Cinema.tamil.com |
- உத்தம வில்லன் - இசை வெளியீடு - முழு தொகுப்பு
- ஓ காதல் கண்மணி டிரைலருக்கு ரசிகர்கள் வரவேற்பு
- அகில் அக்கினேனிக்கு வில்லன் யார்?
- நாக சைதன்யா - சந்து மோந்தேடி இணையும் புது படம்
- ஈ டிவி பிளஸ் ரெடி
- பஹத் பாசில் நடிப்பை பார்த்து டிப்ஸ் எடுத்துக்கொண்ட மிருதுளா..!
- காமெடி நடிகரின் கேரக்டரை மாற்றிய தேசியவிருது..!
- ஆர்.கேவை வைத்து ஷாஜி கைலாஷ் இயக்குவது சுரேஷ்கோபி பட ரீமேக் தானா..?
- உப்பு கருவாடு படத்தில் பாட்டு பாடிய கெளதம் மேனன்
- மிரள வைக்கும் மார்ச் மாதம்
- கலாசாரம் சொல்ல வேண்டும் கலை - கலை இயக்குநர் வி.செல்வகுமார்
- சூப்பர் சிங்கர் ஆனார் பெங்களூர் ஸ்பூர்த்தி
- நான் யார்?: லண்டனில் தயாரான ஆக்ஷன் படம்
- லலிதாகுமாரியால் உருவான சி.எஸ்.கே
- இனியாவுக்கு காதல் சொல்ல நேரமில்லை
- 35 நாளுக்குள் 3 படம் ரிலீஸ்: சாதனை படைத்துவிட்டதாக வெங்கடேஷ் பெருமிதம்
- ருத்ரமாதேவி நகைகளை வாங்கியது சென்னை நகை கடை: விற்பனை செய்ய திட்டம்
- 50 நாளை கடந்த ஐ
- ரோமியோ ஜூலியட்டின் சிங்கிள் டிராக் வெளியீடு
- 25 வது நாளில் என்னை அறிந்தால்
| உத்தம வில்லன் - இசை வெளியீடு - முழு தொகுப்பு Posted: இயக்குனர், நடிகர் பார்த்திபன் அவருக்கே உரிய பாணியில் 'பாரா' சூட்டோடு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பணியை ஆரம்பித்தார். அதாவது இதுவரை பார்த்திபனை 'கோட் சூட்' போட்டு பார்த்திருக்காத விதத்தில் என்பதைத்தான் ... |
| ஓ காதல் கண்மணி டிரைலருக்கு ரசிகர்கள் வரவேற்பு Posted: ராவணன், கடல் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கியுள்ள படம் ஓ காதல் கண்மணி. துல்கர் சல்மான், நி்த்யா மேனன் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர், ரசிகர்களிடையே பெரும்வரவேற்பை பெற்றுள்ளது. பல வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பி.சி.ஸ்ரீராம், மீண்டும் மணிரத்னத்துடன் இப்படத்தில் இணைந்துள்ளார். மெளன ராகம், அக்னி நட்சத்திரம், ... |
| அகில் அக்கினேனிக்கு வில்லன் யார்? Posted: அகில் அக்கினேனி அறிமுகமாகவுள்ள முதல் படத்திற்கு நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து வருகின்றது. மிகப்பொறுமையாக அந்த புது படத்தின் நடிகர்/நடிகைகள் மற்றும் இதர தொழில் நுட்ப கலைஞர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர். பாலிவுட்டின் மிக பிரபலமான நடிகரான திலீப் குமாரின் உறவினரான சயீசா என்பவர் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். ... |
| நாக சைதன்யா - சந்து மோந்தேடி இணையும் புது படம் Posted: பிரபலமான இளம் ஹீரோவான நாக சைதன்யாவும், இயக்குனர் சந்து மோந்தேடியும் புதிய படத்தில் இணைகின்றனர். சந்து மோந்தேடியின் முதல் படமான கார்த்திகேயா மிகப்பெரிய வெற்றி பெற்றது நினைவிருக்கலாம். அவர் முதல் படத்திலேயே சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் எடுக்கும் அளவிற்கு ரிஸ்க் எடுத்தவர். அவர் சமீபத்தில் நாக சைதன்யாவை சந்தித்து கதை சொல்லி ... |
| Posted: பிரபல தயாரிப்பாளரும், தொழிலதிபரும், மீடியா நிறுவனருமான் ராமோஜி ராவ் ஒரு புதிய டி வி சேனலை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது . அதற்கு ஈ டி வி பிளஸ் என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே அந்த ஈ டி வி நிறுவனத்துக்கு பல மொழிகளிலும் பல சேனல்கள் இருப்பது அனைவரும் அறிவர். தெலுங்கில் ஈ டி வி சேனல் தான் பெரும் லாபம் ... |
