Tamilwin Latest News: “மட்டக்களப்பில் காணாமல் போனவர்கள் ...” plus 17 more | |
- மட்டக்களப்பில் காணாமல் போனவர்கள் ...
- தேசிய அரசாங்கம் நாட்டுக்கு ...
- அமைச்சர்களாக பதவியேற்றாலும் ...
- தமிழத் தேசியத்தை சிதைக்கும் ...
- ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் ...
- தென்கிழக்குப் பல்கலையின் பழைய ...
- தேசிய அரசாங்கத்தில் இணைய இரண்டு ...
- போட்டியிட்டால் ஸ்ரீலங்கா ...
- 2015இல் பொதுத்தேர்தல் ...
- மட்டக்களப்பில் இந்துக்களின் ...
- வித்தியாசமான பயிற்சியில் ...
- உலகக்கிண்ணத்தில் எகிறும் ...
- கோடிகளில் டோனி `பேட்’.. ...
- டிசில்வாவை நினைவுப்படுத்தும் ...
- கோஹ்லி மோசம் இல்லை.. ...
- டோனிக்கு சேலை வழங்க ...
- குப்டிலின் அதிரடியில் கதிகலங்கிப் ...
- ஆடுகள பீதியில் அவுஸ்திரேலியா.. ...
| மட்டக்களப்பில் காணாமல் போனவர்கள் ... Posted: 23 Mar 2015 05:40 PM PDT இலங்கையில் மேற்கொள்ளப்படும் உள்ளக விசாரணைகளின் போது சர்வதேச கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் காணாமல் போனவர்கள் தொடர்பில் பகிரங்கமாக விபரங்களை வெளியிடக்கோரியும் மட்டக்களப்பில் நேற்று கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது. |
| தேசிய அரசாங்கம் நாட்டுக்கு ... Posted: 23 Mar 2015 05:33 PM PDT தேசிய அரசாங்கம் நாட்டுக்கு ஆசீர்வாதமாகும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். |
| அமைச்சர்களாக பதவியேற்றாலும் ... Posted: 23 Mar 2015 05:18 PM PDT அமைச்சர்களாக பதவியேற்றாலும் பொலிஸ் விசாரணைகள் தொடரும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். |
| தமிழத் தேசியத்தை சிதைக்கும் ... Posted: 23 Mar 2015 11:05 AM PDT அம்பாரை மாவட்டத்தின் தமிழ் மக்களின் சார்பிலான தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை இல்லாதொழிக்கும் செயற்றிட்டமானது சில அமைப்புக்களால் முன்னெடுக்கப்படுகின்றது என காரைதீதீவு பிரதேசசபையின் தவிசாளர் யோ.கோபிகாந்த் தெரிவித்தார். |
| ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் ... Posted: 23 Mar 2015 10:38 AM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவராக உதயங்க வீரதுங்க செயற்பட்டார். |
| தென்கிழக்குப் பல்கலையின் பழைய ... Posted: 23 Mar 2015 09:52 AM PDT மஹிந்தர் ஆட்சியில் நாட்டின் சகல பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்களும் பாரிய ஊழல் மோசடிகளிலும் குழுறுபடிகளிலும் ஈடுபட்டு வந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் நாட்டின் சகல பல்கலைக்கழகத்தின் செனட் சபைகளும் கடந்த வாரம் கலைக்கப்பட்டு விட்டது. |
| தேசிய அரசாங்கத்தில் இணைய இரண்டு ... Posted: 23 Mar 2015 09:42 AM PDT இரண்டு காரணிகளை கருத்திற்கொண்டே தேசிய அரசாங்கத்துக்குள் பங்கேற்பது என்று முடிவெடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். |
| Posted: 23 Mar 2015 09:34 AM PDT எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவதானால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கீழ் அமைக்கப்படும் கூட்டணி ஒன்றிலேயே போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| Posted: 23 Mar 2015 09:11 AM PDT 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பொதுத்தேர்தல் இடம்பெறாது என்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். |
| மட்டக்களப்பில் இந்துக்களின் ... Posted: 23 Mar 2015 08:49 AM PDT மட்டக்களப்பை ஆண்ட கலிங்க இளவரசி உலக நாச்சியினால் மட்டு. ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள கோவில்குளம் என்ற இடத்தில் கி.பி 398 இல் இராஜ கோபுரத்துடன் கூடிய சிவன் கற்கோவில் அமைக்கப்பட்டு பிரதிஸ்டை பண்ணப்பட்டது. |
| Posted: 23 Mar 2015 06:26 AM PDT அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அசத்துவதற்காக இந்திய அணியின் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா வித்தியாசமான பயிற்சியை மேற்கொண்டார். |
| Posted: 23 Mar 2015 05:36 AM PDT உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் நாளை நடக்கும் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. |
| Posted: 23 Mar 2015 01:38 AM PDT கடந்த உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் டோனி பயன்படுத்திய துடுப்பாட்ட மட்டை டெல்லியில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. |
| டிசில்வாவை நினைவுப்படுத்தும் ... Posted: 23 Mar 2015 12:11 AM PDT இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம் இலங்கை வீரர் அரவிந்த் டிசில்வாவை நினைவுப்படுத்துகிறது என்று முன்னாள் அவுஸ்திரேலிய அணித்தலைவர் இயன்சேப்பல் பாராட்டு தெரிவித்துள்ளார். |
| Posted: 22 Mar 2015 11:30 PM PDT அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் விராட் கோஹ்லி அசத்துவார் என்று இந்திய அணித்தலைவர் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| Posted: 22 Mar 2015 10:26 PM PDT உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதியில் இந்தியா, அவுஸ்திரேலியாவை வீழ்த்தினால் அணித்தலைவர் டோனிக்கு விசேட சேலைகளை பரிசளிக்கப் போவதாக ரசிகை ஒருவர் தெரிவித்துள்ளார். |
| குப்டிலின் அதிரடியில் கதிகலங்கிப் ... Posted: 22 Mar 2015 10:03 PM PDT நடப்பு உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்டில் 237 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்தார். |
| ஆடுகள பீதியில் அவுஸ்திரேலியா.. ... Posted: 22 Mar 2015 09:49 PM PDT உலகக்கிண்ணத் தொடரின் 2வது அரையிறுதி போட்டி நடக்கும் சிட்னி மைதானத்தை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக மாற்ற வேண்டும் என்று அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் கோரிக்கை விடுத்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |