Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு ...” plus 18 more

Tamilwin Latest News: “அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு ...” plus 18 more

Link to Lankasri

அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு ...

Posted: 01 Mar 2015 05:16 PM PST

அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்காத உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு காலதாமதமின்றி ...

Posted: 01 Mar 2015 05:07 PM PST

இனப்பிரச்சினைக்கு காலதாமதமின்றி அரசு தீர்வு காணவேண்டும் என்பது உட்பட இலங்கை தமிழரசுக்கட்சி முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

கச்சதீவு உற்சவத்துக்காக ...

Posted: 01 Mar 2015 04:31 PM PST

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற உற்சவத்தில் கடமை புரிந்து விட்டு படகில் திரும்பிக் கொண்டிருந்த பொலிஸார் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்தார்.

ஒருவரை ஒருவர் நேசிக்கக் ...

Posted: 01 Mar 2015 04:22 PM PST

எதிரியை தோற்கடிப்பது என்பதும், எதிரியை பழிவாங்குவது என்பதும் இரண்டு வெவ்வேறு காரணிகளாகும்.  ஒருவரை ஓருவர் நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் வரலாற்றுக் காலம் முதல் இலங்கையில் இந்த கலாச்சாரம் காணப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்

அவசரமாக அரசியலமைப்பு திருத்தம் ...

Posted: 01 Mar 2015 03:57 PM PST

அவசரமாக அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்யப்படக்கூடாது என மஹஜன எக்சத் பெரமுன கட்சியின் தலைவா தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு திருத்தத்துக்கு ...

Posted: 01 Mar 2015 03:28 PM PST

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படுவதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்விதத்திலும் எதிர்க்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கச்சதீவு புனித அந்தோனியார் ...

Posted: 01 Mar 2015 03:03 PM PST

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று முதலாம் திகதி வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து 7689 பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

ஐ.நா. மனித உரிமை பேரவை 28வது ...

Posted: 01 Mar 2015 12:30 PM PST

நாளை ஜெனீவாவில் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 28வது கூட்டத்தொடரின்  ஆரம்ப அமர்வில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார். 

முல்லைத்தீவில் அருட்தந்தை ஊடாக ...

Posted: 01 Mar 2015 11:56 AM PST

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள 80 குடும்பங்களுக்கு நீலன் அறக்கட்டளை நிதியம் தனது ஆதரவை வழங்கியுள்ளது.

சுரேஷ் ...

Posted: 01 Mar 2015 10:50 AM PST

கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரின் செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழு, புலம்பெயர் குழுக்களுக்கும் கண்டனம் தெரிவித்தது.

கால்பந்து வீரர்களுக்கு ...

Posted: 01 Mar 2015 05:42 AM PST

கால்பந்து மைதானங்களில் கறுப்பின வீரர்களை அவமானப்படுத்தும் விதமாக அவர்களை நோக்கி வாழைப்பழங்களை வீசும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

இலங்கை அணி எங்களை தண்டித்து ...

Posted: 01 Mar 2015 05:22 AM PST

இங்கிலாந்து அணி 300 ஓட்டங்களுக்கு மேல் இலக்கு வைத்தும் தோல்வியை தழுவியதால் அந்த அணியின் அணித்தலைவர் மார்கன் கவலையில் இருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு தொடரும் நெருக்கடி.. ...

Posted: 01 Mar 2015 01:32 AM PST

உலகக்கிண்ணத் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் அப்டிரிக்கு இன்று 35 வது பிறந்தநாள் ஆகும்.

இது கூட தெரியாதா?.. ...

Posted: 01 Mar 2015 01:01 AM PST

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணித்தலைவர் மேத்யூஸின் தவறான அப்பீலைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் இலங்கை அணியை கிண்டல் செய்துள்ளது.

கோஹ்லி, கெய்ல், கங்குலியை ...

Posted: 28 Feb 2015 11:40 PM PST

இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் சதம் விளாசிய இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியாவை ஆட்டங்காண வைத்த ...

Posted: 28 Feb 2015 11:13 PM PST

அவுஸ்திரேலிய அணியின் அச்சுறுத்தல் பந்துவீச்சாளரான மிட்செல் ஜான்சனுக்கு நேற்றைய தினம் மோசமான நாளாக அமைந்தது.

போராடி தோற்றது ஜிம்பாப்வே: ...

Posted: 28 Feb 2015 10:11 PM PST

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

3 மணி நேரத்திற்குள் ஆட்டத்தை ...

Posted: 28 Feb 2015 09:37 PM PST

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக பந்துவீசிய அஸ்வினுக்கு இந்திய அணித்தலைவர் டோனி, தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

சங்கக்காரா, திரிமான்னே அசத்தல் ...

Posted: 28 Feb 2015 05:52 PM PST

இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில், திரிமான்னே, சங்கக்காராவின் மிரட்டலில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™