| பஹத் பாசில் நடிப்பை பார்த்து டிப்ஸ் எடுத்துக்கொண்ட மிருதுளா..! Posted: மலையாள சினிமாவில் வித்தியாசமான நடிப்பால் கலக்கிவரும் பஹத் பாசில் அடுத்ததாக நடித்துவரும் படத்தின் பெயர் 'ஆயாள் ஞானல்ல', இதுவரை தனது ஒரிஜினல் ஹேர்ஸ்டைலுடன்(!) நடித்துவந்த பஹத் பாசில் இந்தப்படத்தில் வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்காக முதன்முறையாக விக் வைத்து நடிக்கிறார். பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித் இந்தப்படத்தின் கதையை எழுத, ... |
| காமெடி நடிகரின் கேரக்டரை மாற்றிய தேசியவிருது..! Posted: மலையாள சினிமா சம்பந்தப்பட்ட எந்த விழாவானாலும் அதில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி என ஒருவர் விடாமல் அவர்களைப்போலவே அதுவும் அவர்கள் முன்னிலையிலேயே மிமிக்ரி செய்து காண்பிக்கும் தைரியமான திறமைசாலி ஒருத்தர் இருக்கிறார். அவர் தான் மலையாள நகைச்சுவை நடிகர் சுராஜ் வெஞ்சாரமூட். 2005ல் மம்முட்டி நடித்த 'ராஜமாணிக்கம்'' படத்தில் ... |
| ஆர்.கேவை வைத்து ஷாஜி கைலாஷ் இயக்குவது சுரேஷ்கோபி பட ரீமேக் தானா..? Posted: 'எல்லாம் அவன் செயல்', 'என் வழி தனி வழி' படங்களை தொடர்ந்து இப்போது மூன்றாவது முறையாக 'வைகை எக்ஸ்பிரஸ்' என்ற படத்தில் ஷாஜி கைலாஷ், ஆர்கே இருவரும் மீண்டும் இணைந்திருக்கின்றனர். இதிலும் ஆர்கே போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி படத்தின் கதை ... |
| உப்பு கருவாடு படத்தில் பாட்டு பாடிய கெளதம் மேனன் Posted: GVM என்று திரையுலகினரால் அழைக்கப்படும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குனர் ராதாமோகன் இயக்கி வரும் 'உப்பு கருவாடு' படத்தில் ஸ்டீவ் வாட்ஸ் இசையில் மதன் கார்க்கி எழுதிய "புது ஒரு கதவு திறக்குது" என்ற பாடலை பாடியுள்ளார். ஃபர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் மற்றும் நைட்ஷோ சினிமா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கருணாகரன், நந்திதா ... |
| Posted: மார்ச் மாதம் என்றாலே வீட்டில் உள்ளவர்களும், மாணவ, மாணவிகளும் கொஞ்சம் மிரண்டுதான் போவார்கள். இறுதியாண்டுத் தேர்வு பரபரப்பாக ஆரம்பமாகும் மாதம் இது. பன்னிரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் வரும் 5ம் தேதி வியாழன் முதல் ஆரம்பமாக உள்ளன. அதோடு, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளும் பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இந்த ... |
| கலாசாரம் சொல்ல வேண்டும் கலை - கலை இயக்குநர் வி.செல்வகுமார் Posted: 'இயற்கை' படத்தில், கலங்கரை விளக்கத்திற்கு உயிர் கொடுத்தவர்; 'பேராண்மை' படத்தில், பிரமாண்ட ஏவுகணையை உருவாக்கியவர்; பிரிட்டிஷ் கால மதராசப்பட்டினத்தை கண்முன் காட்சிப்படுத்தி வியக்க வைத்தவர் என, திரைத்துறையில் தனக்கான ஓர் இடத்தை உருவாக்கிக் கொண்டவர் கலை இயக்குனர் வி.செல்வகுமார். சிறுவயது முதலே ஓவியத்தின் மீது நாட்டம் ... |
| சூப்பர் சிங்கர் ஆனார் பெங்களூர் ஸ்பூர்த்தி Posted: விஜய் தொலைக்காட்சியில் நடந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் சீனியர் 4 போட்டியில் முதல் இடத்தை பிடித்தார் ஸ்பூர்த்தி. சூப்பர் சிங்கர் டைட்டில் ஒரு கையிலும், 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு மறுகையிலுமாக வாங்கிக் கொண்டு பெங்களூர் சென்று விட்டார். ஒன்பது வயதான ஸ்பூர்த்தி பெங்களூரில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். "எங்கம்மா எனக்கு ... |
| நான் யார்?: லண்டனில் தயாரான ஆக்ஷன் படம் Posted: காதலுக்கு கண்ணில்லை படத்தை தொடர்ந்து ஜெய் ஆகாஷ் இயக்கி, நடித்து வெளிவர இருக்கும் படம் நான் யார், இதில் அவருக்கு ஜோடியாக லண்டன் மாடல் அழகி ப்ரியா நடித்திருக்கிறார். யு.கே.முரளி இசை அமைத்துள்ளார். படத்தை பற்றி இயக்குனர் ஜெய் ஆகாஷ் கூறியதாவது: நான் இயக்கி நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் ஆக்ஷன் படம். ... |
| லலிதாகுமாரியால் உருவான சி.எஸ்.கே Posted: பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவியும், நடிகையுமான லலிதாகுமாரி பல இளைஞர்களை ஊக்குவித்து ஒரு திரைப்படம் உருவாக காரணமாக இருந்திருக்கிறார். அதோடு அந்தப் படத்தின் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். ஓவியக்கல்லூரியில் படித்து ஓவியராக பணியாற்றி வந்த சத்யமூர்த்தி சரவணன் என்ற இளைஞர் லலிதாகுமாரியின் மகளுக்கு ஓவிய ஆசிரியராக ... |
| இனியாவுக்கு காதல் சொல்ல நேரமில்லை Posted: புது தயாரிப்பு நிறுவனமான ஆர்.ஆர்.ராகவேந்திரா பிலிம்ஸ் சார்பில் ராமாபுரம் ராஜேஷ், மற்றும் ஸ்ரீசினி கிரியேசன்ஸ் இணைந்து தயாரிக்கிற படம் காதல் சொல்ல நேரமில்லை. புதுமுகம் உதயகுமாருக்கு ஜோடியாக இனியா நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். குமார் பாண்டியன் இசையையும், ராஜ்குமார் ஒளிப்பதிவையும் ... |
| 35 நாளுக்குள் 3 படம் ரிலீஸ்: சாதனை படைத்துவிட்டதாக வெங்கடேஷ் பெருமிதம் Posted: இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கிய கில்லாடி, சண்டமாருதம் படங்கள் அடுத்தடுத்து வெளிவந்தது. வருகிற 6ந் தேதி ரொம்ப நல்லவன்டா நீ படம் வெளிவருகிறது. 35 நாட்களுக்குள் மூன்று படங்கள் ரிலீஸ் செய்த ஒரே இயக்குனார் நான்தான் என்று பெருமை பொங்க கூறுகிறார் ஏ.வெங்கடேஷ் இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: என்னோட சினிமா கேரியரில் இது முக்கியமான ... |
| ருத்ரமாதேவி நகைகளை வாங்கியது சென்னை நகை கடை: விற்பனை செய்ய திட்டம் Posted: அனுஷ்கா நடித்து வரும் பிரமாண்ட தெலுங்கு படம் ருத்ரமாதேவி. இது 1259ம் ஆண்டு முதல் 1295ம் ஆண்டுவரை ஆந்திராவில் உள்ள வாரங்கல்லை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த காகதீய ராணி ருத்ரமாதேவியின் வரலாற்றுக் கதை. தமிழ்நாட்டு ராணி மங்கம்மாள் மாதிரி ஆந்திரத்து மங்கம்மா இவர். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ருத்ரமாதேவியாக ... |
| Posted: விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஐ படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் 150 கோடி ரூபாய் செலவில் தயாரித்தார். நீண்ட நாள் தயாரிப்பு, நீண்ட போராட்டம், பல்வேறு பிரச்சினைகள் அனைத்தையும் தாண்டி கடந்த பொங்கல் அன்று (ஜன 14) ஐ வெளிவந்தது. ஷங்கரின் பிரமாண்டம், விக்ரமின் உழைப்பு, எமி ஜாக்சனின் அழகு, ஆஸ்கர் ... |
| ரோமியோ ஜூலியட்டின் சிங்கிள் டிராக் வெளியீடு Posted: ஜெயம்ரவி, ஹன்சிகா, பூனம் பாஜ்வா நடிக்கும் ரோமியோ ஜூலியட் படத்தை லக்ஷமண் இயக்குகிறார். மெட்ராஜ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார். இமான் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இரண்டு வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டால் ஏற்படும் இடியாப்ப சிக்கல்களை சொல்லி அந்த ... |
| Posted: அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் கவுதம் வாசுதேவ மேனன் இயக்கிய என்னை அறிந்தால் கடந்த பிப்ரவரி 5ந் தேதி வெளிவந்தது. திரையிட்ட 75 சதவிகித தியேட்டர்களில் 25வது நாளை இன்று கடக்கிறது. 50 சதவிகித தியேட்டர்களில் 50வது நாளை தொடும் என்று கணிக்கப்படுகிறது. சென்னையில் சில தியேட்டர்களில் காட்சிகள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-03-01 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |