதிபாலா!
| பட்டு வேஷ்டி - சட்டையில் அசத்திய அமிதாப் மற்றும் பிரபலங்கள் Posted: விளம்பரம் ஒன்றுக்காக, பாலிவுட்டின் எவர்க்ரீன் ஸ்டார் அமிதாப் பச்சன் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து போஸ் கொடுத்தார். அவருடன் சேர்ந்து தென்னிந்திய பிரபலங்களும் வேஷ்டி - சட்டையில் அசத்தினர். பிரபல நகைக்கடை விளம்பரம் ஒன்றின் புதிய விளம்பரம் ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதில் அமிதாப் பச்சன், பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு, ... |
| ஜம்புலிங்கம்-ஆக மாறியது ஜம்போ 3டி! Posted: இயக்குனர் இரட்டையர் ஹரி, ஹரீஷ் இணைந்து இயக்கும் ஜம்போ 3டி திரைப்படம் ஜம்புலிங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எம்எஸ்ஜி., மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் ஹரி மற்றும் ஜப்பானை சேர்ந்த ஒகிடா இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். "ஜம்புலிங்கம், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு திரைப்படமாக வருகிறது. படப்பிடிப்பு முழுவதும் ... |
| நந்திதா தாஸ் மாதிரி நடிக்க ஆசை - 'கள்ளப்படம்' லக்ஷ்மி ப்ரியா! Posted: திரையுலகத்தில் கதாநாயகிகள் சில வருடங்களே நிற்கின்றனர். அவர்கள் புகழின் உச்சியில் இருக்கும்போது ஊடகம் மற்றும் ரசிகர்கள் என அனைவரது பார்வையும் அவர்களை சுற்றியே இருக்கும். அவர்களே கால போக்கில் வாய்ப்பில்லாமல் இருக்கும்பொழுது ஒருவரும் அவர்களை திரும்பி பார்ப்பதில்லை. அத்தகைய தருணத்தில் அவர்கள் அந்த புகழை திரும்பி அடைவதில் ... |
| 'நட்புக்கு ஒரு கானா பாட வந்தேன்' - வானவில் வாழ்க்கை 'கானா' சிவா Posted: இன்றைய தமிழ் சினிமாவில் கானா பாடல்கள ஒரு தனி பெரும் இடத்தை பெற்றுள்ளது. வழக்கமாக சந்தோஷத்தை கொண்டாடும் தருணங்களிலும், தோல்வியால் வருந்தும் நேரங்களிலும் ஒரு போதை நேர பாடலாகவே கானா பாடல்கள் தமிழ் திரைப்படங்களில் இடம் பெறுகின்றன. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில், வெளிவரும் 'வானவில் வாழ்க்கை' திரைப்படத்தில் 'கானா' ... |
| பஞ்சாபி மொழியில் ரீமேக்காகும் முதல் மலையாள படம்..! Posted: கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் 'ஷட்டர்'. மலையாள இயக்குனர் ஜாய் தாமஸ் இயக்கிய இந்தப்படத்தில் சீனிவாசன், லால், வினை போர்ட் ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருந்தார்கள். விலைமாது ஒருத்தியிடம் சுகம் அனுபவிக்கவேண்டி, பூட்டிய அறைக்குள் சிக்கிக்கொண்டு, தனது மனைவி குழந்தைகளுக்கு ... |
| பயர்மேன் ஹிட் இல்லையா...?! கொந்தளிக்கும் தயாரிப்பாளர்!! Posted: கேரளா சினிமா எக்ஸிபிடர்ஸ் சங்க தலைவர் லிபர்ட்டி பஷீர் பற்றியும், மம்முட்டியின் 'பயர்மேன்' மற்றும் பிருத்விராஜின் 'பிக்கெட்-43' ஆகிய இரண்டு படங்களும் ஹிட் இல்லை.. ஆவரேஜ் கலெக்சன் தான் என சில தினங்களுக்கு முன் அவர் சொன்னதையும் குறிப்பிட்டிருந்தோம். மேலும் போஸ்டர் மேஜிக் மூலமாகவே இந்தப்படங்கள் ஹிட் என்று ... |
| மீண்டும் இணையும் அஜித், நயன்தாரா, ஆர்யா, விஷ்ணுவர்தன்..! Posted: அஜித், நயன்தாரா நடிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த பில்லா மிகப்பெரிய வெற்றியடைந்தது. பில்லா படத்தின் வெற்றிக்கூட்டணி 2013 ஆம் ஆண்டு ஆரம்பம் படத்தின் மூலம் மீண்டும் இணைந்தது. பில்லா அளவுக்கு ஆரம்பம் படம் வெற்றியடையவில்லை. ஆனாலும் விஷ்ணுவர்தனின் அணுகுமுறை அஜித்துக்குப் பிடிக்கும் என்பதால் அடுத்து ஒரு ... |
| சின்ன பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் அமீர்கான்! Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கானின் படங்கள் எல்லாம் ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றபடி படமும் வசூலையும் குவித்து வருகிறது. சமீபத்தில் அவரது நடிப்பில் வௌியான பிகே., படம் இந்திய படங்களின் வசூலில் ஒரு புதிய சாதனையை படைத்தது. உலகளவில், சுமார் ரூ.600 கோடி இப்படம் வசூலித்ததாக ... |
| அஜய்யை விட ஷாரூக்கை தேர்வு செய்த ரோகித் ஷெட்டி! Posted: பாலிவுட்டின் கமர்ஷியல் ஹிட் இயக்குநர் ரோகித் ஷெட்டி. இவர், ஷாரூக்கான் உடன் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் பணியாற்றினார். அதேப்போல் அஜய் தேவ்கான் உடன் சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியுள்ளார் ரோகித். இந்நிலையில் ரோகித்தின் அடுத்த படத்தை இயக்க, அஜய் தேவ்கானின் தயாரிப்பும் நிறுவனமும், ஷாரூக்கானின் தயாரிப்பு நிறுவனமும் முன் ... |
| சமந்தாவின் 'சிக்'கான ரகசியம்...! Posted: நடிகர்கள் மட்டும்தான் தங்களது உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பார்களா என்ன, நடிகைகளும் அப்படி வைத்திருந்தால்தானே ரசிகர்களை தொடர்ந்து தங்கள் பக்கம் வைத்திருக்க முடியும். இப்போதைய நடிகைகளில் பலரும் தங்களது உடலமைப்பின் மீது அதிக கவனம் செலுத்துபவர்களாகவே உள்ளனர். பத்து வருடங்களாக திரையுலகில் இருக்கும் த்ரிஷாவும், நயன்தாராவும் ... |
| சன்னி லியோனின் கணவரும் ஹீரோவானார்! Posted: சன்னி லியோன் எனும் புயல், பாலிவுட்டில் மையம் கொண்டு அங்கிருக்கும் ரசிகர்களை புரட்டி போட்டு கொண்டு இருக்கிறது. ஆரம்பத்தில் கவர்ச்சி குயினாக ஒரு பாட்டுக்கு ஆடிவந்த சன்னி லியோன், இப்போது ஹீரோயினாக நடிக்க தொடங்கியிருக்கிறார். ஆனால் அவரின் கவர்ச்சி மட்டும் குறையவில்லை. அவர் நடித்துள்ள லீலா படத்தில் படுகிளாமராக நடித்திருக்கிறார். ... |
| மனைவியுடன் விவாகரத்தா.? அர்ஜூன் ராம்பால் கோபம்! Posted: நடிகர் அர்ஜூன் ராம்பாலும், அவரது மனைவி மெகர் ராம்பாலும் விவாகரத்து செய்ய இருப்பதாக பாலிவுட்டில் காட்டுத்தீ போல செய்தி பரவிக்கிடக்கிறது. ஆனால் இதனை ராம்பால் மறுத்துள்ளார். இதுகுறித்து கோபமாக அவர் வௌியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பந்த்ரா கோர்ட்டில் நானும், எனது மனைவியும் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருப்பதாக சில ... |
| ஆஸ்கர் நாயகியுடன் நடிக்க ஆசைப்படும் ப்ரியங்கா Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகையான ப்ரியங்கா சோப்ரா, தற்போது குவான்டிகோ எனும் ஆங்கில நாடகத்தில் நடித்து வருகிறார். இதில் ப்ரியங்கா, எப்பிஐ., டிரைனராக நடிக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார் ப்ரியங்கா சோப்ரா. அப்போது ரசிகர்களின் கேள்விக்கு சளைக்காமல் பதிலளித்தார். அதில் ஒரு ரசிகர், உங்களுக்கு ... |
| பாட்டும், நடிப்பும் இரு கண்கள்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் Posted: நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். மகன் எஸ்.பி.பி.சரண் தயாரிக்கும், ''மூணே மூணு வார்த்தை'' படத்தில் லட்சுமியுடன் நடித்துள்ளார். அவரின் சிறப்பு பேட்டி: * நடிப்பதற்கு ஏன் இத்தனை இடைவெளி? நானாக எந்த இடைவெளியையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. எனக்கு வரும் வாய்ப்புகளில் ... |
| த்ரிஷாவுக்குத் தொடரும் திருமண அதிர்ஷ்டம் Posted: திருமண நிச்சயம் ஆன பின்னும் த்ரிஷாவுக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம்தான் இருக்கிறதாம். தற்போது தமிழில் 'அப்பா டக்கர், போகி' ஆகிய தமிழ்ப் படங்களிலும், தெலுங்கில் 'லயன்' படத்திலும் நடித்து வருகிறார். அடுத்து தமிழில் ிரசாந்த் ஜோடியாக 'ஸ்பெஷல் 26' படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹிந்தியில் ... |
| தமிழில் நம்பர் 1 நடிகை நயன்தாரா...! Posted: தமிழ்த் திரையுலகில் தற்போது யார் நம்பர் 1 நடிகையாக இருக்கிறார்கள் என்பது பற்றிய பேச்சு கடந்த சில காலமாக இல்லாமல் போய்விட்டது. கொஞ்சம் சீனியர் நடிகைகளுக்கும், ஜுனியர் நடிகைகளுக்கும் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ஹன்சிகா, லட்சுமி மேனன், பிரியா ஆனந்த், நந்திதா, நயன்தாரா ஆகியோர் நடித்த படங்கள்தான் அதிகமாக வெளிவந்தன. ... |
| சித்தார்த்துக்குப் போட்டியாக ஜிதின்! Posted: 'சுப்பிரமணியபுரம்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜேம்ஸ் வசந்தன், அதன் பின் சில படங்களுக்கு இசையமைத்தாலும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இடம் பிடிக்காமலே போய்விட்டார். இன்னமும் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவே பணியாற்றிக் கொண்டு, திரையுலக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அவருக்குள்ளும் இருந்த இயக்குனர் ஆசை ... |
| Posted: அஜித் நாயகனாக நடிக்க 'வீரம்' சிவா இயக்க உள்ள படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கப் போகிறது என்பது இன்னும் சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது. அந்த வாய்ப்பைக் கைப்பற்ற பல முன்னணி நடிகைகளிடையே பலத்த போட்டி இருப்பதாக நாம் ஏற்கெனவே சொல்லியிருந்தோம். ஆனால், இன்னும் இவர்தான் ஹீரோயின் என அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு ... |
| புடவை மீது காதல் கொண்ட எமி ஜாக்சன் Posted: தமிழ் சினிமா ஹாலிவுட் தரத்திற்கு வருகிறதோ இல்லையோ, வெளிநாட்டு நடிகைகளை நடிக்க வரவழைத்து விட்டது. எத்தனை நாளைக்குத்தான் நம் ஊர் பெண்களைப் பார்த்துக் கொண்டிருப்பது, வித்தியாசத்திற்கு அவர்களையும் பார்க்கலாமே என நம் இயக்குனர்கள் நினைத்துவிட்டார்கள். அதனால்தான், எமி ஜாக்சன் தற்போது இரண்டு தமிழ்ப் படங்களில் நடிக்க உள்ளார், ... |
| நயன்தாராவின் தீவிர ரசிகையாம் ஸ்ருதிபாலா! Posted: நீ ரொம்ப நல்லவண்டா படநாயகி ஸ்ருதிபாலா, கேரளாவில் உள்ள திருவன்றம் பகுதியை சேர்ந்தவர். பார்ப்பதற்கு நயன்தாராவை ஞாபகப்படுத்துகிறாராம். காரணம் ஸ்ருதிபாலா வீடு, நயன்தாரா வீட்டுக்கு மிக அருகில் உள்ளதாம்.சிறுவயதில் நயனை சந்திக்க ஸ்ருதி பல முறை முயற்சிசெய்துள்ளார் ஆனால் அது முடியாமல் போய்விட்டதாம்.இதை மனதில் வைத்து ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-03-12 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |